புதிய பதிவுகள்
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jun 06, 2024 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jun 06, 2024 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்கள் நட்சத்திரம் பூஜித்த தலம் தெரியுமா உங்களுக்கு? Poll_c10உங்கள் நட்சத்திரம் பூஜித்த தலம் தெரியுமா உங்களுக்கு? Poll_m10உங்கள் நட்சத்திரம் பூஜித்த தலம் தெரியுமா உங்களுக்கு? Poll_c10 
74 Posts - 59%
heezulia
உங்கள் நட்சத்திரம் பூஜித்த தலம் தெரியுமா உங்களுக்கு? Poll_c10உங்கள் நட்சத்திரம் பூஜித்த தலம் தெரியுமா உங்களுக்கு? Poll_m10உங்கள் நட்சத்திரம் பூஜித்த தலம் தெரியுமா உங்களுக்கு? Poll_c10 
41 Posts - 33%
mohamed nizamudeen
உங்கள் நட்சத்திரம் பூஜித்த தலம் தெரியுமா உங்களுக்கு? Poll_c10உங்கள் நட்சத்திரம் பூஜித்த தலம் தெரியுமா உங்களுக்கு? Poll_m10உங்கள் நட்சத்திரம் பூஜித்த தலம் தெரியுமா உங்களுக்கு? Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
உங்கள் நட்சத்திரம் பூஜித்த தலம் தெரியுமா உங்களுக்கு? Poll_c10உங்கள் நட்சத்திரம் பூஜித்த தலம் தெரியுமா உங்களுக்கு? Poll_m10உங்கள் நட்சத்திரம் பூஜித்த தலம் தெரியுமா உங்களுக்கு? Poll_c10 
5 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்கள் நட்சத்திரம் பூஜித்த தலம் தெரியுமா உங்களுக்கு? Poll_c10உங்கள் நட்சத்திரம் பூஜித்த தலம் தெரியுமா உங்களுக்கு? Poll_m10உங்கள் நட்சத்திரம் பூஜித்த தலம் தெரியுமா உங்களுக்கு? Poll_c10 
116 Posts - 60%
heezulia
உங்கள் நட்சத்திரம் பூஜித்த தலம் தெரியுமா உங்களுக்கு? Poll_c10உங்கள் நட்சத்திரம் பூஜித்த தலம் தெரியுமா உங்களுக்கு? Poll_m10உங்கள் நட்சத்திரம் பூஜித்த தலம் தெரியுமா உங்களுக்கு? Poll_c10 
62 Posts - 32%

7 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் நட்சத்திரம் பூஜித்த தலம் தெரியுமா உங்களுக்கு?

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 04, 2010 10:25 pm

ஒவ்வொரு நட்சத்திரமும் ஒவ்வொரு கோயிலை வழிபட்டதாக சொல்வதுண்டு. அந்தந்த நட்சத்திரக்காரர்கள் தங்கள் தோஷங்களிலிருந்து விடுபட, வழிபட வேண்டிய அதிதேவதை ஒன்றும் உண்டு. உரிய தெய்வத்தை வழிபட்டால் தோஷங்கள் நீங்கும் என்பதில் ஐயமில்லை. உங்களுடைய நட்சத்திரம் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். அதற்கு ரிய தலத்தை முடிந்தபோது சென்று தரிசித்து வாழ்வில் வளம் பெறுங்கள்.

அஸ்வினி: இந்த நட்சத்திரம் வழிபட்டது திருக்கடையூர் கோயிலாகும். இந்த நட்சத்திரத்தின் அதிதேவதை சரஸ்வதி.

பரணி: இது வழிபட்ட கோயில் ஸ்ரீவாஞ்சியம். அதிதேவதை துர்க்கை.

கார்த்திகை: இது வழிபட்ட தலங்கள் சரவணப் பொய்கை, காசி, திருவண்ணாமலை ஆகியவை. அதிதேவதை அக்னி.

ரோகிணி: இது திருவானைக்காவலிலும், எல்லா விஷ்ணு கோயில்களிலும் வழிபாடு செய்தது. அதிதேவதை பிரம்மா.

மிருகசீரிஷம்: சிதம்பரம், சிவகங்கை முதலிய தலங்களில் இந்த நட்சத்திரம் வழிபாடு செய்திருக்கிறது. அதிதேவதை சந்திரன்.

திருவாதிரை: எல்லா சிவாலயங்களிலும், குறிப்பாக சிதம்பரத்தில் வழிபாடு செய்தது. அதிதேவதை பரமேஸ்வரன்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 04, 2010 10:27 pm

புனர்பூசம்: ராமேஸ்வரத்தில் வழிபட்டது. அதிதேவதை முருகன்.

பூசம்: பொதுவாகவே எல்லா சிவாலயங்களிலும் வழிபட்டது. வியாழன் எனப்படும் பிரகஸ்பதி, அதிதேவதை.

ஆயில்யம்: வழுவூர், மாகாளம் தலங்களில் வழிபட்டது அதிதேவதை ஆதிசேஷன்.

மகம்: பொதுவாகவே எல்லா சக்தி தலங்களிலும் வழிபட்டது. அதிதேவதை சாஸ்தா

பூரம்: எல்லா சக்தி தலங்களிலும் வழிபட்டது. அதிதேவதை பார்வதி.

உத்திரம்: திருவாரூர் தியாகேஸ்வரர், கமலாம்பிகையை வழிபட்டது. அதிதேவதை சாஸ்தா.

அஸ்தம்: திருவாரூர் தியாகேசுவரரை வழிபட்டது. அதிதேவதை சூரியன்.

சித்திரை
: பொதுவாகவே எல்லா சிவாலயங்களிலும் வழிபட்டது. அதிதேவதை விஸ்வதேவர்.

சுவாதி: கேதாரநாதரை வழிபட்டது. அதிதேவதை லட்சுமி.

விசாகம்: பொதுவாகவே எல்லா முருகன் தலங்களில் வழிபட்டது. அதிதேவதை சுப்பிரமணியர்

அனுஷம்: வழிபட்டது திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில். அதிதேவதை வாயு.

கேட்டை: இளந்துறை மற்றும் திருநெல்வேலியில் வழிபட்டது. அதிதேவதை தேவேந்திரன்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 04, 2010 10:28 pm

மூலம்: மதுரை, வழிபட்ட தலம். அதிதேவதை அசுரன்.

பூராடம்: திருச்செந்தூர், வழிபட்ட தலம். அதிதேவதை வருணன்.

உத்திராடம்: சங்கர நயினார் கோயில், வழிபட்ட தலம். அதிதேவதை விநாயகர்.

திருவோணம்: பொதுவாகவே எல்லா வைணவத் தலங்களிலும் வழிபட்டது. அதிதேவதை மகாவிஷ்ணு.

அவிட்டம், சதயம்: காளஹஸ்தி, ஸ்ரீசைலம், கோகர்ணத்தில் வழிபட்டன. அவிட்டத்திற்கு இந்திரனும், சதயத்திற்கு எமனும் அதிதேவதை.

பூரட்டாதி, உத்திரட்டாதி: திருவாரூர் தேவ தீர்த்தத்தில் நீராடி, தியாகேசரை வழிபட்டன. பூரட்டாதிக்கு குபேரனும், உத்திரட்டாதிக்கு காமதேனுவும் அதிதேவதை.

ரேவதி: திருக்கடையூரில் வழிபட்டது. சனி அதிதேவதை.

நன்றி: தினகரன்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Fri Nov 05, 2010 2:10 am

அறியாத தகவலை அறிய தந்தமைக்கு நன்றி நன்றி நன்றி நன்றி

கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 05, 2010 2:22 am

திருவோணம்: பொதுவாகவே எல்லா வைணவத் தலங்களிலும் வழிபட்டது. அதிதேவதை மகாவிஷ்ணு.

உங்கள் நட்சத்திரம் பூஜித்த தலம் தெரியுமா உங்களுக்கு? 154550

உங்கள் நட்சத்திரம் பூஜித்த தலம் தெரியுமா உங்களுக்கு? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Nov 05, 2010 11:53 am

புவனா wrote:அறியாத தகவலை அறிய தந்தமைக்கு நன்றி நன்றி நன்றி நன்றி

பொறுமையாக படித்ததற்கு நன்றி புவனா ! அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Nov 05, 2010 11:55 am

சிவா wrote:திருவோணம்: பொதுவாகவே எல்லா வைணவத் தலங்களிலும் வழிபட்டது. அதிதேவதை மகாவிஷ்ணு.

உங்கள் நட்சத்திரம் பூஜித்த தலம் தெரியுமா உங்களுக்கு? 154550

ஹோ, நீங்கள் திருவோணமா? நான் உத்திரட்டாதி.

பூரட்டாதி, உத்திரட்டாதி: திருவாரூர் தேவ தீர்த்தத்தில் நீராடி, தியாகேசரை வழிபட்டன. பூரட்டாதிக்கு குபேரனும், உத்திரட்டாதிக்கு காமதேனுவும் அதிதேவதை. புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Nov 05, 2010 12:07 pm

மகம்: பொதுவாகவே எல்லா சக்தி தலங்களிலும் வழிபட்டது. அதிதேவதை சாஸ்தா

நல்லது.. சாஸ்தா என்றால் ஐயப்பனா..?

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Nov 05, 2010 12:34 pm

//சித்திரை: பொதுவாகவே எல்லா சிவாலயங்களிலும் வழிபட்டது. அதிதேவதை விஸ்வதேவர்.//
அப்படின்னா நான் சிவன் கோயிலுக்குப் போகனுமா?

உங்கள் நட்சத்திரம் பூஜித்த தலம் தெரியுமா உங்களுக்கு? Aஉங்கள் நட்சத்திரம் பூஜித்த தலம் தெரியுமா உங்களுக்கு? Aஉங்கள் நட்சத்திரம் பூஜித்த தலம் தெரியுமா உங்களுக்கு? Tஉங்கள் நட்சத்திரம் பூஜித்த தலம் தெரியுமா உங்களுக்கு? Hஉங்கள் நட்சத்திரம் பூஜித்த தலம் தெரியுமா உங்களுக்கு? Iஉங்கள் நட்சத்திரம் பூஜித்த தலம் தெரியுமா உங்களுக்கு? Rஉங்கள் நட்சத்திரம் பூஜித்த தலம் தெரியுமா உங்களுக்கு? Aஉங்கள் நட்சத்திரம் பூஜித்த தலம் தெரியுமா உங்களுக்கு? Empty
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Nov 05, 2010 1:54 pm

கலை wrote:
மகம்: பொதுவாகவே எல்லா சக்தி தலங்களிலும் வழிபட்டது. அதிதேவதை சாஸ்தா

நல்லது.. சாஸ்தா என்றால் ஐயப்பனா..?

ஐயப்பன் மற்றும் அய்யனார் இருவரும் சாஸ்தாவின் அவதாரங்கள்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக