புதிய பதிவுகள்
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Today at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Today at 12:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:15 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Today at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Today at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Today at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Today at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:04 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:59 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண் நண்பர்கள் வைத்துக் கொள்வதனால் ஏற்படும் விளைவுகள் Poll_c10ஆண் நண்பர்கள் வைத்துக் கொள்வதனால் ஏற்படும் விளைவுகள் Poll_m10ஆண் நண்பர்கள் வைத்துக் கொள்வதனால் ஏற்படும் விளைவுகள் Poll_c10 
11 Posts - 92%
rajuselvam
ஆண் நண்பர்கள் வைத்துக் கொள்வதனால் ஏற்படும் விளைவுகள் Poll_c10ஆண் நண்பர்கள் வைத்துக் கொள்வதனால் ஏற்படும் விளைவுகள் Poll_m10ஆண் நண்பர்கள் வைத்துக் கொள்வதனால் ஏற்படும் விளைவுகள் Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆண் நண்பர்கள் வைத்துக் கொள்வதனால் ஏற்படும் விளைவுகள் Poll_c10ஆண் நண்பர்கள் வைத்துக் கொள்வதனால் ஏற்படும் விளைவுகள் Poll_m10ஆண் நண்பர்கள் வைத்துக் கொள்வதனால் ஏற்படும் விளைவுகள் Poll_c10 
283 Posts - 45%
ayyasamy ram
ஆண் நண்பர்கள் வைத்துக் கொள்வதனால் ஏற்படும் விளைவுகள் Poll_c10ஆண் நண்பர்கள் வைத்துக் கொள்வதனால் ஏற்படும் விளைவுகள் Poll_m10ஆண் நண்பர்கள் வைத்துக் கொள்வதனால் ஏற்படும் விளைவுகள் Poll_c10 
273 Posts - 43%
mohamed nizamudeen
ஆண் நண்பர்கள் வைத்துக் கொள்வதனால் ஏற்படும் விளைவுகள் Poll_c10ஆண் நண்பர்கள் வைத்துக் கொள்வதனால் ஏற்படும் விளைவுகள் Poll_m10ஆண் நண்பர்கள் வைத்துக் கொள்வதனால் ஏற்படும் விளைவுகள் Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
ஆண் நண்பர்கள் வைத்துக் கொள்வதனால் ஏற்படும் விளைவுகள் Poll_c10ஆண் நண்பர்கள் வைத்துக் கொள்வதனால் ஏற்படும் விளைவுகள் Poll_m10ஆண் நண்பர்கள் வைத்துக் கொள்வதனால் ஏற்படும் விளைவுகள் Poll_c10 
16 Posts - 3%
prajai
ஆண் நண்பர்கள் வைத்துக் கொள்வதனால் ஏற்படும் விளைவுகள் Poll_c10ஆண் நண்பர்கள் வைத்துக் கொள்வதனால் ஏற்படும் விளைவுகள் Poll_m10ஆண் நண்பர்கள் வைத்துக் கொள்வதனால் ஏற்படும் விளைவுகள் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஆண் நண்பர்கள் வைத்துக் கொள்வதனால் ஏற்படும் விளைவுகள் Poll_c10ஆண் நண்பர்கள் வைத்துக் கொள்வதனால் ஏற்படும் விளைவுகள் Poll_m10ஆண் நண்பர்கள் வைத்துக் கொள்வதனால் ஏற்படும் விளைவுகள் Poll_c10 
9 Posts - 1%
jairam
ஆண் நண்பர்கள் வைத்துக் கொள்வதனால் ஏற்படும் விளைவுகள் Poll_c10ஆண் நண்பர்கள் வைத்துக் கொள்வதனால் ஏற்படும் விளைவுகள் Poll_m10ஆண் நண்பர்கள் வைத்துக் கொள்வதனால் ஏற்படும் விளைவுகள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆண் நண்பர்கள் வைத்துக் கொள்வதனால் ஏற்படும் விளைவுகள் Poll_c10ஆண் நண்பர்கள் வைத்துக் கொள்வதனால் ஏற்படும் விளைவுகள் Poll_m10ஆண் நண்பர்கள் வைத்துக் கொள்வதனால் ஏற்படும் விளைவுகள் Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஆண் நண்பர்கள் வைத்துக் கொள்வதனால் ஏற்படும் விளைவுகள் Poll_c10ஆண் நண்பர்கள் வைத்துக் கொள்வதனால் ஏற்படும் விளைவுகள் Poll_m10ஆண் நண்பர்கள் வைத்துக் கொள்வதனால் ஏற்படும் விளைவுகள் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
ஆண் நண்பர்கள் வைத்துக் கொள்வதனால் ஏற்படும் விளைவுகள் Poll_c10ஆண் நண்பர்கள் வைத்துக் கொள்வதனால் ஏற்படும் விளைவுகள் Poll_m10ஆண் நண்பர்கள் வைத்துக் கொள்வதனால் ஏற்படும் விளைவுகள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண் நண்பர்கள் வைத்துக் கொள்வதனால் ஏற்படும் விளைவுகள்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Oct 29, 2010 5:20 am

இன்று நட்பாக இருப்பது, இறுதி வரை அப்படியே இருக்கும் என்று கூறமுடியாது. பேச்சு முற்றி காதலாகக் கூட மாறலாம். இன்று, மீடியாக்களின் தாக்கத்தால் மேலை நாட்டு நாகரிகம் நம் நாட்டிலும் ஊடுருவி, வாலிப பெண்களிடம் நடை, உடை, பாவனைகள் மாறுபட்டு, நமது கலாசாரம், பண்பாடு அனைத்தும் மாறி வருகிறது. இதனால், பெண்கள் தான் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

ஆண் நண்பர்கள் சிலர் பொய்யான வார்த்தைகளால், பெண்களை நம்பச் செய்து தங்களது ஆசையை பூர்த்தி செய்து கொள்வர். முட்செடியில் ஆடை சிக்கினால், ஆடைக்குதான் பாதிப்பு. பெண்களின் திருட்டு சந்திப்பு விரைவில் அவர்களின் உடல் வளர்ச்சியிலும், நடை உடை பாவனையிலும் வெளிப்படுத்தி, அவர்களின் பெற்றோர், உற்றார், உறவினர்களின் வெறுப்பிற்கு காரணமாக அமைந்து விடும்.
தாய், தந்தையரின் அயராத உழைப்பு அவர்கள் எதிர்கால நல்வாழ்விற்கு என்பதை அவர்களுக்கு உணர்த்த‌ வேண்டும்.

போட்டி மிகுந்த இன்றைய சூழ்நிலையில், குடும்பத்தின் வருமானத்தைப் பெருக்க கணவன், மனைவி இருவருமே தங்கள் வயதான தாய், தந்தை, உற்றார், உறவினர்களின் பாசத்தை ஒதுக்கிவிட்டு வெளிநாடுகளுக்கும், வெளியூர்களுக்கும் சென்று பணம் சம்பாதிப்பது காலத்தின் கட்டாயம் ஆகிவிட்டது. எனவே,பெண்பிள்ளைகள்‌, கெட்ட சகவாசங்களையும், ஆண் நண்பர்களின் நட்பையும் விட்டுவிட்டு. ஓய்வு நேரங்களில் இசை, ஓவியம் போன்ற வேறு பணிகளில் உங்களை ஈடுபடுத்தி மனசலனமற்ற வாழ்க்கைக்கு வழிவகுத்துக் கொள்ளலாம்.

குறிப்பாக‌ பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்லும் பல வீடுகளில், குழந்தைகள் கவனிக்கப்படுவதில்லை என்பதே மறுக்க முடியாத உண்மை. பிள்ளைகளுக்காகத் தானே உழைக்கிறோம்; கேட்டதெல்லாம் வாங்கித் தரவேண்டும் என்றால், இருவரும் வேலைக்கு சென்று தான் ஆக வேண்டும் என்று கூறும் பெற்றோர் பலரும், குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்க மறந்து விடுகின்றனர். அதாவது, தாங்கள் காட்ட வேண்டிய அன்பை, தங்கள் பணம் பூர்த்தி செய்துவிடும் என்று நினைக்கின்றனர். ஆனால், நீங்கள் கொடுக்க வேண்டிய அன்பையும், கவனிப்பையும் உங்கள் பணம் ஒரு நாளும் பூர்த்தி செய்யாது என்பதை, பெற்றோர் நினைவில் கொள்ள வேண்டும். எனவே,பெற்றோர் குழந்தைகளுக்காக சில மணித் துளிகளாவது தினமும் ஒதுக்க வேண்டியது அவசியம். அந்த நேரம், அதைப்படி இதைப்படி என்று படிப்பை பற்றி மட்டுமே பேசுவதை தவிர்த்து, அவர்களுடன் நட்பாகப் பழகுங்கள். அவர்களது பள்ளி ஆசிரியர்கள், நண்பர் வட்டம் என பிறவற்றைப் பற்றியும் பேசுங்கள். அப்போது தான், உங்கள் குழந்தை, தான் தனியாக இருப்பதாக உணராது. அதுவே, உங்களுக்கும் நல்லது; உங்கள் குழந்தைகளுக்கும் நல்லது.

நண்பர்கள் உதவி செய்து ஆபத்துக் காலத்தில் உறுதுணையாய் இருப்பதை விட, பிரச்னையில் மாட்டி விடாதிருந்தாலே பெரிய விஷயம்.
என் பிள்ளைகளுக்கு தீய நண்பர்கள் அமைந்து விடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் பெற்றோரும் உண்டு.

குழந்தைகள் வளமான வாழ்க்கை, உயர்வான கல்வி பெற வேண்டும் என்று தான் பெற்றோர் எண்ணுகின்றனர். அதற்கு தேவை பணம். அந்த பணத்தை ஈட்டுவதற்காகவே, தந்தை நேரத்தை செலவிடுகிறார். சில வீடுகளில், தாயும் வேலைக்கு போவதுண்டு. அவ்வாறு செல்லும் தாய், அலுவலக வேலையோடு, வீட்டு வேலைகளிலும் கவனம் செலுத்தும் போது, குழந்தையின் மேல் உள்ள பாச உணர்வை காட்டுவதற்கு, நேரமில்லாமல் போகிறது. விடுமுறை நாட்களிலும், மிஞ்சி மீதமாயிருக்கும் வீட்டு வேலைகள், அவசியமான சுற்றம், நட்பு வட்டாரத்தை நினைவுபடுத்திக் கொள்ளும் வகையில், வெளியூர் அல்லது உள்ளூர் செல்லும் வேலைகள்.
இவற்றை எல்லாம் தாண்டி குழந்தைகளிடம் பேச்சுக் கொடுக்கலாம் என்றால், குழந்தைகள் வீட்டு பாடம் எழுதுவது அல்லது படிப்பது போன்ற வேலையில் இருப்பதால், அதுவும் முடியாமல் போய்விடுகிறது. இந்த சூழ்நிலைகளை புரிந்து கொண்டு, குழந்தைகள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.

அதை விடுத்து, பாய் பிரண்டு தான் என் மீது அன்பு காட்டுகிறான் என்பது, பால் இன கவர்ச்சியே அன்றி அன்பு என்று கூற முடியாது. மேலும், "எங்களுக்குள் இருப்பது வெறும் நட்பு மட்டுமே` என்று கூறுவது, இன்றைய ஆரம்ப நிலை; இது கடைசி வரை இப்படியே இருக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

எதற்கெடுத்தாலும் கதை கட்டும் நமது சமூகம், பின் நாளில் பெண்களுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கும் சமயத்தில் அல்லது கிடைத்த பின்பு, பிறர் கதை சொல்லும் கட்டுக்கதையை நம்பி, வாழ்க்கையில் பிரச்னைகளை ஏற்படுத்தலாம் அல்லவா? இதற்காகத் தான் டீன் ஏஜ் பருவத்தில், குழந்தைகள் பால் இனம் மாறி பழகுவதை கண்டிக்கின்றனர்.

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Oct 29, 2010 9:01 am

இக்காலத்துக்குழந்தைகள் 90சதவீதம் புத்திசாலிகள்... இத்தனை பயமுறுத்தத் தேவையில்லை என்பது என்கருத்து..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக