புதிய பதிவுகள்
» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:51 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈழத்தில் நடந்ததை மறந்துவிடாதீர்கள் கைகூப்பிக் கேட்ட சிங்களப் பெண் Poll_c10ஈழத்தில் நடந்ததை மறந்துவிடாதீர்கள் கைகூப்பிக் கேட்ட சிங்களப் பெண் Poll_m10ஈழத்தில் நடந்ததை மறந்துவிடாதீர்கள் கைகூப்பிக் கேட்ட சிங்களப் பெண் Poll_c10 
4 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈழத்தில் நடந்ததை மறந்துவிடாதீர்கள் கைகூப்பிக் கேட்ட சிங்களப் பெண் Poll_c10ஈழத்தில் நடந்ததை மறந்துவிடாதீர்கள் கைகூப்பிக் கேட்ட சிங்களப் பெண் Poll_m10ஈழத்தில் நடந்ததை மறந்துவிடாதீர்கள் கைகூப்பிக் கேட்ட சிங்களப் பெண் Poll_c10 
129 Posts - 54%
heezulia
ஈழத்தில் நடந்ததை மறந்துவிடாதீர்கள் கைகூப்பிக் கேட்ட சிங்களப் பெண் Poll_c10ஈழத்தில் நடந்ததை மறந்துவிடாதீர்கள் கைகூப்பிக் கேட்ட சிங்களப் பெண் Poll_m10ஈழத்தில் நடந்ததை மறந்துவிடாதீர்கள் கைகூப்பிக் கேட்ட சிங்களப் பெண் Poll_c10 
83 Posts - 35%
T.N.Balasubramanian
ஈழத்தில் நடந்ததை மறந்துவிடாதீர்கள் கைகூப்பிக் கேட்ட சிங்களப் பெண் Poll_c10ஈழத்தில் நடந்ததை மறந்துவிடாதீர்கள் கைகூப்பிக் கேட்ட சிங்களப் பெண் Poll_m10ஈழத்தில் நடந்ததை மறந்துவிடாதீர்கள் கைகூப்பிக் கேட்ட சிங்களப் பெண் Poll_c10 
11 Posts - 5%
mohamed nizamudeen
ஈழத்தில் நடந்ததை மறந்துவிடாதீர்கள் கைகூப்பிக் கேட்ட சிங்களப் பெண் Poll_c10ஈழத்தில் நடந்ததை மறந்துவிடாதீர்கள் கைகூப்பிக் கேட்ட சிங்களப் பெண் Poll_m10ஈழத்தில் நடந்ததை மறந்துவிடாதீர்கள் கைகூப்பிக் கேட்ட சிங்களப் பெண் Poll_c10 
9 Posts - 4%
Srinivasan23
ஈழத்தில் நடந்ததை மறந்துவிடாதீர்கள் கைகூப்பிக் கேட்ட சிங்களப் பெண் Poll_c10ஈழத்தில் நடந்ததை மறந்துவிடாதீர்கள் கைகூப்பிக் கேட்ட சிங்களப் பெண் Poll_m10ஈழத்தில் நடந்ததை மறந்துவிடாதீர்கள் கைகூப்பிக் கேட்ட சிங்களப் பெண் Poll_c10 
2 Posts - 1%
prajai
ஈழத்தில் நடந்ததை மறந்துவிடாதீர்கள் கைகூப்பிக் கேட்ட சிங்களப் பெண் Poll_c10ஈழத்தில் நடந்ததை மறந்துவிடாதீர்கள் கைகூப்பிக் கேட்ட சிங்களப் பெண் Poll_m10ஈழத்தில் நடந்ததை மறந்துவிடாதீர்கள் கைகூப்பிக் கேட்ட சிங்களப் பெண் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஈழத்தில் நடந்ததை மறந்துவிடாதீர்கள் கைகூப்பிக் கேட்ட சிங்களப் பெண் Poll_c10ஈழத்தில் நடந்ததை மறந்துவிடாதீர்கள் கைகூப்பிக் கேட்ட சிங்களப் பெண் Poll_m10ஈழத்தில் நடந்ததை மறந்துவிடாதீர்கள் கைகூப்பிக் கேட்ட சிங்களப் பெண் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈழத்தில் நடந்ததை மறந்துவிடாதீர்கள் கைகூப்பிக் கேட்ட சிங்களப் பெண்


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sat Jan 22, 2011 3:20 pm

ஐந்தரை மணி நேரம் தொடர்ந்து பேச்சாளர்கள் முழங்கிக் கொண்டே இருந்தாலும், ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களைக் கட்டிப் போட்டிருந்தது, ‘என்ன செய்யலாம் இதற்காக?’ என்ற புத்தகம் !

சென்னை, தி.நகர், செ.தெ.நாயகம் பள்ளியில் கடந்த 9-ம் தேதி நடந்த இந்த புத்தக வெளியீட்டு கூட்டத்தில், ஒட்டுமொத்த கவனத்தியும் ஈர்த்தவர் நிமல்கா ஃபெர்ணாண்டோ. இலங்கையில் இருந்து வந்திருந்த இவர், பிறப்பால் சிங்களர். பாகுபாடுகள் மற்றும் இனவெறிக்கு எதிரான சர்வதேச இயக்கத்தின் தலைவரான நிமல்கா பேசப் பேச, ‘ஒரு சிங்களப் பெண்ணுக்கு இருக்கும் அக்கறை இங்கு உள்ள தமிழர்களுக்கு இல்லையே?’ என்ற கவலை எல்லோர் முகத்திலும் முளைத்தது.

இலங்கை மனித உரிமைப் போராளி நிமல்காவின் ஆங்கிலப் பேச்சில் அழுத்தமான அரசியல் பொறி தெறித்தது. “நான் தமிழில் பேச முடியாமல் இருப்பதற்கு முதலில் வருந்துகிறேன். இலங்கைக் குடிமகளான நான், எங்கள் நாட்டில் பேசப்படும் தமிழைப் பேசத் தெரியாமல் இருப்பதே, அங்கு உள்ள அரசியல் முரண்பாட்டைக் காட்டும். பெரும்பான்மை இனத்தின் ஆதிக்கம் எங்கள் தீவில் நிலவுகிறது. அநீதியின் வரலாற்றைப் பகுப்பாய்வதற்காக, நான் வரவில்லை. அந்த வரலாறு, தமிழ் மக்கள் படுகொலையில் முடிந்ததை நீங்கள் அறிவீர்கள்.

போரினால் ஏற்பட்ட பாதிப்புகளில், பெண்களுக்கு ஏற்பட்டதைத்தான் மோசமான கதியாகக் கருதுகிறேன். எந்த இனத்தைச் சேர்ந்தவளாகவும் நான் இங்கு வரவில்லை. இலங்கைத் தீவில் இருந்து ஒரு பெண்ணாகவே நான் இங்கு நின்று பேசுகிறேன். அண்மையில், மாங்குளம், கிளிநொச்சி பகுதிகளுக்குச் சென்று வந்தேன். அடுத்த கட்டம் என்ன? அடுத்த நேர உணவுக்கு வழி என்ன? யாரிடமும் போய்க் கேட்க வாய்ப்பு இல்லாமல்… சிதிலமடைந்த வீடுகளைக் கட்டி எழுப்ப முடியாமல் இருக்கிறார்கள். அநேகமாக எல்லாப் பெண்களும் என்னிடம், ‘எங்கே என் கணவர்? எங்கே என் பிள்ளைகள்?’ என்றே கேட்டார்கள். அவர்களுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை…” என்றவர்,

“அங்கே, பிள்ளைகளைத் தனியாக வீட்டில் விட்டுப் போக முடியுமா? அதிலும் முடமாக்கப்பட்ட பெண் பிள்ளைகளைத் தனியாகவிட்டு நான் வேலைக்குப் போக முடியுமா? ஆனால், குறைந்தபட்சம் கஞ்சி காய்ச்சுவதற்கான ஊதியம் பெறுவதற்காவது நான் போக வேண்டுமே… எப்படி? என்று கதறுகிறார்கள் அந்தப் பெண்கள்.

மறுகுடியமர்த்தப் பணிகளுக்காகப் பல நாடுகள் கோடிக் கணக்கில் கொட்டிக் கொடுத்துள்ளன. ஆனால், என்ன நடந்தது? சில வீடுகள் மட்டுமே கட்டப்பட்டு உள்ளன. ஒவ்வொரு வீட்டைச் சுற்றிலும் இராணுவ நிலைகளை வலுவாக அமைத்து இருக்கிறார்கள். மக்கள் சுதந்திரமாக பேசிக்கொள்ளக் கூட முடியவில்லை. நான் என்னுடைய மக்களுடன் பேசினால், மூன்றாவது நபரால் கண்காணிக்கப்படுகிறேன். தமிழ் மக்கள் மட்டுமல்ல, சிங்கள மக்களும் சுதந்திரமாகப் பேசிக்கொள்ள முடியவில்லை. இங்ஙே கூட்டம் போட்டு பேசுவதுபோல இலங்கையின், வடக்கு கிழக்கில் யாரும் பேசிவிட முடியாது. அரசியல்வாதிகள் பேசினால், கேள்விக்கு உள்ளாக்கப்படுவார்கள். அரசுக்கு எதிராகப் பேசியதாகக் குற்றம் சாட்டப்படுவார்கல், பின்னர் காணாமல் போவார்கள்.

போர், தமிழ் மக்களின் சுயமரியாதை, தன்மானத்தின் நாடிநரம்புகளையும் சேர்த்தே நசுக்கி இருக்கிறது. இலங்கயின் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் பிச்சைக்காரர்களாக இதுவரை இருந்தது இல்லை. போரால் வாழ்வு இழந்தவர்கள் எல்லோரும் மீனவர்களாகவும், விவசாயிகளாகவும் உணவு உற்பத்தியில் ஈடுபட்டு வந்தவர்கள். அரசனாகவோ, அரசியாகவோ வாழாவிட்டாலும், உங்களைவிட என்னைவிட வசதியாகவே வாழ்ந்தவர்கள்தான் அவர்கள். ஆனால், இன்று கையேந்தி நிற்கிறார்கள்.

கிழக்கு மாகாணத்தில் நல்ல வளங்கள் இருந்தபோதும்… மக்கள் வேலையின்றி, வறுமையில்தான் வாடுகிறார்கள். இதனால், தமிழ் மக்கள் சொந்த கிராமங்களைவிட்டு வெளியேறுகிறார்கள். உடனடியாக, அந்தப் பகுதிகளில் மற்றவர்களைக் குடியமர்த்தி, அங்கே இனப்பரப்பால் விகிதத்தை மாற்றிவிடுகிறார்கள். இசுரேல்-பாலத்தீனம் போன்றதொரு மிக மோசமான நிலைமை இலங்கையில் உருவாகிறது. அதுவும் சீனா போன்ற நாடுகளின் உதவியுடன் நடக்கிறது!
தமிழ் மக்கள், சிங்கள ஊடகங்கள், பொதுசன நியாயத்துக்காக குரலை இலங்கை அரசு கடுமையாக ஒடுக்குகிறது. நடந்ததை மறந்துவிடுமாறு அரசாங்கம் திரும்பத் திரும்பச் சொல்கிறது. போரினால் அழிக்கப்பட்ட எந்த ஒன்றையும் எளிதில் மறந்துவிட முடியாது. நீங்களும் மறந்துவிடாதீர்கள்.

இலங்கையின் அனைது மக்களும் இன்றைய நிலையில் இருந்து விடுதலைப் பெற வேண்டும். இந்தப் போராட்டத்துக்காக, வெளிநாட்டில் இருந்து நாங்கள் ஆதரவைப் பெறப்போவதில்லை. தமிழர்கள், சிங்களர்கள், இசுலாமியர்களின் கூட்டு முயற்சியுடன், ஆட்சிக் கட்டிலில் இருந்து மகிந்த இராசபக்சே வெளியேறும் காலம் வரும். அந்த நாளை நாங்கள் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறோம்!” என்று நிமக்லா முடித்தபோது, அரங்கம் அதிரக் கைத்தட்டல்கள்.
இனவெறி தலைக்கேறி. பிஞ்சுக் குழந்தைகளின் உயிரைக் குடித்த சிங்களத்தில் பிறந்தாலும், நியாயத்துக்காக நிற்கும் நிமல்கா போன்றவர்கள்தான், உண்மையான ‘தகத்தகாயக் கதிரவன்’கள்!


SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Jan 22, 2011 4:26 pm

அவளவு சுலபமாக மாறாக கூடிய விஷயாம அது



avatar
Guest
Guest

PostGuest Sat Jan 22, 2011 4:48 pm

உண்மையான ‘தகத்தகாயக் கதிரவன்’கள்!
தலை வணங்குகிறேன் அம்மா .... நன்றி

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Jan 22, 2011 9:31 pm

மதன்கார்த்திக் wrote:உண்மையான ‘தகத்தகாயக் கதிரவன்’கள்!
தலை வணங்குகிறேன் அம்மா .... நன்றி

அம்மாவா...? அய்யோ, நான் இல்லை




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக