புதிய பதிவுகள்
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:19 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெயலலிதா பேச்சு, டெல்லிக்கு போச்சு?!  Poll_c10ஜெயலலிதா பேச்சு, டெல்லிக்கு போச்சு?!  Poll_m10ஜெயலலிதா பேச்சு, டெல்லிக்கு போச்சு?!  Poll_c10 
61 Posts - 47%
heezulia
ஜெயலலிதா பேச்சு, டெல்லிக்கு போச்சு?!  Poll_c10ஜெயலலிதா பேச்சு, டெல்லிக்கு போச்சு?!  Poll_m10ஜெயலலிதா பேச்சு, டெல்லிக்கு போச்சு?!  Poll_c10 
54 Posts - 42%
T.N.Balasubramanian
ஜெயலலிதா பேச்சு, டெல்லிக்கு போச்சு?!  Poll_c10ஜெயலலிதா பேச்சு, டெல்லிக்கு போச்சு?!  Poll_m10ஜெயலலிதா பேச்சு, டெல்லிக்கு போச்சு?!  Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
ஜெயலலிதா பேச்சு, டெல்லிக்கு போச்சு?!  Poll_c10ஜெயலலிதா பேச்சு, டெல்லிக்கு போச்சு?!  Poll_m10ஜெயலலிதா பேச்சு, டெல்லிக்கு போச்சு?!  Poll_c10 
3 Posts - 2%
Shivanya
ஜெயலலிதா பேச்சு, டெல்லிக்கு போச்சு?!  Poll_c10ஜெயலலிதா பேச்சு, டெல்லிக்கு போச்சு?!  Poll_m10ஜெயலலிதா பேச்சு, டெல்லிக்கு போச்சு?!  Poll_c10 
1 Post - 1%
prajai
ஜெயலலிதா பேச்சு, டெல்லிக்கு போச்சு?!  Poll_c10ஜெயலலிதா பேச்சு, டெல்லிக்கு போச்சு?!  Poll_m10ஜெயலலிதா பேச்சு, டெல்லிக்கு போச்சு?!  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஜெயலலிதா பேச்சு, டெல்லிக்கு போச்சு?!  Poll_c10ஜெயலலிதா பேச்சு, டெல்லிக்கு போச்சு?!  Poll_m10ஜெயலலிதா பேச்சு, டெல்லிக்கு போச்சு?!  Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
ஜெயலலிதா பேச்சு, டெல்லிக்கு போச்சு?!  Poll_c10ஜெயலலிதா பேச்சு, டெல்லிக்கு போச்சு?!  Poll_m10ஜெயலலிதா பேச்சு, டெல்லிக்கு போச்சு?!  Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
ஜெயலலிதா பேச்சு, டெல்லிக்கு போச்சு?!  Poll_c10ஜெயலலிதா பேச்சு, டெல்லிக்கு போச்சு?!  Poll_m10ஜெயலலிதா பேச்சு, டெல்லிக்கு போச்சு?!  Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஜெயலலிதா பேச்சு, டெல்லிக்கு போச்சு?!  Poll_c10ஜெயலலிதா பேச்சு, டெல்லிக்கு போச்சு?!  Poll_m10ஜெயலலிதா பேச்சு, டெல்லிக்கு போச்சு?!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஜெயலலிதா பேச்சு, டெல்லிக்கு போச்சு?!  Poll_c10ஜெயலலிதா பேச்சு, டெல்லிக்கு போச்சு?!  Poll_m10ஜெயலலிதா பேச்சு, டெல்லிக்கு போச்சு?!  Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
ஜெயலலிதா பேச்சு, டெல்லிக்கு போச்சு?!  Poll_c10ஜெயலலிதா பேச்சு, டெல்லிக்கு போச்சு?!  Poll_m10ஜெயலலிதா பேச்சு, டெல்லிக்கு போச்சு?!  Poll_c10 
203 Posts - 39%
mohamed nizamudeen
ஜெயலலிதா பேச்சு, டெல்லிக்கு போச்சு?!  Poll_c10ஜெயலலிதா பேச்சு, டெல்லிக்கு போச்சு?!  Poll_m10ஜெயலலிதா பேச்சு, டெல்லிக்கு போச்சு?!  Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
ஜெயலலிதா பேச்சு, டெல்லிக்கு போச்சு?!  Poll_c10ஜெயலலிதா பேச்சு, டெல்லிக்கு போச்சு?!  Poll_m10ஜெயலலிதா பேச்சு, டெல்லிக்கு போச்சு?!  Poll_c10 
14 Posts - 3%
prajai
ஜெயலலிதா பேச்சு, டெல்லிக்கு போச்சு?!  Poll_c10ஜெயலலிதா பேச்சு, டெல்லிக்கு போச்சு?!  Poll_m10ஜெயலலிதா பேச்சு, டெல்லிக்கு போச்சு?!  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஜெயலலிதா பேச்சு, டெல்லிக்கு போச்சு?!  Poll_c10ஜெயலலிதா பேச்சு, டெல்லிக்கு போச்சு?!  Poll_m10ஜெயலலிதா பேச்சு, டெல்லிக்கு போச்சு?!  Poll_c10 
9 Posts - 2%
jairam
ஜெயலலிதா பேச்சு, டெல்லிக்கு போச்சு?!  Poll_c10ஜெயலலிதா பேச்சு, டெல்லிக்கு போச்சு?!  Poll_m10ஜெயலலிதா பேச்சு, டெல்லிக்கு போச்சு?!  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஜெயலலிதா பேச்சு, டெல்லிக்கு போச்சு?!  Poll_c10ஜெயலலிதா பேச்சு, டெல்லிக்கு போச்சு?!  Poll_m10ஜெயலலிதா பேச்சு, டெல்லிக்கு போச்சு?!  Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஜெயலலிதா பேச்சு, டெல்லிக்கு போச்சு?!  Poll_c10ஜெயலலிதா பேச்சு, டெல்லிக்கு போச்சு?!  Poll_m10ஜெயலலிதா பேச்சு, டெல்லிக்கு போச்சு?!  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஜெயலலிதா பேச்சு, டெல்லிக்கு போச்சு?!  Poll_c10ஜெயலலிதா பேச்சு, டெல்லிக்கு போச்சு?!  Poll_m10ஜெயலலிதா பேச்சு, டெல்லிக்கு போச்சு?!  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெயலலிதா பேச்சு, டெல்லிக்கு போச்சு?!

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Mar 05, 2011 8:05 pm

ஜெயலலிதா பேச்சு, டெல்லிக்கு போச்சு?!

சூடாகிறது டெலிபோன் ஒட்டுக்கேட்பு...
'முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போன் பேச்சுக்கள் ஒட்டுக்கேட்கப்படுகிறது. இதுபற்றி உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் விளக்கம் அளிக்கவேண்டும்...'' - கடந்த 1-ம் தேதி நாடாளு​மன்றத்தில் அ.தி.மு.க. எம்.பி-க்கள் எழுப்பிய ஆவேச கோரிக்கை இது.

தமிழகத்தின் தற்போதைய ஆட்சியில் தி.மு.க. உட்கார்ந்ததில் இருந்தே ஜெ-வின் போன் உரையாடல்​களை உளவுத்துறை அதிகாரிகள் ஒட்டுக் கேட்பதாக அவ்வப்போது பரபரப்பு கிளம்பும். பின்னர் அப்படியே அமுங்கிவிடும். ஆனால், தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்குச் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட சூழ்நிலையில், பேச்சு டேப் செய்யப்படுவதாக நாடாளு​மன்றத்தில் அமளி கிளம்பியிருப்பதைப் பார்த்தால், இந்த முறை லேசில் முடியாது என்றே தோன்றுகிறது. அ.தி.மு.க. எம்.பி-க்களோடு தெலுங்குதேச எம்.பி-க்களும் இந்த டேப் விவகாரத்தில் ஆவேசமானதுதான் ஆச்சர்யம்!

அ.தி.மு.க-வின் சட்டப் பிரிவு சீனியர்களிடம் பேசியபோது, 'தமிழக உளவுத்துறை அதிகாரிகள், போனை ஒட்டுக் கேட்பது தெரிந்து, போன் பேசுவதையே அம்மா குறைத்தார். எல்லோரையும் நேரில் வரவழைத்தே பேசுவார். தமிழகத் தேர்தலில் தி.மு.க-வை அடியோடு வீழ்த்தும்விதமாக சில வியூகங்களை உருவாக்கிய அம்மா, அதுகுறித்துப் பலரோடும் போனில் பேச வேண்டிய கட்டாயம் உருவானது. தே.மு.தி.க. தலைவர்களிடம், 39 ஸீட்கள் தருவதாக போனில் சொல்லித்தான் கூட்டணிப் பேச்சுக்கு அழைத்தார். ஏற்கெனவே ஓ.பி.எஸ்., செங்​கோட்டையன் ஆகியோரின் பேச்சுக்கு இசைந்து வந்திருந்த தே.மு.தி.க. நிர்வாகிகள், அடுத்த இரண்டு நாட்களில் கார்டனுக்கு வருவதாக உறுதியளித்தனர். இதற்கிடையில், இதை எல்லாம் மோப்பம் பிடித்த உளவுத்துறையினர், முதல்வர் கருணாநிதியை உடனே உஷார்ப்படுத்தினார்கள். அடுத்த நிமிடமே தனது வீட்டுக்குத் திருமண அழைப்பிதழ் வைக்கவந்த பா.ம.க. தலைவர் ராமதாஸை கூட்டணி பேச்சுக்காக உட்காரவைத்து, 31 ஸீட் மற்றும் ஒரு ராஜ்யசபா ஸீட் ஒதுக்கி, உடனடி உடன்படிக்கையை ஏற்​படுத்தினார் கருணாநிதி.

இதனால்தான், விஜயகாந்த்தின் டிமாண்ட் அதிகமாகி... பேச்சு​வார்த்தை தள்ளிப்போனது. மறுபடியும் தே.மு.தி.க. நிர்வாகிகளோடு பலமுறை கலந்து பேசிப் போராடிதான் கூட்டணி உடன்பாடு எட்டப்பட்டது. இதற்கிடையில், பா.ம.க-வுக்கு 31 ஸீட் ஒதுக்கிய தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு வெறும் 8 இடங்களைத்தான் சொன்னது. இதில் ஆவேசமான விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், 'காங்கிரஸுக்கு ஸீட் ஒதுக்கீடு முடிந்ததும்தான் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைக்கு வருவேன்’ என தெளிவாக சொல்லி இருந்தார்.

திருமாவின் அதிருப்தியை அறிந்த எங்கள் கட்சியினர், அவரு​டன் பேச்சு​வார்த்தை நடத்தி... 'அம்மா 13 ஸீட் தருவதாக உறுதி கொடுத்​துள்ளார்’ என்பதை அந்த பக்க நிர்வாகிகளிடம் சொன்னார்கள். தி.மு.க-வுடன் வெறுப்பும், எங்களின் திடீர் அழைப்பும் திருமாவளவனை ரொம்பவே யோசிக்கவைத்தது. ஒருகட்​டத்தில் விடுதலைச் சிறுத்தைகளை செங்கோட்டையன் ரகசியமாக சந்திக்க முடிவாகி இருந்தது. ஆனால், இந்த விஷயமும் தி.மு.க-வுக்குத் தெரிந்துபோனது. எனவேதான், ஸ்டாலினுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக் கூறச் சென்றவரை கோழி போல அமுக்கி, 10 ஸீட்கள் தருவதாகச் சொல்லி, கூட்டணி போட்டார் கருணாநிதி. எனவே, நிச்சயமாக ஜெயலலிதா மற்றும் எங்கள் கட்சி முக்கியஸ்தர்களின் டெலிபோன் பேச்சுக்களை ஒட்டுக்கேட்டுத்தான் தமிழக உளவுத்துறை எங்களின் திட்டங்களை எல்லாம் தவிடுபொடியாக்குகிறது!

மேலும், தி.மு.க-வோடு இணக்கம் ஏற்படாமல் இருக்கும் காங்கிரஸ் கட்சி நிலைப்பாடு குறித்து, சந்திரபாபு நாயுடுவிடம் சமீபத்தில் ஜெயலலிதா போனில் பேசினார். அந்த நேரத்தில் 'தி.மு.க-வின் பழிவாங்கும் போக்குக்கு அ.தி.மு.க. எவ்வளவோ தேவலாம். நல்ல முடிவெடுங்கள்’ என டெல்லி மேலிடத்தில் சில தமிழக காங்கிரஸாரே வலியுறுத்த... அதுகுறித்து குலாம் நபி ஆசாத் சோனியாவிடம் பேசி இருக்கிறார்.

அப்போது, காங்கிரஸ் கட்சி குறித்து சந்திரபாபுவிடம் ஜெயலலிதா சொன்ன கருத்தையும் அப்படியே சொன்னாராம். இந்த விஷயம் டெல்லி அ.தி.மு.க. எம்.பி-க்களுக்குத் தெரிந்து, கார்டனுக்குச் சொல்லப்​பட்டது. 'நான் மிக ரகசியமாகப் பக்கத்து மாநிலத் தலைவரோடு பேசியது, எப்படி சோனியா வரை போனது? மத்திய உளவுத்​துறையும் என் போன் பேச்சை டேப் செய்கிறதா?’ என கொதித்துப் போனார் ஜெ.! கூடவே 'இதுகுறித்த பிரச்னையை நாடாளுமன்றத்தில் கிளப்புங்கள். உரிய விசாரணை மேற்​கொள்ளச் சொல்லுங்கள்’ என எம்.பி-க்​களுக்கு உத்தரவிட்டார். இதர மாநில கட்சி எம்.பி-க்களும் இந்த விவகாரத்தில் குரல் எழுப்பியது, எங்களுக்குத் தெம்பாக இருந்தது!' எனச் சொல்லி நிறுத்தியவர்கள், அடுத்துச் சொன்னதுதான் அதிர்ச்சி.

'ஜெ-வின் பேச்சு, சோனியாவின் கவனத்துக்குப் போகாமல் இருந்திருந்தால் தி.மு.க - காங்கிரஸ் உறவு இந்நேரம் அறுபட்​டிருக்கும். இதுவரை இல்லாத கூட்டணி குழப்பநிலை தமிழகத்தில் உருவாகி, தி.மு.க-வுக்கு பலவீனம் ஏற்பட்டிருக்கும். ஆனால், போன் பேச்சு டேப்பாவதால்தான் ஆளும் கட்சிப் புள்ளிகள் எல்லா நெருக்கடி​களையும் உடைத்துவிட்டார்கள்!' என்றும் சொன்னார்கள்.

நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பிய டாக்டர் மைத்ரேயனிடம் பேசியபோது, 'ஒருவரின் போன் பேச்சை ஒட்டுக் கேட்பது தனிமனித சுதந்திரத்தில் கைவைப்பதாகும். ஆனால், உளவுத்துறை அதிகாரிகள் அத்தகைய நெறிகளை எல்லாம் மதிப்பதில்லை. அம்மா பேச்சு டேப் செய்யப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுச் சொல்லப்படும் நிலையில், சமீபத்தில் அம்மா மிக ரகசியமாகப் பேசிய போன் பேச்சுக்கள்கூட டேப் செய்யப்​பட்டு இருப்பதாக, உறுதியான தகவல்கள் கிடைத்து இருக்கின்றன. அதன்பிறகுதான் நாடாளுமன்றத்தில் பிரச்னை எழுப்பினோம். ஒருவருடைய போன் பேச்சை ஒட்டுக் கேட்க, உள்துறை செயலாளரிடம் உரிய அனுமதி பெற்று இருக்கவேண்டும். தமிழக அரசு அப்படி ஏதும் பெற்றுள்ளதா? இதுகுறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துக்குக் கோரிக்கை வைத்துள்ளோம். குறுக்குவழிகளில் அரசியல் செய்யும் இந்த போன் டேப் அநாகரிகத்தை உடனே அரசு கைவிடவேண்டும்!'' என்றார் ஆவேசமாக.

என்ன செய்யப்போகிறார் சிதம்பரம்?

நன்றி விகடன்

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஜெயலலிதா பேச்சு, டெல்லிக்கு போச்சு?!  47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Mar 05, 2011 10:02 pm

திமுகவின் அநாகரிகங்களில் இவையும் சேர்ந்தவை தான்... எப்படியோ அம்மா ஆட்சிக்கு வந்தா சரி.. பகிர்வுக்கு நன்றி மஞ்சு..!
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கலைவேந்தன்

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Mar 05, 2011 11:05 pm

அன்பு நன்றிகள் கலை...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஜெயலலிதா பேச்சு, டெல்லிக்கு போச்சு?!  47
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Mar 06, 2011 8:22 am

பகிர்ந்தமைக்கு நன்றி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக