புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரைட் கிளிக் மெனுவில் அதிக பயன்பாடுகளைப் பெற: Poll_c10ரைட் கிளிக் மெனுவில் அதிக பயன்பாடுகளைப் பெற: Poll_m10ரைட் கிளிக் மெனுவில் அதிக பயன்பாடுகளைப் பெற: Poll_c10 
89 Posts - 50%
heezulia
ரைட் கிளிக் மெனுவில் அதிக பயன்பாடுகளைப் பெற: Poll_c10ரைட் கிளிக் மெனுவில் அதிக பயன்பாடுகளைப் பெற: Poll_m10ரைட் கிளிக் மெனுவில் அதிக பயன்பாடுகளைப் பெற: Poll_c10 
75 Posts - 42%
mohamed nizamudeen
ரைட் கிளிக் மெனுவில் அதிக பயன்பாடுகளைப் பெற: Poll_c10ரைட் கிளிக் மெனுவில் அதிக பயன்பாடுகளைப் பெற: Poll_m10ரைட் கிளிக் மெனுவில் அதிக பயன்பாடுகளைப் பெற: Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
ரைட் கிளிக் மெனுவில் அதிக பயன்பாடுகளைப் பெற: Poll_c10ரைட் கிளிக் மெனுவில் அதிக பயன்பாடுகளைப் பெற: Poll_m10ரைட் கிளிக் மெனுவில் அதிக பயன்பாடுகளைப் பெற: Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
ரைட் கிளிக் மெனுவில் அதிக பயன்பாடுகளைப் பெற: Poll_c10ரைட் கிளிக் மெனுவில் அதிக பயன்பாடுகளைப் பெற: Poll_m10ரைட் கிளிக் மெனுவில் அதிக பயன்பாடுகளைப் பெற: Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
ரைட் கிளிக் மெனுவில் அதிக பயன்பாடுகளைப் பெற: Poll_c10ரைட் கிளிக் மெனுவில் அதிக பயன்பாடுகளைப் பெற: Poll_m10ரைட் கிளிக் மெனுவில் அதிக பயன்பாடுகளைப் பெற: Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ரைட் கிளிக் மெனுவில் அதிக பயன்பாடுகளைப் பெற: Poll_c10ரைட் கிளிக் மெனுவில் அதிக பயன்பாடுகளைப் பெற: Poll_m10ரைட் கிளிக் மெனுவில் அதிக பயன்பாடுகளைப் பெற: Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரைட் கிளிக் மெனுவில் அதிக பயன்பாடுகளைப் பெற: Poll_c10ரைட் கிளிக் மெனுவில் அதிக பயன்பாடுகளைப் பெற: Poll_m10ரைட் கிளிக் மெனுவில் அதிக பயன்பாடுகளைப் பெற: Poll_c10 
29 Posts - 55%
heezulia
ரைட் கிளிக் மெனுவில் அதிக பயன்பாடுகளைப் பெற: Poll_c10ரைட் கிளிக் மெனுவில் அதிக பயன்பாடுகளைப் பெற: Poll_m10ரைட் கிளிக் மெனுவில் அதிக பயன்பாடுகளைப் பெற: Poll_c10 
20 Posts - 38%
mohamed nizamudeen
ரைட் கிளிக் மெனுவில் அதிக பயன்பாடுகளைப் பெற: Poll_c10ரைட் கிளிக் மெனுவில் அதிக பயன்பாடுகளைப் பெற: Poll_m10ரைட் கிளிக் மெனுவில் அதிக பயன்பாடுகளைப் பெற: Poll_c10 
2 Posts - 4%
T.N.Balasubramanian
ரைட் கிளிக் மெனுவில் அதிக பயன்பாடுகளைப் பெற: Poll_c10ரைட் கிளிக் மெனுவில் அதிக பயன்பாடுகளைப் பெற: Poll_m10ரைட் கிளிக் மெனுவில் அதிக பயன்பாடுகளைப் பெற: Poll_c10 
2 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரைட் கிளிக் மெனுவில் அதிக பயன்பாடுகளைப் பெற:


   
   
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Thu Jan 13, 2011 7:49 pm

நண்பர்களே! நாம் கணினியில் ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் பலவகையான ஆப்சன்களை
தேடிப்பிடித்துப் பயன்படுத்துகிறோம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு இடத்தில்
இருக்கும். இந்தப்பதிவில் நாம் காண இருக்கும் மென்பொருளின் மூலம் நீங்கள்
அதிகமாக அடிக்கடி பயன்படுத்தும் பயன்பாடுகளை ரைட்கிளிக் மெனுவில்
கொண்டுவரலாம்.

மென்பொருளின் பெயர்: shelltoys


தரவிறக்கம்: இங்கே சொடுக்குங்கள் மென்பொருளின் விளக்கப்படம்:


ரைட் கிளிக் மெனுவில் அதிக பயன்பாடுகளைப் பெற: 14_thumb%5B4%5D


நண்பர்களே!
மென்பொருளை தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளுங்கள். அதன்பிறகு நீங்கள்
ஏதேனும் ஒரு பைலில் ரைட்கிளிக் செய்தால் மேலே உள்ள படத்தில் கண்டபடி
செல்டாய்ஸ் என்பதில் கிளிக் செய்தால் விரியும் மெனுவில் நீங்கள் பலவிதமான
பயன்பாடுகளை காணலாம். உங்கள் விருப்பத்திற்கேற்றவாறு தேர்வு செய்து
பயன்படுத்துங்கள்.
நண்பர்களே… மேலே உள்ள மெனுவில் கடைசியாக உள்ள செட்டிங்ஸ் பகுதியை கிளிக் செய்தால் கீழ்கண்ட விண்டோ கிடைக்கும். ரைட் கிளிக் மெனுவில் அதிக பயன்பாடுகளைப் பெற: 001_thumb%5B1%5D மேலே உள்ள படத்தில் உள்ளவாறு நீங்கள் ரைட்கிளிக் மெனுவில் வேண்டாதவற்றை நீக்கவோ, வேண்டிய ஆப்சனை சேர்க்கவோ முடியும். ரைட் கிளிக் மெனுவில் அதிக பயன்பாடுகளைப் பெற: 002_thumb%5B1%5D மேலே
உள்ள படத்தில் உள்ளவாறு இடது புறத்தில் உள்ள ஹாட்கீஸ் என்பதை தேர்வு
செய்தபின்பு எனேபிள் ஹாட்கீஸ் என்ற செக் பாக்சை தேர்வு செய்து பின்பு செட்
ஹாட்கீஸ் என்பதையும் தேர்வு செய்தால் தோன்றும் சிறிய விண்டோவில் ஒவ்வொரு
மெனுவிற்கும் தனித்தனியாக சுருக்குவிசைகளைப் பெற முடியும். ரைட் கிளிக் மெனுவில் அதிக பயன்பாடுகளைப் பெற: 003_thumb%5B1%5Dரைட் கிளிக் மெனுவில் அதிக பயன்பாடுகளைப் பெற: 004_thumb%5B3%5D மேலே
படத்தில் உள்ளவாறு இடதுபுற மெனுவில் கிளிப்போர்டு என்பதை தேர்வு செய்து
எனேபிள் கிளிப்போர்டு என்ற செக்பாக்சை தேர்வு செய்து கொள்ளுங்கள். பின்பு
இதற்கான சுருக்குவிசையை செட்ஹாட்கீ என்பதை கிளிக் செய்து உருவாக்கிக்
கொள்ளுங்கள். பின்பு உருவாக்கிய சுருக்குவிசையை அழுத்துங்கள்.உங்களுக்கு
கிளிப் போர்டு விண்டோ வரும்.மேலும் இந்தப்பகுதியில் எத்தனை முறை நீங்கள்
காப்பி செய்வதை சேமிக்க வேண்டும் என்பதையும். கணியை மறுதுவக்கும் போது
சேமித்தவற்றை நீக்கவேண்டுமா, வேண்டாமா? என்பதையும் நீங்கள் தேர்ந்தெடுக்க
முடியும்.கிளிப் போர்டு விண்டோ கீழே உள்ளவாறு இருக்கும். ரைட் கிளிக் மெனுவில் அதிக பயன்பாடுகளைப் பெற: 006_thumb%5B1%5D கீழே
உள்ள படத்தில் உள்ளவாறு ஏதேனும் ஒரு போல்டரை ரைட்கிளிக் செய்து செல்டாய்சை
தேர்வுசெய்து வரும் மெனுவில் போல்டர் கலர் என்பதை தேர்வு செய்து ச்சூஸ்
கலர் என்பதில் கிளிக் செய்தால் வரும் சிறிய விண்டோவில் உள்ள ஸ்லைடரை
நகர்த்தி போல்டரின் கலரை மாற்றிக்கொள்ள முடியும் ரைட் கிளிக் மெனுவில் அதிக பயன்பாடுகளைப் பெற: 007_thumb%5B1%5D ரைட் கிளிக் மெனுவில் அதிக பயன்பாடுகளைப் பெற: 008_thumb%5B1%5D நண்பர்களே பயன்படுத்துங்கள் கருத்துக்களை கூறுங்கள். நன்றி

தளமுகவரி:http://thamizhthenee.blogspot.com/2011/01/blog-post_8314.html

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Jan 13, 2011 8:04 pm

மீண்டும் மீண்டும் நன்றி நேசன்...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக