புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 19:01
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 10:28
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:27
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 10:04
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 9:59
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 8:49
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 8:49
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 8:36
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 3 Jun 2024 - 18:20
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 3 Jun 2024 - 18:06
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 3 Jun 2024 - 17:56
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 3 Jun 2024 - 17:37
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 16:50
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon 3 Jun 2024 - 14:19
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon 3 Jun 2024 - 14:09
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon 3 Jun 2024 - 13:56
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 13:20
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon 3 Jun 2024 - 13:14
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 13:10
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 3 Jun 2024 - 13:06
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon 3 Jun 2024 - 12:55
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:27
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:25
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:23
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:20
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:45
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:41
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:40
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 23:12
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 19:03
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:49
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:47
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 16:16
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 2 Jun 2024 - 15:09
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 13:32
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:23
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:22
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:21
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat 1 Jun 2024 - 21:20
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:20
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 16:46
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:50
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:46
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:27
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:13

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கன்னட நடிகருடன் சோனியா அகர்வால் காதல்
Page 1 of 1 •
- eegaraiviswaஇளையநிலா
- பதிவுகள் : 258
இணைந்தது : 08/02/2011
மனைவியை பிரிந்து வாழும் கன்னட நடிகர் சுதீப்புடன் நடிகை சோனியா அகர்வால் காதல் வயப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் சோனியா அகர்வால் இதனை மறுத்திருக்கிறார். டைரக்டர் செல்வராகவன் இயக்கத்தில் உருவான காதல் கொண்டேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை சோனியா அகர்வால். டைரக்டர் - ஹீரோயின் என தொடங்கிய இவர்களது நட்பு, காதலாகி கசிந்துருகி, பெற்றோர் சம்மதத்துடன் திருமணத்தில் போய் முடிந்தது. திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்திக் கொண்ட சோனியாவுக்கும், செல்வாவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு பின்னாளில் விவாகரத்தில் போய் நின்றது.
காதல் மனைவி சோனியா அகர்வாலை விவாகரத்து செய்த கையோடு, செல்வராகவன் இன்னொரு பெண்ணை காதலிக்கத் தொடங்கினார். அவருக்கு உதவியாளர் பணிக்கு வந்த கீதாஞ்சலி என்ற பெண்ணை காதலித்த செல்வராகவன், அவரையே திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, நிச்சயதார்த்தமும் முடிந்து விட்டது. அப்போது செல்வாவுக்கு வாழ்த்து தெரிவித்த சோனியா, நான் இன்னொரு திருமணம் செய்து கொள்ள மாட்டேன், என்று கூறினார்.
இந்நிலையில் சோனியாவுக்கும், கன்னட நடிகர் சுதீப்புக்கும் காதல் என்று செய்திகள் கசிய ஆரம்பித்திருக்கின்றன. கன்னடத்தில் சண்டு என்ற படத்தில் சோனியாவும், சுதீப்பும் ஒன்றாக நடித்துள்ளனர். அப்போது அவர்களுக்கிடையே காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. சோனியா அகர்வால் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றதைப் போலவே, நடிகர் சுதீப்பும் மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். தனிமையில் இருக்கும் இந்த ஜோடிகள் ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாக நட்பை வளர்க்க ஆரம்பித்து, இப்போது காதலில் போய் நிற்கிறதாம். சமீபத்தில் விசாகபட்டினத்தில் நடந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு சுதீப்புடன் ஜோடி போட்டு வந்த சோனியா, அன்று இரவு நடைபெற்ற விருந்திலும் ஜோடியாக பங்கேற்றார்.
அதேநேரம் இந்த காதல் செய்தியை சோனியா அகர்வால் திட்டவட்டமாக மறுத்துள்ளார். எனக்கும் சுதீப்புக்கும் காதல் இல்லை. நாங்கள் நட்புடன்தான் பழகி வருகிறோம். ரெண்டு பேரும் ஒரு படத்தில் சேர்ந்து நடிச்சிருக்கோம். நேரம் கிடைக்கும்போது நேரில் சந்திச்சுக்குவோம். இல்லாட்டி போனில் பேசிக் கொள்வோம். இருவரும் ஒன்றாக ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றதில் என்ன தப்பு இருக்கிறது? நாங்கள் வழக்கமான நண்பர்கள் போலதான் பழகுகிறோம், என்று கூறியுள்ளார். (செல்வராகவனை லவ்வும்போதும் இதைத்தானே அம்மணி சொன்னீங்க?)
Tags »
sonia agarwal, love, Sudeep, Kannada Actor, Selva Raga

இந்த செய்தியால் பங்கு சந்தையில் ஏற்றம் ,பங்கு விலைகள் ஏற்றம் அடைந்தன..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|