புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
போலீஸ் வேனையே ஆட்டையைப் போட்ட கில்லாடி.. தலையைப் பிய்த்துக்கொள்ளும் கிருட்டிணகிரி போலீஸ்..!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
போலீஸ் டெம்போ டிராவலர் வாகனம் மாயம் : கிருஷ்ணகிரி மாவட்ட போலீசில் பெரும் பரபரப்பு
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி, ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்தி இருந்த,
காவல் துறைக்கு சொந்தமான டெம்போ டிராவலர் வாகனம், திடீரென மாயமான சம்பவம்,
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி, ஆயுதப்படை போலீசார்,
நேற்று முன்தினம், பெங்களூரு சிறையில் இருக்கும் கைதி சுனில்குமார்
என்பவரை, 2002ல் நடந்த ஒரு கார் திருட்டு வழக்கு விசாரணைக்காக
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வந்தனர். ஆயுதப்படைக்கு சொந்தமான டெம்போ
டிராவலர் வாகனத்தில், துப்பாக்கி பாதுகாப்புடன், கைதி அழைத்து
வரப்பட்டார். கிருஷ்ணகிரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி விட்டு, மீண்டும்
பெங்களூரு சிறையில் கொண்டு விட்டனர்.
பின், ஆயுதப்படை போலீசார் அங்கு
இருந்து புறப்பட்டு, இரவு, 9.30 மணிக்கு, கிருஷ்ணகிரி ஆயுதப்படை
மைதானத்திற்கு வந்தனர். டெம்போ டிராவலரை அங்கு நிறுத்தி சென்றனர். நேற்று
காலை, 7 மணிக்கு பார்த்த போது, டெம்போ டிராவலர் வாகனம் காணவில்லை.
அதிர்ச்சியடைந்த ஆயுதப்படை போலீசார், உயர் அதிகாரிகளுக்கு தகவல்
தெரிவித்தனர். இச்சம்பவம், உயர் போலீஸ் அதிகாரிகள் மத்தியில் கடும்
அதிர்ச்சியும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது. டெம்போ டிராவலரில்
ஆயுதங்கள் இருந்ததாக முதலில் தகவல் பரவியது. ஆனால், மாவட்ட காவல் துறை,
"ஆயுதங்கள் எதுவும் இல்லை; டெம்போ டிராவலர் மட்டும் காணவில்லை' என,
தெரிவித்தனர். கிருஷ்ணகிரியில், கடந்த சில மாதங்களுக்கு முன், தனிப்பிரிவு
இன்ஸ்பெக்டராக முரளி பணியாற்றியபோது, அவரை பழிவாங்குவதற்காக, ஏட்டு
செந்தில்குமார், போலீஸ் ஜீப்பை திருடி, தர்மபுரி அடுத்த தொப்பூர் கணவாய்
பள்ளத்தில் கவிழ்த்தி விட்டார்.
கிருஷ்ணகிரி ஆயுதப்படை போலீஸ் பிரிவில் தற்போது பணியாற்றும் போலீசார்
மத்தியில் பதவி உயர்வு, பணிச்சுமை நிமித்தம், சில மாதமாக கோஷ்டிப்பூசல்
அதிகரித்துள்ளது. மேலும், பணிபுரியும் போலீசாருடைய ஜாதி சம்பந்தமாகவும்
அவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதில் ஒரு தரப்பினர், மற்றவர்களை
பழிவாங்க திட்டமிட்டு, ஆயுதப்படை டெம்போ டிராவலர் வாகனத்தை, வெளியாட்கள்
மூலம் கடத்தி சென்று மறைத்து வைத்துள்ளனரோ என, உயர் போலீஸ் அதிகாரிகள்
சந்தேகம் அடைந்துள்ளனர். ஆயுதப்படை மைதானத்தில் பணிபுரியும் போலீசார்
உதவியில்லாமல், டெம்போ டிராவலர் வாகனம் மாயமாக வாய்ப்பில்லை என்பதால்,
எஸ்.பி., பாபு நேற்று காலை முதல், ஆயுதப்படை போலீசாரை தனித்தனியாக அழைத்து
விசாரித்து வருகிறார். இதனால், ஆயுதப்படை மைதானத்தில் பெரும் பரபரப்பு
நிலவுகிறது.

Re: போலீஸ் வேனையே ஆட்டையைப் போட்ட கில்லாடி.. தலையைப் பிய்த்துக்கொள்ளும் கிருட்டிணகிரி போலீஸ்..!
#473672இதெல்லாம் போலீசாரின் துணையில்லாமல் காணாமல் போயிருக்காது! நன்கு அடித்து விசாரிக்கச் சொல்லுங்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: போலீஸ் வேனையே ஆட்டையைப் போட்ட கில்லாடி.. தலையைப் பிய்த்துக்கொள்ளும் கிருட்டிணகிரி போலீஸ்..!
#473673- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
maniajith007 wrote:கலக்குற பக்கிரி
நீயும் தானே என் கூட வந்த
Re: போலீஸ் வேனையே ஆட்டையைப் போட்ட கில்லாடி.. தலையைப் பிய்த்துக்கொள்ளும் கிருட்டிணகிரி போலீஸ்..!
#473674- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
சிவா wrote:இதெல்லாம் போலீசாரின் துணையில்லாமல் காணாமல் போயிருக்காது! நன்கு அடித்து விசாரிக்கச் சொல்லுங்கள்!
எதை அடிச்சு ?
Re: போலீஸ் வேனையே ஆட்டையைப் போட்ட கில்லாடி.. தலையைப் பிய்த்துக்கொள்ளும் கிருட்டிணகிரி போலீஸ்..!
#473682Re: போலீஸ் வேனையே ஆட்டையைப் போட்ட கில்லாடி.. தலையைப் பிய்த்துக்கொள்ளும் கிருட்டிணகிரி போலீஸ்..!
#473683- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
maniajith007 wrote:பிளேடு பக்கிரி wrote:maniajith007 wrote:கலக்குற பக்கிரி
நீயும் தானே என் கூட வந்த
யார் சார் நீங்க
இன்னும் நான் பணத்த பங்கு வைக்கல.... அதை மறந்துராதே
Re: போலீஸ் வேனையே ஆட்டையைப் போட்ட கில்லாடி.. தலையைப் பிய்த்துக்கொள்ளும் கிருட்டிணகிரி போலீஸ்..!
#473685- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
மஞ்சுபாஷிணி wrote:maniajith007 wrote:கலக்குற பக்கிரி
ஹே மணி நானே கேக்க நினைச்சேன் நீயும் லக்ஷ்மணனும் நேத்தெல்லாம் ப்ளான் போட்டும் கடைசில வேற யாரோ அடிச்சிட்டு போய்ட்டாங்களாம்பா...
அந்த யாரோ நீங்க தானே அக்கா?
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» இன்டர்நெட் காதல்: சென்னை பெண்களிடம் ரூ.40 லட்சம் ஆட்டையைப் போட்ட 'அந்நியர்கள்'!
» வன்முறை வெறியாட்டம் போட்ட போலீஸ் மீது வழக்கு: நீதிமன்றத்தில் மனு!
» பொய் வழக்கு போட்ட இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கு போலீஸ் காவல்
» வழக்கு போட்ட போலீஸ் மீது வழக்கு: அன்புமணி ராமதாஸ்
» 108'க்கு பதிலாக '100'க்கு போன் போட்ட சிறுவன்.... திருடனைப் பிடிக்கப் போய் பிரசவம் பார்த்த போலீஸ்!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|