புதிய பதிவுகள்
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 22:20

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 22:19

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 22:16

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 22:16

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 22:13

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 22:12

» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 22:12

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 22:10

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 22:09

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 22:06

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 22:04

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 21:50

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 21:49

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 20:50

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 20:33

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 20:21

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 20:13

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 19:58

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 19:38

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 17:46

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 16:32

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 15:22

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 15:19

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 14:58

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 14:51

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 3:15

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 3:05

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 3:01

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:50

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sun 5 May 2024 - 0:32

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat 4 May 2024 - 13:40

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri 3 May 2024 - 0:58

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:04

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:36

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:28

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 8:50

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 20:44

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon 29 Apr 2024 - 19:42

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 19:40

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:38

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:37

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:54

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:51

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:50

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:49

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:46

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:43

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:41

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எச்ஐவி குழந்தைகளுக்காக விளம்பரங்களில் நடிக்கும் கமல்!  Poll_c10எச்ஐவி குழந்தைகளுக்காக விளம்பரங்களில் நடிக்கும் கமல்!  Poll_m10எச்ஐவி குழந்தைகளுக்காக விளம்பரங்களில் நடிக்கும் கமல்!  Poll_c10 
31 Posts - 58%
ayyasamy ram
எச்ஐவி குழந்தைகளுக்காக விளம்பரங்களில் நடிக்கும் கமல்!  Poll_c10எச்ஐவி குழந்தைகளுக்காக விளம்பரங்களில் நடிக்கும் கமல்!  Poll_m10எச்ஐவி குழந்தைகளுக்காக விளம்பரங்களில் நடிக்கும் கமல்!  Poll_c10 
20 Posts - 38%
Ammu Swarnalatha
எச்ஐவி குழந்தைகளுக்காக விளம்பரங்களில் நடிக்கும் கமல்!  Poll_c10எச்ஐவி குழந்தைகளுக்காக விளம்பரங்களில் நடிக்கும் கமல்!  Poll_m10எச்ஐவி குழந்தைகளுக்காக விளம்பரங்களில் நடிக்கும் கமல்!  Poll_c10 
1 Post - 2%
M. Priya
எச்ஐவி குழந்தைகளுக்காக விளம்பரங்களில் நடிக்கும் கமல்!  Poll_c10எச்ஐவி குழந்தைகளுக்காக விளம்பரங்களில் நடிக்கும் கமல்!  Poll_m10எச்ஐவி குழந்தைகளுக்காக விளம்பரங்களில் நடிக்கும் கமல்!  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எச்ஐவி குழந்தைகளுக்காக விளம்பரங்களில் நடிக்கும் கமல்!  Poll_c10எச்ஐவி குழந்தைகளுக்காக விளம்பரங்களில் நடிக்கும் கமல்!  Poll_m10எச்ஐவி குழந்தைகளுக்காக விளம்பரங்களில் நடிக்கும் கமல்!  Poll_c10 
74 Posts - 65%
ayyasamy ram
எச்ஐவி குழந்தைகளுக்காக விளம்பரங்களில் நடிக்கும் கமல்!  Poll_c10எச்ஐவி குழந்தைகளுக்காக விளம்பரங்களில் நடிக்கும் கமல்!  Poll_m10எச்ஐவி குழந்தைகளுக்காக விளம்பரங்களில் நடிக்கும் கமல்!  Poll_c10 
21 Posts - 18%
mohamed nizamudeen
எச்ஐவி குழந்தைகளுக்காக விளம்பரங்களில் நடிக்கும் கமல்!  Poll_c10எச்ஐவி குழந்தைகளுக்காக விளம்பரங்களில் நடிக்கும் கமல்!  Poll_m10எச்ஐவி குழந்தைகளுக்காக விளம்பரங்களில் நடிக்கும் கமல்!  Poll_c10 
4 Posts - 4%
Rutu
எச்ஐவி குழந்தைகளுக்காக விளம்பரங்களில் நடிக்கும் கமல்!  Poll_c10எச்ஐவி குழந்தைகளுக்காக விளம்பரங்களில் நடிக்கும் கமல்!  Poll_m10எச்ஐவி குழந்தைகளுக்காக விளம்பரங்களில் நடிக்கும் கமல்!  Poll_c10 
3 Posts - 3%
prajai
எச்ஐவி குழந்தைகளுக்காக விளம்பரங்களில் நடிக்கும் கமல்!  Poll_c10எச்ஐவி குழந்தைகளுக்காக விளம்பரங்களில் நடிக்கும் கமல்!  Poll_m10எச்ஐவி குழந்தைகளுக்காக விளம்பரங்களில் நடிக்கும் கமல்!  Poll_c10 
3 Posts - 3%
Baarushree
எச்ஐவி குழந்தைகளுக்காக விளம்பரங்களில் நடிக்கும் கமல்!  Poll_c10எச்ஐவி குழந்தைகளுக்காக விளம்பரங்களில் நடிக்கும் கமல்!  Poll_m10எச்ஐவி குழந்தைகளுக்காக விளம்பரங்களில் நடிக்கும் கமல்!  Poll_c10 
3 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
எச்ஐவி குழந்தைகளுக்காக விளம்பரங்களில் நடிக்கும் கமல்!  Poll_c10எச்ஐவி குழந்தைகளுக்காக விளம்பரங்களில் நடிக்கும் கமல்!  Poll_m10எச்ஐவி குழந்தைகளுக்காக விளம்பரங்களில் நடிக்கும் கமல்!  Poll_c10 
2 Posts - 2%
Jenila

1 Post - 1%
viyasan
எச்ஐவி குழந்தைகளுக்காக விளம்பரங்களில் நடிக்கும் கமல்!  Poll_c10எச்ஐவி குழந்தைகளுக்காக விளம்பரங்களில் நடிக்கும் கமல்!  Poll_m10எச்ஐவி குழந்தைகளுக்காக விளம்பரங்களில் நடிக்கும் கமல்!  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எச்ஐவி குழந்தைகளுக்காக விளம்பரங்களில் நடிக்கும் கமல்!

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue 30 Nov 2010 - 18:03

எச்ஐவி குழந்தைகளுக்காக விளம்பரங்களில் நடிக்கும் கமல்!  Kollywood-news-2130

அரசு சமந்தப்பட விளம்பரங்களில் நடித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் கமல், தற்போது தனியார் விளம்பரங்களிலும் நடிக்க போகிறார். இதில் வரும் வருமானத்தை எச்ஐவி-யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தரப் போவதாக கமல் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் சார்பில், ஊடக கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் கமல் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், "எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தகுந்த சரியான கல்வி, ஊட்டச் சத்தான உணவு மற்றும் மருத்துவ சிகிச்சைகள் கிடைக்கச் செய்வது நம் ஒவ்வொருவரின் கடமை. இதுவரை நான் விளம்பர படங்களில் நடித்ததில்லை. விளம்பர படங்களில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வந்ததும், அதை நான் பயன்படுத்தவில்லை. அந்த வாய்ப்புகளை நான் தவிர்த்து வந்தேன். இனி விளம்பர படங்களில் நடிக்க உள்ளேன். ஆனால் அதில் வரும் வருமானத்தை, நான் எனக்காக பயன்படுத்தப் போவதில்லை. அது என்னுடையது அல்ல. நம்முடையது. அந்தப் பணத்தை எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வளர்ச்சிக்கு கொடுப்பதாக முடிவு செய்துள்ளேன். நான் தனி மனிதனாக கொடுக்கும் பணத்தைவிட, இரண்டு மடங்கு பணத்தை இந்த குழந்தைகளின் வளர்ச்சிக்கு அரசாங்கம் கொடுக்குமேயானால் அது நன்றாக இருக்கும். அரசாங்கத்துக்கு இது ஒரு வேண்டுகோள்தான். கோரிக்கை அல்ல," என்றார்.

எச்ஐவி குழந்தைகளுக்காக விளம்பரங்களில் நடிக்கும் கமல்!  Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சிவசங்கர்
சிவசங்கர்
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010

Postசிவசங்கர் Mon 6 Dec 2010 - 21:14

காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும், ஞாலத்தின் மாணப் பெரிது. அன்பு மலர்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon 6 Dec 2010 - 21:52

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Tue 7 Dec 2010 - 14:00

கமல் முத்தம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue 7 Dec 2010 - 14:04

சகலகலா வல்லவன் ,,,உன்னைப் போல் ஒவ்வொருவனும் நினைக்க வேண்டும்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Wed 8 Dec 2010 - 13:15

அன்பு மலர்

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Wed 8 Dec 2010 - 14:50

அதில் என்ன சந்தேகம் ராஜா அவரின் உறவினர் போலும் உதையசுதா வீட்டிலும் ரைட் நடத்த சொல்லி சிபிஐ இடம் சொல்லுங்கபா

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக