புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சில அரசியல்வாதிகள் Poll_c10சில அரசியல்வாதிகள் Poll_m10சில அரசியல்வாதிகள் Poll_c10 
69 Posts - 52%
heezulia
சில அரசியல்வாதிகள் Poll_c10சில அரசியல்வாதிகள் Poll_m10சில அரசியல்வாதிகள் Poll_c10 
55 Posts - 41%
mohamed nizamudeen
சில அரசியல்வாதிகள் Poll_c10சில அரசியல்வாதிகள் Poll_m10சில அரசியல்வாதிகள் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
சில அரசியல்வாதிகள் Poll_c10சில அரசியல்வாதிகள் Poll_m10சில அரசியல்வாதிகள் Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
சில அரசியல்வாதிகள் Poll_c10சில அரசியல்வாதிகள் Poll_m10சில அரசியல்வாதிகள் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
சில அரசியல்வாதிகள் Poll_c10சில அரசியல்வாதிகள் Poll_m10சில அரசியல்வாதிகள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சில அரசியல்வாதிகள் Poll_c10சில அரசியல்வாதிகள் Poll_m10சில அரசியல்வாதிகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சில அரசியல்வாதிகள் Poll_c10சில அரசியல்வாதிகள் Poll_m10சில அரசியல்வாதிகள் Poll_c10 
9 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சில அரசியல்வாதிகள்


   
   
potriraja
potriraja
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 08/11/2010

Postpotriraja Mon Nov 08, 2010 3:26 pm




வெள்ளாடை உடுத்திக்கொண்டு
நம்
உள்ளாடயைக்கூட கொள்ளையடிக்கும்
திருடர்கள்...

இலவசத்தைக் கொடுத்து
மக்களை
தன்வசப்படுத்தும்
சூனியக்காரர்கள்....

அடுக்குமொழி பேசி
நம்மை
ஒடுக்கி அழவைக்கும்
நயவஞ்சகர்கள்...

ஊர்'வலம்' மேற்கொண்டு
ஊரை வளமாக்க
மறுக்கும்
சத்தியசீலர்கள்...

ஓட்டுக்காக ஏழைகளின்
கால் தொட்டு,
பிறகு
நோட்டுக்காக
தொன்றுதொட்டு
வேட்டுவைக்கும்
சந்தர்ப்பவாதிகள்...

உயிரற்ற தமிழ்மொழியைச்
செம்மொழியாக்கி
அழகு பார்ப்பவர்கள்,
ஏனோ தெரியவில்லை,
உயிருள்ள தமிழினத்தின்
செங்குருதியை மட்டுமே
வேடிக்கை பார்க்கிறார்கள்...

மாநாடு நடத்தி
மணக்க மணக்கப் பேசி
மக்களை
மண்ணோடு புதைக்கும்
மந்திரவாதிகள்...

சூழலுக்கேற்ப
ஊழல் செய்யும்
புத்திசாலிகள்...

பொதுக்கூட்டத்தில்
அரசியல்வாதிகள்,
தீக்குளித்த தொண்டனின்
இரங்கல் கூட்டத்தில்
அப்பாவிகள்...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 08, 2010 3:53 pm

அரசியல்வாதிகளைப் பற்றிய அலசல் முற்றிலும் உண்மையானதே! சமூக அவலங்களைப் பிரதிபலிக்கும் உங்களின் கவிதைக்கு பாராட்டுக்கள்!
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா



சில அரசியல்வாதிகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Mon Nov 08, 2010 5:53 pm

உயிரற்ற தமிழ்மொழியைச்
செம்மொழியாக்கி
அழகு பார்ப்பவர்கள்,

கூடாது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 08, 2010 6:07 pm

Thanjaavooraan wrote:உயிரற்ற தமிழ்மொழியைச்
செம்மொழியாக்கி
அழகு பார்ப்பவர்கள்,

சில அரசியல்வாதிகள் 139731

உயிரற்ற தமிழ் மொழி என்பது தவறான கருத்து நண்பா! இறுத்தித் தமிழன் இவ்வுலகில் இருக்கும்வரை தமிழ் மொழிக்கும் உயிர் இருக்கும்!



சில அரசியல்வாதிகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Mon Nov 08, 2010 6:14 pm

"ஓட்டுக்காக ஏழைகளின்
கால் தொட்டு,
பிறகு
நோட்டுக்காக
தொன்றுதொட்டு
வேட்டுவைக்கும்
சந்தர்ப்பவாதிகள்..."


உண்மை வரிகள் ...




கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Nov 08, 2010 10:18 pm

கலைஞரைப்பற்றிய அருமையான கவிதைக்குப் பாராட்டுக்கள் தோழரே..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Nov 08, 2010 10:21 pm

சூழலுக்கேற்ப
ஊழல் செய்யும்
புத்திசாலிகள்...


உண்மை ,,உண்மை முற்றிலும் உண்மை நண்பா



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Nov 09, 2010 2:27 am

கவிதைகள் பகுதிக்கு மாற்றி விட்டேன் உண்மை வரிகளை நன்றி.



சில அரசியல்வாதிகள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக