புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனிமொழி எம்பி திடீர் கைது : சென்னையில் பரபரப்பு Poll_c10கனிமொழி எம்பி திடீர் கைது : சென்னையில் பரபரப்பு Poll_m10கனிமொழி எம்பி திடீர் கைது : சென்னையில் பரபரப்பு Poll_c10 
59 Posts - 50%
heezulia
கனிமொழி எம்பி திடீர் கைது : சென்னையில் பரபரப்பு Poll_c10கனிமொழி எம்பி திடீர் கைது : சென்னையில் பரபரப்பு Poll_m10கனிமொழி எம்பி திடீர் கைது : சென்னையில் பரபரப்பு Poll_c10 
47 Posts - 40%
T.N.Balasubramanian
கனிமொழி எம்பி திடீர் கைது : சென்னையில் பரபரப்பு Poll_c10கனிமொழி எம்பி திடீர் கைது : சென்னையில் பரபரப்பு Poll_m10கனிமொழி எம்பி திடீர் கைது : சென்னையில் பரபரப்பு Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
கனிமொழி எம்பி திடீர் கைது : சென்னையில் பரபரப்பு Poll_c10கனிமொழி எம்பி திடீர் கைது : சென்னையில் பரபரப்பு Poll_m10கனிமொழி எம்பி திடீர் கைது : சென்னையில் பரபரப்பு Poll_c10 
3 Posts - 3%
Guna.D
கனிமொழி எம்பி திடீர் கைது : சென்னையில் பரபரப்பு Poll_c10கனிமொழி எம்பி திடீர் கைது : சென்னையில் பரபரப்பு Poll_m10கனிமொழி எம்பி திடீர் கைது : சென்னையில் பரபரப்பு Poll_c10 
1 Post - 1%
Shivanya
கனிமொழி எம்பி திடீர் கைது : சென்னையில் பரபரப்பு Poll_c10கனிமொழி எம்பி திடீர் கைது : சென்னையில் பரபரப்பு Poll_m10கனிமொழி எம்பி திடீர் கைது : சென்னையில் பரபரப்பு Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கனிமொழி எம்பி திடீர் கைது : சென்னையில் பரபரப்பு Poll_c10கனிமொழி எம்பி திடீர் கைது : சென்னையில் பரபரப்பு Poll_m10கனிமொழி எம்பி திடீர் கைது : சென்னையில் பரபரப்பு Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
கனிமொழி எம்பி திடீர் கைது : சென்னையில் பரபரப்பு Poll_c10கனிமொழி எம்பி திடீர் கைது : சென்னையில் பரபரப்பு Poll_m10கனிமொழி எம்பி திடீர் கைது : சென்னையில் பரபரப்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கனிமொழி எம்பி திடீர் கைது : சென்னையில் பரபரப்பு Poll_c10கனிமொழி எம்பி திடீர் கைது : சென்னையில் பரபரப்பு Poll_m10கனிமொழி எம்பி திடீர் கைது : சென்னையில் பரபரப்பு Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
கனிமொழி எம்பி திடீர் கைது : சென்னையில் பரபரப்பு Poll_c10கனிமொழி எம்பி திடீர் கைது : சென்னையில் பரபரப்பு Poll_m10கனிமொழி எம்பி திடீர் கைது : சென்னையில் பரபரப்பு Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
கனிமொழி எம்பி திடீர் கைது : சென்னையில் பரபரப்பு Poll_c10கனிமொழி எம்பி திடீர் கைது : சென்னையில் பரபரப்பு Poll_m10கனிமொழி எம்பி திடீர் கைது : சென்னையில் பரபரப்பு Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
கனிமொழி எம்பி திடீர் கைது : சென்னையில் பரபரப்பு Poll_c10கனிமொழி எம்பி திடீர் கைது : சென்னையில் பரபரப்பு Poll_m10கனிமொழி எம்பி திடீர் கைது : சென்னையில் பரபரப்பு Poll_c10 
12 Posts - 2%
prajai
கனிமொழி எம்பி திடீர் கைது : சென்னையில் பரபரப்பு Poll_c10கனிமொழி எம்பி திடீர் கைது : சென்னையில் பரபரப்பு Poll_m10கனிமொழி எம்பி திடீர் கைது : சென்னையில் பரபரப்பு Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கனிமொழி எம்பி திடீர் கைது : சென்னையில் பரபரப்பு Poll_c10கனிமொழி எம்பி திடீர் கைது : சென்னையில் பரபரப்பு Poll_m10கனிமொழி எம்பி திடீர் கைது : சென்னையில் பரபரப்பு Poll_c10 
9 Posts - 2%
jairam
கனிமொழி எம்பி திடீர் கைது : சென்னையில் பரபரப்பு Poll_c10கனிமொழி எம்பி திடீர் கைது : சென்னையில் பரபரப்பு Poll_m10கனிமொழி எம்பி திடீர் கைது : சென்னையில் பரபரப்பு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கனிமொழி எம்பி திடீர் கைது : சென்னையில் பரபரப்பு Poll_c10கனிமொழி எம்பி திடீர் கைது : சென்னையில் பரபரப்பு Poll_m10கனிமொழி எம்பி திடீர் கைது : சென்னையில் பரபரப்பு Poll_c10 
4 Posts - 1%
Jenila
கனிமொழி எம்பி திடீர் கைது : சென்னையில் பரபரப்பு Poll_c10கனிமொழி எம்பி திடீர் கைது : சென்னையில் பரபரப்பு Poll_m10கனிமொழி எம்பி திடீர் கைது : சென்னையில் பரபரப்பு Poll_c10 
4 Posts - 1%
Rutu
கனிமொழி எம்பி திடீர் கைது : சென்னையில் பரபரப்பு Poll_c10கனிமொழி எம்பி திடீர் கைது : சென்னையில் பரபரப்பு Poll_m10கனிமொழி எம்பி திடீர் கைது : சென்னையில் பரபரப்பு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனிமொழி எம்பி திடீர் கைது : சென்னையில் பரபரப்பு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 16, 2011 10:32 pm

சென்னை : தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்கு‌தலைக் கண்டித்து, போராட்டத்தில் ஈடுபட்ட முதல்வர் கருணாநிதியின் மகளும், திமுக ராஜ்யசபா எம்பி யுமான கனிமொழி கைது செய்யப்பட்டார். இந்த திடீர் கைதால் சென்னையில் பரபரப்பு ஏற்பட்டது.

நாகப்பட்டினத்தைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் 106 பேரை இலங்கை கடற்படை கைது செய்து பிடித்து வைத்திருப்பது, மீனவர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 12ம் தேதி 18 படகுகளில் 100க்கும் மேற்பட்டோர், மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இவர்களில் சிலர் மட்டுமே கரை திரும்பினர். 106 பேர் கர‌ை திரும்பவில்லை. இந்நிலையில், கரை திரும்பாத 106 பேரும் இ‌லங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்து வந்த தகவல்கள் தெரிவித்தன. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாகவும், அதனால் அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் இலங்க‌ை கடற்படை தகவல்கள் தெரிவித்தன.

இதையடுத்து, நாகை , காரைக்கால் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை துவக்கி உள்ளனர். இன்று, அவர்களின் பிரதிநிதிகள் முதல்வரை சந்தி்த்து, முறையிடவும் திட்டமிட்டுள்ளனர். கடற்படையின் அட்டூழியங்கள் ‌தொடர்கதையாகி வருவதை கண்டித்து, மாநிலம் முழுவதும் திமுகவினர் மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினர். இதன்காரணமாக, பலர் கைது செய்யப்பட்டனர்.

கனிமொழி கைது : இதன் ஒருபகுதியாக, சென்னையில் உள்ள இலங்கை ஹை கமிஷனர் அலுவலகம் முன்பு திமுகவினர் போராட்டம் நடத்தினர். முதல்வர் கருணாநிதியின் மகளும், திமுக எம்பியுமான கன்மொழி,போராட்டத்திற்கு தலைமை தாங்கினார். லோக்சபா எம்பி டிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்ட கட்சி முக்கிய பிரமுகர்கள், தொண்டர்கள் திரளாக கலந்துகொண்ட இந்த போராட்டத்தில், இலங்கை அரசிற்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. போராட்டத்தின் உச்சகட்டமாக, இலங்கை ஹை கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையி‌ட முயன்றனர். இதையடுத்து, அங்கு பாதுகாப்பிற்கு நி்ன்ற போலீசார் கனிமொழி உள்ளிட்டோரை கைது செய்தனர். இதனால், அங்கு பெரும்பரபரப்பு நிலவியது.

கைது செய்து ‌போலீஸ் வேனில் ஏற்றிய போது நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை உடனே இலங்கை கடற்படை நிறுத்த வேண்டும். கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் உடனே விடு‌தலை செய்யப்பட வேண்டும், அதுவரை தொடர்ந்து போராடுவோம் என்று கூறினார்.

264 பேர் கைது : திருநெல்வேலி ரயில்வே ஸ்டேசன் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர். அதேபோல் நாகப்பட்டினத்தில் எம்பி விஜயன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.



கனிமொழி எம்பி திடீர் கைது : சென்னையில் பரபரப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக