புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உத்தமபுத்திரன் படத்தில் கவுண்டர்கள் பற்றி வசனம் நீக்கம் - Poll_c10உத்தமபுத்திரன் படத்தில் கவுண்டர்கள் பற்றி வசனம் நீக்கம் - Poll_m10உத்தமபுத்திரன் படத்தில் கவுண்டர்கள் பற்றி வசனம் நீக்கம் - Poll_c10 
43 Posts - 51%
ayyasamy ram

29 Posts - 34%
prajai

4 Posts - 5%
mohamed nizamudeen

3 Posts - 4%
Jenila

2 Posts - 2%
Ammu Swarnalatha

1 Post - 1%
D. sivatharan

M. Priya

jairam

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உத்தமபுத்திரன் படத்தில் கவுண்டர்கள் பற்றி வசனம் நீக்கம் - Poll_c10உத்தமபுத்திரன் படத்தில் கவுண்டர்கள் பற்றி வசனம் நீக்கம் - Poll_m10உத்தமபுத்திரன் படத்தில் கவுண்டர்கள் பற்றி வசனம் நீக்கம் - Poll_c10 
86 Posts - 61%

29 Posts - 21%

7 Posts - 5%

6 Posts - 4%

4 Posts - 3%
Rutu

3 Posts - 2%
Baarushree
உத்தமபுத்திரன் படத்தில் கவுண்டர்கள் பற்றி வசனம் நீக்கம் - Poll_c10உத்தமபுத்திரன் படத்தில் கவுண்டர்கள் பற்றி வசனம் நீக்கம் - Poll_m10உத்தமபுத்திரன் படத்தில் கவுண்டர்கள் பற்றி வசனம் நீக்கம் - Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

உத்தமபுத்திரன் படத்தில் கவுண்டர்கள் பற்றி வசனம் நீக்கம் -

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 12, 2010 9:36 am

உத்தமபுத்திரன் படத்தில் கவுண்டர்கள் பற்றிய வசனம் நீக்கப்பட்டதாக நடிகர் தனுஷ் கூறினார்.

தனுஷ் நடித்த உத்தமபுத்திரன் தீபாவளி அன்று வெளியானது. இந்த படத்தில் கவுண்டர்கள் சமூகம் பற்றி தரக்குறைவாக வசனங்கள் இடம் பெற்றதால் கொங்கு இளைஞர் பேரவையினர் நேற்று முன்தினம் கோவை, சேலம், கரூர் உள்பட முக்கிய மாவட்டங்களில் உத்தமபுத்திரன் படத்தை திரையிடக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து கோவை, சேலம், கரூர் உள்ளிட்ட இந்த சமூகம் உள்ள இடங்களில் உத்தமபுத்திரன் பட காட்சிகள் நிறுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து நடிகர் தனுஷ் நேற்று சென்னையில் நிருபர்களை சந்தித்தார். அப்போது. அவர் கூறியதாவது:

_நாங்கள் எந்த சமூகத்தையும் புண்படுத்த வேண்டும் என்று நினைத்த அந்த வனத்தை வைக்கவில்லை. இந்த வசனங்கள் படத்திலிருந்து நீக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் 120 தியேட்டர்களில் வெளியிடப்பட்டது. 80 பிரிண்ட்களில் அந்த வசனங்கள் நீக்கப்பட்டது. யு.எப்.ஓ முறையில் வெளியிடப்பட்ட 40 தியேட்டர்களில் இன்னும் இரண்டு மூன்று நாட்களில் அந்த காட்சிகள் நீக்கப்படும்.

இந்த படம் இரண்டு குடும்பங்களுக்கு இடையே உள்ள உணர்வுகள் யாரையும் புண்படுத்த வேண்டும் என்று எண்ணம் இல்லை. அவர்களின் உணர்வுகளுக்கு மரியாதை கொடுத்து அந்த காட்சிகள் நீக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது இயக்குனர் மித்ரன் ஆர்.ஜவஹர், படதயாரிப்பாளர் மோகன் அப்பாராவ் உடனிருந்தார்.

உத்தமபுத்திரன் படத்தில் கவுண்டர்கள் பற்றி வசனம் நீக்கம் - Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Fri Nov 12, 2010 10:13 am

தமிழ் சினிமா ஒரு கலை அல்ல ஒரு கொலை ... நாட்டுபுற கலைகள் கண்ட தமிழ் மக்களை பிடித்த சாபகேடு ...

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Nov 12, 2010 2:15 pm

கவுண்டர் வசனத்தால் படத்தை என் கவுண்டர் பண்ணிட்டாங்களா

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Nov 12, 2010 3:27 pm

படத்தை ரிலீஸ் பண்ணும் முன்னால இது பத்தியெல்லாம் யோசிக்க மாட்டாங்களலா?

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Nov 12, 2010 3:37 pm

இநத படம் நான் பார்த்தேன் பரவாயில்லை. கவுண்ட நல்ல ஓட்டி இருக்காங்க பைத்தியம்

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக