புதிய பதிவுகள்
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Today at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:42 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நந்தலாலா ஜப்பானில் ரீமேக்  Poll_c10நந்தலாலா ஜப்பானில் ரீமேக்  Poll_m10நந்தலாலா ஜப்பானில் ரீமேக்  Poll_c10 
43 Posts - 52%
ayyasamy ram
நந்தலாலா ஜப்பானில் ரீமேக்  Poll_c10நந்தலாலா ஜப்பானில் ரீமேக்  Poll_m10நந்தலாலா ஜப்பானில் ரீமேக்  Poll_c10 
29 Posts - 35%
mohamed nizamudeen
நந்தலாலா ஜப்பானில் ரீமேக்  Poll_c10நந்தலாலா ஜப்பானில் ரீமேக்  Poll_m10நந்தலாலா ஜப்பானில் ரீமேக்  Poll_c10 
3 Posts - 4%
prajai
நந்தலாலா ஜப்பானில் ரீமேக்  Poll_c10நந்தலாலா ஜப்பானில் ரீமேக்  Poll_m10நந்தலாலா ஜப்பானில் ரீமேக்  Poll_c10 
3 Posts - 4%
Jenila
நந்தலாலா ஜப்பானில் ரீமேக்  Poll_c10நந்தலாலா ஜப்பானில் ரீமேக்  Poll_m10நந்தலாலா ஜப்பானில் ரீமேக்  Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
நந்தலாலா ஜப்பானில் ரீமேக்  Poll_c10நந்தலாலா ஜப்பானில் ரீமேக்  Poll_m10நந்தலாலா ஜப்பானில் ரீமேக்  Poll_c10 
1 Post - 1%
M. Priya
நந்தலாலா ஜப்பானில் ரீமேக்  Poll_c10நந்தலாலா ஜப்பானில் ரீமேக்  Poll_m10நந்தலாலா ஜப்பானில் ரீமேக்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நந்தலாலா ஜப்பானில் ரீமேக்  Poll_c10நந்தலாலா ஜப்பானில் ரீமேக்  Poll_m10நந்தலாலா ஜப்பானில் ரீமேக்  Poll_c10 
86 Posts - 61%
ayyasamy ram
நந்தலாலா ஜப்பானில் ரீமேக்  Poll_c10நந்தலாலா ஜப்பானில் ரீமேக்  Poll_m10நந்தலாலா ஜப்பானில் ரீமேக்  Poll_c10 
29 Posts - 21%
mohamed nizamudeen
நந்தலாலா ஜப்பானில் ரீமேக்  Poll_c10நந்தலாலா ஜப்பானில் ரீமேக்  Poll_m10நந்தலாலா ஜப்பானில் ரீமேக்  Poll_c10 
7 Posts - 5%
prajai
நந்தலாலா ஜப்பானில் ரீமேக்  Poll_c10நந்தலாலா ஜப்பானில் ரீமேக்  Poll_m10நந்தலாலா ஜப்பானில் ரீமேக்  Poll_c10 
5 Posts - 4%
Jenila
நந்தலாலா ஜப்பானில் ரீமேக்  Poll_c10நந்தலாலா ஜப்பானில் ரீமேக்  Poll_m10நந்தலாலா ஜப்பானில் ரீமேக்  Poll_c10 
4 Posts - 3%
Rutu
நந்தலாலா ஜப்பானில் ரீமேக்  Poll_c10நந்தலாலா ஜப்பானில் ரீமேக்  Poll_m10நந்தலாலா ஜப்பானில் ரீமேக்  Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
நந்தலாலா ஜப்பானில் ரீமேக்  Poll_c10நந்தலாலா ஜப்பானில் ரீமேக்  Poll_m10நந்தலாலா ஜப்பானில் ரீமேக்  Poll_c10 
2 Posts - 1%
Baarushree
நந்தலாலா ஜப்பானில் ரீமேக்  Poll_c10நந்தலாலா ஜப்பானில் ரீமேக்  Poll_m10நந்தலாலா ஜப்பானில் ரீமேக்  Poll_c10 
2 Posts - 1%
viyasan

நிகழ்நிலை நிர்வாகிகள்

நந்தலாலா ஜப்பானில் ரீமேக்

avatar
vamban
பண்பாளர்

பதிவுகள் : 55
இணைந்தது : 07/10/2010

Postvamban Sat Dec 04, 2010 12:26 pm

கிகுசிரோ என்ற பெயரில் நமது மிஸ்கினின் நந்தலலவை ரீமேக் செய்திருக்கிறார் ஜப்பானிய இயக்குனர் தகேஷி கிடனோ கதை என்னவென்றல்
பாட்டி வீட்டில் வளரும் சிறுவன் மாதமாதம் அம்மாவிடமிருந்து பணம் மட்டும் வந்துவிடும் ஆனால் அவன் அம்மாவையே பார்த்ததே இல்லை . ஒருநாள் பாட்டியிடம் அம்மவைபர்கவேண்டும் என்று கேட்கிறான் பாட்டி அம்மா வெகு தொலைவில் இருக்கிறார் அவர் வந்தால் நமக்கு யார் பணம் தருவர் விரைவில் உன்னை பர்க்கவருவர் என்று காலம் கடத்துகிறார். இதை பொறுக்காத சிறுவன் அம்மாவைத்தேடி பட்டஈடம் சொல்லாமல் கோடை விடுமுறையில் செல்கிறான் பயணத்தின் பொது குடும்ப நண்பர்களான ஒரு தம்பதி அவனை பார்த்துவிடுகிறது. அந்த பெண் இவனை விசாரிக்க இவன் அம்மாவை தேடிபோவதாக சொல்கிறான் அவளுக்கு இவனின் அணைத்து விபரங்களும் தெரியும் என்பதால் அவளது ஊதாரி கணவனை துணைக்கு அனுப்புகிறாள் அவன் பெயர்தான் கிகுஜிரோ இருவரும் பயணத்தை தொடர்கிறார்கள் சிறுவன் கொண்டுவந்த பணத்தையெல்லாம் அவன் செலவுசெய்து பின்னல்களுக்கு ஆளாக்குகிறான் கிகுஜிரோ முடிவில் சிறுவனின் அம்மாவின் வீட்டை கண்டுபிடித்து அந்த சிறுவன் வீட்டு வாசலில் வந்து நிற்க அவன் அம்மா வருவாள் படம் பார்க்கும் அனைவரும் எதோ நமது அம்மாவை பார்த்து போன்ற அபடியோறு அழகான உணர்வான காட்சி அது அந்த சிறுவன் அம்மாவை பர்துகொடிருக்கும் பொது அவள் பின்னே வேறொரு சிறுவன் அம்மா என்று கூப்பிடுவது. அந்த சிறுவனை மட்டும அல்ல நம்மையும் திகைக்க வைக்கும் பிறகு கிகுஜிரோ நிலைமை அறிந்து அந்த சிறுவனிடம் இது வேறுயாரோ உன் அம்மா அல்ல என்று சிறுவனை அழைத்துசென்று நிலைமையை விளக்கி திரும்ப ஊருக்கு அழைத்து செல்வான்
இந்த சினிமா ஒரு டிராமா போல் இருந்தாலும் சற்றும் நமக்கு போர் அடிக்காது அவ்வளவு நேர்த்திய உணர்வுபூர்வமா காட்சிகளுடன் படத்தை செதிக்கியிருப்பர் இயக்குனர்
ஆனால் என்ன இவர் 1999 லேயே நமது நந்தலலவை நமது மிஸ்கினின் கனவு கதையா திருடி ரீமக் செய்துவிட்டார் நந்தலாலா ஜப்பானில் ரீமேக்  Kikujiro_posterநந்தலாலா ஜப்பானில் ரீமேக்  Kiku1நந்தலாலா ஜப்பானில் ரீமேக்  Kikujiroநந்தலாலா ஜப்பானில் ரீமேக்  1

ம்பன்
---------------------------------------------------------------------
சத்தியமாக நான் சொல்லுவதெல்லாம் உண்மை
உண்மையை தவிர வேறொன்றும் இல்லை
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Dec 04, 2010 3:16 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sat Dec 04, 2010 3:32 pm

ஒன்று மட்டும்தான் புரியவேயில்லை. நாம் எடுக்கிற படத்தை சுட்டு வேறு மொழிகளில் எடுக்கிறார்கள். பின் அதை ரீமேக் ரைட்ஸ் என்ற பெயரில் நாமே பெரும் பணம் கொடுத்து வாங்கி தொலைக்கிறோம். மறுமுறையும் பார்த்து கைதட்டுகிறோம். அல்லது கவலைப்படுகிறோம். அல்லது விமர்சனம் என்ற பெயரில் துவைத்து காயப் போடுகிறோம்.

இந்த பித்துக்குளித் தனத்தையெல்லாம் பொறுத்துக் கொள்கிற நாம், தமிழ்சினிமாவை ஏதோ ஒரு வகையில் கவுரவப்படுத்தியிருக்கிற மிஷ்கினை மட்டும் உண்டு இல்லை என்று பந்தாடுவதுதான் ஏன் என்று புரியவில்லை.

கிகிஜிரோவோ, என்ன இழவோ? இருந்துவிட்டு போகட்டும். நந்தலாலா ஓடட்டுமே.... இல்லையென்றால் முச்சந்தியில் நின்று 'நாசமா போங்கடா' என்று சபிப்பதை தவிர வேறொன்றும் சொல்வதற்கில்லை!

Tamilcinema.com -ஆர்.எஸ்.அந்தணன்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Dec 04, 2010 3:33 pm

சுட்டபழத்துக்குத்தான் இவ்ளோ பில்ட் அப்பா நந்தலாலா ஜப்பானில் ரீமேக்  You%20are%20looser

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sat Dec 04, 2010 3:39 pm

maniajith007 wrote:சுட்டபழத்துக்குத்தான் இவ்ளோ பில்ட் அப்பா நந்தலாலா ஜப்பானில் ரீமேக்  You%20are%20looser

இதை ஏன் எந்திரன் படத்தை பார்த்து யாரும் சொல்லவில்லை..! நந்தலாலா ஜப்பானில் ரீமேக்  838572

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sat Dec 04, 2010 10:20 pm

maniajith007 wrote:சுட்டபழத்துக்குத்தான் இவ்ளோ பில்ட் அப்பா நந்தலாலா ஜப்பானில் ரீமேக்  You%20are%20looser

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

avatar
vamban
பண்பாளர்

பதிவுகள் : 55
இணைந்தது : 07/10/2010

Postvamban Sun Dec 05, 2010 12:29 pm

நம்ப தமிழன்
எந்திரன் இ ரோபோட் ரிமாக் நு எப்பவே சொல்லிட்டேன் நண்பா
எங்களோட தேவை என்னன்னா காப்பி அடிசக்க இதோட காப்பின்னு ஒத்துக்கோங்க அத விட்டுட்டு இது என்னோட கனவு படம்னு ஏன் சொல்லலன்னு ஒத்துக்குங்க
அது என்ன சார் ரஜினிய குறை சொன்ன இனிக்குது மத்தவங்க குறைய சுட்டிகாட்டுன கசக்குது
உண்மைனு வந்துட்ட அண்ணன் தம்பி கமல் ரஜினி விஜய் அஜிதனு யாரையும் பர்கம எல்லாரும் வம்புக்கு இழுப்போம் நண்பா

ம்பன்
---------------------------------------------------------------------
சத்தியமாக நான் சொல்லுவதெல்லாம் உண்மை
உண்மையை தவிர வேறொன்றும் இல்லை
avatar
vamban
பண்பாளர்

பதிவுகள் : 55
இணைந்தது : 07/10/2010

Postvamban Sun Dec 05, 2010 12:29 pm

Tamilzhan wrote:
maniajith007 wrote:சுட்டபழத்துக்குத்தான் இவ்ளோ பில்ட் அப்பா நந்தலாலா ஜப்பானில் ரீமேக்  You%20are%20looser

இதை ஏன் எந்திரன் படத்தை பார்த்து யாரும் சொல்லவில்லை..! நந்தலாலா ஜப்பானில் ரீமேக்  838572
நம்ப தமிழன்
எந்திரன் இ ரோபோட் ரிமாக் நு எப்பவே சொல்லிட்டேன் நண்பா
எங்களோட தேவை என்னன்னா காப்பி அடிசக்க இதோட காப்பின்னு ஒத்துக்கோங்க அத விட்டுட்டு இது என்னோட கனவு படம்னு ஏன் சொல்லலன்னு ஒத்துக்குங்க
அது என்ன சார் ரஜினிய குறை சொன்ன இனிக்குது மத்தவங்க குறைய சுட்டிகாட்டுன கசக்குது
உண்மைனு வந்துட்ட அண்ணன் தம்பி கமல் ரஜினி விஜய் அஜிதனு யாரையும் பர்கம எல்லாரும் வம்புக்கு இழுப்போம் நண்பா

ம்பன்
---------------------------------------------------------------------
சத்தியமாக நான் சொல்லுவதெல்லாம் உண்மை
உண்மையை தவிர வேறொன்றும் இல்லை
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Sun Dec 05, 2010 2:29 pm

by Tamilzhan Yesterday at 3:32 pm
இந்த பித்துக்குளித் தனத்தையெல்லாம் பொறுத்துக் கொள்கிற நாம், தமிழ்சினிமாவை ஏதோ ஒரு வகையில் கவுரவப்படுத்தியிருக்கிற மிஷ்கினை மட்டும் உண்டு இல்லை என்று பந்தாடுவதுதான் ஏன் என்று புரியவில்லை.

கிகிஜிரோவோ, என்ன இழவோ? இருந்துவிட்டு போகட்டும். நந்தலாலா ஓடட்டுமே.... இல்லையென்றால் முச்சந்தியில் நின்று 'நாசமா போங்கடா' என்று சபிப்பதை தவிர வேறொன்றும் சொல்வதற்கில்லை

உங்கள் கருத்தி நான் வழிமொழிகிறேன்

avatar
vamban
பண்பாளர்

பதிவுகள் : 55
இணைந்தது : 07/10/2010

Postvamban Sun Dec 05, 2010 3:31 pm

கமலகாசன் அவ்வை சண்முகி படம் எடுத்தார் அது Mrs .Doubt fire
ல இருந்துதான் இந்த கதையின் கருவை எடுத்தேன் ஒத்துக்கிட்டார் அது மாதிரி எடுங்க வேணாம்னு சொல்லல ஒத்துக்குங்க
இப்படி உள்ள மிஸ்கின் உதவி இயக்குனர்களை குறை கூற கூடாது
இவர் எடுத்த அனைத்துமே கொரியா மற்றும் ஈரானிய படங்களின் கட்ட்சித்தொகுப்புகளே இதை என்னால்
நிரூபிக்க முடியும்
இவர்களை பார்க்கும்போது தன சொந்த சிந்தனயில் கமர்சியல் படம் எடுக்கும் A.வெங்கடேஷை பாராட்டலாம்

ம்பன்
---------------------------------------------------------------------
சத்தியமாக நான் சொல்லுவதெல்லாம் உண்மை
உண்மையை தவிர வேறொன்றும் இல்லை
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக