புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பழங்களை உண்ணும் முறை  Poll_c10பழங்களை உண்ணும் முறை  Poll_m10பழங்களை உண்ணும் முறை  Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
பழங்களை உண்ணும் முறை  Poll_c10பழங்களை உண்ணும் முறை  Poll_m10பழங்களை உண்ணும் முறை  Poll_c10 
13 Posts - 25%
prajai
பழங்களை உண்ணும் முறை  Poll_c10பழங்களை உண்ணும் முறை  Poll_m10பழங்களை உண்ணும் முறை  Poll_c10 
2 Posts - 4%
Baarushree
பழங்களை உண்ணும் முறை  Poll_c10பழங்களை உண்ணும் முறை  Poll_m10பழங்களை உண்ணும் முறை  Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
பழங்களை உண்ணும் முறை  Poll_c10பழங்களை உண்ணும் முறை  Poll_m10பழங்களை உண்ணும் முறை  Poll_c10 
2 Posts - 4%
Rutu
பழங்களை உண்ணும் முறை  Poll_c10பழங்களை உண்ணும் முறை  Poll_m10பழங்களை உண்ணும் முறை  Poll_c10 
1 Post - 2%
சிவா
பழங்களை உண்ணும் முறை  Poll_c10பழங்களை உண்ணும் முறை  Poll_m10பழங்களை உண்ணும் முறை  Poll_c10 
1 Post - 2%
viyasan
பழங்களை உண்ணும் முறை  Poll_c10பழங்களை உண்ணும் முறை  Poll_m10பழங்களை உண்ணும் முறை  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பழங்களை உண்ணும் முறை  Poll_c10பழங்களை உண்ணும் முறை  Poll_m10பழங்களை உண்ணும் முறை  Poll_c10 
10 Posts - 83%
mohamed nizamudeen
பழங்களை உண்ணும் முறை  Poll_c10பழங்களை உண்ணும் முறை  Poll_m10பழங்களை உண்ணும் முறை  Poll_c10 
1 Post - 8%
Rutu
பழங்களை உண்ணும் முறை  Poll_c10பழங்களை உண்ணும் முறை  Poll_m10பழங்களை உண்ணும் முறை  Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழங்களை உண்ணும் முறை


   
   
avatar
Guest
Guest

PostGuest Sun Jan 30, 2011 11:26 am

பழங்களை சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியமானது என்பது எல்லோருக்கும்
தெரியும். ஆனால் எப்போது எப்படி உண்பது என்பது பற்றி சிந்திப்பதில்லை.
பழங்களை வாங்கி அவற்றை வெட்டி வாய்க்குள் போட்டுவிட்டால் பழங்களை
சாப்பிட்டோம் தானே என ஆறுதல் அடைகின்றோம்.
பழங்களை எப்போது எப்படி எப்போது உண்ணவேண்டும் என அறிந்துகொள்வது
முக்கியமானது. பழங்களை சாப்பிடுவதற்கான சரியான வழிமுறை என்ன? இது தொடர்பான
மின்னஞ்சல் ஊடாக பரிமாறப்பட்ட தகவலை அடிப்படையாக வைத்து விளக்கம்
அளிக்கலாமென எண்ணுகின்றேன்.



நாங்கள் எப்போதும் மத்தியான உணவை முடித்தவுடன் வாழைப்பழம், தோடம்பழம்,
பப்பாசி பழம் அல்லது அப்பிள் பழம் என சாப்பிடுகின்றோம். அவ்வாறு உணவு
வேளைக்குப்பின்னர் உடனடியாக பழங்களை சாப்பிடுவது கூடாது. பழங்கள் வெறும்
வயிற்றில் சாப்பிடவேண்டும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடும்போது அவை உள்ளுறுப்புகளை
சுத்தப்படுத்துகிறது. அத்துடன் உடலுக்கு வலுவூட்டலை வழங்கி உடல் எடையை
குறைப்பதிலும் பங்காற்றுவதுடன் உடலின் பல்வேறு செயற்பாடுகளுக்கு உதவுகிறது.
பழங்களை உண்ணும் முறை  Fruit-all
நீ்ங்கள் இரண்டு பாண் துண்டுகளையும் அதன் பின்னர் ஒரு துண்டு பழமும்
சாப்பிடுகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். நீங்கள் சாப்பிட்ட பழத்துண்டு
நேரடியாக குடலுக்குள் செல்லக்கூடும். ஆனால் அப்பழத்துண்டு அவ்வாறு
செல்லமுடியாதவாறு தடுக்கப்படும். ஏனெனில் பழத்துண்டோடு இணைந்திருக்கும்
பாண் துண்டு, சமிபாடு அடைவதற்கான இரசாயன மாற்றங்கள்
செய்யப்படவேண்டியிருக்கும்.
அதாவது பாண் துண்டு சமிபாடு அடைவதை தூண்டும் அமிலங்கள் உருவாகி பாண்
துண்டு சமிபாடு அடைவதற்கான மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கும். ஆனால்
அவ்வாறான இரசாயன அமிலங்கள், நீங்கள் சாப்பிட்ட பழத்துண்டை
அமிலப்படுத்துவதால் அவை தேவையான சக்தியை உடலுக்கு வழங்காமலே கழிவாக
மாற்றப்படுகிறது.
இதனால்தான் வெறும்வயிற்றில் பழங்களை உண்ணவேண்டும் என கூறப்படுகிறது.
சிலர் சாப்பாட்டுக்கு பின்னர் பழங்களை சாப்பிட்டவுடன் வயிறு முட்டாக
இருக்கிறது என்றும் சிலர் மலங்கழிக்கவேண்டும் என்பது போன்றும் உணர்வார்கள்.
ஆனால் வெறும் வயிற்றில் பழங்களை சாப்பிட்டால் அவ்வாறான உபாதைகளும் கூட
ஏற்படாது.
தலைமயிர் பரட்டையாதல், மொட்டையாதல், பதட்டமடையும் தன்மை, கண்களின்
கீழ்ப்புறத்தில் தோன்றும் கருவளையங்கள் போன்றன ஏற்படாமல் தடுக்கவேண்டும்
என்றால் தவறாது பழங்களை உண்ணுங்கள்.
நீங்கள் படிமுறையான வழிகளில் பழங்களை சாப்பிடுவீர்களாக இருந்தால்
அழகையும் மகிழ்ச்சியையும் கொண்ட சுகவாழ்வு உங்களுக்கு சொந்தமாகிவிடும்.
பழச்சாறு குடிப்பதைவிட பழங்களை முழுமையாக உண்பது மிகவும் நல்லது.
நீங்கள் பழச்சாறு குடிக்கவேண்டும் என எண்ணினால், அவசரப்பட்டு குடிப்பதை
தவிர்த்து ஆறுதலாக குடியுங்கள். அதுவும் நீங்கள் குடிக்கும் பழச்சாறுடன்
உங்கள் உமிழ்நீரும் நன்றாக கலக்கும்வண்ணம் வாயில் வைத்திருந்து
குடியுங்கள்.

- தமிழினி
தகவல் மூலம் http://www.globalhealthandfitness.com/how%20to%20eat%20fruit.htm
--ஈழ நேசன்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Jan 30, 2011 11:37 am

அருமை மதன் தம்பி...

அடுத்து பழங்கள்ளை அருந்தும் முறை ... யாராவது சொல்லுங்கப்பு...




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 30, 2011 11:48 am

அதாவது பாண் துண்டு சமிபாடு - புரியவில்லை!



பழங்களை உண்ணும் முறை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
arsad
arsad
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010

Postarsad Sun Jan 30, 2011 1:50 pm

இந்த பகிர்வுக்கு மிக்க நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக