புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Manimegala | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதல் பாப்பா!
Page 1 of 1 •
"காலேஜ்லயே டாப் ஸ்கோரர்.... கவுன்சிலிங்ல சென்னை காலேஜா செலெக்ட் பண்ணு... அங்கதான் ஸ்கோப் அதிகம்... நல்ல எக்ஸ்போஸர் கிடைக்கும்'னு எக்கச்சக்கமா நல்ல உள்ளங்களோட அட்வைஸ்!
அதே போல, சென்னை காலேஜை செலெக்ட் பண்ணி, பயபக்தியா குலசாமியைக் கும்பிட்டு, முதல்நாள் காலேஜுக்குப் போனேன்.
கிளாஸ்ல என்டரானதுமே சிரிச்ச முகமா ஒரு பொண்ணு "" ஹலோ''ன்னுச்சு.
""ஹாய்''னு நான் சொன்னதும், ""ம்...ப்ரீத்தி சொல்லு''ன்னா.
நானும் எல்.கே.ஜி-யில ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்குனதுல இருந்து, இப்ப எலெக்ட்ரிக் டிரெய்ன்ல வந்தது வரை என் வரலாறு புவியியலை மொத்தமாச் சொல்லி முடிச்சேன்.
""இல்லடா செல்லம்... இங்க ஏதோ ஒரு பொண்ணு முக்கா மணி நேரமா மொக்க போட்டுக்கிட்டு இருக்கு. ஒரு நிமிஷம் இரு'' ன்னு சொல்லிட்டு, ""என்ன வேணும்?''னா ன்னைப் பார்த்து.
அப்பதான் தெரிஞ்சது இவ்ளோ நேரமா என் உயிர்த் தோழின்னு நான் நினைச்ச பொண்ணு அவளுயிர்த் தோழன்கிட்ட மொபைல்ல கடலை போட்டுட்டு இருந்திருக்கா. ஃபர்ஸ்ட் பால்லயே பெவிலியனுக்கு அனுப்பிச்சிட்டாளேன்னு கடுப்பாகிட்டேன்.
அதுக்கப்புறம் போனை வெச்சுட்டு என்கிட்ட பாச மழை பொழிஞ்சுது பொண்ணு. ஆனா நாம கொஞ்சம் உஷாரா சைலன்ஸர் ஃபிட் பண்ணிட்டோம்ல . அனுபவம்தான்.
""இன்னிக்கு கேன்டீன்ல என்னோட ட்ரீட்'னு சொன்னா, சீனியர்ஸ்கிட்ட எல்லாம் சி.ஐ.டி. கணக்கா விசாரிச்சு, கேன்டீன்ல பாவ்பாஜிதான் பெஸ்ட்னு முடிவு பண்ணியாச்சு. ""இப்ப இருக்கி ஹீரோயின்ஸ் யாரும் நம்ம அளவுக்கு கியூட்டா இல்லல்ல''ன்னு மொக்க போட்டுட்டு இருந்தவளை திடீர்னு ஆளைக் காணோம். வெளியில வந்து பார்த்தா, தவுசண்ட் வாட்ஸ் பிரகாசத்துல பல்சர்ல அவ ஆளோடு போயிட்டிருக்கா.
"அடிப்பாதகி... இந்நேரத்துக்கு கேன்டீன் போய் இருந்தா நானாச்சும் லஞ்ச்சை முடிச்சிருப்பேனே'ன்னு கொலைப்பட்டினியோடு கிளாஸுக்குப் போனா, சிரிச்சுக்கிட்டே வெல்கம் சொல்லுது பொண்ணு. எக்கசக்கமா வெட்கப்படுகிற மாதிரி பில்டப் கொடுத்துக்கிட்டே ""நீ அவனைப் பாத்தியா?'' கேட்டா.
"எல்லோரும் பைக்ல போனா அவங்க முகத்தை ஷால்ல மூடிப்பாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன்.நீதான் உனக்கு, உன் ஆளுக்கு, அந்த பைக்குக்குன்னு எல்லாத்தையும் ஷால்ல கவர் பண்ணிட்டியே. அப்புறம் எங்கிட்டு?'னு மனசுக்குள்ள நினைச்சுக்கிட்டே ""ம்ஹும்''னேன்.
நான் பார்க்கலைன்னு சொன்னதும் எக்கச்சக்க பில்டப். ""அவன்தான் என் பாய் ஃப்ரெண்ட். அஜீத்ல பாதி.... ஷாரூக்ல மீதி''ன்னு ஆரம்பிச்சா, விதியேன்னு உம் கொட்டிக்கிட்டே கேட்டா, ""சரி சரி... நீ இவ்ளோ இன்ட்ரெஸ்ட்டா இருக்கிறதால நான் அவனோட போட்டோ கொண்டுவர்றேன்'னு கமிட் ஆனாங்க மேடம்.
மறுநாள் கிளாஸ் போரடிக்குதுன்னு, அவகிட்ட ""போட்டோ எடுத்துட்டு வந்தியா?''ன்னு கேட்டேன்.
""எல்லா போட்டோலயும் ஸ்மார்ட்டாவே இருக்கானா... நான் கொஞ்சம் பொசஸிவ்''னு சிரிச்ச, அந்தப் பையன் அஞ்சாப்பு படிக்கும் போது குறவன் வேஷம் போட்ட போட்டோவை எடுத்துக் காண்பிச்சுட்டு குறுகுறுன்னு என்னையே பார்த்தா. மேடம் என் ரியாக்ஷனை நோட் பண்றாங்களாம்.
ஆக்சுவலா, அந்தக் குறவன் வேஷத்தையும் மீறி கொடுமையா இருந்தான் அவன். இவ மனசு கஷ்டப்படக் கூடாதேன்னு ""சூப்பர் செலெக்ஷன்பா''னு சொன்னேன். மனசுக்குள்ளே, "உங்க வீட்லயே இதைவிட தவுசண்ட் டைம் பெட்டரா ஒரு பையன் பார்ப்பாங்க'ன்னு நினைச்சதைச் சொல்ல முடியுமா?
""பொறாமையா இருக்கா?''ன்னு போட்டோவுக்கு நெட்டி முறிச்சா... திருஷ்டிபட்டுடக் கூடாதாம். அவனே திருஷ்டி பொம்மை மாதிரிதான் இருந்தான்.
கூடப் பிறந்த அண்ணனையே அபூர்வமாத்தான் "அண்ணா'னு கூப்பிட்டுப் பழக்கம் நமக்கு. ஆனா, அந்தப் பைனைப்பத்தி பேசும்போதெல்லாம், ""உன் அண்ணனைக் கேக்க மாட்டியா? உங்க அண்ணன் இப்படிப் பண்ணிட்டான்'' அது இதுன்னு ஓரே கொலைக்குத்து.
ஒரு நாள் லேப்ல இருந்தோம்.... சைடுல என்னடா சைலன்ட்டா இருக்காளேன்னு திரும்பிப் பார்த்தா, அவ கண்ணுல கரகரன்னு தண்ணி. ""என்னாச்சுடி பிரின்ட் அவுட்புட் வரலையா? நான் பாக்கிறேன்'னு பதறினேன்.
""ஆமா, என் லைஃப்போட அவுட்புட்டோ எப்படி வரப்போகுதுன்னு தெரியலை!''ன்னு ஒரு தத்துவம் வேற.
""அது என்னைக் கண்டுக்கவே மாட்டேங்குது...அதுக்கும் எனக்கும் சண்டை!''ன்னு கண்ணைக் கசக்குனா.
""அதுன்னா ஏது? உங்க வீட்டு நாய்க்குட்டியா?'' குழப்பாமாக் கேட்டேன்.
""ம்... என்னோட செல்லக்குட்டி!''ங்கிறா. வெட்கமாம்.
""நேத்து குட்நைட் மெசேஜே அது அனுப்பல'ன்னு ஒரே அழுகை.
""எப்ப கடைசியாப் பேசுனான்?''ன்னு கேட்டா ""ம்.. நேத்து நைட் பன்னண்டு மணிக்கு''ன்னு ஒரு இழுவை வேற.
""அடிப்பாவி, அதுக்கு மேல எங்கடி நைட்? அதான் விடிஞ்சுடுமே''ன்னு கடுப்பாகிட்டேன்... அப்போ லேப்ல மேம் வந்து, ""கேர்ள்ஸ் செமஸ்டர் ரிசல்ட் வந்துடுச்சு. செக் பண்ணிக்கோங்க''ன்னு சொன்னாங்க. இவ இருக்கிற மூடுல எங்க ரிசல்ட் பார்க்கப் போறா... நாமளே பார்க்கலாம்னு பார்த்தா, என்னுயிர்த் தோழி 3 அரியர்ஸ்.
சங்கடமா விஷயத்தை சொன்னா, கெக்கேபிக்கேனு சிரிக்கிறா. ""என்னடி ஆச்சு?''ன்னு கேட்டேன். ""ஃபெஸ்டிவல் டைம்னு மெசேஜ் டெலிவர் ஆகலை... இப்பதான் டெலிவரி ஆச்சு. நெட்வொர்க் கிடைக்காம இருந்து இப்பதான் உங்க அண்ணன்கிட்ட பேசினேன்''னு ஜாலியாக் குதிக்கிறா.
""அப்ப அரியர்ஸ்?''னு கேட்டா... ""ஐயே! இதெல்லாம் ஒரு விஷயமா? நீ இன்னும் வளரணும் பாஸு!''ன்னு சொல்றா கூலா.
இந்தக் கொடுமையெல்லாம் விட பெரிய கொடுமை அவளுக்கு வர்ற மெசேஜ்களை என்னைப் படிக்கச் சொல்றது. ""பாரேன், எவ்ளோ ஸ்வீட்டா இருக்கு, என் மேல அவனுக்கு அவ்ளோ பாசம்''னு ஃபீல் பண்ணும் பொண்ணு. "வெயிட் பண்ணுடி பொண்டாட்டி'ன்னு இருக்கும் அந்த மெசேஜ். வீட்ல இருக்கிற பாட்டி யாராச்சும் டி போட்டுக் கூப்பிட்டாலே எகிறியடிச்சுச் சண்டைக்குப் போவா... இப்ப "ச்சோ ஸ்வீட்'டாம்.
அந்த எஸ்.எம்.எஸ்.. படிக்கிறதைவிடக் கொடுமை எதுவும் இல்லை. பக்குவமா மொபைலைக் கொடுத்து, நான் ஒரு மெசேஜ் படிக்கிதுக்குள்ளே அவன் பத்து மெசேஜ் அனுப்புவான்.""உன் மேலதான் அவனுக்கு எவ்வளவு பாசம்!''னு பில்டப் கொடுத்து அந்த டார்ச்சர்ல இருந்து கழட்டிக்கிட்டேன்.
மறுநாள் ஒரு 200 பக்க நோட்டு கொண்டு வந்தா. நோட்டு முழுக்க எஸ்.எம்.எஸ். கல்யாணம் முடிச்சப்பறம் அவங்க பசங்களுக்கு எடுத்துக் காட்டுறதுக்காம். ""ஆ... அதுக்காக நீங்க மீட் பண்ணதுல இருந்து இன்னிக்கு வரை ஷேர் பண்ணிக்கிட்டே எல்லா எஸ்.எம்.எஸ்-களையும் இதுல எழுதியிருக்கியா?''ன்னு கேட்டேன்.
""சீச்சீ... இதெல்லாம் நேத்து நைட் மட்டும் அனுப்பிச்ச மெசேஜஸ்''னு ஒரு பதில் வரும்னு சத்தியமா நான் எதிர்பார்க்கலை. இன்னொரு விஷயம் தெரியுமா? லவ் பண்ற காலேஜ் பொண்ணுங்க யாரை வேணும்னாலும் விசாரிச்சுக்கோங்க... லவ்னு கமிட் ஆகி ஒரு மாசம் கூட இருக்காது. ஆனா, அதுக்குள்ளே அந்த ரெண்டு பேருக்கும் ஒரு குட்டி பாப்பா பிறந்து எல்.கே.ஜி.படிச்சுட்டு இருக்கும். எல்லாம் கற்பனைதான்.
அந்த பைன்கிட்ட பேசும்போது, ""குட்டிப் பாப்பா ஸ்கூல்ல இருந்து வந்துட்டாளா? அம்மாவைக் கேட்டாளா?''ன்னு கேள்வி வேற கேட்பாங்க. ஏன்தான் இப்படிக் கிறுக்குப் பிடிச்சு இருக்காங்கங்கிற மாதிரி ரியாக்ஷன் கொடுத்தோம்னா, அவ்ளோதான்... ""நீ இன்னும் வளரணும் தங்கச்சி'ன்னு அட்வைஸ்தான் கிடைக்கும்.
செமஸ்டர் லீவுல ஊருக்குப் போய் ஸ்கூல் ஃப்ரெண்ட்ஸ் எல்லோர்கிட்டயும் ஒரு அட்டென்டன்ஸ் போட்டு நம்ம காலேஜ் செல் கதைகளை எல்லாம் சோகமாச் சொல்லி முடிச்சேன். அவங்களாவது இதை டீல் பண்ண ஏதும் யோசனை சொல்வாங்களானு ஓர் ஆதங்கம்தான்.
கோரஸா வந்தது ஒரே ரிப்ளை... ""நாங்கள்லாம் பூத்தும்மா. காலேஜ்னா அப்படித்தான் இருக்கும். அப்படி இருந்தாதான் அது காலேஜ். இதெல்லாம் வேண்டாம்னா, நீ கரஸ்லதான் டிகிரி முடிக்கணும்''ன்னு ஆளாளுக்கு அவங்க மொபைல்ல கடலை போட ஆரம்பிச்சுட்டாங்க.
செங்கல்பட்டைத் தாண்டியும் செல் தன் சேட்டையைத் தொடரும் தெரியாத நானெல்லாம் டுடோரியல் காலேஜ்ல படிக்கக்கூட லாயக்கில்லைனு அப்பீட் ஆகிட்டேன். யப்பா... காதல் புனிதமானதா இல்லையான்னு எனக்குத் தெரியாது. ஆனா, காதலர்களுக்கு நண்பர்களா இருக்கிறது கொடுமையானது பாஸு. எங்களை மாதிரி அனுபசாலிக்குத்தான் அது புரியும்.
இப்போ ஏர்டெல், ஏர்செல், பி.எஸ்.என்.எல்.வோட ஃபோன் புண்ணியத்துல கட்டாயமா எல்லா லவ்வர்ஸுக்கும் கற்பனையில் ஒரு பாப்பா இருக்கு. ஆனா, அந்த பாப்பாவோட கதிதான் என்னாகும்னு புரியலை!
- ஸ்ரீபிரியா

- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|