புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினமலர் இணையதளம் பரிந்துரைக்கும் பிரவுசர்; வேகம், பாதுகாப்பு, எளிமைக்கு பிரவுசர் கு‌ரோம்!! Poll_c10தினமலர் இணையதளம் பரிந்துரைக்கும் பிரவுசர்; வேகம், பாதுகாப்பு, எளிமைக்கு பிரவுசர் கு‌ரோம்!! Poll_m10தினமலர் இணையதளம் பரிந்துரைக்கும் பிரவுசர்; வேகம், பாதுகாப்பு, எளிமைக்கு பிரவுசர் கு‌ரோம்!! Poll_c10 
69 Posts - 52%
heezulia

55 Posts - 41%
mohamed nizamudeen
தினமலர் இணையதளம் பரிந்துரைக்கும் பிரவுசர்; வேகம், பாதுகாப்பு, எளிமைக்கு பிரவுசர் கு‌ரோம்!! Poll_c10தினமலர் இணையதளம் பரிந்துரைக்கும் பிரவுசர்; வேகம், பாதுகாப்பு, எளிமைக்கு பிரவுசர் கு‌ரோம்!! Poll_m10தினமலர் இணையதளம் பரிந்துரைக்கும் பிரவுசர்; வேகம், பாதுகாப்பு, எளிமைக்கு பிரவுசர் கு‌ரோம்!! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு

2 Posts - 2%
rajuselvam

1 Post - 1%
T.N.Balasubramanian

D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்

9 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினமலர் இணையதளம் பரிந்துரைக்கும் பிரவுசர்; வேகம், பாதுகாப்பு, எளிமைக்கு பிரவுசர் கு‌ரோம்!!

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Feb 19, 2011 12:41 pm

கூகுள் இணையதளத்தால் உருவாக்கப்பட்டுள்ள குரோம் பிரவுசர் வேகமானது; பாதுகாப்பானது; எளிமையானது; விரும்பும் தகவல்களை டவுன்லோடு செய்ய வசதியானது. இதைப் பயன்படுத்தி பயன்பெறுமாறு வாசகர்களை தினமலர் இணையதளம் பரிந்துரைக்கிறது.

வேகம்: நாம் பார்க்க விரும்பும் இணையதளங்களை விரைவாக நம்முன் கொண்டு வந்து நிறுத்தும் வகையில் கு‌ரோம் பிரவுசர் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வீடியோக்களை டவுன்லோடு செய்யும்போதோ, பார்க்கும்போதோ இதன் வேகம் நன்கு புலனாகும். உங்கள் டெஸ்ட் டாப்பில் உள்ள குரோம் ஐகானை இரு முறை கிளிக் செய்த சில நொடிகளில் குரோம் பிரவுசர் கிடைத்து விடும். இணையதளத்தின் எந்த பக்கத்தையும் எளிதாக, விரைவாக மின்னல் வேகத்தில் இதில் பார்க்க இயலும். 3டி படங்ளையும் துல்லியமாக பார்க்க முடியும். தேவையான இணையதள முகவரியை தேடுதல் பகுதி மற்றும் முகவரிக்கான பகுதி ஆகியவை மூலமும் தேட இயலும். தேடும் இணைய தள முகவரியில் ஒரு சில எழுத்துக்க‌ளை அடித்ததுமே முழு முகவரியும் தோன்றும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

எளிமையானது: எளிமையாக, பயனுள்ள முறையில் பயன்படுத்ததக்க வகையில் குரோம் பிரவுசர் உருவாக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பானது: தவறான இணையதளங்கள் மூலம் உங்களுடைய கம்ப்யூட்டரை குரோம் பிரவுசர் பாதுகாக்கிறது. வைரஸ் தாக்குதலிலிருந்து பாதுகாக்க தேவையான மென்பொருளைத் தானாகவே அப்டேட் செய்து ‌கொள்ளும் வசதியும் இதில் உள்ளது. வைரஸ் உள்ள பாதுகாப்பற்ற இணையதளங்களை நீங்கள் பார்க்க நேரிட்டால் உடனே இது உங்களை எச்சரிக்கும் வசதி செய்து தரப்பட்டுள்ளது. உங்களுடைய கம்ப்யூட்டரில் உள்ள தகவல்களை மற்றவர்கள் திருடி விடாமல் தடுக்கவும் இதில் வழி உள்ளது.

புதிய அம்சங்கள்: உங்களுக்குத் தேவையான ஆயிரக்கணக்கான தகவல்களை, இணைப்புகளை, வசதிகளை இதன் மூலம் பெறலாம். கு‌ரோம் பிரவுசரில் மொழி மாற்ற வாய்பபு செய்து தரப்பட்டுள்ளது. மொழி மாற்றத்தி்ற்கென தனியாக இணைய தளத்தைத் தேடவேண்டியதில்லை.
இதுபோன்று பல அம்சங்களைக் கொண்டதாக குரோம் பிரவுசர் விளங்குகிறது.

தினமலர்.

avatar
mmani15646
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009

Postmmani15646 Sun Feb 20, 2011 7:40 am

மொசில்லா பயர்பாக்ஸில் பிடிஎஃப் இட் என்ற ஆட்ஆன் மூலம் நாம் பார்க்கும் பக்கத்தை சேமிக்கமுடிகிறது. அந்த வசதி குரோமி இருந்தால் நன்றாக இருக்கும்.

வெங்கட்
வெங்கட்
பண்பாளர்

பதிவுகள் : 146
இணைந்தது : 05/01/2011

Postவெங்கட் Sun Feb 20, 2011 1:21 pm

mmani15646 wrote:மொசில்லா பயர்பாக்ஸில் பிடிஎஃப் இட் என்ற ஆட்ஆன் மூலம் நாம் பார்க்கும் பக்கத்தை சேமிக்கமுடிகிறது. அந்த வசதி குரோமி இருந்தால் நன்றாக இருக்கும்.

நிச்சயம் உண்டு நண்பரே!!!
குரோம் வெப் ஸ்டோர் ஒரு அட்சய பாத்திரம்
இங்கே சென்று பாருங்கள்

https://chrome.google.com/webstore/search?q=pdf

சீனி.வெங்கட்
**************************
தோல்விகள்தாம் வெற்றிக்கு வழிகாட்டும் விளக்குத்தூண்கள்.
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக