புதிய பதிவுகள்
» எவனுக்காவது மச்சினிகிட்டே சண்டை வருதா...
by ayyasamy ram Today at 9:37 am

» மங்கோலியாவில் கடும் வறட்சி...
by ayyasamy ram Today at 9:32 am

» ஒடிசா முதல்வராக மோகன் மாஜி பதவியேற்பு
by ayyasamy ram Today at 9:31 am

» ஒடிசா முதல்வராக மோகன் மாஜி பதவியேற்பு
by ayyasamy ram Today at 9:31 am

» 24 வருடம் முதல்வராக இருந்த நவீனுக்கு அரசு குடியிருப்பு இல்லை...
by ayyasamy ram Today at 9:30 am

» சித்தார்த், அதிதிராவ்-சொத்து மதிப்பு
by ayyasamy ram Today at 8:39 am

» ஹைபர்-லிங்க் கதையில் விதார்த்,ஜனனி
by ayyasamy ram Today at 8:38 am

» விரைவில் காஞ்சனா 4
by ayyasamy ram Today at 8:37 am

» சீரான ஆரோக்கியத்திற்கு சிறு தானியங்கள்
by ayyasamy ram Today at 8:36 am

» நெல் – தானியப்பயிரா, வர்த்தகபயிரா…
by ayyasamy ram Today at 8:34 am

» இந்த வார OTT-யில் பட்டைய கிளப்ப வரும் படங்கள்..
by ayyasamy ram Today at 8:32 am

» 5 ரன் பெனால்டி.. இந்திய அணியின் வெற்றிக்கு காரணமான புதிய விதி..
by ayyasamy ram Today at 8:30 am

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு!
by ayyasamy ram Today at 8:26 am

» Finest Сasual Dating - Actual Girls
by cordiac Today at 3:15 am

» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:45 pm

» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» கருத்துப்படம் 12/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:04 pm

» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Yesterday at 5:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:06 am

» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 6:56 am

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 6:54 am

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Yesterday at 6:52 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Tue Jun 11, 2024 11:29 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 11, 2024 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 10:00 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 11, 2024 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 11, 2024 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணாடியில் தெரிந்த எச் ஐ வி பாஸிடிவ்கள் Poll_c10கண்ணாடியில் தெரிந்த எச் ஐ வி பாஸிடிவ்கள் Poll_m10கண்ணாடியில் தெரிந்த எச் ஐ வி பாஸிடிவ்கள் Poll_c10 
67 Posts - 64%
heezulia
கண்ணாடியில் தெரிந்த எச் ஐ வி பாஸிடிவ்கள் Poll_c10கண்ணாடியில் தெரிந்த எச் ஐ வி பாஸிடிவ்கள் Poll_m10கண்ணாடியில் தெரிந்த எச் ஐ வி பாஸிடிவ்கள் Poll_c10 
24 Posts - 23%
mohamed nizamudeen
கண்ணாடியில் தெரிந்த எச் ஐ வி பாஸிடிவ்கள் Poll_c10கண்ணாடியில் தெரிந்த எச் ஐ வி பாஸிடிவ்கள் Poll_m10கண்ணாடியில் தெரிந்த எச் ஐ வி பாஸிடிவ்கள் Poll_c10 
3 Posts - 3%
Barushree
கண்ணாடியில் தெரிந்த எச் ஐ வி பாஸிடிவ்கள் Poll_c10கண்ணாடியில் தெரிந்த எச் ஐ வி பாஸிடிவ்கள் Poll_m10கண்ணாடியில் தெரிந்த எச் ஐ வி பாஸிடிவ்கள் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கண்ணாடியில் தெரிந்த எச் ஐ வி பாஸிடிவ்கள் Poll_c10கண்ணாடியில் தெரிந்த எச் ஐ வி பாஸிடிவ்கள் Poll_m10கண்ணாடியில் தெரிந்த எச் ஐ வி பாஸிடிவ்கள் Poll_c10 
2 Posts - 2%
cordiac
கண்ணாடியில் தெரிந்த எச் ஐ வி பாஸிடிவ்கள் Poll_c10கண்ணாடியில் தெரிந்த எச் ஐ வி பாஸிடிவ்கள் Poll_m10கண்ணாடியில் தெரிந்த எச் ஐ வி பாஸிடிவ்கள் Poll_c10 
2 Posts - 2%
prajai
கண்ணாடியில் தெரிந்த எச் ஐ வி பாஸிடிவ்கள் Poll_c10கண்ணாடியில் தெரிந்த எச் ஐ வி பாஸிடிவ்கள் Poll_m10கண்ணாடியில் தெரிந்த எச் ஐ வி பாஸிடிவ்கள் Poll_c10 
2 Posts - 2%
Geethmuru
கண்ணாடியில் தெரிந்த எச் ஐ வி பாஸிடிவ்கள் Poll_c10கண்ணாடியில் தெரிந்த எச் ஐ வி பாஸிடிவ்கள் Poll_m10கண்ணாடியில் தெரிந்த எச் ஐ வி பாஸிடிவ்கள் Poll_c10 
1 Post - 1%
JGNANASEHAR
கண்ணாடியில் தெரிந்த எச் ஐ வி பாஸிடிவ்கள் Poll_c10கண்ணாடியில் தெரிந்த எச் ஐ வி பாஸிடிவ்கள் Poll_m10கண்ணாடியில் தெரிந்த எச் ஐ வி பாஸிடிவ்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணாடியில் தெரிந்த எச் ஐ வி பாஸிடிவ்கள் Poll_c10கண்ணாடியில் தெரிந்த எச் ஐ வி பாஸிடிவ்கள் Poll_m10கண்ணாடியில் தெரிந்த எச் ஐ வி பாஸிடிவ்கள் Poll_c10 
194 Posts - 57%
heezulia
கண்ணாடியில் தெரிந்த எச் ஐ வி பாஸிடிவ்கள் Poll_c10கண்ணாடியில் தெரிந்த எச் ஐ வி பாஸிடிவ்கள் Poll_m10கண்ணாடியில் தெரிந்த எச் ஐ வி பாஸிடிவ்கள் Poll_c10 
107 Posts - 32%
T.N.Balasubramanian
கண்ணாடியில் தெரிந்த எச் ஐ வி பாஸிடிவ்கள் Poll_c10கண்ணாடியில் தெரிந்த எச் ஐ வி பாஸிடிவ்கள் Poll_m10கண்ணாடியில் தெரிந்த எச் ஐ வி பாஸிடிவ்கள் Poll_c10 
13 Posts - 4%
mohamed nizamudeen
கண்ணாடியில் தெரிந்த எச் ஐ வி பாஸிடிவ்கள் Poll_c10கண்ணாடியில் தெரிந்த எச் ஐ வி பாஸிடிவ்கள் Poll_m10கண்ணாடியில் தெரிந்த எச் ஐ வி பாஸிடிவ்கள் Poll_c10 
12 Posts - 4%
prajai
கண்ணாடியில் தெரிந்த எச் ஐ வி பாஸிடிவ்கள் Poll_c10கண்ணாடியில் தெரிந்த எச் ஐ வி பாஸிடிவ்கள் Poll_m10கண்ணாடியில் தெரிந்த எச் ஐ வி பாஸிடிவ்கள் Poll_c10 
4 Posts - 1%
Srinivasan23
கண்ணாடியில் தெரிந்த எச் ஐ வி பாஸிடிவ்கள் Poll_c10கண்ணாடியில் தெரிந்த எச் ஐ வி பாஸிடிவ்கள் Poll_m10கண்ணாடியில் தெரிந்த எச் ஐ வி பாஸிடிவ்கள் Poll_c10 
2 Posts - 1%

1 Post - 0%
Geethmuru
கண்ணாடியில் தெரிந்த எச் ஐ வி பாஸிடிவ்கள் Poll_c10கண்ணாடியில் தெரிந்த எச் ஐ வி பாஸிடிவ்கள் Poll_m10கண்ணாடியில் தெரிந்த எச் ஐ வி பாஸிடிவ்கள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணாடியில் தெரிந்த எச் ஐ வி பாஸிடிவ்கள்

avatar
Guest
Guest

PostGuest Fri Dec 03, 2010 12:09 am

ஜெயா டிவியில் எய்ட்ஸ் மற்றும் எச் ஐ வி யால் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து அவர்களுடன் கருத்துக்கள் பரிமாறுவது போல் அனுஹாசன் நடத்தும் "கண்ணாடி" என்னும் நிகழ்ச்சியைப் பார்த்தேன். இதுபோல் நிகழ்ச்சிகள் நான் இதுக்கு முன்னால பார்த்ததில்லை! எச் ஐ வி பாசிடிவா இருப்பவங்க தான் பட்ட கஷ்டங்களையும் மக்கள் எந்த அளவுக்கு எயிட்ஸ் நோய் எப்படிப் பரவும் என்று தெரியாமல் இன்னும் இருக்கிறார்கள் என்பதை சொல்ல தைரியமாக வந்து இருந்தார்கள்.

மொதல்ல இவங்களைப் பார்த்தால், இந்த நோயால் பாதிக்கப் பட்டவர்கள்னு பாவமாக இருந்தது. அப்புறம் இவங்க தன் நிலைமையைப் புரிந்துகொண்டு நாளைக்கே நம்ம சாக்ப்போவதில்லை மற்ற்ம் நம் நோய் பெரிய தொற்று நோய் இல்லை என்று உணர்ந்து கொண்டு இருக்கிற நாளை சந்தோஷமாக வாழத் தயாராகிவிட்டார்கள் என்பதையும் மேலும் பலருக்கும் எச் ஐ வி எய்ட்ஸ் பத்தி அவேர்நெஸ் வர தங்கள் முகங்களை "கண்ணாடி"யில் காட்டி தன் அனுபவத்தை சொல்வதையும் பார்க்கும்போது நம்ம சரியான வழியில் போக ஆரம்பித்து விட்டோம்னு ரொம்ப பெருமையாக இருக்கு .

இந்த நிகழ்ச்சியில் ஒரு சில கேள்விகளுக்கு அஹ்டில் பன்க்குபெற்ற டாக்டர் சரியா பதில் சொன்ன மாதிரி தோனலை! குறிப்பா கீழே உள்ள ஒரு கேள்வி!

ஒருவர் டாக்டரிடம்:

ஒரு எயிட்ஸ் நோயாளி அடிபட்டு ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சொல்லப்படும்போது, டாக்டர்களே அவர்களை ட்ரீட் செய்ய பயப்படுகிறார்கள். டாகடர்கள் இப்படி இருக்கலாமா? என்கிற குற்றசாட்டுடன்.

இதற்கு பதில் சொன்ன டாக்டர், கொஞ்சம் கனிவா இதில் உள்ள ரிஸ்க் களை சொல்லியிருக்கலாம். ஆனால் அவர் சொன்னவிதம் ரொம்ப rude ஆக இருந்தது.

டாக்டர் சொன்ன பதில்: ஏன் பயப்படுறாங்கனா டாக்டருக்கு ஒட்டிவிடும்! நாங்களும் எயிட்ஸ் பேஷண்ட் ஆகிவிடுவோம். எங்களை நம்பியும் ஒரு குடும்பம் இருக்கு! அதனால்தான் பயப்படுகிறார்கள்னு சொன்னார்.

இதைவிட அந்த டாக்டர் நல்லா பதில் சொல்லி இருக்கலாம்னு தோனுச்சு! அதாவது அதுபோல் வரும் ரத்தம் தன் உடம்பில் ஏதாவது உள்ள காயத்தில் பட்டால் டாக்டருக்கும் எச் ஐ வி வந்துவிடும். அதனால் இதுபோல் எச் ஐ வி டாக்டருக்கும் பரவும் சாண்ஸ் அதிகமான சூழ்நிலையில் டாக்டர்கள் கொஞ்சம் கவனமா இருக்காங்கனு சொல்லி இருக்கலாம்.

நடிகர் கமலஹாசன் அவர்கள் எச் ஐ வி அவேர்நெஸ்காக செய்யும் தொண்டுகள் உண்மையிலேயே பாராட்டத்தக்கது. "கண்ணாடி" போல் நெறைய டி வி நிகழ்ச்சிகள்தான் எய்ட்ஸ் பற்றி மக்களுக்கு சொல்ல ஒரு சிறந்த வழினு தோனுது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 03, 2010 7:57 am

மருத்துவர்களும் மனிதர்கள்தானே!

கண்ணாடியில் தெரிந்த எச் ஐ வி பாஸிடிவ்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Fri Dec 03, 2010 8:20 am

ஒரு தொலை கட்சி நிகழ்ச்சியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய மருத்துவரேஇப்படி கூறினால் படிக்காத கிராமப்புற மக்கள் எவ்வாறு யோசிப்பார்கள்...இன்றய நிலையில் நகர்ப்புறங்களில் HIV பற்றிய விழிப்புணர்வு 90 சதவிதமக்கள் அறிந்த ஒன்று.. ஆனால் கிராம புறங்களில் 10 சதவிகிதம் மக்களுக்குகூட இதை பற்றி தெரிவதில்லை.. அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் இதுபோன்ற நிகழ்சிகளில் பதில் அளிக்கும் மருத்துவர்கள் சிறிது யோசித்து பொதுநலநோக்குடன் பதில் அளிக்க வேண்டும்...

மருத்துவரும் மனிதர் தான்.. அவருக்கும் பயம் இருக்கும்.. மாறாக இப்படிகூறி இருக்கலாம்.. அவரின் ரத்தம் எங்கள் மேல் உள்ள காயங்களில் படாமல்இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ெய்துவிட்டு பின்பு பய படாமல்சிகிச்சை அளிக்கலாம்..

மருத்துவரே இப்படி கூறினால் நாளை HIV நோயினால் பாதிக்கப்பட்டவர் விபத்துகாரணங்களால் அடிப்பட்டால் அவரை காப்பாற்ற பொதுமக்கள் முன்வருவார்களா?...
நோயின் நிலை பரவும் விதம் ஆகிய அனைத்தும் தெரிந்த மருத்துவரே பயப்படும்பொழுது எதுவும் தெரியாத மக்கள் எவ்வாறு உதவ முன்வருவார்கள்...

கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 03, 2010 8:41 am

HIV பாதித்தவர்கள் வாழ்ந்து என்ன சாதிக்கப் போகிறார்கள்! தெரிந்துதானே வீழ்ந்தார்கள்.

என் கருத்து கருணைக் கொலை செய்து விடுவதுதான் சரியான தீர்வு!

கண்ணாடியில் தெரிந்த எச் ஐ வி பாஸிடிவ்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Fri Dec 03, 2010 9:02 am

வீழ்ந்த பின் தானே அவர்களுக்கு தெரிகிறது அவர்கள் செய்த தவறு... தெரிந்தேதவறு செபவர்கள் சிலர் தான்... தெரியாமல் தான் பலர் பாதிக்க படுகின்றனர்...

கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Dec 03, 2010 10:33 am

பொதுவாக எய்ட்ஸ் நோய் நேரடியாக பாதிக்கப்படுவதை விட மறைமுகமாக ( ரத்தம் மூலமாக) பாதிக்கப்படுபவர்கள் தான் அனுதாபத்துக்குரியவர்கள்..ஒரு சிலர் விதைத்த வினைகளால் ஒரு பாவமும் அறியாத இவர்கள் நிலை பரிதாபகரமானது தான்..!

கவனமாக இருக்கும் படி எத்தனை உரைத்தாலும் உறைப்பதில்லை பலருக்கு என்பதே வேதனை..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக