புதிய பதிவுகள்
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
*கொழுப்பை  குறைக்கும் இந்திய உணவுகள்* Poll_c10*கொழுப்பை  குறைக்கும் இந்திய உணவுகள்* Poll_m10*கொழுப்பை  குறைக்கும் இந்திய உணவுகள்* Poll_c10 
34 Posts - 54%
heezulia
*கொழுப்பை  குறைக்கும் இந்திய உணவுகள்* Poll_c10*கொழுப்பை  குறைக்கும் இந்திய உணவுகள்* Poll_m10*கொழுப்பை  குறைக்கும் இந்திய உணவுகள்* Poll_c10 
26 Posts - 41%
T.N.Balasubramanian
*கொழுப்பை  குறைக்கும் இந்திய உணவுகள்* Poll_c10*கொழுப்பை  குறைக்கும் இந்திய உணவுகள்* Poll_m10*கொழுப்பை  குறைக்கும் இந்திய உணவுகள்* Poll_c10 
1 Post - 2%
rajuselvam
*கொழுப்பை  குறைக்கும் இந்திய உணவுகள்* Poll_c10*கொழுப்பை  குறைக்கும் இந்திய உணவுகள்* Poll_m10*கொழுப்பை  குறைக்கும் இந்திய உணவுகள்* Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
*கொழுப்பை  குறைக்கும் இந்திய உணவுகள்* Poll_c10*கொழுப்பை  குறைக்கும் இந்திய உணவுகள்* Poll_m10*கொழுப்பை  குறைக்கும் இந்திய உணவுகள்* Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
*கொழுப்பை  குறைக்கும் இந்திய உணவுகள்* Poll_c10*கொழுப்பை  குறைக்கும் இந்திய உணவுகள்* Poll_m10*கொழுப்பை  குறைக்கும் இந்திய உணவுகள்* Poll_c10 
309 Posts - 46%
ayyasamy ram
*கொழுப்பை  குறைக்கும் இந்திய உணவுகள்* Poll_c10*கொழுப்பை  குறைக்கும் இந்திய உணவுகள்* Poll_m10*கொழுப்பை  குறைக்கும் இந்திய உணவுகள்* Poll_c10 
294 Posts - 43%
mohamed nizamudeen
*கொழுப்பை  குறைக்கும் இந்திய உணவுகள்* Poll_c10*கொழுப்பை  குறைக்கும் இந்திய உணவுகள்* Poll_m10*கொழுப்பை  குறைக்கும் இந்திய உணவுகள்* Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
*கொழுப்பை  குறைக்கும் இந்திய உணவுகள்* Poll_c10*கொழுப்பை  குறைக்கும் இந்திய உணவுகள்* Poll_m10*கொழுப்பை  குறைக்கும் இந்திய உணவுகள்* Poll_c10 
17 Posts - 3%
prajai
*கொழுப்பை  குறைக்கும் இந்திய உணவுகள்* Poll_c10*கொழுப்பை  குறைக்கும் இந்திய உணவுகள்* Poll_m10*கொழுப்பை  குறைக்கும் இந்திய உணவுகள்* Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
*கொழுப்பை  குறைக்கும் இந்திய உணவுகள்* Poll_c10*கொழுப்பை  குறைக்கும் இந்திய உணவுகள்* Poll_m10*கொழுப்பை  குறைக்கும் இந்திய உணவுகள்* Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
*கொழுப்பை  குறைக்கும் இந்திய உணவுகள்* Poll_c10*கொழுப்பை  குறைக்கும் இந்திய உணவுகள்* Poll_m10*கொழுப்பை  குறைக்கும் இந்திய உணவுகள்* Poll_c10 
4 Posts - 1%
jairam
*கொழுப்பை  குறைக்கும் இந்திய உணவுகள்* Poll_c10*கொழுப்பை  குறைக்கும் இந்திய உணவுகள்* Poll_m10*கொழுப்பை  குறைக்கும் இந்திய உணவுகள்* Poll_c10 
4 Posts - 1%
Guna.D
*கொழுப்பை  குறைக்கும் இந்திய உணவுகள்* Poll_c10*கொழுப்பை  குறைக்கும் இந்திய உணவுகள்* Poll_m10*கொழுப்பை  குறைக்கும் இந்திய உணவுகள்* Poll_c10 
4 Posts - 1%
Jenila
*கொழுப்பை  குறைக்கும் இந்திய உணவுகள்* Poll_c10*கொழுப்பை  குறைக்கும் இந்திய உணவுகள்* Poll_m10*கொழுப்பை  குறைக்கும் இந்திய உணவுகள்* Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

*கொழுப்பை குறைக்கும் இந்திய உணவுகள்*


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
Guest
Guest

PostGuest Sat Feb 19, 2011 1:44 pm



*கொழுப்பை  குறைக்கும் இந்திய உணவுகள்* Www.sinthikkavum.net13உலகம் முழுவதுமே இன்று ஒபிசிட்டி எனப்படும் உடல் பருமன் மற்றும் தொப்பை பிரச்சனை தலையாய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இதற்கு மூல காரணம் கொழுப்பு சத்து உடலில் அதிகம் சேர்வதுதான். இத்தகைய கொழுப்பை குறைப்பதற்காக நீங்கள் ஆலிவ் எண்ணை, சோயா என்று தேடிப்போக வேண்டாம். கொழுப்பை குறைக்கக் கூடிய ஆற்றல் நமது இந்திய உணவுகளிலேயே இருக்கிறது என்கிறார்கள் ஆயுர்வேத மருத்துவர்கள்.

இனிப்பு, புளிப்பு, உப்பு, காரம், கசப்பு மற்றும் உவர்ப்பு என அனைத்து சுவைகளையும் உங்களது உணவில், நாளொன்றுக்கு ஒரு சுவை என்ற விகிதத்திலாவது சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறது ஆயுர்வேதம். உங்களது எடையை குறைத்து ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சில உணவு வகைகள் கீழே:

1) மஞ்சள்: மஞ்சளை நாம் தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளும்போது, அதில் உள்ள குர்க்குமின் எனப்படும் ஒருவகை வேதிப்பொருள் கெட்ட கொழுப்பை கரைக்கவும், உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது.அத்துடன் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, ரத்தம் உறைவதை தடுப்பதோடு இதய நோய் வராமல் தடுக்கவும் உதவுகிறது.

2) ஏலக்காய்: வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, உடல் கொழுப்பை எரித்து கரைக்க உதவுகிறது. மேலும் ஜீரணத்திற்கும் மிகச்சிறப்பான பங்காற்றுகிறது.

3) மிளகாய்: மிளகாய் சேர்க்கப்பட்ட உணவுகள், கொழுப்பை எரிப்பதாக கூறப்படுகிறது.அத்துடன் அது வளர்சிதை மாற்றத்திற்கும் உதவுவதோடு, மிளகாயை சாப்பிட்ட 20 நிமிடங்களிலேயே கலோரிகளையும் எரிக்கிறது.

4) கறிவேப்பிலை: கறிவேப்பிலையை உங்களது உணவில் நீங்கள் தினமும் எடுத்துக்கொண்டால், அது உங்களது உடல் எடையை குறைக்க உதவுகிறது. மேலும் உடம்பிலுள்ள கொழுப்பு மற்றும் நச்சு பொருட்களையும் அது வெளியேற்றிவிடுகிறது.நீங்கள் அதிக உடல் எடையுடன் இருந்தால் தினமும் 10 கறிவேப்பிலை இலைகளை பொடியாக அரிந்து மோர் போன்ற பானங்களுடன் அருந்தவோ அல்லது சாப்பாட்டுடன் சேர்த்து உண்ணவோ செய்யலாம்.

5) பூண்டு: கொழுப்பை கரைக்கும் சக்திவாய்ந்த உணவு வகைகளில் ஒன்று பூண்டு.இதில் உள்ள சல்பர் பாக்டீரியாக்களுக்கு எதிராக போராடுவதோடு கொழுப்பையும், ஊளை சதைகளையும் குறைக்கிறது.

6) கடுகு எண்ணெய்: மற்ற சமையல் எண்ணைகளுடன் ஒப்பிடுகையில் இது கொழுப்பு குறைந்த எண்ணை ஆகும். அத்தியாவசிய வைட்டமின்களை கொண்டுள்ள இது கொழுப்பை குறைப்பதோடு, இதயத்திற்கும் மிகவும் நல்லது.

7) உளுந்தம் பருப்பு: உளுந்தம் பருப்பில் வைட்டமின் ஏ,பி,சி, மற்றும் ஈ ஆகியவை ஏராளமாக உள்ளதோடு, கால்சியம், இரும்பு மற்றும் பொட்டாசியம் போன்ற பல தாதுக்களும் நிறைந்துள்ளன. குறைந்த கொழுப்பு சத்து உடையது என்பதால் உடல் மெலிய பரிந்துரைக்கப்படும் உணவு வகைகளில் உளுந்தும் ஒன்று.மேலும் புரதம் மற்றும் நார்சத்தும் அதிகம் உள்ளதோடு, ரத்தத்திலும் கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது.

8) தேன்: உடல் பருமனுக்கு இது ஒரு வீட்டு வைத்தியமாகவே உபயோகப்படுகிறது.உடலில் அதிகமாக சேர்ந்துள்ள கொழுப்பை கரைக்க உதவுவதோடு, வழக்கமான செயல்பாடுகளுக்கு தேவையான சக்திக்கு அதனை பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதிக்கிறது.தினமும் காலையில் 10 கிராம் அல்லது ஒரு மேஜைக்கரண்டி தேனை சுடு நீருடன் கலந்து அருந்தலாம்.

9) மோர்: உயிர் ஆகாரமாக கருதப்படும் மோர் இலேசான புளிப்பு சுவையுடையது.8.9 கிராம் கொழுப்பும், 157 கலோரிகளும் கொண்ட பாலுடன் ஒப்பிடுகையில் இதில் வெறும் 2.2 கிராம் கொழுப்பும், 99 விழுக்காடு கலோரியும் உள்ளது. அனைத்து அத்தியாவசிய சத்துக்களும் கொண்ட மோரை தினமும் அருந்துவதால் உடல் எடை குறையும்.

10) சிறு தானியங்கள்: சோளம், கம்பு, கேழ்வரகு போன்ற சிறு தானியங்களில் நார்சத்து மிகுதியாக உள்ளதோடு, கொழுப்பை உறிஞ்சவும்,பித்த நீரை பிரிக்கவும் உதவுவதோடு, கொழுப்பை கரைக்கவும் செய்கிறது.

11) பட்டை, கிராம்பு: இந்திய சமையலில் பரவலாக பயன்படுத்தப்படும் பட்டை, கிராம்பு, இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்துவதோடு, உடலில் குளுகோஸ் அளவையும், கொழுப்பையும் குறைக்க உதவுகிறது.

--சிந்திக்கவும் தளம்



பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Sat Feb 19, 2011 2:01 pm

*கொழுப்பை  குறைக்கும் இந்திய உணவுகள்* 677196

சிவா, மதன், அருண், மணி ஆகியோருக்கு மிகவும் பயனுள பதிவு மகிழ்ச்சி சிரி



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
*கொழுப்பை  குறைக்கும் இந்திய உணவுகள்* 812496
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Feb 19, 2011 2:02 pm

பிரகாசம் wrote:*கொழுப்பை  குறைக்கும் இந்திய உணவுகள்* 677196

சிவா, மதன், அருண், மணி ஆகியோருக்கு மிகவும் பயனுள பதிவு மகிழ்ச்சி சிரி
ஏன் உனக்கு கொழுப்பு இல்லைன்னு சொல்ரியா நீ? உனக்குத்தான் ஏக்கசக்க கொழுப்பு




*கொழுப்பை  குறைக்கும் இந்திய உணவுகள்* U*கொழுப்பை  குறைக்கும் இந்திய உணவுகள்* D*கொழுப்பை  குறைக்கும் இந்திய உணவுகள்* A*கொழுப்பை  குறைக்கும் இந்திய உணவுகள்* Y*கொழுப்பை  குறைக்கும் இந்திய உணவுகள்* A*கொழுப்பை  குறைக்கும் இந்திய உணவுகள்* S*கொழுப்பை  குறைக்கும் இந்திய உணவுகள்* U*கொழுப்பை  குறைக்கும் இந்திய உணவுகள்* D*கொழுப்பை  குறைக்கும் இந்திய உணவுகள்* H*கொழுப்பை  குறைக்கும் இந்திய உணவுகள்* A
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Sat Feb 19, 2011 2:04 pm

உதயசுதா wrote:
பிரகாசம் wrote:*கொழுப்பை  குறைக்கும் இந்திய உணவுகள்* 677196

சிவா, மதன், அருண், மணி ஆகியோருக்கு மிகவும் பயனுள பதிவு *கொழுப்பை  குறைக்கும் இந்திய உணவுகள்* 677196 சிரி
ஏன் உனக்கு கொழுப்பு இல்லைன்னு சொல்ரியா நீ? உனக்குத்தான் ஏக்கசக்க கொழுப்பு

அக்கா, நான் 6 பேக் ஆளு .. சிரி



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
*கொழுப்பை  குறைக்கும் இந்திய உணவுகள்* 812496
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Feb 19, 2011 2:06 pm

பிரகாசம் wrote:
உதயசுதா wrote:
பிரகாசம் wrote:*கொழுப்பை  குறைக்கும் இந்திய உணவுகள்* 677196

சிவா, மதன், அருண், மணி ஆகியோருக்கு மிகவும் பயனுள பதிவு *கொழுப்பை  குறைக்கும் இந்திய உணவுகள்* 677196 சிரி
ஏன் உனக்கு கொழுப்பு இல்லைன்னு சொல்ரியா நீ? உனக்குத்தான் ஏக்கசக்க கொழுப்பு

அக்கா, நான் 6 பேக் ஆளு .. சிரி

மாப்ள 6 பேக்கா இல்லை 6 பேக்காவா

பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Sat Feb 19, 2011 2:17 pm

மணி மாமா, அப்டி எல்லாம் பேச பிடாது. புன்னகை

சுறா மீன சுப்பு வச்சு குடுச்சவைக தனா நம்ம *கொழுப்பை  குறைக்கும் இந்திய உணவுகள்* 755837



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
*கொழுப்பை  குறைக்கும் இந்திய உணவுகள்* 812496
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Feb 19, 2011 2:18 pm

maniajith007 wrote:
பிரகாசம் wrote:
உதயசுதா wrote:
பிரகாசம் wrote:*கொழுப்பை  குறைக்கும் இந்திய உணவுகள்* 677196

சிவா, மதன், அருண், மணி ஆகியோருக்கு மிகவும் பயனுள பதிவு *கொழுப்பை  குறைக்கும் இந்திய உணவுகள்* 677196 சிரி
ஏன் உனக்கு கொழுப்பு இல்லைன்னு சொல்ரியா நீ? உனக்குத்தான் ஏக்கசக்க கொழுப்பு

அக்கா, நான் 6 பேக் ஆளு .. சிரி

மாப்ள 6 பேக்கா இல்லை 6 பேக்காவா
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு



*கொழுப்பை  குறைக்கும் இந்திய உணவுகள்* U*கொழுப்பை  குறைக்கும் இந்திய உணவுகள்* D*கொழுப்பை  குறைக்கும் இந்திய உணவுகள்* A*கொழுப்பை  குறைக்கும் இந்திய உணவுகள்* Y*கொழுப்பை  குறைக்கும் இந்திய உணவுகள்* A*கொழுப்பை  குறைக்கும் இந்திய உணவுகள்* S*கொழுப்பை  குறைக்கும் இந்திய உணவுகள்* U*கொழுப்பை  குறைக்கும் இந்திய உணவுகள்* D*கொழுப்பை  குறைக்கும் இந்திய உணவுகள்* H*கொழுப்பை  குறைக்கும் இந்திய உணவுகள்* A
avatar
Guest
Guest

PostGuest Sat Feb 19, 2011 4:58 pm

பிரகாசம் ,பாருங்க நாமலம் பயனர் படதில் நமது படதைஓ ,பிடிதவர் படதை வைது இருக்கிறோம் நீங்களே ஒரு வாகனம் குப்ற படுது இருப்பதை வைது இருக்கீரர் ... யாருக்கு கொழுப்பு அதிகம் *கொழுப்பை  குறைக்கும் இந்திய உணவுகள்* 838572 *கொழுப்பை  குறைக்கும் இந்திய உணவுகள்* 865843

பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Sat Feb 19, 2011 8:14 pm

பப்ளிக் பப்ளிக்



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
*கொழுப்பை  குறைக்கும் இந்திய உணவுகள்* 812496
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Feb 20, 2011 7:56 am

பயனுள்ள பதிப்பு.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக