புதிய பதிவுகள்
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Today at 20:20

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 20:17

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 20:09

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 20:04

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Today at 19:44

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Today at 19:42

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Today at 19:33

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 19:32

» நலம்தானே !
by T.N.Balasubramanian Today at 19:29

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 19:12

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 19:05

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 18:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 18:52

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 18:40

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 18:32

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 15:15

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 15:09

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 10:28

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 10:04

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 9:14

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 9:11

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 9:08

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 9:02

» அரசியல் !!!
by jairam Yesterday at 23:02

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 10:09

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 0:54

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue 14 May 2024 - 22:09

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:28

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:26

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:22

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:21

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:14

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue 14 May 2024 - 16:58

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue 14 May 2024 - 14:58

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue 14 May 2024 - 13:37

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:24

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:22

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:20

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:18

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:16

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon 13 May 2024 - 20:05

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon 13 May 2024 - 13:32

» books needed
by Manimegala Mon 13 May 2024 - 11:59

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon 13 May 2024 - 9:29

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun 12 May 2024 - 23:59

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:08

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:04

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:02

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:57

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:55

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'பன்றிக் காய்ச்சலை குணப்படுத்த ஆயுர்வேதமும் யோகாவும் உதவும்' Poll_c10'பன்றிக் காய்ச்சலை குணப்படுத்த ஆயுர்வேதமும் யோகாவும் உதவும்' Poll_m10'பன்றிக் காய்ச்சலை குணப்படுத்த ஆயுர்வேதமும் யோகாவும் உதவும்' Poll_c10 
46 Posts - 44%
heezulia

43 Posts - 41%
T.N.Balasubramanian

5 Posts - 5%
mohamed nizamudeen

3 Posts - 3%
ஜாஹீதாபானு

jairam

2 Posts - 2%
Manimegala
'பன்றிக் காய்ச்சலை குணப்படுத்த ஆயுர்வேதமும் யோகாவும் உதவும்' Poll_c10'பன்றிக் காய்ச்சலை குணப்படுத்த ஆயுர்வேதமும் யோகாவும் உதவும்' Poll_m10'பன்றிக் காய்ச்சலை குணப்படுத்த ஆயுர்வேதமும் யோகாவும் உதவும்' Poll_c10 
1 Post - 1%
சிவா

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
'பன்றிக் காய்ச்சலை குணப்படுத்த ஆயுர்வேதமும் யோகாவும் உதவும்' Poll_c10'பன்றிக் காய்ச்சலை குணப்படுத்த ஆயுர்வேதமும் யோகாவும் உதவும்' Poll_m10'பன்றிக் காய்ச்சலை குணப்படுத்த ஆயுர்வேதமும் யோகாவும் உதவும்' Poll_c10 
173 Posts - 50%

129 Posts - 37%

14 Posts - 4%
prajai

9 Posts - 3%

5 Posts - 1%
Jenila

4 Posts - 1%

3 Posts - 1%
Rutu

Guna.D

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'பன்றிக் காய்ச்சலை குணப்படுத்த ஆயுர்வேதமும் யோகாவும் உதவும்'

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 13 Aug 2009 - 3:53

பெங்களூர்: பன்றிக் காய்ச்சலை சமாளிப்பதற்கான சக்தி, இந்திய ஆயுர்வேத மருத்துவத்துக்கும், யோகப் பயிற்சிக்கும் உண்டு என்று ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கரின் வாழும் கலை அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் ஸ்ரீ ஸ்ரீ ஆயுர்வேத மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

ஸ்ரீ ஸ்ரீ ஆயுர்வேத மையத்தின் மூத்த மருத்துவர்கள் கூறுகையில், பன்றிக் காய்ச்சல் வைரஸ் கிருமிகள் நம் உடம்பில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியை குறைத்துவிடும். இந்தத் தாக்கத்தால் தான் பாதிப்பு மிகுதியாகிவிடுகிறது. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்யும் வகையிலான ஆயுர்வேத நிவாரணிகள் நிறையவே உள்ளன.

லக்ஸ்மி டாரு (botanical name: Simarouba) என்ற இலைகள் மூலம் தயாரிக்கப்பட்ட தேநீர், துளசி, நெல்லிக்காய், அம்ருத் போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியை உடனடியாகக் கூட்டும் வல்லமை கொண்டவை. மேலும், இஞ்சி மற்றும் மஞ்சள் பவுடர் ஆகியவற்றை எலுமிச்சை பழச்சாறு அல்லது தேனுடன் கலந்து ஒருநாளுக்கு இரண்டு முறை சாப்பிட்டால் நோய் எதிர்ப்புச் சக்தி கூடும்.

காற்றின் மூலம் எளிதில் பரவும் பன்றிக் காய்ச்சல் வைரஸை தடுக்க, வீட்டில் தினமும் இரண்டு முறை சாம்பிராணி புகையை மூட்ட வேண்டும். சாம்பிராணி புகைக்கு நச்சுப் பொருட்களை அகற்றும் வல்லமை உண்டு.

நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டுவதைப் பொருத்தமட்டில், நமது மனமும் முக்கிய பங்காற்றுகிறது. எப்போதெல்லாம் அச்சத்தால் பதற்றம் கொள்கிறோமோ, அப்போதெல்லாம் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடும். எனவே, மனத்தை அமைதியாக வைத்துக்கொள்ள பிராணயாமம் பயிற்சி மிகவும் உறுதுணைபுரியும்.

நமது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை மூன்று மடங்காக உயர்த்தும் வல்லமை பிராணயாமம் பயிற்சி மற்றும் தியானத்துக்கு உண்டு என்பதை டெல்லியில் உள்ள எய்ம்ஸ் என்று அழைக்கப்படும் அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழகம் மற்றும் பெங்களூரில் உள்ள நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மென்டல் ஹெல்த் அண்ட் நியூரோ சைன்ஸஸ் ஆகியவை உறுதி செய்துள்ளன.

நாம் இந்த இந்தப் பயிற்சிகளை தினமும் செய்து வருவதுடன், எளிய ஆயுர்வேத நிவாரணிகளை தகுந்த ஆயுர்வேத சிகிச்சை மருத்துவர்களின் ஆலோசனையுடன் எடுத்துக் கொண்டால் பன்றிக் காய்ச்சல் வைரஸை வென்று விட முடியும் என்று ஆயுர்வேத மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக ஸ்ரீ ஸ்ரீ ஆயுர்வேத மையம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக