புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பார்வையற்ற திண்டிவனம் மாணவி சுஜிதா ஐ ஏ எஸ் தேர்வில் முதல் முயற்சியில் Poll_c10பார்வையற்ற திண்டிவனம் மாணவி சுஜிதா ஐ ஏ எஸ் தேர்வில் முதல் முயற்சியில் Poll_m10பார்வையற்ற திண்டிவனம் மாணவி சுஜிதா ஐ ஏ எஸ் தேர்வில் முதல் முயற்சியில் Poll_c10 
306 Posts - 42%
heezulia

297 Posts - 41%
Dr.S.Soundarapandian
பார்வையற்ற திண்டிவனம் மாணவி சுஜிதா ஐ ஏ எஸ் தேர்வில் முதல் முயற்சியில் Poll_c10பார்வையற்ற திண்டிவனம் மாணவி சுஜிதா ஐ ஏ எஸ் தேர்வில் முதல் முயற்சியில் Poll_m10பார்வையற்ற திண்டிவனம் மாணவி சுஜிதா ஐ ஏ எஸ் தேர்வில் முதல் முயற்சியில் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
பார்வையற்ற திண்டிவனம் மாணவி சுஜிதா ஐ ஏ எஸ் தேர்வில் முதல் முயற்சியில் Poll_c10பார்வையற்ற திண்டிவனம் மாணவி சுஜிதா ஐ ஏ எஸ் தேர்வில் முதல் முயற்சியில் Poll_m10பார்வையற்ற திண்டிவனம் மாணவி சுஜிதா ஐ ஏ எஸ் தேர்வில் முதல் முயற்சியில் Poll_c10 
27 Posts - 4%
sugumaran

16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பார்வையற்ற திண்டிவனம் மாணவி சுஜிதா ஐ ஏ எஸ் தேர்வில் முதல் முயற்சியில் Poll_c10பார்வையற்ற திண்டிவனம் மாணவி சுஜிதா ஐ ஏ எஸ் தேர்வில் முதல் முயற்சியில் Poll_m10பார்வையற்ற திண்டிவனம் மாணவி சுஜிதா ஐ ஏ எஸ் தேர்வில் முதல் முயற்சியில் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு

prajai

5 Posts - 1%
manikavi

4 Posts - 1%
Kavithas

நிகழ்நிலை நிர்வாகிகள்

பார்வையற்ற திண்டிவனம் மாணவி சுஜிதா ஐ ஏ எஸ் தேர்வில் முதல் முயற்சியில்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Mar 05, 2011 1:45 pm

திண்டிவனம்: திண்டிவனத்தைச்
சேர்ந்த பார்வையற்ற மாணவி *சுஜிதா
, ஐ.ஏ.எஸ்.,*தேர்வில்
முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று சாதனை
படைத்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம்
மல்லியபத்தர் தெருவில் வசிப்பவர் ஜோதி.

இவருக்கு சுஜிதா (22), ஹேமபிரியா (16) என்ற
இரு மகள்கள் உள்ளனர். சுஜிதா
பிறவியிலேயே
பார்வையற்றவர். படிப்பில் மிகவும் ஆர்வமும்
, திறமையுடனும் திகழ்ந்தார்.10ம் வகுப்பை, திண்டிவனம்
மான்போர்ட் பள்ளியில் படித்து
முடித்தார். பின்,
தொலைதூர கல்வி மூலம் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் பி.ஏ.,
ஆங்கில இலக்கியம் படித்ததுடன், இந்தியில்
பி.ஏ.
, முடித்து உள்ளார். இந்நிலையில், சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்காக பிரிலிமினரி தேர்வுக்கு சென்னை, நுங்கம்பாக்கம்
எக்ஸெல் பயிற்சி
நிலையத்திலும், மெயின்
தேர்விற்கு சைதை துரைசாமியின் மனித நேயம் பயிற்சி
மையத்திலும்
படித்து தேர்வுகளை எழுதினார். நேற்று முன்தினம் தேர்வு பெற்றவர்கள்
பட்டியல் வெளியானதில் இருந்து சுஜிதாவுக்கு வாழ்த்துக்கள்
குவியத்
துவங்கியுள்ளன.

வெற்றி குறித்து சுஜிதா
கூறியதாவது:இந்திய ஆட்சி பணித் துறைக்கான ஐ.ஏ.எஸ்.
, தேர்வில் வெற்றி பெற்றது
மகிழ்ச்சியாக உள்ளது. இதற்காக ஒத்துழைப்பு வழங்கிய
அனைவருக்கும்
நன்றி. எனது தாய் அடிக்கடி
, உன்னால் இந்த உலகத்தைப்
பார்க்க
முடியாவிட்டாலும், இந்த
உலகத்தின் பார்வை உன் மீது திரும்பும் வகையில் சாதனை
புரிய
வேண்டும் என்று கூறியதுடன்
, செய்தித் தாள்களைப் படித்து
காட்டுவது உட்பட
அனைத்து ஒத்துழைப்பையும்
வழங்கினார்.என்னைப் போன்ற மாற்றுத் திறனாளிகளுக்கு
முடிந்தளவு
உதவிக் கொண்டே இருக்க வேண்டும் என கூறுவார். இறைவன் அருளால் இந்த
வெற்றி கிடைத்துள்ளது. நிச்சயம் அம்மாவின் ஆசையை
நிறைவேற்றுவேன். ஒரே ஒரு
திருக்குறளை மட்டும்
சொல்ல விரும்புகிறேன். ஆள்வினை உடைமை என்ற தலைப்பில் இடம்
பெற்றுள்ள
ஊழையும் உட்பக்கம் காண்பர் உழைவின்றிதாழாது உணற்று பவர் என்ற
குறளின்
கருத்துபடி தீவிர உழைப்பும்,
விடா முயற்சியும் இருந்தால் விதி என்று கூறி தோல்வியை
ஏற்காமல்
, அந்த விதியையே தோல்வியடையச் செய்யும். இந்த திருக்குறளை என்னைப் போன்ற மாற்றுத் திறனாளிகளுக்கு கூறிக் கொள்வதுடன்,
என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வேன்.
பணியில் ஈடுபடும் போது நம் தாய்நாடு
வளர்ச்சியடைந்த நாடாக
மாறுவதற்காக
, என்னால் இயன்ற அரும்பெரும் பணியாற்றுவேன்.இவ்வாறு
மாணவி சுஜிதா மகிழ்ச்சி பொங்க கூறினார்.

தகவல்
உதவி: தினமலர்

நெஞ்சார்ந்த வாழ்த்துகள் இந்தச்
சாதனையாளருக்கு!:!!!!!!!!!!!!!!!!!!!!

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Mar 05, 2011 2:21 pm

மென் மேலும் வெற்றி பெற வாழ்த்துகிறோம். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Mar 05, 2011 2:39 pm

மிக அருமையான பகிர்வு... அன்பு நன்றிகள் மணி பகிர்வுக்கு....

இந்த உலகத்தை நீ பார்க்க முடியவில்லை என்றாலும் இந்த உலகமே உன் பக்கம் பார்வை திருப்பும் வகையில் சுஜிதாவின் தாய் சொன்ன சொல்லை சாதனையாக்கி மெய்ப்பித்தமைக்கு அன்பு வாழ்த்துக்கள்....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பார்வையற்ற திண்டிவனம் மாணவி சுஜிதா ஐ ஏ எஸ் தேர்வில் முதல் முயற்சியில் 47
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat Mar 05, 2011 2:42 pm

நன்றி நன்றி நன்றி

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Mar 05, 2011 5:04 pm

மஞ்சுபாஷிணி wrote:மிக அருமையான பகிர்வு... அன்பு நன்றிகள் மணி பகிர்வுக்கு....

இந்த உலகத்தை நீ பார்க்க முடியவில்லை என்றாலும் இந்த உலகமே உன் பக்கம் பார்வை திருப்பும் வகையில் சுஜிதாவின் தாய் சொன்ன சொல்லை சாதனையாக்கி மெய்ப்பித்தமைக்கு அன்பு வாழ்த்துக்கள்....
பார்வையற்ற திண்டிவனம் மாணவி சுஜிதா ஐ ஏ எஸ் தேர்வில் முதல் முயற்சியில் 359383 பார்வையற்ற திண்டிவனம் மாணவி சுஜிதா ஐ ஏ எஸ் தேர்வில் முதல் முயற்சியில் 359383 பார்வையற்ற திண்டிவனம் மாணவி சுஜிதா ஐ ஏ எஸ் தேர்வில் முதல் முயற்சியில் 359383 பார்வையற்ற திண்டிவனம் மாணவி சுஜிதா ஐ ஏ எஸ் தேர்வில் முதல் முயற்சியில் 359383 பார்வையற்ற திண்டிவனம் மாணவி சுஜிதா ஐ ஏ எஸ் தேர்வில் முதல் முயற்சியில் 359383 பார்வையற்ற திண்டிவனம் மாணவி சுஜிதா ஐ ஏ எஸ் தேர்வில் முதல் முயற்சியில் 359383 பார்வையற்ற திண்டிவனம் மாணவி சுஜிதா ஐ ஏ எஸ் தேர்வில் முதல் முயற்சியில் 359383 பார்வையற்ற திண்டிவனம் மாணவி சுஜிதா ஐ ஏ எஸ் தேர்வில் முதல் முயற்சியில் 359383 பார்வையற்ற திண்டிவனம் மாணவி சுஜிதா ஐ ஏ எஸ் தேர்வில் முதல் முயற்சியில் 359383 பார்வையற்ற திண்டிவனம் மாணவி சுஜிதா ஐ ஏ எஸ் தேர்வில் முதல் முயற்சியில் 359383

பார்வையற்ற திண்டிவனம் மாணவி சுஜிதா ஐ ஏ எஸ் தேர்வில் முதல் முயற்சியில் Uபார்வையற்ற திண்டிவனம் மாணவி சுஜிதா ஐ ஏ எஸ் தேர்வில் முதல் முயற்சியில் Dபார்வையற்ற திண்டிவனம் மாணவி சுஜிதா ஐ ஏ எஸ் தேர்வில் முதல் முயற்சியில் Aபார்வையற்ற திண்டிவனம் மாணவி சுஜிதா ஐ ஏ எஸ் தேர்வில் முதல் முயற்சியில் Yபார்வையற்ற திண்டிவனம் மாணவி சுஜிதா ஐ ஏ எஸ் தேர்வில் முதல் முயற்சியில் Aபார்வையற்ற திண்டிவனம் மாணவி சுஜிதா ஐ ஏ எஸ் தேர்வில் முதல் முயற்சியில் Sபார்வையற்ற திண்டிவனம் மாணவி சுஜிதா ஐ ஏ எஸ் தேர்வில் முதல் முயற்சியில் Uபார்வையற்ற திண்டிவனம் மாணவி சுஜிதா ஐ ஏ எஸ் தேர்வில் முதல் முயற்சியில் Dபார்வையற்ற திண்டிவனம் மாணவி சுஜிதா ஐ ஏ எஸ் தேர்வில் முதல் முயற்சியில் Hபார்வையற்ற திண்டிவனம் மாணவி சுஜிதா ஐ ஏ எஸ் தேர்வில் முதல் முயற்சியில் A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 05, 2011 5:32 pm

வாழ்த்துகள் சுஜிதா IAS

பார்வையற்ற திண்டிவனம் மாணவி சுஜிதா ஐ ஏ எஸ் தேர்வில் முதல் முயற்சியில் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Sat Mar 05, 2011 6:18 pm

வாழ்த்துகள் சுஜிதா பார்வையற்ற திண்டிவனம் மாணவி சுஜிதா ஐ ஏ எஸ் தேர்வில் முதல் முயற்சியில் 677196 பார்வையற்ற திண்டிவனம் மாணவி சுஜிதா ஐ ஏ எஸ் தேர்வில் முதல் முயற்சியில் 677196 பார்வையற்ற திண்டிவனம் மாணவி சுஜிதா ஐ ஏ எஸ் தேர்வில் முதல் முயற்சியில் 677196

பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
பார்வையற்ற திண்டிவனம் மாணவி சுஜிதா ஐ ஏ எஸ் தேர்வில் முதல் முயற்சியில் 812496
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக