புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிரமமின்றி சிறுநீரகக் கல் நீங்க...  Poll_c10சிரமமின்றி சிறுநீரகக் கல் நீங்க...  Poll_m10சிரமமின்றி சிறுநீரகக் கல் நீங்க...  Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
சிரமமின்றி சிறுநீரகக் கல் நீங்க...  Poll_c10சிரமமின்றி சிறுநீரகக் கல் நீங்க...  Poll_m10சிரமமின்றி சிறுநீரகக் கல் நீங்க...  Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
சிரமமின்றி சிறுநீரகக் கல் நீங்க...  Poll_c10சிரமமின்றி சிறுநீரகக் கல் நீங்க...  Poll_m10சிரமமின்றி சிறுநீரகக் கல் நீங்க...  Poll_c10 
11 Posts - 4%
prajai
சிரமமின்றி சிறுநீரகக் கல் நீங்க...  Poll_c10சிரமமின்றி சிறுநீரகக் கல் நீங்க...  Poll_m10சிரமமின்றி சிறுநீரகக் கல் நீங்க...  Poll_c10 
9 Posts - 4%
Jenila
சிரமமின்றி சிறுநீரகக் கல் நீங்க...  Poll_c10சிரமமின்றி சிறுநீரகக் கல் நீங்க...  Poll_m10சிரமமின்றி சிறுநீரகக் கல் நீங்க...  Poll_c10 
4 Posts - 2%
Rutu
சிரமமின்றி சிறுநீரகக் கல் நீங்க...  Poll_c10சிரமமின்றி சிறுநீரகக் கல் நீங்க...  Poll_m10சிரமமின்றி சிறுநீரகக் கல் நீங்க...  Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
சிரமமின்றி சிறுநீரகக் கல் நீங்க...  Poll_c10சிரமமின்றி சிறுநீரகக் கல் நீங்க...  Poll_m10சிரமமின்றி சிறுநீரகக் கல் நீங்க...  Poll_c10 
2 Posts - 1%
jairam
சிரமமின்றி சிறுநீரகக் கல் நீங்க...  Poll_c10சிரமமின்றி சிறுநீரகக் கல் நீங்க...  Poll_m10சிரமமின்றி சிறுநீரகக் கல் நீங்க...  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
சிரமமின்றி சிறுநீரகக் கல் நீங்க...  Poll_c10சிரமமின்றி சிறுநீரகக் கல் நீங்க...  Poll_m10சிரமமின்றி சிறுநீரகக் கல் நீங்க...  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சிரமமின்றி சிறுநீரகக் கல் நீங்க...  Poll_c10சிரமமின்றி சிறுநீரகக் கல் நீங்க...  Poll_m10சிரமமின்றி சிறுநீரகக் கல் நீங்க...  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரமமின்றி சிறுநீரகக் கல் நீங்க...


   
   
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Oct 27, 2010 9:24 am

சிறுநீர் கழிப்பதிலும், உறுப்பைச் சுத்தம் செய்வதிலும் தவறு செய்தால் சிறுநீரகத்திலோ, சிறுநீர்ப் பாதையிலோ கற்கள் ஏற்பட வாய்ப்புண்டு. அறிகுறிகள் என்ன? நோய்த்தொற்றை ஏற்படுத்தும் கிருமிகள் நீர்த்துவாரம் வாயிலாக உடலில் ஊடுருவி, பல்வேறு நோய்த்தொற்றைப் பரப்புகின்றன. இந்த

நோய்த்தொற்று கொண்டவர்கள் அடிக்கடி நீர் கழிக்கும் உணர்ச்சி கொள்வர், விலாவிலும் அடிவயிற்றிலும் வலி ஏற்படலாம். துர்நாற்றம் மிகுந்ததாக சிறுநீர் இருக்கும்.

சிலருக்கு எரிச்சலுடன் கூடிய சிறுநீர் கழித்தல் நிகழும். நோய்த்தொற்றின் காரணமாக காய்ச்சல், உடல் நடுக்கம் ஏற்படும். அதிகமாக நீர் வெளியேறுவதால் சோர்வு ஏற்படும். அதிகமாக நீர் பிரிவதால் இயற்கையாகவே குடிக்கும் தண்ணீரின் அளவைக் குறைத்துக் கொள்வது மனித இயல்பு. இதனால் சிறுநீரகக் கற்கள் உருவாகின்றன. சிறுநீரை அடக்க வேண்டாம்: சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்படும் போது உடனே கழித்துவிட வேண்டும். அதை அடக்கி வைப்பதால் நாளடைவில் சிறுநீரகக் கற்கள் உருவாகும்.

சிறுநீரகத்தில் உருவான கற்கள், முற்றிய நிலையில் சிறுநீர்ப் பாதையில் இறங்க நேரிடும். இந்த இடபெயர்ப்பின்போது வலி ஏற்படுகிறது. சிறுநீர்ப் பாதையை அடைக்கும் கற்கள் யூரிக் அமிலம், கால்சியம் ஆக்ஸலேட் ஆகியவற்றால் ஆனவை. மற்ற காரணிகள் என்ன? வைட்டமின் ஏ குறைவு, கால்சியம், வைட்டமின் ஈ நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுதல், மிகை தைராய்டு நோய்கள், ஆக்ஸலேட் அதிகமுள்ள உணவுகளான தேநீர், சாக்லேட் அதிகம் சாப்பிடுதல், பிரசவத்துக்குப் பிறகு ஏற்படும் ஹார்மோன் சீரற்ற தன்மை உள்ளிட்டவை காரணமாக சிறுநீரகத்தில் கற்கள் உருவாக வாய்ப்பு உண்டு.

சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் சுருக்கம் காரணமாகவும் சிறுநீர் விரைவாக இறங்காமல் தங்கித் தங்கி மெதுவாக இறங்கும். சிறுநீரகக் கற்களால் பாதிக்கப்படும் ஐவரில், நால்வர் ஆண்களாக இருகின்றனர். அதிகமாக தேநீர் குடித்தல், புகைத்தல், மது அருந்துதல் ஆகியவையும் சிறுநீரகக் கல் பிரச்னைக்குக் காரணம். "யுடிஐ' என மருத்துவத்தில் அழைக்கப்படும் சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்றுப் பிரச்னை காரணமாக அதிகமாக பாதிக்கப்படுவோர் பெண்களே.

இதற்கு அவர்களது இயற்கையான உடல்கூறு வடிவமைப்பே காரணம். நோய்கள் பலவற்றை பரப்பும் மலத் துவாரமும், நீர்த் துவாரமும் பெண்களுக்கு மிக அருகாமையில் இருப்பதே இதற்குக் காரணம். எனவே, உடலுறுப்பை சுத்தமாக வைப்பதில் ஆண்களைவிட பெண்கள் பல மடங்கு கவனமாக இருக்க வேண்டும். சிறுநீரகக் கற்களின் விளைவாக எலும்பு இணைப்புகளில் வீக்கம், அடிவயிற்றில் வலி, சொட்டுச் சொட்டாக சிறுநீர் பிரிதல், சிறுநீருடன் ரத்தம் வெளியேறுதல் போன்ற தொல்லைகள் ஏற்படுகின்றன.

சிகிச்சை என்ன? சென்னை பாண்டிபஜாரில் உள்ள அல்மா ஹெர்பல் சென்ட்டரில் ஆயுர்வேத மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. சிறுநீரகக் கற்கள் உருவாவதற்கான மூல காரணியான நோய்த்தொற்றை ஆயுர்வேத மருந்துகள் அகற்றும். கற்கள் உருவாவதைத் தடுக்கும். நோயாளிகளுக்கு உணவு முறை குறித்தும் இந்த மையத்தில் ஆலோசனை வழங்கப்படும். மருத்துவ ஆலோசனை இலவசம்.

CNN



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Oct 27, 2010 9:34 am

நல்ல தகவல நண்பா பகிர்வுக்கு நன்றி



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

சிரமமின்றி சிறுநீரகக் கல் நீங்க...  Logo12
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Wed Oct 27, 2010 10:00 am

பயனுள்ள தகவல்

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Oct 27, 2010 10:29 am

நல்ல பயனுள்ள தகவலுக்கு நன்றி.

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Oct 27, 2010 11:17 am

பயனுள்ள பகிர்வை தந்தமைக்கு அன்பு நன்றிகள் கார்த்தி...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சிரமமின்றி சிறுநீரகக் கல் நீங்க...  47
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக