புதிய பதிவுகள்
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Today at 12:02 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:57 am

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Today at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 9:22 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொள்ளை நடப்பதாக ஆதாரங்களுடன் புகார் கொடுத்தும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்காத அவலம் Poll_c10கொள்ளை நடப்பதாக ஆதாரங்களுடன் புகார் கொடுத்தும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்காத அவலம் Poll_m10கொள்ளை நடப்பதாக ஆதாரங்களுடன் புகார் கொடுத்தும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்காத அவலம் Poll_c10 
17 Posts - 94%
Geethmuru

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொள்ளை நடப்பதாக ஆதாரங்களுடன் புகார் கொடுத்தும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்காத அவலம் Poll_c10கொள்ளை நடப்பதாக ஆதாரங்களுடன் புகார் கொடுத்தும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்காத அவலம் Poll_m10கொள்ளை நடப்பதாக ஆதாரங்களுடன் புகார் கொடுத்தும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்காத அவலம் Poll_c10 
144 Posts - 57%
heezulia

83 Posts - 33%
T.N.Balasubramanian
கொள்ளை நடப்பதாக ஆதாரங்களுடன் புகார் கொடுத்தும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்காத அவலம் Poll_c10கொள்ளை நடப்பதாக ஆதாரங்களுடன் புகார் கொடுத்தும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்காத அவலம் Poll_m10கொள்ளை நடப்பதாக ஆதாரங்களுடன் புகார் கொடுத்தும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்காத அவலம் Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
கொள்ளை நடப்பதாக ஆதாரங்களுடன் புகார் கொடுத்தும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்காத அவலம் Poll_c10கொள்ளை நடப்பதாக ஆதாரங்களுடன் புகார் கொடுத்தும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்காத அவலம் Poll_m10கொள்ளை நடப்பதாக ஆதாரங்களுடன் புகார் கொடுத்தும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்காத அவலம் Poll_c10 
9 Posts - 4%
Srinivasan23

2 Posts - 1%
prajai

1 Post - 0%
Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொள்ளை நடப்பதாக ஆதாரங்களுடன் புகார் கொடுத்தும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்காத அவலம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 26, 2011 11:02 am

கொள்ளை நடப்பதாக ஆதாரங்களுடன் புகார் கொடுத்தும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்காத அவலம் 25car

மதுரை, ஜன.26 கருணாநிதி துணையுடன் சட்டவிரோதமாக அரசு புறம்போக்கு நிலத்தில் தொடர்ந்து கிரானைட் கற்கள் கொள்ளை _ சுரங்க ஊழலில் முதல் இடத்தில் தமிழகம்.

அரசு புறம்போக்கு நிலங்களில் சட்டவிரோதமாக தொடர்ந்து கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு கடத்தப்படுவதாக முதலமைச்சர் கருணாநிதிக்கு ஆதாரங்களுடன் பலமுறை புகார் கொடுக்கப்பட்டும் தொடர்ந்து கொள்ளை நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்காத அவல நிலை தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ளது. சுரங்க ஊழலில் தமிழகம் முதல் இடத்தை பிடித்துள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா கீழையூர் ரெங்கசாமிபுரம் கிராமத்தில் 398/3 சர்வே எண்ணில் டாமின் நிறுவனம் குத்தகைக்கு உரிமம் பெற்றுள்ளது. இந்த இடத்தில் டாமின் அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் துணையுடன் சிந்து கிரானைட் நிறுவனம் பட்டப்பகலில் பகிரங்கமாக கிரானைட் கற்களை கொள்ளை அடித்து வருகிறது. இந்த கொள்ளைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கீழையூர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை செயலாளர் ங.முத்தையா என்பவர் மதுரை மாவட்ட ஆட்சிதலைவரிடம் புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரங்களுடன் 2009_ம் ஆண்டு முதல் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சுரங்கதுறை உயர் அதிகாரிகளுக்கும், உயர் போலீஸ் அதிகாரிகளுக்கும் புகார் கொடுத்தும் எந்த பலனும் இல்லை.

கடந்த 2.4.2010, 15.5.2010, 14.7.2010, 27.10.2010 ஆகிய தேதிகளில் இந்த கிரானைட் சுரங்கங்களில் நடக்கும் சுரங்க கொள்ளையை தடுத்து நிறுத்த கோரியும் இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களுடன் புகார் கடிதங்கள் அனுப்பினார். ரூ.1,500 கோடி மதிப்புள்ள கற்களை விதிமுறைகளை மீறி கடத்தி தனியார் இடங்களில் குவித்து வைத்துள்ளதாக புகைப்படம் மற்றும் சாட்டிலைட் புகைப்பட ஆதாரங்களுடன் தலைமை செயலாளருக்கு 2.6.2010 தேதி அன்றும், தொழில்துறை செயலாளருக்கு 11.6.2010 தேதி அன்றும் ரமேஷ்குமார் புகார் கடிதங்கள் அனுப்பினார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. முதலமைச்சர் கருணாநிதிக்கு புகைப்படம் மற்றும் சாட்டிலைட் புகைப்படங்களுடன் 15.9.2010_ம் தேதி அன்று புகார் கடிதத்தை ரமேஷ்குமார் அனுப்பினார். ஆனால் கருணாநிதி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 13 கண்மாய்கள் சட்டத்திற்கு புறம்பாக அரசு அனுமதி இல்லாமல் கிரானைட் சுரங்கங்கள் தோண்டப்பட்டதாக முதல்வர் கருணாநிதிக்கு 17.6.2010_ம் தேதியன்று முருகேசன் என்பவர் புகார் கடிதங்களுடன் அனுப்பி இருந்தார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முன்பைவிட வேகமாக கிரானைட் கொள்ளையர்கள் கற்களை தொடர்ந்து கொள்ளை அடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

சுரங்க ஊழலில் முதல் இடம்

சுரங்க ஊழலில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் கிரானைட் சுரங்கங்களின் அளவுகளை கேட்டும் தரவில்லை. அரசிடமே சுரங்க அளவுகள் இல்லை என்பது அதிர்ச்சிகரமான விஷயம் ஆகும். கர்நாடகம், ஆந்திர பிரதேசம், ஒரிசா, சதிஷ்கர் போன்ற மாநிலங்களிலும் சுரங்க ஊழல் நடக்கிறது. இவற்றை எல்லாம் மிஞ்சும் வகையில் சுரங்க ஊழல் தமிழ்நாட்டில் நடந்து வருகிறது. பொதுவாக சுரங்க ஊழல்கள் நடைபெறும் மாநிலங்களில் சுரங்க மாபியாக்கள் தங்கள் மீது ஊழல் புகார் வந்தால் அப்பாவி மக்கள் மீது பொய் வழக்கு போடுவது எல்லா மாநிலத்திலும் நடந்து வருகிறது. ஆனால் இந்தியாவிலேயே முதன் முறையாக சுரங்க ஊழல் செய்தி வெளியிட்டதற்காக ஒரு பத்திரிகை ஆசிரியர் மீது பொய் புகார் கொடுத்து புகார் கொடுத்த 2 1/2 மணி நேரத்தில் எந்த விசாரணையும் இன்றி கைது செய்த கொடுமை இந்தியாவில் எந்த மாநிலத்திலும் நடைபெறவில்லை. தினஞீமி பத்திரிகையாளர்கள் மீது 4 தினங்களில் 5 பொய் வழக்குகளை போட்ட கொடுங்கோல் ஆட்சியும் எந்த மாநிலத்திலும் நடக்கவில்லை. இதில் இருந்து சுரங்க கொள்ளையின் அளவு இந்தியாவிலேயே எங்கும் நடைபெறாத அளவில் நடந்துள்ளதால்தான் இந்த அளவுக்கு அடக்குமுறை நடைபெற்றது. கிரானைட் சுரங்க முறைகேடுகள் சம்பந்தமாக கருணாநிதியிடம் எந்த புகார் கொடுத்தாலும் நடவடிக்கை எடுக்காமல் தமிழகத்தை சுரங்க ஊழலில் முதல் இடத்திற்கு கொண்டு சென்றுவிட்டார் என்பதே உண்மை ஆகும்.

காந்தி சுதந்திரம் வாங்கி கொடுத்தது கொள்ளை அடிக்கவா?

மகாத்மா காந்தி வெள்ளைக்காரர்களிடமிருந்து கஷ்டப்பட்டு போராடி சுதந்திரம் வாங்கி கொடுத்தார். இந்த சுதந்திரம் இன்று கொள்ளைக்காரர்களிடம் சென்றுவிட்டது. ஸ்பெக்ட்ரம் ஊழல், கிரானைட் கொள்ளை, மணல் கொள்ளை என்று தமிழ்நாட்டின் சொத்துக்கள் மக்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. சாதாரண மக்கள் சுதந்திரத்தை அனுபவிக்க முடியவில்லை. கொள்ளைக்காரர்கள் மீது சாதாரண மக்கள் புகார் கொடுத்தால் அந்தப்புகார் மீது எந்த நடவடிக்கையும் தி.மு.க. அரசு எடுப்பதில்லை. கொள்ளையர்கள் அப்பாவி மக்கள் மீது பொய் புகார் கொடுத்த அடுத்த நிமிடமே பொய் வழக்கு போடப்படுகிறது. காந்தி சுதந்திரம் வாங்கி கொடுத்தது நாட்டை கொள்ளை அடிப்பதற்கு அல்ல. அமெரிக்கா போன்ற நாடுகளில் இருப்பதுதான் உண்மையான சுதந்திரம். இதை போன்ற சுதந்திரத்தைதான் மகாத்மா காந்தி நமக்கு வாங்கி கொடுத்தார். ஆனால் இந்த சுதந்திரம் தற்போது நமக்கு பறிபோய்விட்டது. மகாத்மா காந்தி உயிரோடு இப்போது இருந்திருந்தால் இந்த கொள்ளையர்களை ஒழிக்க இரண்டாவது முறையாக கண்டிப்பாக போராட்டம் நடத்தி இருப்பார் என்பதை மறுக்க முடியாது!.

தினபூமி!

கொள்ளை நடப்பதாக ஆதாரங்களுடன் புகார் கொடுத்தும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்காத அவலம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Jan 26, 2011 12:03 pm

நம்ம அஞ்சா நெஞ்சன் கிட்ட மதுரையை குத்தகைக்கு விட்டுட்டாங்கல்லா...... பின்ன எப்படி நடவடிக்கை எடுப்பாங்க ? கொள்ளை நடப்பதாக ஆதாரங்களுடன் புகார் கொடுத்தும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்காத அவலம் 56667

கொள்ளை நடப்பதாக ஆதாரங்களுடன் புகார் கொடுத்தும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்காத அவலம் Power-Star-Srinivasan
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Wed Jan 26, 2011 12:13 pm

பிளேடு பக்கிரி wrote:நம்ம அஞ்சா நெஞ்சன் கிட்ட மதுரையை குத்தகைக்கு விட்டுட்டாங்கல்லா...... பின்ன எப்படி நடவடிக்கை எடுப்பாங்க ? கொள்ளை நடப்பதாக ஆதாரங்களுடன் புகார் கொடுத்தும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்காத அவலம் 56667

தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக