புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொலைக்காட்சி ஆபாசம்-தடுக்க வழக்கு..!!! Poll_c10தொலைக்காட்சி ஆபாசம்-தடுக்க வழக்கு..!!! Poll_m10தொலைக்காட்சி ஆபாசம்-தடுக்க வழக்கு..!!! Poll_c10 
64 Posts - 50%
heezulia
தொலைக்காட்சி ஆபாசம்-தடுக்க வழக்கு..!!! Poll_c10தொலைக்காட்சி ஆபாசம்-தடுக்க வழக்கு..!!! Poll_m10தொலைக்காட்சி ஆபாசம்-தடுக்க வழக்கு..!!! Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
தொலைக்காட்சி ஆபாசம்-தடுக்க வழக்கு..!!! Poll_c10தொலைக்காட்சி ஆபாசம்-தடுக்க வழக்கு..!!! Poll_m10தொலைக்காட்சி ஆபாசம்-தடுக்க வழக்கு..!!! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
தொலைக்காட்சி ஆபாசம்-தடுக்க வழக்கு..!!! Poll_c10தொலைக்காட்சி ஆபாசம்-தடுக்க வழக்கு..!!! Poll_m10தொலைக்காட்சி ஆபாசம்-தடுக்க வழக்கு..!!! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
தொலைக்காட்சி ஆபாசம்-தடுக்க வழக்கு..!!! Poll_c10தொலைக்காட்சி ஆபாசம்-தடுக்க வழக்கு..!!! Poll_m10தொலைக்காட்சி ஆபாசம்-தடுக்க வழக்கு..!!! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தொலைக்காட்சி ஆபாசம்-தடுக்க வழக்கு..!!! Poll_c10தொலைக்காட்சி ஆபாசம்-தடுக்க வழக்கு..!!! Poll_m10தொலைக்காட்சி ஆபாசம்-தடுக்க வழக்கு..!!! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தொலைக்காட்சி ஆபாசம்-தடுக்க வழக்கு..!!! Poll_c10தொலைக்காட்சி ஆபாசம்-தடுக்க வழக்கு..!!! Poll_m10தொலைக்காட்சி ஆபாசம்-தடுக்க வழக்கு..!!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொலைக்காட்சி ஆபாசம்-தடுக்க வழக்கு..!!! Poll_c10தொலைக்காட்சி ஆபாசம்-தடுக்க வழக்கு..!!! Poll_m10தொலைக்காட்சி ஆபாசம்-தடுக்க வழக்கு..!!! Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொலைக்காட்சி ஆபாசம்-தடுக்க வழக்கு..!!!


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
சரண்.தி.வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 261
இணைந்தது : 07/08/2009

Postசரண்.தி.வீ Tue Sep 01, 2009 4:45 pm

தொலைக்காட்சி ஆபாசம்-தடுக்க வழக்கு..!!! Namithamanadamayilada3

தொலைக்காட்சிகளில் ஆபாச காட்சிகள், வன்முறை காட்சிகளை ஒளிபரப்ப தடை
விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு
தொடரப்பட்டுள்ளது. இது பற்றி பதில் தருமாறு மத்திய அரசுக்கு நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.

சென்னை வழக்கறிஞர் அலெக்ஸ் பென்சிகர், பாதிரியார் பான்கிராஸ் மற்றும்
ஆரோக்கியதாஸ், லினாடு வசந்த் ஆகியோர் பொதுநலன் கருதி தாக்கல்செய்த மனு
விவரம்:

அனைத்து தரப்பு மக்களும் தொலைக்காட்சியை பொழுது போக்குக்காக
பார்க்கிறார்கள். செயற்கைகோள் மூலம் மத்திய தணிக்கையோ, சுய கட்டுப்பாடோ
இல்லாமல் தொலைக்காட்சிகள் ஒளிபரப்புகின்றன. இப்படி பலதரப்பினர் பார்க்கும்
தொலைக்காட்சிகளில் ஆபாச காட்சிகள், வன்முறை காட்சிகள் அதிகரித்து
வருகின்றன.

குற்றவாளிகளுக்கு பரிதாபம் காட்டும் காட்சிகள், ஒழுக்கத்தில் இருந்து தவறி
நடக்கும் காட்சிகள், முறையற்ற நடனங்கள், பெண்கள் சித்ரவதை, கொலை
காட்சிகள், மது, புகைப்பிடிக்கும் காட்சிகள், அளவுக்கு மீறிய காதல்
காட்சிகள் போன்றவை ஒளிபரப்பப்படுகின்றன. கதைக்கு தேவையில்லாத வேலையிலும் இதுபோன்ற காட்சிகள் ஒளிபரப்பப்படுகிறது. ஆனால் கேபிள் ஒளிபரப்பு சட்டத்தின்கீழ் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இது போன்ற காட்சிகளினால் இளைஞர்கள் பாதிக்கப்படுவதுடன், குடும்ப உறவு,
மாமியார், மருமகள் உறவு போன்றவை சீர்குலையும். எனவே சமுதாய நலன்கருதி
இதுபோன்ற காட்சிகளை தடை செய்யவேண்டும் என்று சம்பந்தப்பட்ட
தொலைகாட்சிகளுக்கு அறிக்கை அனுப்பினோம். திருமண வாழ்க்கை முடிவுகள்
தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொலைக்காட்சியில் வரும்
தேவையில்லாத காட்சிகளைப் பார்ப்பது மூலம் பலர் விவாகரத்து செய்யும்
அளவிற்கு மனநிலை பாதிக்கப்படுகிறார்கள். குழந்தைகளின் மனநிலையையும்
பாதிக்கிறது.

ஆகவே, இவற்றை தடை செய்யவேண்டும் என்று சம்பந்தப்பட்ட தொலைகாட்சிக்ளுக்கு அறிக்கை அனுப்பினேன். இரண்டு தொலைக்காட்சிகள் மட்டும் பதில் அளித்தன. ஆனால் அந்த பதில் திருப்தியாக இல்லை. எனவே தேவையில்லாத, விரும்பத்தகாத காட்சிகளை ஒளிபரப்ப தடை செய்யவேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Sep 01, 2009 4:54 pm

மகிழ்ச்சி

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Sep 01, 2009 4:55 pm

மகிழ்ச்சி



Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Sep 01, 2009 5:10 pm

அப்போ நமீதா முழுசா பார்க்க முடியாதா...? சோகம்



VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Sep 01, 2009 5:13 pm

பெருசுக்கு ரொம்ப ஆசைதான்....



Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Sep 01, 2009 5:16 pm

குழந்தை படம் போட்டுகிட்ட சிறுசுனு நினைப்போ உங்க ஜாதகம் தெரியும் பெரிய பெருசு,..! கண்ணடி



VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Sep 01, 2009 5:17 pm

எங்கே சொல்லுங்க பாப்போம்..



Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Sep 01, 2009 5:19 pm

ஜோசியர் முருகனடிமை வருவார் வாங்கிக்கோங்க...!
அவர்தான் தளத்தின் சிறப்பு ஜோதிடர்



VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Sep 01, 2009 5:21 pm

நீங்க தானே ஜாதகம் தெரியும்னு சொன்னீங்க.... சொல்லுங்க.. சொல்லுங்க...



Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Sep 01, 2009 5:22 pm

அய்யோ, நான் இல்லை



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக