புதிய பதிவுகள்
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 21:08

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 21:04

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 21:02

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 20:57

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 20:56

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 20:55

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 18:05

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 17:54

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 17:26

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 14:58

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 14:57

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 13:50

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:32

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 13:16

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:56

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:28

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:23

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:16

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Today at 1:12

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 0:32

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 21:18

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 21:11

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 21:00

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 20:37

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 20:19

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 20:14

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:25

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:34

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:27

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:26

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:25

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:23

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:22

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:20

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:18

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:15

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:13

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:09

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri 10 May 2024 - 19:32

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri 10 May 2024 - 17:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri 10 May 2024 - 14:03

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri 10 May 2024 - 13:56

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri 10 May 2024 - 10:10

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri 10 May 2024 - 10:05

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 19:06

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu 9 May 2024 - 13:28

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:03

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:01

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:59

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:58

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தைவான் பற்றி தெரிந்தால் சொல்லுங்கள் .... Poll_c10தைவான் பற்றி தெரிந்தால் சொல்லுங்கள் .... Poll_m10தைவான் பற்றி தெரிந்தால் சொல்லுங்கள் .... Poll_c10 
82 Posts - 44%
heezulia
தைவான் பற்றி தெரிந்தால் சொல்லுங்கள் .... Poll_c10தைவான் பற்றி தெரிந்தால் சொல்லுங்கள் .... Poll_m10தைவான் பற்றி தெரிந்தால் சொல்லுங்கள் .... Poll_c10 
81 Posts - 44%
mohamed nizamudeen
தைவான் பற்றி தெரிந்தால் சொல்லுங்கள் .... Poll_c10தைவான் பற்றி தெரிந்தால் சொல்லுங்கள் .... Poll_m10தைவான் பற்றி தெரிந்தால் சொல்லுங்கள் .... Poll_c10 
6 Posts - 3%
prajai
தைவான் பற்றி தெரிந்தால் சொல்லுங்கள் .... Poll_c10தைவான் பற்றி தெரிந்தால் சொல்லுங்கள் .... Poll_m10தைவான் பற்றி தெரிந்தால் சொல்லுங்கள் .... Poll_c10 
6 Posts - 3%
jairam
தைவான் பற்றி தெரிந்தால் சொல்லுங்கள் .... Poll_c10தைவான் பற்றி தெரிந்தால் சொல்லுங்கள் .... Poll_m10தைவான் பற்றி தெரிந்தால் சொல்லுங்கள் .... Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தைவான் பற்றி தெரிந்தால் சொல்லுங்கள் .... Poll_c10தைவான் பற்றி தெரிந்தால் சொல்லுங்கள் .... Poll_m10தைவான் பற்றி தெரிந்தால் சொல்லுங்கள் .... Poll_c10 
2 Posts - 1%
Guna.D
தைவான் பற்றி தெரிந்தால் சொல்லுங்கள் .... Poll_c10தைவான் பற்றி தெரிந்தால் சொல்லுங்கள் .... Poll_m10தைவான் பற்றி தெரிந்தால் சொல்லுங்கள் .... Poll_c10 
2 Posts - 1%
Jenila
தைவான் பற்றி தெரிந்தால் சொல்லுங்கள் .... Poll_c10தைவான் பற்றி தெரிந்தால் சொல்லுங்கள் .... Poll_m10தைவான் பற்றி தெரிந்தால் சொல்லுங்கள் .... Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
தைவான் பற்றி தெரிந்தால் சொல்லுங்கள் .... Poll_c10தைவான் பற்றி தெரிந்தால் சொல்லுங்கள் .... Poll_m10தைவான் பற்றி தெரிந்தால் சொல்லுங்கள் .... Poll_c10 
1 Post - 1%
M. Priya
தைவான் பற்றி தெரிந்தால் சொல்லுங்கள் .... Poll_c10தைவான் பற்றி தெரிந்தால் சொல்லுங்கள் .... Poll_m10தைவான் பற்றி தெரிந்தால் சொல்லுங்கள் .... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தைவான் பற்றி தெரிந்தால் சொல்லுங்கள் .... Poll_c10தைவான் பற்றி தெரிந்தால் சொல்லுங்கள் .... Poll_m10தைவான் பற்றி தெரிந்தால் சொல்லுங்கள் .... Poll_c10 
124 Posts - 51%
ayyasamy ram
தைவான் பற்றி தெரிந்தால் சொல்லுங்கள் .... Poll_c10தைவான் பற்றி தெரிந்தால் சொல்லுங்கள் .... Poll_m10தைவான் பற்றி தெரிந்தால் சொல்லுங்கள் .... Poll_c10 
82 Posts - 34%
mohamed nizamudeen
தைவான் பற்றி தெரிந்தால் சொல்லுங்கள் .... Poll_c10தைவான் பற்றி தெரிந்தால் சொல்லுங்கள் .... Poll_m10தைவான் பற்றி தெரிந்தால் சொல்லுங்கள் .... Poll_c10 
10 Posts - 4%
prajai
தைவான் பற்றி தெரிந்தால் சொல்லுங்கள் .... Poll_c10தைவான் பற்றி தெரிந்தால் சொல்லுங்கள் .... Poll_m10தைவான் பற்றி தெரிந்தால் சொல்லுங்கள் .... Poll_c10 
9 Posts - 4%
Jenila
தைவான் பற்றி தெரிந்தால் சொல்லுங்கள் .... Poll_c10தைவான் பற்றி தெரிந்தால் சொல்லுங்கள் .... Poll_m10தைவான் பற்றி தெரிந்தால் சொல்லுங்கள் .... Poll_c10 
4 Posts - 2%
Rutu
தைவான் பற்றி தெரிந்தால் சொல்லுங்கள் .... Poll_c10தைவான் பற்றி தெரிந்தால் சொல்லுங்கள் .... Poll_m10தைவான் பற்றி தெரிந்தால் சொல்லுங்கள் .... Poll_c10 
3 Posts - 1%
Baarushree
தைவான் பற்றி தெரிந்தால் சொல்லுங்கள் .... Poll_c10தைவான் பற்றி தெரிந்தால் சொல்லுங்கள் .... Poll_m10தைவான் பற்றி தெரிந்தால் சொல்லுங்கள் .... Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தைவான் பற்றி தெரிந்தால் சொல்லுங்கள் ....

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue 22 Feb 2011 - 10:07

தைவான் பற்றி தெரிந்தால் சொல்லுங்கள் ....

அங்கு கால நிலை & மற்றது தெரிந்தால் சொல்லுங்கள் பிளீஸ்.........

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Tue 22 Feb 2011 - 10:56

தைவான்
தைவான் பற்றி தெரிந்தால் சொல்லுங்கள் .... Taiwan
புவியியல்

தைவான், தீவுகள் நிறைந்த மாநிலம். சீனப் பெருநிலப்பகுதியின் தென் கிழக்கில் இது அமைந்துள்ளது. மாநிலம் முழுவதிலும், தைவான் தீவு, பெங்கு தீவு என்ற இரண்டு பெரிய தீவுகளும், 80க்கு அதிகமான சிறு தீவுகளும் உள்ளன. இதன் மொத்த நிலப்பரப்பு 36 ஆயிரம் சதுரகிலோமீட்டராகும்.

தைவானின் வடக்கில், கிழக்கு சீனக் கடல் அமைந்துள்ளது. வட கிழக்கில், லியுச்சியூ தீவுக்கூட்டம் இருக்கின்றது. அதன் கிழக்கில் பசிபிக் மாகடல் உள்ளது. தெற்கில் பாஷி நீரிணை இருக்கின்றது. பிலிப்பைன்சுக்கு வடக்கே தைவான் அமைந்துள்ளது. மேற்கில் தைவான் நீரிணைக்கு அப்பால், புஜியான் மாநிலத்தை எதிர்நோக்குகின்றது. அவற்றுக்கிடையில் மிகவும் குறுகலாக 130 கிலோமீட்டர் தூரம் மட்டுமே இருக்கின்றது. தைவான் மாநிலம் நெடுநோக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில், மேற்கு பசிபிக் கடல் வழித்தடத்தின் மையத்தில் இது அமைந்துள்ளது.

தைவான் நீரிணை

தெற்கில் இருந்து வடக்காக தைவான் நீரிணை சுமார் 380 கிலோமீட்டர். அகன்ற இடத்தில் இதன் அகலம் 190 கிலோமீட்டர். தைவானின் Xinchu நகரிலிருந்து புஜியான் மாநிலத்தின் Pingtan வரை மட்டும் 130 கிலோமீட்டர். வானிலை தெளிவாக உள்ள நாட்களில், புஜியான் மாநிலத்தின் மலைகளின் உச்சியில் இருந்து தைவானின் வடபகுதியில் உள்ள ஜிலாங் மலையைக் காண முடியும்.

நிலவியல் அமைப்பு
தைவான் தீவு, சீனாவின் மிக பெரிய தீவாகும். இது தைவான் மாநிலத்தின் மொத்த நிலப்பரப்பில் சுமார் 97 விழுக்காடாக உள்ளது. தைவான் தீவில், மூன்றில் இரண்டு பகுதி மலைகளாக உள்ளன. மீதியுள்ள பகுதி சமவெளி ஆகும். ஜோங்யாங் மலை, யுஷான் மலை, சுவேஷன் மலை, ஆலி மலை, தைதாங் மலை ஆகியவை, இத்தீவில் உள்ள ஐந்து முக்கிய மலை தொடர்களாகும். ஜோங்யாங் மலை, இத்தீவின் மையத்தில் அமைந்துள்ளது. யுஷான் மலை, இத்தீவிலேயே மிக உயரமானது. இதன் சிகரம் கடல் மடத்திலிருந்து 3997 மீட்டர் உயரத்தில் உள்ளது.

தைவான் தட்பவெப்ப நிலை மற்றும் உள்ளூர் பொருட்கள்

தைவான் வெப்பமண்டலப் பகுதியில் இருப்பதால், அங்கு தட்பவெப்ப நிலை ஆண்டு முழுவதும் ஓரளவு இதமாகவே உள்ளது. இத்தீவில் மலைப் பிரதேசங்களைத் தவிர, மற்ற இடங்களில் ஆண்டுக்கு சராசரி தட்பவெப்ப நிலை, 22 டிகிரி செல்ஷியஸ் ஆகும். இம்மாநிலம் முழுவதிலும், திடீர் திடீரென மழை பெய்கின்றது. புயலாலும் தைவான் மாநிலம் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றது. பனிச்சிகரம் கடல் மட்டத்திலிருந்து 3 ஆயிரம் கிலோமீட்டர் இடத்தில் உள்ளது.

தைவானின் காட்டு நிலப்பரப்பு, அதன் மொத்த நிலப்பரப்பில் 50 விழுக்காட்டுக்கு அதிகமாகும். இது ஸ்விட்சர்லாந்து நாட்டில் இருப்பதை விட ஒரு மடங்கு அதிகமாகும். ஐரோப்பாவில் ஸ்விட்சர்லாந்துக்கு “காட்டு நாடு” என்று பெயர். இக்காடுகளில், வெப்ப மண்டல தாவரங்கள், வெப்ப மண்டல உள்பகுதி தாவரங்கள், மித வெப்பத் தாவரங்கள், குளிர் தாவரங்கள் உள்ளிட்ட 4 ஆயிரம் தாவர வகைகள் உள்ளன. ஆசியாவின் தாவரப் பூங்கா என பொதுவாக கருதப்படும் தைவானில், ஐந்தில் நான்கு பகுதி காடுகள், வணிக நோக்கத்திற்காக வளர்க்கப்பட்டுள்ளன. தைவானில் கற்பூர மரங்கள் செழிப்பாக உள்ளன. இம்மரங்களிலிருந்து பிழிந்து எடுக்கப்படும் கற்பூரத் தைலம், தைவானின் சிறப்பு வணிகப் பொருட்களில் ஒன்றாகும். தைவானின் கற்பூரத் தைலத்தின் உற்பத்தி அளவு, உலகின் மொத்த உற்பத்தி அளவில் சுமார் 70 விழுக்காடாகும்.

தைவான், வெப்ப நீரோட்டமும் குளிர் நீரோட்டமும் சந்திக்கும் இடமாகும். தைவானைச் சூழ்ந்த கடலில் அதிகப்படியான கடல் வளப் பொருட்களும் 500க்கு அதிகமான மீன் வகைகளும் இருக்கின்றன. காவோஸியுங், ஜிலாங், சுவோ, ஹுவாலியன், சிங்காங், பெங்கு உள்ளிட்ட நகரங்கள், புகழ் பெற்ற மீன்பிடி பகுதிகளாகும். தவிர, தைவானில் உற்பத்தியாகும் கடல் உப்பு மிகவும் புகழ் பெற்றது.

நன்றி CRI Online..

தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue 22 Feb 2011 - 11:05

தைவான் பற்றி தெரிந்தால் சொல்லுங்கள் .... 678642 தமிழ் .

இன்னும் விரிவான ( அதாவது ) உணவுப் பொருள் & எந்த எந்த மாதத்தில் குளிர் மற்றும் வெய்யில் போன்றவையும் & சுற்றுலா தளங்கலும் தெரிந்தால் சொல்லுங்க்கள் பிளீஸ்

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Tue 22 Feb 2011 - 11:08

தாமு wrote:தைவான் பற்றி தெரிந்தால் சொல்லுங்கள் .... 678642 தமிழ் .

இன்னும்
விரிவான ( அதாவது ) உணவுப் பொருள் & எந்த எந்த மாதத்தில் குளிர்
மற்றும் வெய்யில் போன்றவையும் & சுற்றுலா தளங்கலும் தெரிந்தால்
சொல்லுங்க்கள் பிளீஸ்

நிச்சயம் தாமு ..

தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue 22 Feb 2011 - 11:15

தமிழ்ப்ரியன் விஜி wrote:
தாமு wrote:தைவான் பற்றி தெரிந்தால் சொல்லுங்கள் .... 678642 தமிழ் .

இன்னும்
விரிவான ( அதாவது ) உணவுப் பொருள் & எந்த எந்த மாதத்தில் குளிர்
மற்றும் வெய்யில் போன்றவையும் & சுற்றுலா தளங்கலும் தெரிந்தால்
சொல்லுங்க்கள் பிளீஸ்

நிச்சயம் தாமு ..

தைவான் பற்றி தெரிந்தால் சொல்லுங்கள் .... 678642 தைவான் பற்றி தெரிந்தால் சொல்லுங்கள் .... 154550

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக