புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வடக்கு மக்களுக்கு நிர்வாக ரீதியான அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்-தென்பகுதி மக்கள் உணர்கின்றனர்- ஆணைக்குழு முன் சாட்சியம் ...  Poll_c10வடக்கு மக்களுக்கு நிர்வாக ரீதியான அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்-தென்பகுதி மக்கள் உணர்கின்றனர்- ஆணைக்குழு முன் சாட்சியம் ...  Poll_m10வடக்கு மக்களுக்கு நிர்வாக ரீதியான அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்-தென்பகுதி மக்கள் உணர்கின்றனர்- ஆணைக்குழு முன் சாட்சியம் ...  Poll_c10 
30 Posts - 50%
heezulia

29 Posts - 48%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

72 Posts - 57%

50 Posts - 39%

3 Posts - 2%
T.N.Balasubramanian

2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வடக்கு மக்களுக்கு நிர்வாக ரீதியான அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்-தென்பகுதி மக்கள் உணர்கின்றனர்- ஆணைக்குழு முன் சாட்சியம் ...

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sun Feb 20, 2011 10:24 am

வடக்கு மக்களுக்கு நிர்வாக ரீதியான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென்று தெற்கு மக்கள் கருதுகின்றதாகவே உணர்கின்றோம். அதனடிப்படையில் இந்தியாவில் காணப்படும் கட்டமைப்பை மாதிரியாகக் கொண்டு எமது நாடும் செயற்படலாம் என்று மாத்தறை மாவட்ட மேலதிக செயலாளர் சந்திரசிறி டி. சொய்சா தெரிவித்தார்.

நேற்று வெள்ளிக்கிழமை மாத்தறை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற நல்லிணக்க ஆணைக்குழு அமர்வில் கலந்துகொண்டு சாட்சியமளிக்கையிலேயே மேலதிக செயலாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் தொடர்ந்து சாட்சியமளிக்கையில் குறிப்பிட்டதாவது:

மாத்தறை மாவட்டத்தைச் சேர்ந்த குறிப்பிடத்தக்களவான மக்கள் ஒரு காலத்தில் வடபகுதியில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இந்நிலையில் நாட்டில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக 1980களில் வர்த்தகர்கள் தமது தொழில் முயற்சிகளை கைவிட்டு வடக்கிலிருந்து மாத்தறைக்கே வந்துவிட்டனர்.

தற்போது இவர்கள் மீண்டும் வடக்கிற்கு சென்று வர்த்தக முயற்சிகளில் ஈடுபட வேண்டுமென விரும்புகின்றனர். எனவே இவ்விடயம் தொடர்பில் கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கம் தொடர்பான ஆணைக்குழு கூடிய கவனம் செலுத்த வேண்டும்.

இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் நாம் முகாமைத்துவ ரீதியில் நோக்கினால், அனைத்து மக்களும் ஒற்றுமையுடன் வாழ வழி வகுக்கப்பட வேண்டும். இது தொடார்பில் அவதானம் செலுத்த வேண்டியுள்ளது.

வடக்கு மக்களுக்கு நிர்வாக ரீதியான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென்று தெற்கு மக்கள் கருதுகின்றதாகவே உணர்கின்றோம்.

இந்தியாவில் பல மாநிலங்கள் இருக்கின்ற போதிலும் வீதி, ரயில், பாதுகாப்பு, நிதி உள்ளிட்ட பல விடயங்களை மத்திய அரசே கவனிக்கின்றது.

எனவே இந்தியாவில் காணப்படும் இந்தக் கட்டமைப்பு போன்றதொரு மாதிரியை இலங்கையிலும் உருவாக்கலாம்.

அரச ஊழியர்கள் தமது அலுவலங்களுக்கு சேவையைப் பெற்றுக் கொள்ள வருபவர்கள் சிங்களவரா? தமிழரா? அல்லது முஸ்லிமா? என்பதைப் பார்க்காது, அவர்களது தேவை என்ன என்பதை அறிந்துகொண்டு சேவையாற்ற வேண்டும்.

தமிழ்,சிங்களம் ஆகிய இரு மொழிகளும் அனைத்து மக்களுக்கும் கற்பிக்கப்பட வேண்டும், அதாவது சிங்களப் பிரதேசத்தில் தமிழும் தமிழ் பிரதேசத்தில் சிங்கள மொழியும் பரஸ்பரம் கற்பிக்கப்பட வேண்டும்.பாடசாலைகளில் இப்போது தரம் 3 இலிருந்து இரு மொழிகளும் கற்பிக்கப்படுகின்றது. அது சிறப்பான விடயமாகும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக