புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈசன் - விமர்சனம் Poll_c10ஈசன் - விமர்சனம் Poll_m10ஈசன் - விமர்சனம் Poll_c10 
74 Posts - 44%
heezulia
ஈசன் - விமர்சனம் Poll_c10ஈசன் - விமர்சனம் Poll_m10ஈசன் - விமர்சனம் Poll_c10 
71 Posts - 43%
mohamed nizamudeen
ஈசன் - விமர்சனம் Poll_c10ஈசன் - விமர்சனம் Poll_m10ஈசன் - விமர்சனம் Poll_c10 
6 Posts - 4%
prajai
ஈசன் - விமர்சனம் Poll_c10ஈசன் - விமர்சனம் Poll_m10ஈசன் - விமர்சனம் Poll_c10 
6 Posts - 4%
Jenila
ஈசன் - விமர்சனம் Poll_c10ஈசன் - விமர்சனம் Poll_m10ஈசன் - விமர்சனம் Poll_c10 
2 Posts - 1%
jairam
ஈசன் - விமர்சனம் Poll_c10ஈசன் - விமர்சனம் Poll_m10ஈசன் - விமர்சனம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஈசன் - விமர்சனம் Poll_c10ஈசன் - விமர்சனம் Poll_m10ஈசன் - விமர்சனம் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஈசன் - விமர்சனம் Poll_c10ஈசன் - விமர்சனம் Poll_m10ஈசன் - விமர்சனம் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
ஈசன் - விமர்சனம் Poll_c10ஈசன் - விமர்சனம் Poll_m10ஈசன் - விமர்சனம் Poll_c10 
1 Post - 1%
M. Priya
ஈசன் - விமர்சனம் Poll_c10ஈசன் - விமர்சனம் Poll_m10ஈசன் - விமர்சனம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈசன் - விமர்சனம் Poll_c10ஈசன் - விமர்சனம் Poll_m10ஈசன் - விமர்சனம் Poll_c10 
114 Posts - 52%
ayyasamy ram
ஈசன் - விமர்சனம் Poll_c10ஈசன் - விமர்சனம் Poll_m10ஈசன் - விமர்சனம் Poll_c10 
74 Posts - 33%
mohamed nizamudeen
ஈசன் - விமர்சனம் Poll_c10ஈசன் - விமர்சனம் Poll_m10ஈசன் - விமர்சனம் Poll_c10 
10 Posts - 5%
prajai
ஈசன் - விமர்சனம் Poll_c10ஈசன் - விமர்சனம் Poll_m10ஈசன் - விமர்சனம் Poll_c10 
8 Posts - 4%
Jenila
ஈசன் - விமர்சனம் Poll_c10ஈசன் - விமர்சனம் Poll_m10ஈசன் - விமர்சனம் Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஈசன் - விமர்சனம் Poll_c10ஈசன் - விமர்சனம் Poll_m10ஈசன் - விமர்சனம் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஈசன் - விமர்சனம் Poll_c10ஈசன் - விமர்சனம் Poll_m10ஈசன் - விமர்சனம் Poll_c10 
2 Posts - 1%
jairam
ஈசன் - விமர்சனம் Poll_c10ஈசன் - விமர்சனம் Poll_m10ஈசன் - விமர்சனம் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஈசன் - விமர்சனம் Poll_c10ஈசன் - விமர்சனம் Poll_m10ஈசன் - விமர்சனம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஈசன் - விமர்சனம் Poll_c10ஈசன் - விமர்சனம் Poll_m10ஈசன் - விமர்சனம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈசன் - விமர்சனம்


   
   

Page 1 of 2 1, 2  Next

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sat Dec 18, 2010 6:16 pm

மீண்டும் ஒரு நல்ல சினிமாவை தந்திருக்கிறார் சசிக்குமார். கதை தான் ஹீரோ, கதைக்காக மட்டுமே கதா பாத்திரங்கள் என்பதை வைத்தே எடுக்கப்பட்ட படம். நகரத்தின் வாழ்கையை இதுவரை சொல்லாத கோணத்தில் சொல்லியிருக்கிறார். சுப்ரமணியபுரத்தில் இருந்து மாறுபட்ட களமாக இருந்தாலும் அதே கோபம் இந்தக் கதையிலும் இருக்கிறது.

செழியன் (வைபவ்) அமைச்சர் தெய்வநாயகத்தின் (ஏ.எல்.அழகப்பன்) மகன். தன் அரசியல் செல்வாக்குகள் அத்தனையும் தன்னிடம் தக்கவைத்துக் கொள்ள அமைச்சரின் அடுத்த நம்பிக்கையாக இருப்பது அவரின் மகன் செழியன் தான். அமைச்சர் மகன் என்பதால் இவர் நண்பர் கூட்டம் போடாத ஆட்டம் இல்லை. நகரத்தின் இரவு வாழ்கையை ஏகத்துக்கும் நேசிப்பவர்கள்.



குடியும் கூத்தும் தான் இவர்கள் வாழ்க்கை. இதை தட்டிக் கேட்கிற போலிஸ் அதிகாரியாக செங்கைய்யா (சமுத்திரக்கனி). தட்டிக் கேட்டாலும் என்ன பிரயோஜனம். அமைச்சர் மகனாச்சே. கரை வேட்டிகளிடம் போராடி தோற்றுப் போகும் ஒரு காக்கிச் சட்டைக்காரன். இந்தக் குடிகாரப் பைய செழியனுக்கும் இன்னொரு குடிகார பொண்ணுக்கும் காதல் வருகிறது. ( நல்ல வேளை டூயட் எதுவும் இல்லை )

அட ச்சே... இது என்னடா கதை! சசிக்குமார் ஏமாத்திட்டாரே... டைட்டிலுக்கும் படத்துக்கும் என்ன சம்பந்தம்!! கொடுமைடா சாமி. படத்தை யாரோ டைரக்‌ஷன் பண்ண, பெயரை சசிக்குமார்ன்னு மாத்தி போட்டுட்டாங்க போல இருக்கு என்று ரசிகர்கள் நினைக்ககூடும். இப்படி நினைத்துக் கொண்டிருக்கிற வேளையில் செழியனை யாரோ தலை மேல் நச்சுன்னு அடிக்க... (நம்ப தலையலையும் தான்) யாருடா நீ என்று செழியன் கேட்தும் 'ஈசன்' என திரையில் டைட்டில் விழுகிறது! இப்போ தான் இடைவேளை...

இதற்கு பிறகு தான் கதையே. வாய்பேச முடியாத அபினயா. ஈசனூர் கிராமத்தில் இருந்து சென்னை வந்து ஃபேஷன் டெக்னாலகி படிக்கிறார். இவருக்கு நடந்த கொடுமை. அந்தக் கொடுமைக்கு காரணமாய் இருந்தவர்கள் அதைவிடக் கொடுமையாய் பழித்தீர்க்கப் படுகிறார்கள். இந்தப் பிளானை ஸ்கெச் போட்டு நடத்துகிறவர் பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் அபினயாவின் தம்பி ஈசன்.



முதல் பாதி டோட்டல் போர். 'சுகவாசி' பாடலை கட் பண்ணியிருக்கலாம். ஆனால் இரண்டாவது பாதியில் சொல்ல வந்த விஷயத்தை போல்டா சொல்லியிருக்கிறார் சசிக்குமார். இவர் தான் ஹீரோ, இவர் தான் ஹீரோயின் என்ற விதியை உடைத்து கதைக்காக படம் எடுத்திருக்கிறார். க்ளைமாக்ஸ் காட்சியில் தியேட்டரில் விசில் பறக்கிறது.

படத்தில் பாராட்டப் பட வேண்டிய முதல் கேரக்டர் சமுத்திரக்கனி. வேட்டையாடு விளையாடு கமல், சிங்கம் சூர்யா, சாமி விக்ரம் இந்த ஹீரோயிசங்களை ஓரம் தள்ளி விட்டு, இயல்பான நடிப்பில் அசத்தி இருக்கிறார். போலிஸ் கதா பாத்திரத்திற்கு கச்சிதமான பொருத்தம். ஈசனாக நடித்திருக்கும் துஷ்யந்துக்கு தமிழ் சினிமாவில் நல்ல எதிர்காலம் இருக்கிறது. மிரட்டல் நடிப்பு. அபிநயா இதயத்தை நெகிழவைக்கிறார்.

ஏ.எல்.அழகப்பனை இன்னும் கொஞ்சம் நடிக்க வைத்திருக்கலாம். இருந்தாலும் அரசியல்வாதிக்கு ஏற்ற தோற்றம். இவருக்கு அசிஸ்டெண்டாக நமோ நாராயணன் (நாடோடிகள் படத்தில் பில்டப்புக்காக பேனர் வைத்துக் கொள்வாரே, அவரே தான்) 'விரலை விடு வாந்தி வரும்' - சீரியஸ் டைமிலும் ஜாலி காமெடி.

ஜேம்ஸ் வசந்தன் கதைக்கு தேவையான இசையை கொடுத்திருக்கிறார். 'ஜில்லா விட்டு' சுண்டக் கஞ்சி பாடலுக்கு க்ளாப்ஸ். க்ளைமாக்ஸ் காட்சிக்கும் பின்னணி இசையின் பங்களிப்பு சூப்பர். தெளிவான காட்சிகளுக்கு முக்கிய காரணம் ஒளிப்பதிவாளர் கதிர். அலட்டல்கள் இல்லாமல் எது தேவையோ அதை கொடுத்திருக்கிறார்.

செங்கல்பட்டு சீர்திருத்த பள்ளி மாணவர்களை பார்க்கும் போது, சின்ன வயசுலேயே கொலை செய்தவர்கள் என்ற நெகடிவ் பார்வைதான் வரும். ஆனால் அவர்கள் கடத்து வந்த நியாயமான வாழ்க்கையையும் உண்மையையும் கண்டுபிடித்து படமாக்கிய சசிக்குமாருக்கு ஒரு சல்யூட்!

ஈசன் - மீண்டும் ஒரு நியாயமான கோபம்!



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Dec 18, 2010 6:20 pm

அதுசரி அன்று அந்த ஈசன் மன்மத அம்பை ஒடித்து காமனை எரித்தான் இந்த ஈசன் மன்மத அம்பை எப்படி தாங்குவான் என்று பார்க்கவேண்டும் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் ஈசன் - விமர்சனம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

gnanammm
gnanammm
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 21/01/2010
http://mailtognanam@yahoo.com

Postgnanammm Sat Dec 18, 2010 7:58 pm

நன்றாக உள்ளது விமர்சனம் .
நன்றி.
அன்புடன் ஞானம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 19, 2010 7:37 am

படம் வெளியாகிவிட்டதா?



ஈசன் - விமர்சனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Dec 19, 2010 8:30 am

விமர்சனம் படத்தை விட நன்றாக இருக்கிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 19, 2010 8:59 am

தமிழ்நேசன்1981 wrote:விமர்சனம் படத்தை விட நன்றாக இருக்கிறது.

அப்ப, படம் நன்றாக இல்லையா நேசன்!



ஈசன் - விமர்சனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Sun Dec 19, 2010 12:47 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈசன் - விமர்சனம் Mஈசன் - விமர்சனம் Oஈசன் - விமர்சனம் Hஈசன் - விமர்சனம் Aஈசன் - விமர்சனம் N
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Dec 19, 2010 2:54 pm

சிவா wrote:
தமிழ்நேசன்1981 wrote:விமர்சனம் படத்தை விட நன்றாக இருக்கிறது.

அப்ப, படம் நன்றாக இல்லையா நேசன்!

படம் நல்லாயிருக்கு..விமர்சனம் அதைவிட நல்லாயிருக்கு..
விமர்சனம் படித்தாலே படம் பார்த்த மாதிரியிருக்கு,விமர்சனம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்.அட.. விமர்சனத்தையே விமர்சனம் செய்தாச்சே....

avatar
Guest
Guest

PostGuest Sun Dec 19, 2010 3:47 pm

படம் எப்போ வெளியானது... என்ன?

அதிர்ச்சி

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sun Dec 19, 2010 5:22 pm

இப்ப வர்ற படம் எல்லாம் எப்ப வருது என்றே தெரியவில்லை ...
அந்த அளவு சினி குடும்பத்தின் ஆதிக்கம் தமிழ் சினிமாவில் .....
முன்பெல்லாம் படம் எப்ப கிடைக்கும் என்று தியேட்டர் அதிபர்கள் காத்திருந்த காலம் போய் இப்போது படம் ரிலீஸ் பண்ணா தியேட்டர் கிடைக்காதா என்ற காலம் வந்து விட்டது .....
எங்கு போய் முடியுமோ இந்த கொடுமை எல்லாம் ?????????

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக