புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தது வங்கதேசம் Poll_c10இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தது வங்கதேசம் Poll_m10இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தது வங்கதேசம் Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தது வங்கதேசம் Poll_c10இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தது வங்கதேசம் Poll_m10இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தது வங்கதேசம் Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தது வங்கதேசம் Poll_c10இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தது வங்கதேசம் Poll_m10இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தது வங்கதேசம் Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தது வங்கதேசம் Poll_c10இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தது வங்கதேசம் Poll_m10இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தது வங்கதேசம் Poll_c10 
4 Posts - 3%
Kavithas
இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தது வங்கதேசம் Poll_c10இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தது வங்கதேசம் Poll_m10இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தது வங்கதேசம் Poll_c10 
1 Post - 1%
bala_t
இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தது வங்கதேசம் Poll_c10இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தது வங்கதேசம் Poll_m10இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தது வங்கதேசம் Poll_c10 
1 Post - 1%
prajai
இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தது வங்கதேசம் Poll_c10இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தது வங்கதேசம் Poll_m10இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தது வங்கதேசம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தது வங்கதேசம் Poll_c10இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தது வங்கதேசம் Poll_m10இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தது வங்கதேசம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தது வங்கதேசம் Poll_c10இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தது வங்கதேசம் Poll_m10இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தது வங்கதேசம் Poll_c10 
293 Posts - 42%
heezulia
இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தது வங்கதேசம் Poll_c10இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தது வங்கதேசம் Poll_m10இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தது வங்கதேசம் Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தது வங்கதேசம் Poll_c10இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தது வங்கதேசம் Poll_m10இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தது வங்கதேசம் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தது வங்கதேசம் Poll_c10இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தது வங்கதேசம் Poll_m10இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தது வங்கதேசம் Poll_c10 
27 Posts - 4%
sugumaran
இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தது வங்கதேசம் Poll_c10இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தது வங்கதேசம் Poll_m10இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தது வங்கதேசம் Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தது வங்கதேசம் Poll_c10இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தது வங்கதேசம் Poll_m10இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தது வங்கதேசம் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தது வங்கதேசம் Poll_c10இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தது வங்கதேசம் Poll_m10இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தது வங்கதேசம் Poll_c10 
6 Posts - 1%
prajai
இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தது வங்கதேசம் Poll_c10இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தது வங்கதேசம் Poll_m10இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தது வங்கதேசம் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தது வங்கதேசம் Poll_c10இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தது வங்கதேசம் Poll_m10இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தது வங்கதேசம் Poll_c10 
4 Posts - 1%
manikavi
இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தது வங்கதேசம் Poll_c10இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தது வங்கதேசம் Poll_m10இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தது வங்கதேசம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தது வங்கதேசம்


   
   
md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Sat Mar 12, 2011 1:07 am

இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தது வங்கதேசம் Bangladesh-cricket-winning+moments

உலகக் கோப்பை
கிரிக்கெட் போட்டியில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் வங்கதேசம் 2
விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வென்றது. சிட்டகாங்கில் நடைபெற்ற
இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய இங்கிலாந்து 225 ரன்களில் ஆட்டமிழந்தது.தொடர்ந்து
விளையாடிய வங்கதேசம் 49 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள்
எடுத்து வென்றது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில்
பீல்டிங்கைத் தேர்ந்தெடுத்தது.இங்கிலாந்தின் கேப்டன் ஸ்டிராஸ்,
பிரையர் ஆகியோர் தொடக்க வீரர்களாகக் களம் இறங்கினர். நிதானமாக ஆட்டத்தைத்
தொடங்கிய போதிலும் இங்கிலாந்து வீரர்களால் நிலைத்து நின்று ஆட முடியவில்லை.
பிரையர் 15 ரன்கள், ஸ்டிராஸ் 18 ரன்கள், பெல் 5 ரன்கள் என விக்கெட்டைப்
பறிகொடுத்தனர். இதனால் 53 ரன்கள் எடுப்பதற்குள் இங்கிலாந்து 3
விக்கெட்டுகளை இழந்துவிட்டது.அடுத்து ஜோடி சேர்ந்த டிராட், மோர்கன்
ஆகியோர் ஒரளவுக்கு தாக்குப் பிடித்து விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
அணியின் ஸ்கோர் 162 ஆக உயர்ந்த போது இந்த ஜோடி பிரிந்தது. 63 ரன்கள்
எடுத்திருந்த நிலையில் மோர்கன் ஆட்டமிழந்தார். அடுத்து போபரா களம்
இறங்கினார். சிறிது நேரத்திலேயே டிராட்டும் விக்கெட்டைப் பறி கொடுத்தார்.
அவர் 67 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து வந்த இங்கிலாந்து வீரர்கள் எவரும்
நிலைத்து நின்று ஆடவில்லை. இதனால் இங்கிலாந்து 49.4 ஓவர்களில் 225
ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆன்டர்சன் 2 ரன்களுடன்
களத்தில் இருந்தார்.சிறப்பான தொடக்கம்: 226 ரன்கள் எடுத்தால் வெற்றி
என்ற இலக்குடன் வங்கதேசம் களம் இறங்கியது. தமிம் இக்பால், இம்ருல் கயெஸ்
ஆகியோர் தொடக்கத்தில் இருந்தே அடித்து ஆடி ரன் சேர்த்தனர். இதனால்
பந்துக்கு இணையாக ரன் அதிகரித்தது. 8.4 ஓவர்களில் அணியின் ஸ்கோர் 52 ரன்களை
எட்டியபோது, சிறப்பாக ஆடி வந்த இக்பால் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த
சித்திக் 12 ரன்களே எடுத்தார். தொடர்ந்து ரகிபுல் ஹசன் ரன் ஏதுமின்றி
வெளியேறினார். ஆனால் மறுமுனையில் நிதானமாக ஆடிய கயெஸ் அரை சதம் கடந்தார்.
60 ரன்கள் எடுத்திருந்தபோது துரதிருஷ்டவசமாக அவர் ரன் அவுட் ஆனார். அடுத்து
வந்த வீரர்களில் கேப்டன் ஷகிப் அல் ஹசன் 32 ரன்கள் எடுத்தார்.கடைசி
கட்டத்தில் மஹ்மதுல்லா, ஷபியுல் இஸ்லாம் ஆகியோர் 9-வது விக்கெட்டுக்கு
சிறப்பாக விளையாடி வெற்றி தேடித் தந்தனர்.
ஸ்கோர் போர்டு
இங்கிலாந்து

ஸ்டிராஸ்
(சி) ஜுனைத் (பி) நயீம் இஸ்லாம் 18 (31)பிரையர் (ஸ்ட) ரஹீம் (பி)
அப்துர் ரசாக் 15 (20)டிராட் (சி) ஜுனைத் (பி) ஷகிப் 67 (99)பெல்
(சி) நயீம் இஸ்லாம் (பி) மஹ்மதுல்லா 5 (23)மோர்கன் (சி) இம்ருல்
கயெஸ் (பி) நயீம் இஸ்லாம் 63 (72)போபரா (சி) நயீம் இஸ்லாம் (பி)
அப்துர் ரசாக் 16 (22)ஸ்வான் (சி) & (பி) ஷகிப் அல் ஹசன் 12 (8)காலிங்வுட்
ரன் அவுட் 14 (13)பிரெஸ்னென் (சி) ஷபியுல் இஸ்லாம் (பி) ரூபேல்
ஹுசைன் 2 (2)ஷாசத் (பி) ஷபியுல் இஸ்லாம் 1 (3)ஆன்டர்சன் நாட்
அவுட் 2 (5)உதிரி 10மொத்தம் (49.4 ஓவர்களில் அனைத்து
விக்கெட் இழப்புக்கு) 225 விக்கெட் வீழ்ச்சி: 1-32 (பிரையர்), 2-39
(ஸ்டிராஸ்), 3-53 (பெல்),4-162 (மோர்கன்), 5-182 (டிராட்), 6-195
(போபரா), 7-209 (ஸ்வான்), 8-215 (பிரெஸ்னென்), 9-217 (ஷாசத்), 10-225
(காலிங்வுட்).
பந்துவீச்சு:

ஷபியுல்
இஸ்லாம் 8-0-43-1 ரூபேல் ஹுசைன் 8.4-0-40-1நயீம் இஸ்லாம் 8-0-29-2
அப்துர் ரசாக் 10-2-32-2மஹ்மதுல்லா 5-0-30-1 ஷகிப் அல் ஹசன்
10-0-49-2
வங்கதேசம்

தமிம் இக்பால் (பி)
பிரெஸ்னென் 38 (26)இம்ருல் கயெஸ் ரன் அவுட் 60 (100)ஜுனைத்
சித்திக் ரன் அவுட் 12 (12)ரகிபுல் ஹசன் (பி) ஷாசத் 0 (2)ஷகிப்
அல் ஹசன் (பி) ஸ்வான் 32 (58)முஷ்பிகுர் ரஹீம் (சி) பிரையர் (பி)
ஷாசத் 6 (20)மஹ்மதுல்லா நாட் அவுட் 21 (42)நயீம் இஸ்லாம்
(பி) ஷாசத் 0 (5)அப்துர் ரசாக் (சி) பிரெஸ்னென் (பி) ஸ்வான் 1 (5)ஷபியுல்
இஸ்லாம் நாட் அவுட் 24 (24)உதிரி 33மொத்தம் (49 ஓவர்களில் 8
விக்கெட் இழப்புக்கு) 227விக்கெட் வீழ்ச்சி: 1-52 (தமிம் இக்பால்),
2-70 (ஜுனைத்), 3-73 (ரகிபுல்), 4-155 (இம்ருல் கயெஸ்), 5-162
(ஷகிப்),6-166 (ரஹீம்), 7-166 (நயீம் இஸ்லாம்), 8-169 (அப்துர்
ரசாக்).பந்துவீச்சு: ஆன்டர்சன் 9-0-54-0. ஷாசத் 10-0-43-3,பிரெஸ்னென்
10-1-35-1 ஸ்வான் 10-1-42-2,போபரா 3-0-19-0, காலிங்வுட் 7-0-24-0

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 12, 2011 8:29 am

பரபரப்பான ஆட்டத்தில் வங்காளதேசம் வெற்றி


சிட்டகாங், மார்ச்.12- உலக கோப்பை கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் வங்காளதேச அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இங்கிலாந்து தடுமாற்றம்

உலக கோப்பை கிரிக்கெட்டில் நேற்று `பி' பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து-வங்காளதேச அணிகள் சந்தித்தன. டாஸ் ஜெயித்த வங்காளதேச கேப்டன் ஷகிப் அல்-ஹசன் முதலில் இங்கிலாந்தை பேட் செய்ய பணித்தார். முதலில் பேட் செய்யும் அணிக்கு ஆடுகளம் மிகவும் சாதகமாக இருக்கும் என்று பிட்ச் நிபுணர்கள் கணித்து சொல்லியிருந்தாலும் அல்-ஹசன் தைரியமாக இந்த முடிவை எடுத்தார்.

இதன்படி பேட்டிங்கை தொடங்கிய இங்கிலாந்துக்கு தொடக்கம் குறிப்பிடும்படி அமையவில்லை மேத்பிரையர் 15 ரன்களிலும், கேப்டன் ஸ்டிராஸ் 18 ரன்களிலும், இயான் பெல் 5 ரன்களிலும் வெளியேறினர். 53 ரன்னுக்குள் 3 பேர் (16.4 ஓவர்) ஆட்டம் இழந்த நிலையில், அணியின் மோசமான சரிவை இயான் மோர்கனும், ஜோனதன் டிராட்டும் தடுத்து நிறுத்தினர்.

காயமடைந்த கெவின் பீட்டர்சனுக்கு பதிலாக வாய்ப்பு பெற்ற மோர்கன், வங்காளதேச பந்து வீச்சை திறம்பட சமாளித்தார். இவர்கள் 4-வது விக்கெட்டுக்கு 109 ரன்கள் சேர்த்தது சிறப்பம்சமாகும். மோர்கன் 63 ரன்களிலும் (72 பந்து, 8 பவுண்டரி), டிராட் 67 ரன்களிலும் (99 பந்து, 2 பவுண்டரி) கேட்ச் ஆனார்கள்.

225 ரன்னில் ஆல்-அவுட்


இதன் பின்னர் இங்கிலாந்து கடைசி கட்டத்தில் மீண்டும் வீழ்ச்சிக்குள்ளானது. வங்காளதேசத்தின் அபாரமான சுழற்பந்து வீச்சு அவர்களை வெகுவாக கட்டுப்படுத்தியது. முடிவில் இங்கிலாந்து அணி 49.4 ஓவர்களில் 225 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. இதன்பின்னர் 226 ரன்கள் இலக்கை நோக்கி வங்காளதேச அணி ஆடியது.

அடுத்து இலக்கை துரத்திய வங்காளதேசத்திற்கு தமிம் இக்பால் (38 ரன், 26 பந்து, 5 பவுண்டரி) அதிரடியான தொடக்கம் தந்தார். இருப்பினும் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகள் விழுந்ததால் ஏற்பட்ட தலைவலியை இம்ருல் கேயசும், கேப்டன் ஷகிப் அல்-ஹசனும் சரிப்படுத்தினர். இவர்கள் அணியை வெற்றியை நோக்கி பயணிக்க வைத்தனர். ஸ்கோர் 155 ரன்களை எட்டிய போது, இம்ருல் கேயஸ் (60 ரன்) எதிர்பாராத ரன்-அவுட் ஆக, ஆட்டத்தின் போக்கு திடீரென மாறியது. ஷகிப் அல்-ஹசனும் (32 ரன்) வெளியேற வங்காளதேசம் 169 ரன்களை தொடுவதற்குள் 8 விக்கெட்டுளை பறிகொடுத்தது. அப்போது அந்த அணியின் வெற்றிக்கு 57 ரன்கள் தேவைப்பட்டதால் இங்கிலாந்தின் கை ஓங்கியது.

வங்காளதேசம் திரில் வெற்றி

ஆனால் வங்காளதேச பேட்ஸ்மேன்கள் மனம் தளரவில்லை. உள்ளூர் ரசிகர்களின் உணர்வுபூர்வமான ஆதரவுடன் மக்முதுல்லாவும், ஷபியுல் இஸ்லாமும் போராடினார்கள். கடைசி நேரத்தில் அவர்களுக்கு `பவர்-பிளே' கைகொடுத்தது. பவர்-பிளேவுக்கு முன்பாக அவர்களுக்கு 33 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் பவர்-பிளேயில் (46-50 ஓவர்) பவுண்டரிகளை அடித்து நெருக்கடியை தணித்தனர். கடைசி 12 பந்துகளில் 5 ரன்கள் தேவைப்பட்ட போது, 49-வது ஓவரிலேயே பரபரப்புக்கு வங்காளதேச வீரர்கள் முற்றுப்புள்ளி வைத்தனர்.

வங்காளதேச அணி 49 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 227 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திரிலிங்கான வெற்றியை சுவைத்தது. மக்முதுல்லா 21 ரன்களுடனும் (42 பந்து, 2 பவுண்டரி), ஷபியுல் இஸ்லாம் 24 ரன்களுடனும் (24 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தனர். இங்கிலாந்து 23 வைடு உள்பட 33 ரன்களை எக்ஸ்டிரா வகையில் வழங்கியதும் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தது.

இங்கிலாந்துக்கு நெருக்கடி


4-வது ஆட்டத்தில் ஆடிய வங்காளதேச அணிக்கு 2-வது வெற்றியாகும். ஏற்கனவே அயர்லாந்தையும் வென்றிருந்தது. இந்த வெற்றியின் மூலம் வங்காளதேச அணி தனது கால்இறுதி வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது. அந்த அணிக்கு இன்னும் 2 லீக் ஆட்டங்கள் (நெதர்லாந்து மற்றும் தென்ஆப்பிரிக்கா) எஞ்சியுள்ளன.

5-வது ஆட்டத்தில் ஆடிய இங்கிலாந்துக்கு இது 2-வது தோல்வியாகும். ஏற்கனவே சிறிய அணியாக கருதப்பட்ட அயர்லாந்திடமும் 327 ரன்கள் குவித்தும் தோற்று இருந்தது. இந்தியாவுக்கு எதிரான ஆட்டம் டையில் முடிந்திருந்தது. வங்காளதேசத்திடம் அடைந்த தோல்வியின் மூலம் இங்கிலாந்து கால்இறுதிக்கு நுழைவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. தனது கடைசி லீக்கில் வெஸ்ட் இண்டீசை தோற்கடித்தால் மட்டுமே கால்இறுதியை பற்றி நினைத்து பார்க்க முடியும்.

ஸ்கோர் போர்டு


இங்கிலாந்து

ஸ்டிராஸ்(சி) சித்திக் (பி) நயீம் இஸ்லாம் 18
பிரையர் (ஸ்டம்பிங்) முஷ்பிகிர் (பி) அப்துர்ரசாக் 15
டிராட் (சி) சித்திக் (பி) அல்-ஹசன் 67
இயான் பெல்(சி) நயீம் இஸ்லாம் (பி) மக்முதுல்லா 5
மோர்கன் (சி) கேயஸ் (பி) நயீம் இஸ்லாம் 63
போபரா(சி) நயீம் இஸ்லாம் (பி) அப்துர் ரசாக் 16
ஸ்வான் (சி) அண்ட் (பி) அல்-ஹசன் 12
காலிங்வுட் (ரன்-அவுட்) 14
பிரிஸ்னன் (சி) ஷபியுல் இஸ்லாம் (பி) ஹூசைன் 2
ஷாஸாத் (பி) ஷபியுல் இஸ்லாம் 1
ஆண்டர்சன் (நாட்-அவுட்) 2
எக்ஸ்டிரா 10

மொத்தம் (49.4 ஓவர்களில் ஆல்-அவுட்) 225

விக்கெட் வீழ்ச்சி: 1-32, 2-39, 3-53, 4-162, 5-182, 6-195, 7-209, 8-215, 9-217

பந்து வீச்சு விவரம்


ஷபியுல் இஸ்லாம் 8-0-43-1
ருபெல் ஹூசைன் 8.4-0-40-1
நயீம் இஸ்லாம் 8-0-29-2
அப்துர் ரசாக் 10-2-32-2
மக்முதுல்லா 5-0-30-1
ஷகிப் அல்-ஹசன் 10-0-49-2

வங்காளதேசம்

தமிம் இக்பால் (பி) பிரிஸ்னன் 38
இம்ருல் கேயஸ் (ரன்-அவுட்) 60
ஜுனைட் சித்திக் (ரன்-அவுட்) 12
ரகிபுல் ஹசன் (பி) ஷாஸாத் 0
ஷகிப் அல்-ஹசன் (பி) ஸ்வான் 32
முஷ்பிகிர் ரகிம் (சி) பிரையர் (பி) ஷாஸாத் 6
மக்முதுல்லா (நாட்-அவுட்) 21
நயீம் இஸ்லாம் (பி) ஷாஸாத் 0
அப்துர் ரசாக் (சி) பிரிஸ்னன் (பி) ஸ்வான் 1
ஷபியுல் இஸ்லாம் (நாட்-அவுட்) 24
எக்ஸ்டிரா 33

மொத்தம் (49 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு) 227

விக்கெட் வீழ்ச்சி: 1-52, 2-70, 3-73, 4-155, 5-162, 6-166, 7-166, 8-169

பந்து வீச்சு விவரம்


ஆண்டர்சன் 9-0-54-0
ஷாஸாத் 10-0-43-3
பிரிஸ்னன் 10-1-35-1
ஸ்வான் 10-1-42-2
போபரா 3-0-19-0
காலிங்வுட் 7-0-24-0



இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தது வங்கதேசம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Mar 12, 2011 9:32 am

இதுக்கு முதல் காரணம் அவர்கள் நாட்டு ரசிகர்கள்,அவர்கள் கொடுத்த ஆதரவு நேற்று அபரிமிதமானாதாக இருந்தது



இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தது வங்கதேசம் Uஇங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தது வங்கதேசம் Dஇங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தது வங்கதேசம் Aஇங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தது வங்கதேசம் Yஇங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தது வங்கதேசம் Aஇங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தது வங்கதேசம் Sஇங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தது வங்கதேசம் Uஇங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தது வங்கதேசம் Dஇங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தது வங்கதேசம் Hஇங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தது வங்கதேசம் A
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக