புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூள், தூளான வீடுகள் - சிதறிக்கிடக்கும் வாகனங்கள்: மின்சார இணைப்பு, போன்கள் துண்டிப்பு: சுனாமியால்  உருக்குலைந்த ஜப்பான்! Poll_c10தூள், தூளான வீடுகள் - சிதறிக்கிடக்கும் வாகனங்கள்: மின்சார இணைப்பு, போன்கள் துண்டிப்பு: சுனாமியால்  உருக்குலைந்த ஜப்பான்! Poll_m10தூள், தூளான வீடுகள் - சிதறிக்கிடக்கும் வாகனங்கள்: மின்சார இணைப்பு, போன்கள் துண்டிப்பு: சுனாமியால்  உருக்குலைந்த ஜப்பான்! Poll_c10 
32 Posts - 53%
heezulia

25 Posts - 42%
rajuselvam

1 Post - 2%
mohamed nizamudeen

T.N.Balasubramanian

இந்த மாத அதிக பதிவர்கள்

307 Posts - 45%

294 Posts - 43%

24 Posts - 4%

17 Posts - 3%
prajai

10 Posts - 1%
சண்முகம்.ப

9 Posts - 1%
Anthony raj

4 Posts - 1%
jairam

Guna.D

Jenila

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூள், தூளான வீடுகள் - சிதறிக்கிடக்கும் வாகனங்கள்: மின்சார இணைப்பு, போன்கள் துண்டிப்பு: சுனாமியால் உருக்குலைந்த ஜப்பான்!

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 13, 2011 11:10 am

பூமி அதிர்ச்சி மற்றும் சுனாமியால் சூறையாடப்பட்ட ஜப்பானின் செண்டாய் நகரில் வீடுகள் தூள், தூளாக நொறுங்கிக் கிடக்கின்றன. வாகனங்கள் பொம்மைகள் போல் வீதிகளில் சிதறிக் கிடக்கின்றன

8.9 ரிக்டர் அளவில் பதிவான பயங்கர பூமி அதிர்ச்சி மற்றும் அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட சுனாமி பேரலை தாக்குதலால், ஜப்பான் நாடு பேரழிவை சந்தித்து உள்ளது.

லட்சக்கணக்கான வீடுகள்

அடிக்கடி பூமி அதிர்ச்சி தாக்குதலுக்கு உள்ளாகும் ஜப்பானில், நேற்று முன்தினம் ஏற்பட்ட பூமி அதிர்ச்சிதான் மிகப் பெரிய அளவிலானது என்பது குறிப்பிடத்தக்கது. 30 அடிக்கு மேல் எழுந்த சுனாமி பேரலைகள் லட்சக்கணக்கான வீடுகளை சுருட்டி வீசியதுடன், கப்பல், படகுகள் மற்றும் கார்களை பொம்மைகள் போல் வீதிக்கு உருட்டிச்சென்றன.

பூமி அதிர்ச்சியின் மையப்பகுதியின் அருகில் உள்ள சென்டாய் நகரம்தான் மிகப்பெரிய சேதத்தை சந்தித்து உள்ளது. மரத்தால் ஆன வீடுகள் நொறுங்கி கிடக்கின்றன. கட்டிடங்களில் தூண்கள் மற்றும் இரும்பு கம்பிகள் மட்டுமே எஞ்சியுள்ளன. மேலும் 5 கடற்கரை நகரங்களும் பல கிராமங்களும் சுனாமியால் சூறையாடப்பட்டு உள்ளன. சென்டாயில் இருந்து 200 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலைகளில் வெடிப்புகளும், பாலங்கள் உடைந்தும் காணப்படுகின்றன.

1500 பேர் பலி

சென்டாய் நகரில் சாலைகளில் சிதறிக்கிடக்கும் இடிபாடுகளால், மீட்பு குழுவினரால் விரைந்து செயல்படவில்லை. பூகம்பம், சுனாமி தாக்குதலால் பலியானவர்களின் எண்ணிக்கை மதிப்பிடப்படவில்லை. 1500 பேர் வரை பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

பாதிக்கப்பட்ட வடக்குப்பகுதியில் இருந்து தெற்கு நோக்கி ஏராளமான கார்கள் அணிவகுத்து சென்றவண்ணம் உள்ளன. மின் இணைப்பு, தொலைபேசி இணைப்புகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டு உள்ளன. ஜப்பானின் தொழில் நுட்ப வளர்ச்சியை பிரதிபலிக்கும் மணிக்கு 200 கிலோ மீட்டருக்கு அதிகமாக செல்லும் புல்லட் ரெயில்கள் முடக்கப்பட்டு உள்ளன.

வீதிகளில் சிதறிக்கிடந்த உடல்கள்

சுனாமி சீற்றத்தால், சென்டாய் நகருக்குள் 10 கிலோமீட்டர் தூரம் வரை கடல் நீர் உட்புகுந்தது. இதனால் வீதியெங்கும் சேறு சகதியுடன், உருக்குலைந்த கட்டிட பொருட்கள், மற்றும் வாகனங்களின் உதிரி பாகங்கள் கிடந்தன. ஒரு இடத்தில் 300 பேரின் உடல்கள் சிதறிக்கிடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

கடலோர பகுதியில் சென்று கொண்டு இருந்த 4 ரெயில்களின் கதி என்ன என்ற விவரம் இன்னும் தெரியவில்லை. அதில் எத்தனை பேர் பயணம் செய்தனர் என்ற விவரமும் தெரியவில்லை என்று கிழக்கு ஜப்பான் ரெயில்வே அறிவித்து உள்ளது.

பின் அதிர்வுகளால் பீதி

வீடுகள் அனைத்தும் சேதம் அடைந்ததால் சென்டாய் நகரில் வசித்த பெரும்பாலான மக்கள் நடுங்கும் குளிரில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் கண்விழித்து இருந்தனர். அலைகளின் கோரப்பிடியில் இருந்து தப்பியது பற்றி அவர்கள் அச்சத்துடன் விவரித்தனர்.

பூகம்பத்தை சேர்ந்த தொடர் பின் அதிர்வுகளால் மக்களிடம் இன்னும் பீதி நீங்கவில்லை. திறந்து இருந்த ஒரு சில கடைகள் மற்றும் வாகனங்களுக்கு கியாஸ் நிரப்பும் கடைகளில் மக்கள் கிïவரிசையில் நின்று இருந்ததையும் பார்க்க முடிந்தது.

ஹெலிகாப்டரில் மீட்பு

சில அணுமின் நிலையங்களில் கதிர்வீச்சு அபாயம் காரணமாக, சுற்றுப்புறங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். பூகம்பத்தினால் பல இடங்களில் தீப்பற்றி எரிந்தன.

சென்டாய் நகரில் அடுக்குமாடி குடியிருப்புகளில், இரண்டாவது மாடியில் இருந்து பலர் மீட்பு குழுவினரின் கவனத்தை ஈர்ப்பதற்காக வெள்ளைத்துணிகளை அசைத்ததை பார்க்க முடிந்தது. அப்படி சிக்கி இருந்த பலரை ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்பு படையினர் பத்திரமாக மீட்டு வருகிறார்கள்.

மகன் கதி என்ன?

தலைநகர் டோக்கியோவில் பத்திரிகையாளராக பணிபுரிந்துவரும் லூசிகிராப்ட் என்பவருடைய மகன் சென்டாய் அருகில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் படித்து வந்தான். சுனாமி தாக்குதலுக்குப்பின் 18 மணி நேரம் சென்றபின்னும், அவனுடைய நிலை என்ன என்பதை லூசியால் அறிந்து கொள்ள முடியாமல் தவித்து வந்தார்.

சென்டாய் போலீசாருடன் அவர் தொடர்பு கொண்டு கேட்டபோது கடலுக்கு அருகே அந்த பள்ளி இல்லாததால், அவனுக்கு எந்த ஆபத்தும் நேர்ந்து இருக்காது என்றும், பள்ளிக்கூடத்திலேயே அவன் தஞ்சம் அடைந்து இருக்கலாம் என்றும் லூசியிடம் போலீசார் தெரிவித்தனர்.

டோக்கியோவில்...

பூகம்பத்தின் மையப்பகுதியில் இருந்து ஏறத்தாழ 370 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தலைநகர் டோக்கியோவில் பூகம்பத்தினால் அதிக பாதிப்பு எதுவும் இல்லை. ஆனால் மின்சாரம் துண்டிப்பு காரணமாகவும் நெடுஞ்சாலை மூடப்பட்டு சாலை மற்றும் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதாலும், 1 கோடியே 30 லட்சம் மக்கள் தொகை கொண்ட நகரின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்தது.

டோக்கியோவில் இருந்து வெளியே செல்லும் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் காரணமாக ஒரே இடத்தில் 6 மணி நேரம் வரை வாகனங்கள் காத்து இருக்க வேண்டியது இருந்தது.

தூள், தூளான வீடுகள் - சிதறிக்கிடக்கும் வாகனங்கள்: மின்சார இணைப்பு, போன்கள் துண்டிப்பு: சுனாமியால்  உருக்குலைந்த ஜப்பான்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Mar 13, 2011 11:14 am

அழுகை அதிர்ச்சி

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun Mar 13, 2011 11:17 am

ஜப்பான் மிக விரைவில் மீண்டு ஜப்பான் மீள வேண்டும்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Mar 13, 2011 11:31 am

ஜப்பானின் நிலவரம் மிகவும் கவலை கிடமாக உள்ளது மீண்டும் பழய நிலைமைக்கு திரும்பட்டும். அதிர்ச்சி அதிர்ச்சி

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Mar 13, 2011 12:02 pm

மிகவும் வருத்தம் அளிக்கிறது

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Sun Mar 13, 2011 6:14 pm

மிகவும் வருத்தம் அளிக்கிறது, நல்ல சுறுசுறுப்பான மக்கள் மிக விரைவில் மீண்டு ஜப்பான் மீண்டும் பழய நிலைமைக்கு திரும்பட்டும்

தூள், தூளான வீடுகள் - சிதறிக்கிடக்கும் வாகனங்கள்: மின்சார இணைப்பு, போன்கள் துண்டிப்பு: சுனாமியால்  உருக்குலைந்த ஜப்பான்! Mதூள், தூளான வீடுகள் - சிதறிக்கிடக்கும் வாகனங்கள்: மின்சார இணைப்பு, போன்கள் துண்டிப்பு: சுனாமியால்  உருக்குலைந்த ஜப்பான்! Oதூள், தூளான வீடுகள் - சிதறிக்கிடக்கும் வாகனங்கள்: மின்சார இணைப்பு, போன்கள் துண்டிப்பு: சுனாமியால்  உருக்குலைந்த ஜப்பான்! Hதூள், தூளான வீடுகள் - சிதறிக்கிடக்கும் வாகனங்கள்: மின்சார இணைப்பு, போன்கள் துண்டிப்பு: சுனாமியால்  உருக்குலைந்த ஜப்பான்! Aதூள், தூளான வீடுகள் - சிதறிக்கிடக்கும் வாகனங்கள்: மின்சார இணைப்பு, போன்கள் துண்டிப்பு: சுனாமியால்  உருக்குலைந்த ஜப்பான்! N
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sun Mar 13, 2011 6:20 pm

கண்டிப்பாக ஜப்பானிய மக்கள் மிக விரைவில் மீண்டு வந்து விடுவார்கள் ...
சுறுசுறுப்பின் சின்னம் அல்லவா அவர்கள் ....

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Mar 13, 2011 11:34 pm

தூள், தூளான வீடுகள் - சிதறிக்கிடக்கும் வாகனங்கள்: மின்சார இணைப்பு, போன்கள் துண்டிப்பு: சுனாமியால்  உருக்குலைந்த ஜப்பான்! Aதூள், தூளான வீடுகள் - சிதறிக்கிடக்கும் வாகனங்கள்: மின்சார இணைப்பு, போன்கள் துண்டிப்பு: சுனாமியால்  உருக்குலைந்த ஜப்பான்! Aதூள், தூளான வீடுகள் - சிதறிக்கிடக்கும் வாகனங்கள்: மின்சார இணைப்பு, போன்கள் துண்டிப்பு: சுனாமியால்  உருக்குலைந்த ஜப்பான்! Tதூள், தூளான வீடுகள் - சிதறிக்கிடக்கும் வாகனங்கள்: மின்சார இணைப்பு, போன்கள் துண்டிப்பு: சுனாமியால்  உருக்குலைந்த ஜப்பான்! Hதூள், தூளான வீடுகள் - சிதறிக்கிடக்கும் வாகனங்கள்: மின்சார இணைப்பு, போன்கள் துண்டிப்பு: சுனாமியால்  உருக்குலைந்த ஜப்பான்! Iதூள், தூளான வீடுகள் - சிதறிக்கிடக்கும் வாகனங்கள்: மின்சார இணைப்பு, போன்கள் துண்டிப்பு: சுனாமியால்  உருக்குலைந்த ஜப்பான்! Rதூள், தூளான வீடுகள் - சிதறிக்கிடக்கும் வாகனங்கள்: மின்சார இணைப்பு, போன்கள் துண்டிப்பு: சுனாமியால்  உருக்குலைந்த ஜப்பான்! Aதூள், தூளான வீடுகள் - சிதறிக்கிடக்கும் வாகனங்கள்: மின்சார இணைப்பு, போன்கள் துண்டிப்பு: சுனாமியால்  உருக்குலைந்த ஜப்பான்! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Mar 13, 2011 11:46 pm

தூள், தூளான வீடுகள் - சிதறிக்கிடக்கும் வாகனங்கள்: மின்சார இணைப்பு, போன்கள் துண்டிப்பு: சுனாமியால்  உருக்குலைந்த ஜப்பான்! Aதூள், தூளான வீடுகள் - சிதறிக்கிடக்கும் வாகனங்கள்: மின்சார இணைப்பு, போன்கள் துண்டிப்பு: சுனாமியால்  உருக்குலைந்த ஜப்பான்! Aதூள், தூளான வீடுகள் - சிதறிக்கிடக்கும் வாகனங்கள்: மின்சார இணைப்பு, போன்கள் துண்டிப்பு: சுனாமியால்  உருக்குலைந்த ஜப்பான்! Tதூள், தூளான வீடுகள் - சிதறிக்கிடக்கும் வாகனங்கள்: மின்சார இணைப்பு, போன்கள் துண்டிப்பு: சுனாமியால்  உருக்குலைந்த ஜப்பான்! Hதூள், தூளான வீடுகள் - சிதறிக்கிடக்கும் வாகனங்கள்: மின்சார இணைப்பு, போன்கள் துண்டிப்பு: சுனாமியால்  உருக்குலைந்த ஜப்பான்! Iதூள், தூளான வீடுகள் - சிதறிக்கிடக்கும் வாகனங்கள்: மின்சார இணைப்பு, போன்கள் துண்டிப்பு: சுனாமியால்  உருக்குலைந்த ஜப்பான்! Rதூள், தூளான வீடுகள் - சிதறிக்கிடக்கும் வாகனங்கள்: மின்சார இணைப்பு, போன்கள் துண்டிப்பு: சுனாமியால்  உருக்குலைந்த ஜப்பான்! Aதூள், தூளான வீடுகள் - சிதறிக்கிடக்கும் வாகனங்கள்: மின்சார இணைப்பு, போன்கள் துண்டிப்பு: சுனாமியால்  உருக்குலைந்த ஜப்பான்! Empty
varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Mon Mar 14, 2011 6:22 am

இயற்கை பகைத்தால்...என்ன செய்ய முடியும்n ? 2004 ம ஆண்டு சுனாமி யால் எதனை உயிரிழப்பு ..இப்போது ஜப்பானுக்கும் அதே நிலை.
இந்தோனேசியா பூகம்பத்தின் பின்னர் சுனாமி அலைகள் கடுமையாக தாகபோவது தெரிந்தும் ஜப்பான் அந்த நாடுகளை எச்சரிக்கவில்லை ..
ஜப்பான் தனக்கு முன்கூட்டியே தெரிந்த விடயத்தை என்ன காரணம் கருதியோ ?? மறைத்துவிட்டதுநல்ல அரசு இல்லாவிட்டால் பாவம் மக்கள் தான் ...அவர்கள் என்ன செய்ய முடியும் ..ஆத்மா சாந்தி அடையட்டும்.
...

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக