புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? Poll_c10ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? Poll_m10ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? Poll_c10 
11 Posts - 50%
heezulia

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? Poll_c10ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? Poll_m10ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? Poll_c10 
53 Posts - 60%

32 Posts - 36%
mohamed nizamudeen
ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? Poll_c10ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? Poll_m10ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? Poll_c10ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? Poll_m10ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ?

Page 1 of 4 1, 2, 3, 4  Next

avatar
Guest
Guest

PostGuest Sat Feb 05, 2011 10:41 am

ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ?

உதவ முடியும் என்றால் எவ்வாறு உத்வுவது...

பல நாட்களாக மனதை அரித கேள்வி ,உறவுகளிடம் கேட்கிறேன்...

நாம் என்ன செய்ய போகிறோம் நம் தொப்புள் கொடி உறவுகளுக்கு ?????

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 05, 2011 10:45 am

அட்மின்கள் மற்றும் நிர்வாகக் குழுவினர் வரட்டும். அனைவருடன் கலந்தாலோசித்து முடிவு செய்வோம் மதன்!

நிச்சயம் நம்மாலும் உதவ முடியும்!

நம்மால் இயன்ற சிறு தொகையைச் செலுத்துவதன் மூலம் ஓரிரு குடும்பங்களாவது மகிழ்ச்சியடையும் அல்லவா?

கலை சாரிடமிருந்துதான் எவ்வாறு நாம் உதவ முடியும் என்பதைக் கேட்க வேண்டும்.

ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Feb 05, 2011 11:20 am

நன்றி அண்ணா..நல்ல முடிவு தாருங்கள் உறவுகளும் காத்திரிகிறோம்.. ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? 677196

avatar
Guest
Guest

PostGuest Sat Feb 05, 2011 11:27 am

நன்றி சொல்ல வார்த்தை இல்லை சிவா அண்ணே மனம் முழுவதும் மகிழ்ச்சி ...ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? Poems_on_tears_graphic-33427

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Feb 05, 2011 1:50 pm

மதன்கார்த்திக் wrote:ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ?
உதவ முடியும் என்றால் எவ்வாறு உத்வுவது...
பல நாட்களாக மனதை அரித கேள்வி ,உறவுகளிடம் கேட்கிறேன்...
நாம் என்ன செய்ய போகிறோம் நம் தொப்புள் கொடி உறவுகளுக்கு ?????

மிக்க நன்றி இத்திரியை தொடங்கியமைக்கு....
என் மனதிலும் எழும் எண்ணம் மதன்... ஏதாவது செய்யவேண்டும்...செய்வோம் கண்டிப்பாக...

இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Feb 05, 2011 5:56 pm

அருமையான ஆலோசனை.. ஈழத்தமிழர்களுக்கு உதவ ஈகரை என்றுமே தயாராய்த்தான் இருக்கிறது.

அதற்காக என்னிடம் இருக்கும் சிறிய ஆலோசனை என்ன என்றால்

ஈகரை ஈழத்தமிழர் உதவி நிதியம் என்ற ட்ரஸ்ட் ஒன்றைத் தொடங்கி உலகம் முழுதும் இருக்கும் தமிழர்க்ளின் நிதியளிப்பினைக் கோரி ஈழத்தமிழர் வாழும் பகுதியில் நம்பிக்கையான புனரமைப்பு இயக்கம் ஒன்றிற்கு அத்தொகையை வழங்கி நம்மாலியன்ற வகையில் மிகவும் மோசமான நிலையில் இருக்கும் குடும்பத்திற்கு வழங்க முயற்சி செய்யலாம்.

மேலும் தமிழகத்தில் இருக்கும் ஈழத்தமிழர் நல்வாழ்வு மையஙக்ளுக்கும் நம்மால் இயன்ற உதவியைச் செய்யலாம்.

சில லட்சங்களாவது நிதி திரட்ட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

டிரஸ்டின் தலைவராக திரு சிவா அவர்களை முன் மொழிகிறேன். தமிழகமெங்கும் நிதி வசூலிக்கும் பொறுப்பினை நிசாந்தனுக்கும் மதன் கார்த்திக்குக்கும் வழங்கலாம்.

இதற்காக ஈகரை ஈழத்தமிழர் உதவி நிதியம் அதாவது EEGARAI TRUST FOR TAMIL EELAM PEOPLE என்னும் பெயரில் வங்கிக்கணக்கைத் தொடங்க சிவாவை முன்மொழிகிறேன்.

காசோலை அல்லது வரைவுக் காசோலை மூலமாக நிதியை வழங்க மக்களை உற்சாகப் படுத்தலாம்.

இதனை மலேயாவில் பதிவு செய்ய இயலுமா என்பதை சிவா அவ்ர்கள் விசாரித்து தகவல் வழங்க வேண்டுகிறேன்.

இதற்கான ஈகரை இலச்சினையுடன் கூடிய ரசீது புத்தகங்களை உரிய ஒப்புதலுடன் அச்சடித்துக் கொள்ள நிர்வாகக்குழு ஒன்றை அமைத்து தகுந்த வரவு செலவுக் கணக்குடன் சிவாவிடம் ஒப்புதல் வாங்கி நிதி வசூல் செய்யலாம்.

இந்த டிரஸ்டுக்கு தலைவராக சிவாவையும் மேலும் தகுந்த உறவுகளை அமைப்புக்கு தேர்ந்தெடுத்து எல்லாவற்றையும் மேற்பார்வையிட்டு சரிவர நடத்துவதற்கான ஆலோசகராக நான் உங்கள் ஒப்புதல் பேரில் இருப்பேன்.

ஆதிரா அவர்கள் இன்னும் கொஞ்ச நாளைக்கு பிசியாக இருப்பதால் அவரை மார்ச் மாதம் முதல் சென்னை மற்றும் சென்னை புற நகர்ப்பகுதிக்கு ஆலோசகராக வழி மொழிகிறேன்.

இவை எல்லாம் என் மனதில் தோன்றியவை. இதற்காக அனைத்து உறவுகளும் தன்னார்வ உறவுகளும் ஆலோசனை வழங்கவும் முன்வந்து செயலாற்ற விருப்பமுள்ளோர் முன்வந்து தமது செயல் திட்டங்களை இங்கே வரைவு செய்யவும் வேண்டிக்கொள்கிறேன்.

ஸ்ஸ்ஸ்ஸ் ... அப்பாடா... ஒரு சோடா குடுங்கப்பா...

( இரண்டு நாட்கள் எனது உயர் ரத்த அழுத்தம் மிக அதிகமாகிப் போனதால் இங்கே வர இயலாமல் இருந்துவிட்டேன்... உறவுகள் மன்னிக்க...! )

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Sat Feb 05, 2011 6:07 pm

மிகவும் அருமையான யோசனை....

கலை அண்ணா, உடம நல்ல பாத்துகோக... நானும் இறைவனிடம் வேண்டி கொள்கிரைன்

பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? 812496
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Feb 05, 2011 6:18 pm

கலை wrote:அருமையான ஆலோசனை.. ஈழத்தமிழர்களுக்கு உதவ ஈகரை என்றுமே தயாராய்த்தான் இருக்கிறது.

அதற்காக என்னிடம் இருக்கும் சிறிய ஆலோசனை என்ன என்றால்

ஈகரை ஈழத்தமிழர் உதவி நிதியம் என்ற ட்ரஸ்ட் ஒன்றைத் தொடங்கி உலகம் முழுதும் இருக்கும் தமிழர்க்ளின் நிதியளிப்பினைக் கோரி ஈழத்தமிழர் வாழும் பகுதியில் நம்பிக்கையான புனரமைப்பு இயக்கம் ஒன்றிற்கு அத்தொகையை வழங்கி நம்மாலியன்ற வகையில் மிகவும் மோசமான நிலையில் இருக்கும் குடும்பத்திற்கு வழங்க முயற்சி செய்யலாம்.

மேலும் தமிழகத்தில் இருக்கும் ஈழத்தமிழர் நல்வாழ்வு மையஙக்ளுக்கும் நம்மால் இயன்ற உதவியைச் செய்யலாம்.

சில லட்சங்களாவது நிதி திரட்ட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

டிரஸ்டின் தலைவராக திரு சிவா அவர்களை முன் மொழிகிறேன். தமிழகமெங்கும் நிதி வசூலிக்கும் பொறுப்பினை நிசாந்தனுக்கும் மதன் கார்த்திக்குக்கும் வழங்கலாம்.

இதற்காக ஈகரை ஈழத்தமிழர் உதவி நிதியம் அதாவது EEGARAI TRUST FOR TAMIL EELAM PEOPLE என்னும் பெயரில் வங்கிக்கணக்கைத் தொடங்க சிவாவை முன்மொழிகிறேன்.

காசோலை அல்லது வரைவுக் காசோலை மூலமாக நிதியை வழங்க மக்களை உற்சாகப் படுத்தலாம்.

இதனை மலேயாவில் பதிவு செய்ய இயலுமா என்பதை சிவா அவ்ர்கள் விசாரித்து தகவல் வழங்க வேண்டுகிறேன்.

இதற்கான ஈகரை இலச்சினையுடன் கூடிய ரசீது புத்தகங்களை உரிய ஒப்புதலுடன் அச்சடித்துக் கொள்ள நிர்வாகக்குழு ஒன்றை அமைத்து தகுந்த வரவு செலவுக் கணக்குடன் சிவாவிடம் ஒப்புதல் வாங்கி நிதி வசூல் செய்யலாம்.

இந்த டிரஸ்டுக்கு தலைவராக சிவாவையும் மேலும் தகுந்த உறவுகளை அமைப்புக்கு தேர்ந்தெடுத்து எல்லாவற்றையும் மேற்பார்வையிட்டு சரிவர நடத்துவதற்கான ஆலோசகராக நான் உங்கள் ஒப்புதல் பேரில் இருப்பேன்.

ஆதிரா அவர்கள் இன்னும் கொஞ்ச நாளைக்கு பிசியாக இருப்பதால் அவரை மார்ச் மாதம் முதல் சென்னை மற்றும் சென்னை புற நகர்ப்பகுதிக்கு ஆலோசகராக வழி மொழிகிறேன்.

இவை எல்லாம் என் மனதில் தோன்றியவை. இதற்காக அனைத்து உறவுகளும் தன்னார்வ உறவுகளும் ஆலோசனை வழங்கவும் முன்வந்து செயலாற்ற விருப்பமுள்ளோர் முன்வந்து தமது செயல் திட்டங்களை இங்கே வரைவு செய்யவும் வேண்டிக்கொள்கிறேன்.

ஸ்ஸ்ஸ்ஸ் ... அப்பாடா... ஒரு சோடா குடுங்கப்பா...

( இரண்டு நாட்கள் எனது உயர் ரத்த அழுத்தம் மிக அதிகமாகிப் போனதால் இங்கே வர இயலாமல் இருந்துவிட்டேன்... உறவுகள் மன்னிக்க...! )

நல்ல யோசனை... நிர்வாககுழுவினர் இதற்கான மற்றைய செயல்பாடுகளையும் கவனித்து விரைவில் செயல்படுத்துவோம்... உதவிகரம் நீட்டுவோம்...

இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Feb 05, 2011 6:29 pm

கலை wrote:அருமையான ஆலோசனை.. ஈழத்தமிழர்களுக்கு உதவ ஈகரை என்றுமே தயாராய்த்தான் இருக்கிறது.

அதற்காக என்னிடம் இருக்கும் சிறிய ஆலோசனை என்ன என்றால்

ஈகரை ஈழத்தமிழர் உதவி நிதியம் என்ற ட்ரஸ்ட் ஒன்றைத் தொடங்கி உலகம் முழுதும் இருக்கும் தமிழர்க்ளின் நிதியளிப்பினைக் கோரி ஈழத்தமிழர் வாழும் பகுதியில் நம்பிக்கையான புனரமைப்பு இயக்கம் ஒன்றிற்கு அத்தொகையை வழங்கி நம்மாலியன்ற வகையில் மிகவும் மோசமான நிலையில் இருக்கும் குடும்பத்திற்கு வழங்க முயற்சி செய்யலாம்.

மேலும் தமிழகத்தில் இருக்கும் ஈழத்தமிழர் நல்வாழ்வு மையஙக்ளுக்கும் நம்மால் இயன்ற உதவியைச் செய்யலாம்.

சில லட்சங்களாவது நிதி திரட்ட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

டிரஸ்டின் தலைவராக திரு சிவா அவர்களை முன் மொழிகிறேன். தமிழகமெங்கும் நிதி வசூலிக்கும் பொறுப்பினை நிசாந்தனுக்கும் மதன் கார்த்திக்குக்கும் வழங்கலாம்.

இதற்காக ஈகரை ஈழத்தமிழர் உதவி நிதியம் அதாவது EEGARAI TRUST FOR TAMIL EELAM PEOPLE என்னும் பெயரில் வங்கிக்கணக்கைத் தொடங்க சிவாவை முன்மொழிகிறேன்.

காசோலை அல்லது வரைவுக் காசோலை மூலமாக நிதியை வழங்க மக்களை உற்சாகப் படுத்தலாம்.

இதனை மலேயாவில் பதிவு செய்ய இயலுமா என்பதை சிவா அவ்ர்கள் விசாரித்து தகவல் வழங்க வேண்டுகிறேன்.

இதற்கான ஈகரை இலச்சினையுடன் கூடிய ரசீது புத்தகங்களை உரிய ஒப்புதலுடன் அச்சடித்துக் கொள்ள நிர்வாகக்குழு ஒன்றை அமைத்து தகுந்த வரவு செலவுக் கணக்குடன் சிவாவிடம் ஒப்புதல் வாங்கி நிதி வசூல் செய்யலாம்.

இந்த டிரஸ்டுக்கு தலைவராக சிவாவையும் மேலும் தகுந்த உறவுகளை அமைப்புக்கு தேர்ந்தெடுத்து எல்லாவற்றையும் மேற்பார்வையிட்டு சரிவர நடத்துவதற்கான ஆலோசகராக நான் உங்கள் ஒப்புதல் பேரில் இருப்பேன்.

ஆதிரா அவர்கள் இன்னும் கொஞ்ச நாளைக்கு பிசியாக இருப்பதால் அவரை மார்ச் மாதம் முதல் சென்னை மற்றும் சென்னை புற நகர்ப்பகுதிக்கு ஆலோசகராக வழி மொழிகிறேன்.

இவை எல்லாம் என் மனதில் தோன்றியவை. இதற்காக அனைத்து உறவுகளும் தன்னார்வ உறவுகளும் ஆலோசனை வழங்கவும் முன்வந்து செயலாற்ற விருப்பமுள்ளோர் முன்வந்து தமது செயல் திட்டங்களை இங்கே வரைவு செய்யவும் வேண்டிக்கொள்கிறேன்.

ஸ்ஸ்ஸ்ஸ் ... அப்பாடா... ஒரு சோடா குடுங்கப்பா...

( இரண்டு நாட்கள் எனது உயர் ரத்த அழுத்தம் மிக அதிகமாகிப் போனதால் இங்கே வர இயலாமல் இருந்துவிட்டேன்... உறவுகள் மன்னிக்க...! )
கலை என்னோட சிறு யோசனைய சொல்லவா?ஈழ தமிழர்களுக்கு பணம் நாங்க கொடுக்க ரெடி. ஆனா மற்றவர்கள் கிட்ட வசூலிக்க vendaame.ஏன்னா யாருக்கும் இதுக்கான நேரம் இல்லை.யார் யார் விருப்பபடுராங்களோ அவங்க கொடுக்கட்டும்.இல்லை வசூலிக்கும் திறமை இருப்பவர்கள் வசூலிக்கட்டும்.
ஆனா யாரையும் கம்பெல் பண்ண கூடாது என்பது என் சிறு எண்ணம்..
இங்க இருக்கற ஈழ தமிழர்களுக்கும் உதவலாமே

ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? Uஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? Dஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? Aஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? Yஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? Aஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? Sஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? Uஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? Dஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? Hஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? A
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Feb 05, 2011 6:45 pm

நன்றி பிரகாஷ் , நன்றி வாசன் , நன்றி சுதா... !

நாம் யாரிடமும் கட்டாயப்படுத்தப் போவதில்லை சுதா.. விரும்புவோர் மட்டுமே தரட்டும்...ஆனால் இந்த சேவையை பரப்புவதால் மட்டுமே வள்ளல் குணம் கொண்டோர் வாழி வழஙக் முன்வருவர்.

மேலும் இணையத்திலும் இதனை அதிகம் பரப்பினால் நல்ல நம்பிக்கை கொண்டபின் கட்டாயம் அனைவரும் வாரி வழங்குவர்.

நான் இந்தியாவில் புகல் கொண்டுள்ள ஈழத் தமிழர்களையும் இலங்கை ஈழத்தமிழர்களையும் குறித்துள்ளேன் சுதா..

பிற நாடுகளில் இருக்கும் இலங்கைத் தமிழர் நல்ல நிலையில் தான் இருக்கின்றனர் என்பதில் ஐயமில்லை.

மீண்டும் நன்றி சுதா..

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக