புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_c10உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_m10உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_c10 
31 Posts - 55%
heezulia
உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_c10உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_m10உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_c10உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_m10உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_c10 
1 Post - 2%
rajuselvam
உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_c10உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_m10உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_c10உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_m10உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_c10உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_m10உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_c10உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_m10உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_c10 
293 Posts - 43%
mohamed nizamudeen
உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_c10உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_m10உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_c10உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_m10உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_c10 
17 Posts - 3%
prajai
உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_c10உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_m10உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_c10உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_m10உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_c10உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_m10உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_c10 
4 Posts - 1%
jairam
உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_c10உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_m10உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_c10உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_m10உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_c10 
4 Posts - 1%
Jenila
உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_c10உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_m10உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயர்ந்த நான்கு விஷயங்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 20, 2011 9:08 am

அண்ணலார் நாயகம் அவர்கள் உருக்கமாக ஒரு பிரார்த்தனையைச் செய்கிறார்கள். ""யா அல்லாஹ்! பயன்படாத கல்வியை விட்டும், இறையச்சமில்லாத இதயத்தை விட்டும், எதையும் போதுமாக்கிக் கொள்ளாத உள்ளத்தை விட்டும், ஏற்கப்படாத "துஆ'வை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்,'' என்கிறார்கள்.

எவ்வளவு அரிய பிரார்த்தனை பாருங்கள். இறைவனிடம் அவர்கள் பொன்னோ, பொருளோ கேட்கவில்லை. பட்டப்படிப்பு படித்தும் உழைக்காமல் இருந்து என்ன பயன்? தாய், மனைவி, மக்களைக் காப்பாற்றத்தானே படிப்பு! "குடிக்காதே' என பள்ளியிலும், மார்க்க ரீதியாகவும் கற்றுத் தந்திருந்தும், சம்பாதிப்பதையெல்லாம் குடித்து அழிக்கும் பட்டதாரியால் யாருக்கு என்ன லாபம்? எனவே பயனற்ற கல்வி வேண்டாம் என்கிறார்கள்.

அடுத்து இறைவனுக்கு பயந்து நடக்கும் இதயம் வேண்டும் என்கிறார்கள். மனசாட்சிக்கு விரோதமாக செயல்படுபவர்களே நாட்டில் அதிகம். இறைவனிடம் பயமிருந்தால் மது, சூது, கொலை, கொள்ளை ஆகிய பாதகங்கள் இந்தப் பூமியில் நடக்க வாய்ப்பே இல்லை. கடைசி வரை வாழப்போகிறோம் என்ற எண்ணத்தில், இறையச்சம் அறவே இன்றி ஆட்டம்போடும் உலகத்தைச் சிந்திக்கச் செய்யவே, அண்ணலார் நாயகம் அவர்கள், இறைவனிடம் இவ்வாறு வேண்டுகிறார்கள். "எதையும் போதுமாக்கிக் கொள்ளாத உள்ளம்' பற்றி அண்ணலார் அவர்கள் பேசுகிறார்கள். உலகத்துன்பங்களுக்கு காரணம் ஆசை. மனிதன் மாடிமேல் மாடிகட்டி கோடி கோடியாய் சேர்த்த பிறகும் கூட ஆசை அடங்கவில்லை. தனக்கு தேவையற்றதைக் கூட பிறருக்குக் கொடுக்க மனமில்லை. இறுதிவரை பொருளாசை கொண்டே இறந்து போகிறான். ஒரு பணம் கூட அவனோடு போவதில்லை எனத்தெரிந்தும் இவ்வாறு செய்கிறான். மனைவி மக்களுக்காக ஒருவன் உழைக்க வேண்டியது அவசியமே என்றாலும் தர்மமும் முக்கியம். தேவையற்ற செலவுகளை விட்டாலே இருப்பதைக் கொண்டு வாழ்ந்து விடலாம். ஏற்கப்படாத "துஆ' பற்றியும் பார்க்கலாம்.

""எவர் ஒருவர் என்னிடம் கையேந்தி துஆ வேண்டுவதை விட்டு விட்டு, குர்ஆன் ஓதுவதிலும் திக்ரு செய்வதிலும் ஈடுபடுவாரோ, அவருக்கு என்னிடம் கையேந்தி "துஆ' கேட்பவருக்கு அளிப்பதை விட மேலானதாகக் கொடுத்தருள்வேன்,'' என்கிறான் இறைவன். அது மட்டுமல்ல! ""மறைவாக இருக்கும் ஒருவருக்கு மறைவாக இருக்கும் ஒருவர் வேண்டுகின்ற துஆ பிரார்த்தனை போன்று இறைவனால் ஒப்புக்கொள்ளக்கூடிய வேறு எந்த துஆ பிரார்த்தனையும் இல்லை,'' என்றும் அவன் கூறுகிறான். அதாவது நாம் செய்கின்ற உதவி பிறருக்குத் தெரியவே வேண்டாம். அடுத்தவர்களுக்காக நாம் அவர்களே அறியாமல் செய்யும் பிரார்த்தனையே உயர்ந்தது. உயர்ந்த நான்கு விஷயங்களை இன்று நாம் தெரிந்து கொண்டோம் அல்லவா!



உயர்ந்த நான்கு விஷயங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Thu Jan 20, 2011 9:29 am

//கடைசி வரை வாழப்போகிறோம் என்ற எண்ணத்தில், இறையச்சம் அறவே இன்றி ஆட்டம்போடும் உலகத்தைச் சிந்திக்கச் செய்யவே//

உயர்ந்த நான்கு விஷயங்கள் 678642

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக