புதிய பதிவுகள்
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 10:08

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 10:06

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 10:05

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 10:04

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Today at 0:06

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 18:43

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:30

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 18:29

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 17:16

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 8:43

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 8:38

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 22:59

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:21

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:19

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:16

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:14

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:12

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:08

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu 6 Jun 2024 - 18:28

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu 6 Jun 2024 - 18:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu 6 Jun 2024 - 18:10

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu 6 Jun 2024 - 17:53

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu 6 Jun 2024 - 17:46

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu 6 Jun 2024 - 17:41

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu 6 Jun 2024 - 16:57

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu 6 Jun 2024 - 16:47

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu 6 Jun 2024 - 16:36

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu 6 Jun 2024 - 16:25

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu 6 Jun 2024 - 16:05

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu 6 Jun 2024 - 15:49

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 14:42

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 11:23

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 11:16

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 10:56

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 10:53

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 10:52

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed 5 Jun 2024 - 22:15

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed 5 Jun 2024 - 8:52

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed 5 Jun 2024 - 8:48

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed 5 Jun 2024 - 8:44

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 19:01

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:28

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:27

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:04

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:49

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:49

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:36

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 13:10

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னுடன்..! Poll_c10என்னுடன்..! Poll_m10என்னுடன்..! Poll_c10 
78 Posts - 60%
heezulia
என்னுடன்..! Poll_c10என்னுடன்..! Poll_m10என்னுடன்..! Poll_c10 
41 Posts - 32%
T.N.Balasubramanian
என்னுடன்..! Poll_c10என்னுடன்..! Poll_m10என்னுடன்..! Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
என்னுடன்..! Poll_c10என்னுடன்..! Poll_m10என்னுடன்..! Poll_c10 
5 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னுடன்..! Poll_c10என்னுடன்..! Poll_m10என்னுடன்..! Poll_c10 
115 Posts - 60%
heezulia
என்னுடன்..! Poll_c10என்னுடன்..! Poll_m10என்னுடன்..! Poll_c10 
62 Posts - 32%
T.N.Balasubramanian
என்னுடன்..! Poll_c10என்னுடன்..! Poll_m10என்னுடன்..! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
என்னுடன்..! Poll_c10என்னுடன்..! Poll_m10என்னுடன்..! Poll_c10 
7 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னுடன்..!


   
   
NAKKEERAN
NAKKEERAN
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 45
இணைந்தது : 18/01/2011

PostNAKKEERAN Tue 1 Feb 2011 - 17:48

திர்பாராவிதமாக நான் திரும்பியபோதுதான்
கவனித்தேன்
நீ என்னைத் திரும்பிப்பார்த்ததை

சிலையாகிப்போனேன்.

வைத்தகண் வைத்ததுதான்.அசையவேயில்லை.
நீயும் அசையவில்லை.
மூன்றடி தூரம்தான் நமக்கிடையில்.
அந்த மூன்றடிக்குள் நான் முக்குளித்துப்போனேன்.

நான் தலை கவிழ்க்க நீயும் தலை கவிழ்க்கிறாயே!
ஆ!
நான் பார்த்தால் நீயும் பார்க்கிறாய்
நமக்குள் எத்தனை ஒற்றுமை.
நான் புன்னகைக்க நீயும் புன்னகைக்கிறாய்.
ஒருநாளேனும் பார்க்காமல் விட்டதில்லை
நான்-உன்னை
நீ-என்னை.

எங்கேனும் செல்லமுன்பு
உன் முன்னால் வந்து நின்று
உன் முகம்,விழி பார்த்து
உன் புன்னகையில் விழித்துச் சென்றால்தான்
உள்ளத்தில் ஓர் திருப்தி.

அடுத்தவர் பார்வையில் சந்திப்பதைவிட
தனிமையில் சந்திக்கும்போதுதான்
சந்திப்பு இனிக்கிறது.

உன் விழி தீண்டும்போது
நான்கூட அழகாகிறேன்.
உன் முகம் வாடும்போது
நானும்தான் வாடிப்போகிறேன்.

நீ ஒரு விந்தைதான்
மகிழ்ச்சியாயிருக்கும்போது மகிழ்ச்சியைக் காட்டுவதும்
தளர்ச்சியாய் இருக்கும்போது தளர்ச்சியைக் கூட்டுவதும்
உன்னால்தான் முடிகிறது.

நீ எனக்குமட்டும்தான்.
இது படைத்தவன் எழுதிவைத்த அழியாவிதி.
உயிருள்ள நாள்வரை தினந்தினம்
நான் பார்த்துக்கொண்டேயிருப்பேன்-உன்னை
சந்தித்துக்கொண்டேயிருப்பேன்.

என் துக்கத்தின் கதவுகளை
கண்ணீரால் கழுவும்போதும்
என் பக்கத்தில் எவருமற்று
தனிமையில் துவழும்போதும்
நானழுதால் நீ அழுது
நான் சிரித்தால் நீ சிரித்து
ஈருடலும் ஓருயிரும் நாம்தானே என்றுரைத்து
என்னோடு ஒன்றான என் துணையே என் இணையே
எனக்குமட்டும் உரித்தான ஒரேயொரு தனியுறவே

இவனிதயம் உரைப்பதொன்றும் பொய்யல்ல மெய்யேயென
நீயுணர்வாய்-நானறிவேன்.
எனக்கு நீ மட்டும்-உனக்கு நான் மட்டும்.
இச்செய்தி உலகெட்டும்.
படைத்தவனும் காத்தவனும் கரந்தவனும்
வரைந்துவிட்ட
விதியோவியத்தின் தத்துவம் இது.
பிரிக்கவே முடியாத இணைப்புத்தான் இது.

நெடுநேரம் நிற்கின்றோமே.. எவரேனும் பார்த்துவிட்டால்?
என்னைத்தான் பழிப்பார்கள்.
நானும் போகின்றேன்,நீயும் போ இப்போது.
மறுபடியும் சந்திப்போம் நாளைக்கும்
இப் பொழுது.

ஆ..!

உன் பார்வை சொல்லும் சேதி புரிகிறது.
"யாருமே இல்லை இங்கு நம்மைக் காண்பதற்கு"
என்று பார்வையால் சொல்கின்றாய்.
புரிகிறது,புரிகிறது.!

இப்படியே நிற்கலாம்தான்.
இன்றென்ன,நாளையென்ன...
காலமெல்லாம்.!
விழிகளால் உரசலாம்,
உரசிக்கொண்டேயிருக்கலாம்.
தவறில்லை.

இருந்தாலும்,
உறவே-என்
வயிற்றுக்குப் பசிக்கிறதே!
என் செய்வேன்.?

உடுப்பி ஹோட்டலுக்கு சட்டென்று ஓடிப்போய்
இட்டிலியும் சட்டினியும் இடித்து விழுங்கிவிட்டு
பட்டென்று ஓடி வந்துன்
பார்வையிலே நான் நுழைவேன்.
முப்பதே நிமிடம்தான்
பிரியாத விடை தா-என்
"கண்ணாடி விம்பமே."

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue 1 Feb 2011 - 17:52

இப்ப எல்லாம் இப்படி ஆரம்பிச்சுட்டாங்கப்பா?


இருந்தாலும் கவிதை வரிகள் அழகு.




என்னுடன்..! Uஎன்னுடன்..! Dஎன்னுடன்..! Aஎன்னுடன்..! Yஎன்னுடன்..! Aஎன்னுடன்..! Sஎன்னுடன்..! Uஎன்னுடன்..! Dஎன்னுடன்..! Hஎன்னுடன்..! A
arsad
arsad
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010

Postarsad Tue 1 Feb 2011 - 17:56

அருமயான கவி......... என்னுடன்..! 678642

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 1 Feb 2011 - 18:02

கண்ணாடி முன் எவ்வளவு நேரம்தான் நிற்பது?

அழகான கவிதை!



என்னுடன்..! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue 1 Feb 2011 - 19:32

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Tue 1 Feb 2011 - 19:46

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி முதல் கவிதையே முத்தாய்ப்பாய்..........

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue 1 Feb 2011 - 22:50

அழகான கவிதை.... தைவிக னகாழஅ.




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக