புதிய பதிவுகள்
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Today at 7:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:45 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சந்திரனில் ஒரு கிலோ மீட்டர் நீள பதுங்கு குழியை `சந்திரயான் கண்டுபிடித்தது Poll_c10சந்திரனில் ஒரு கிலோ மீட்டர் நீள பதுங்கு குழியை `சந்திரயான் கண்டுபிடித்தது Poll_m10சந்திரனில் ஒரு கிலோ மீட்டர் நீள பதுங்கு குழியை `சந்திரயான் கண்டுபிடித்தது Poll_c10 
10 Posts - 67%
ayyasamy ram

4 Posts - 27%
சிவா

1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சந்திரனில் ஒரு கிலோ மீட்டர் நீள பதுங்கு குழியை `சந்திரயான் கண்டுபிடித்தது Poll_c10சந்திரனில் ஒரு கிலோ மீட்டர் நீள பதுங்கு குழியை `சந்திரயான் கண்டுபிடித்தது Poll_m10சந்திரனில் ஒரு கிலோ மீட்டர் நீள பதுங்கு குழியை `சந்திரயான் கண்டுபிடித்தது Poll_c10 
310 Posts - 42%

307 Posts - 42%
Dr.S.Soundarapandian
சந்திரனில் ஒரு கிலோ மீட்டர் நீள பதுங்கு குழியை `சந்திரயான் கண்டுபிடித்தது Poll_c10சந்திரனில் ஒரு கிலோ மீட்டர் நீள பதுங்கு குழியை `சந்திரயான் கண்டுபிடித்தது Poll_m10சந்திரனில் ஒரு கிலோ மீட்டர் நீள பதுங்கு குழியை `சந்திரயான் கண்டுபிடித்தது Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
சந்திரனில் ஒரு கிலோ மீட்டர் நீள பதுங்கு குழியை `சந்திரயான் கண்டுபிடித்தது Poll_c10சந்திரனில் ஒரு கிலோ மீட்டர் நீள பதுங்கு குழியை `சந்திரயான் கண்டுபிடித்தது Poll_m10சந்திரனில் ஒரு கிலோ மீட்டர் நீள பதுங்கு குழியை `சந்திரயான் கண்டுபிடித்தது Poll_c10 
27 Posts - 4%
sugumaran

16 Posts - 2%
ஜாஹீதாபானு

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

prajai

5 Posts - 1%
Kavithas

4 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

சந்திரனில் ஒரு கிலோ மீட்டர் நீள பதுங்கு குழியை `சந்திரயான் கண்டுபிடித்தது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 25, 2011 7:43 am

சந்திரனில் ஒரு கிலோ மீட்டர் நீள பதுங்கு குழியை `சந்திரயான் கண்டுபிடித்தது: விஞ்ஞானிகள் தங்கி இருந்து ஆராய்ச்சி நடத்தலாம்

புதுடெல்லி, பிப்.25- நிலாவில் விஞ்ஞானிகள் தங்கியிருந்து ஆராய்ச்சி செய்வதற்கு ஏற்றவகையில் 1 கி.மீ நீளமும் 6 மீட்டர் ஆழமும் கொண்ட குகை வடிவிலான மிகவும் பாதுகாப்பான பதுங்கு குழி இருப்பதை சந்திரயான் கண்டு பிடித்துள்ளது.

சந்திரயான்-1

நிலாவை ஆராய்ச்சி செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) சார்பாக சந்திரயான்-1 விண்கலம் அனுப்பப்பட்டது. அதில் மேற்பரப்பு வரைபட கேமரா, நிறப்பிரிகை இமேஜர் போன்ற கருவிகள் இருந்தன. அந்த கருவிகள் அனைத்தும் சந்திரனை முப்பரிமானத்தில் படம் பிடித்து ஏராளமான தகவல்களை `இஸ்ரோ' விஞ்ஞானிகளுக்கு அனுப்பின.

அந்த தகவல்களை இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். வரைபட கேமரா அனுப்பிய படங்களை ஆமதாபாத்தில் உள்ள விண்வெளி தகவல்கள் ஆய்வு மையம் ஆய்வு செய்தது. விஞ்ஞானி ஏ.எஸ்.ஆர்யா தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட அந்த ஆராய்ச்சியில் ஒரு முக்கியமான தகவல் கிடைத்துள்ளது.

மனிதர்கள் தங்கலாம்

நிலாவின் மேற்பரப்பில் 1.2 கி.மீட்டர் நீளமுடைய மிகவும் பாதுகாப்பான பதுங்கு குழி இருப்பது தெரிய வந்துள்ளது. எந்தவித சேதமும் இல்லாமல் மிக நேர்த்தியாகவும் குகை வடிவிலும் உள்ள அந்த பதுங்கு குழியானது 6 மீட்டர் ஆழம் உடையது. நிலாவில் ஏற்படும் கதிரியக்கம் உள்ளிட்ட இயற்கை பருவ மாற்றங்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் வகையில் இருக்கிறது.

நிலாவில் அதிகபட்சமாக 130 டிகிரி செல்சியஸ் அளவுக்கும் குறைந்த பட்சமாக மைனஸ் 180 டிகிரி செல்சியஸ் அளவுக்கும் வெப்பநிலை இருப்பது வழக்கம். ஆனால், இந்த பதுங்கு குழியை பொருத்தவரை சராசரியாக மைனஸ் 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவுகிறது. மனிதர்கள் தங்குவதற்கு ஏற்ற வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஏராளமான அறிவியல் ஆராய்ச்சி கருவிகளையும் அங்கு வைத்துக் கொள்ள முடியும்.

பாதுகாப்பானது

இது குறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், ``எதிர்காலத்தில் நிலாவில் மனிதர்கள் தங்கி இருந்து ஆராய்ச்சி செய்வதற்கு மிக முக்கியமான இடமாக இந்த குகை உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை, புழுதிப்புயல், ஆபத்தான கதிர் வீச்சுகள் போன்றவற்றில் இருந்து பாதுகாப்பான நிலையில் இருக்கிறது. கதிரியக்கத்தை உட்கிரகித்துக் கொள்ளும் வகையில் பதுங்கு குழி அமைந்துள்ளது'' என்றனர்.

சந்திரனில் ஒரு கிலோ மீட்டர் நீள பதுங்கு குழியை `சந்திரயான் கண்டுபிடித்தது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 25, 2011 7:43 am

சந்திரனில் ஒரு கிலோ மீட்டர் நீள பதுங்கு குழியை சந்திரயான் கண்டுபிடித்தது, ஆனால் இதுவரை சந்திராயனைத்தான் யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை!

சந்திரனில் ஒரு கிலோ மீட்டர் நீள பதுங்கு குழியை `சந்திரயான் கண்டுபிடித்தது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Feb 25, 2011 8:07 am

தெரிந்து கொள்ளவேண்டிய செய்தி
பகிர்வுக்கு நன்றி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக