புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நமீதாவை நடிக்க வைத்து சில்க்ஸ்மிதா வாழ்க்கையை படமாக்குவேன்- விணுசக்கரவர்த்தி!!! Poll_c10நமீதாவை நடிக்க வைத்து சில்க்ஸ்மிதா வாழ்க்கையை படமாக்குவேன்- விணுசக்கரவர்த்தி!!! Poll_m10நமீதாவை நடிக்க வைத்து சில்க்ஸ்மிதா வாழ்க்கையை படமாக்குவேன்- விணுசக்கரவர்த்தி!!! Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram

62 Posts - 42%
mohamed nizamudeen

6 Posts - 4%
ஜாஹீதாபானு

4 Posts - 3%
Kavithas

1 Post - 1%
bala_t

prajai

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

293 Posts - 42%

287 Posts - 41%
Dr.S.Soundarapandian
நமீதாவை நடிக்க வைத்து சில்க்ஸ்மிதா வாழ்க்கையை படமாக்குவேன்- விணுசக்கரவர்த்தி!!! Poll_c10நமீதாவை நடிக்க வைத்து சில்க்ஸ்மிதா வாழ்க்கையை படமாக்குவேன்- விணுசக்கரவர்த்தி!!! Poll_m10நமீதாவை நடிக்க வைத்து சில்க்ஸ்மிதா வாழ்க்கையை படமாக்குவேன்- விணுசக்கரவர்த்தி!!! Poll_c10 
52 Posts - 7%

26 Posts - 4%
sugumaran

16 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

5 Posts - 1%

4 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

நமீதாவை நடிக்க வைத்து சில்க்ஸ்மிதா வாழ்க்கையை படமாக்குவேன்- விணுசக்கரவர்த்தி!!!

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Feb 19, 2011 5:59 pm

தற்கொலை செய்து கொண்ட பிரபல கவர்ச்சி நடிகை சில்க்ஸ்மிதாவின் வாழ்க்கையை இந்தியில் “த தர்ட்டி பிக்சர்” என்ற பெயரில் படமாக்குகின்றனர். சில்க்ஸ்மிதா வேடத்தில் வித்யாபாலன் நடிக்கிறார். இதற்கு நடிகர் விணுசக்கரவர்த்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சில்க்ஸ்மிதா வாழ்க்கையை இந்தியில் படமாக்கினால் தணிக்கை குழு அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபடுவேன் என்றும் எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

சில்க்ஸ்மிதாவை நான்தான் சினிமாவில் அறிமுகம் செய்தேன். வண்டிசக்கரம் படத்தின் கதையை உருவாக்கி விட்டு சில்க்ஸ்மிதா வேடத்துக்கு நடிகை தேடினேன். ஏ.வி.எம். ஸ்டூடியோ எதிரில் நின்ற போது எதிரே மாவு அரைத்துக் கொண்டு சில்க்ஸ்மிதா சென்றார். அவர் கண்களின் வசீகரம் ஈர்த்தது.

அப்போது அவருக்கு 16 வயதுதான் ஆனது. அப்பா, அம்மா இல்லை. உறவினர்களிடம் பேசி 6 மாதம் பயிற்சி அளித்து வண்டி சக்கரம் படத்தில் அறிமுகம் செய்தேன். விஜயலட்சுமி என்ற அவரது பெயரும் சில்க்ஸ்மிதா என மாற்றப்பட்டது. அந்த படம் 1980-ல் வந்தது. அதன் பிறகு நிறைபட வாய்ப்புகள் வந்தன. 30-வது வயதில் அவர் மர்மமாக இறந்தார்.

சில்க்ஸ்மிதாவின் ரகசியங்கள் அனைத்தும் எனக்குத்தான் தெரியும். எல்லா விஷயங்களையும் என்னிடம் தெரிவித்துள்ளார். அவர் வாழ்க்கையை படமாக்க முடிவு செய்துள்ளேன். சிலுக்கு என்ற பெயரை பதிவும் செய்துள்ளேன். சில்க் வேடத்தில் நடிக்க நமீதாவிடம் பேசியுள்ளேன்.

இந்திலும் அவர் வாழ்க்கையை படமாக்குவதாக கேள்விப்பட்டு அதிர்ச்சியானேன். சிலுக்கு வேடத்துக்கு வித்யாபாலனை தேர்வு செய்துள்ளதாகவும் அறிந்தேன். சில்க்ஸ்மிதா வேடத்துக்கு வித்யாபாலன் பொருத்தமானவர் அல்ல. ஐஸ்வர்யாராய், தீபிகா படுகோனே போன்றோர்தான் பொருத்தமாக இருப்பார்கள். இந்தியில் சில்க்ஸ்மிதா வாழ்க்கையை படமாக்கினால் எதிர்ப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

maalaimalar

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Feb 19, 2011 6:09 pm

காலம் போன காலத்துல இந்த ஆளுக்கு என் இந்த வேலை?

நமீதாவை நடிக்க வைத்து சில்க்ஸ்மிதா வாழ்க்கையை படமாக்குவேன்- விணுசக்கரவர்த்தி!!! Uநமீதாவை நடிக்க வைத்து சில்க்ஸ்மிதா வாழ்க்கையை படமாக்குவேன்- விணுசக்கரவர்த்தி!!! Dநமீதாவை நடிக்க வைத்து சில்க்ஸ்மிதா வாழ்க்கையை படமாக்குவேன்- விணுசக்கரவர்த்தி!!! Aநமீதாவை நடிக்க வைத்து சில்க்ஸ்மிதா வாழ்க்கையை படமாக்குவேன்- விணுசக்கரவர்த்தி!!! Yநமீதாவை நடிக்க வைத்து சில்க்ஸ்மிதா வாழ்க்கையை படமாக்குவேன்- விணுசக்கரவர்த்தி!!! Aநமீதாவை நடிக்க வைத்து சில்க்ஸ்மிதா வாழ்க்கையை படமாக்குவேன்- விணுசக்கரவர்த்தி!!! Sநமீதாவை நடிக்க வைத்து சில்க்ஸ்மிதா வாழ்க்கையை படமாக்குவேன்- விணுசக்கரவர்த்தி!!! Uநமீதாவை நடிக்க வைத்து சில்க்ஸ்மிதா வாழ்க்கையை படமாக்குவேன்- விணுசக்கரவர்த்தி!!! Dநமீதாவை நடிக்க வைத்து சில்க்ஸ்மிதா வாழ்க்கையை படமாக்குவேன்- விணுசக்கரவர்த்தி!!! Hநமீதாவை நடிக்க வைத்து சில்க்ஸ்மிதா வாழ்க்கையை படமாக்குவேன்- விணுசக்கரவர்த்தி!!! A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 19, 2011 6:13 pm

உதயசுதா wrote:காலம் போன காலத்துல இந்த ஆளுக்கு என் இந்த வேலை?

இன்னும் மறக்க முடியவில்லையாம், சில்க்ஸ்மிதாவை!

நமீதாவை நடிக்க வைத்து சில்க்ஸ்மிதா வாழ்க்கையை படமாக்குவேன்- விணுசக்கரவர்த்தி!!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Sat Feb 19, 2011 8:35 pm

சிவா wrote:
உதயசுதா wrote:காலம் போன காலத்துல இந்த ஆளுக்கு என் இந்த வேலை?

இன்னும் மறக்க முடியவில்லையாம், சில்க்ஸ்மிதாவை!
யாருக்கு? நமீதாவை நடிக்க வைத்து சில்க்ஸ்மிதா வாழ்க்கையை படமாக்குவேன்- விணுசக்கரவர்த்தி!!! 865843

பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
நமீதாவை நடிக்க வைத்து சில்க்ஸ்மிதா வாழ்க்கையை படமாக்குவேன்- விணுசக்கரவர்த்தி!!! 812496
இசையன்பன்
இசையன்பன்
பண்பாளர்

பதிவுகள் : 138
இணைந்தது : 30/01/2011
http://www.kannniyam.blogspot.com

Postஇசையன்பன் Sun Feb 20, 2011 12:00 am

பிரகாசம் wrote:
சிவா wrote:
உதயசுதா wrote:காலம் போன காலத்துல இந்த ஆளுக்கு என் இந்த வேலை?

இன்னும் மறக்க முடியவில்லையாம், சில்க்ஸ்மிதாவை!
யாருக்கு? நமீதாவை நடிக்க வைத்து சில்க்ஸ்மிதா வாழ்க்கையை படமாக்குவேன்- விணுசக்கரவர்த்தி!!! 865843
நீங்க யாருக்கன்னு கேட்டத பாத்தா ஏதோ சிவா சாருக்குன்னு சொல்ல வர்ர மாதிரி.........தெ..ரி...யு..து... நமீதாவை நடிக்க வைத்து சில்க்ஸ்மிதா வாழ்க்கையை படமாக்குவேன்- விணுசக்கரவர்த்தி!!! 168300 நமீதாவை நடிக்க வைத்து சில்க்ஸ்மிதா வாழ்க்கையை படமாக்குவேன்- விணுசக்கரவர்த்தி!!! 168300

உங்களின் அன்பிற்குறிய,
இசையன்பன்.
http://www.kannniyam.blogspot.com

நமீதாவை நடிக்க வைத்து சில்க்ஸ்மிதா வாழ்க்கையை படமாக்குவேன்- விணுசக்கரவர்த்தி!!! 806360
avatar
mmani15646
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009

Postmmani15646 Sun Feb 20, 2011 7:56 am

இன்றைய தினமணி (20.02.2011) இதழில் கலாரசிகன் என்வர் ம.பொ.சி அவர்களால் எழுதப்பெற்ற ”வ.உ.சிதம்பரம் பிள்ளை” என்ற புத்தகத்தைப் படித்துவிட்டு எழுதியுள்ளார். அதில் சிறையிலிருந்து விடுதலை அடைந்து 24 ஆண்டுகள் வாழ்ந்த வ.உ.சி. வறுமையில் வாழ்ந்துள்ளார். சிதம்பரனார் தம்நிலையை அவருடைய நண்பருக்கு எழுதிய கடிதத்தில் கவிதையாக வடித்துள்ளார்.
”வந்தகவ ஞர்க்கெல்லாம் மாரியெனப் பல்பொருளும்
தந்த சிதம்பரன் தாழ்ந்தின்று-சந்தமில்வெண்
பாச்சொல்லிப் பிச்சைக்குப் பாரெல்லாம் ஓடுகிறான்
நாச்சொல்லும் தோலும் நலிந்து”

இதைப்படித்துவிட்டு வருத்தத்துடன் சில்க் ஸ்மிதா பற்றிப்படித்தவுடன் என் மனதில் எழுந்த கேள்வி தமிழகம் இந்தத் தலைமுறையிலாவது சினிமா மாயையிலிருந்து விடுபடுமா? என்பதே.

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Feb 20, 2011 8:04 am

இதற்குத்தான் யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்று சொன்னார்களோ?

பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Sun Feb 20, 2011 10:35 am

இசையன்பன் wrote:
பிரகாசம் wrote:
சிவா wrote:
உதயசுதா wrote:காலம் போன காலத்துல இந்த ஆளுக்கு என் இந்த வேலை?

இன்னும் மறக்க முடியவில்லையாம், சில்க்ஸ்மிதாவை!
யாருக்கு? நமீதாவை நடிக்க வைத்து சில்க்ஸ்மிதா வாழ்க்கையை படமாக்குவேன்- விணுசக்கரவர்த்தி!!! 865843
நீங்க யாருக்கன்னு கேட்டத பாத்தா ஏதோ சிவா சாருக்குன்னு சொல்ல வர்ர மாதிரி.........தெ..ரி...யு..து... நமீதாவை நடிக்க வைத்து சில்க்ஸ்மிதா வாழ்க்கையை படமாக்குவேன்- விணுசக்கரவர்த்தி!!! 168300 நமீதாவை நடிக்க வைத்து சில்க்ஸ்மிதா வாழ்க்கையை படமாக்குவேன்- விணுசக்கரவர்த்தி!!! 168300
பப்ளிக் பப்ளிக் சிரி நமீதாவை நடிக்க வைத்து சில்க்ஸ்மிதா வாழ்க்கையை படமாக்குவேன்- விணுசக்கரவர்த்தி!!! 168300 நமீதாவை நடிக்க வைத்து சில்க்ஸ்மிதா வாழ்க்கையை படமாக்குவேன்- விணுசக்கரவர்த்தி!!! 168300 நமீதாவை நடிக்க வைத்து சில்க்ஸ்மிதா வாழ்க்கையை படமாக்குவேன்- விணுசக்கரவர்த்தி!!! 168300

பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
நமீதாவை நடிக்க வைத்து சில்க்ஸ்மிதா வாழ்க்கையை படமாக்குவேன்- விணுசக்கரவர்த்தி!!! 812496
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக