புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Today at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தண்ணீரை சுத்தமாக்க இனி வாழைப்பழ தோல் போதும் Poll_c10தண்ணீரை சுத்தமாக்க இனி வாழைப்பழ தோல் போதும் Poll_m10தண்ணீரை சுத்தமாக்க இனி வாழைப்பழ தோல் போதும் Poll_c10 
60 Posts - 48%
heezulia
தண்ணீரை சுத்தமாக்க இனி வாழைப்பழ தோல் போதும் Poll_c10தண்ணீரை சுத்தமாக்க இனி வாழைப்பழ தோல் போதும் Poll_m10தண்ணீரை சுத்தமாக்க இனி வாழைப்பழ தோல் போதும் Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
தண்ணீரை சுத்தமாக்க இனி வாழைப்பழ தோல் போதும் Poll_c10தண்ணீரை சுத்தமாக்க இனி வாழைப்பழ தோல் போதும் Poll_m10தண்ணீரை சுத்தமாக்க இனி வாழைப்பழ தோல் போதும் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
தண்ணீரை சுத்தமாக்க இனி வாழைப்பழ தோல் போதும் Poll_c10தண்ணீரை சுத்தமாக்க இனி வாழைப்பழ தோல் போதும் Poll_m10தண்ணீரை சுத்தமாக்க இனி வாழைப்பழ தோல் போதும் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
தண்ணீரை சுத்தமாக்க இனி வாழைப்பழ தோல் போதும் Poll_c10தண்ணீரை சுத்தமாக்க இனி வாழைப்பழ தோல் போதும் Poll_m10தண்ணீரை சுத்தமாக்க இனி வாழைப்பழ தோல் போதும் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தண்ணீரை சுத்தமாக்க இனி வாழைப்பழ தோல் போதும் Poll_c10தண்ணீரை சுத்தமாக்க இனி வாழைப்பழ தோல் போதும் Poll_m10தண்ணீரை சுத்தமாக்க இனி வாழைப்பழ தோல் போதும் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தண்ணீரை சுத்தமாக்க இனி வாழைப்பழ தோல் போதும் Poll_c10தண்ணீரை சுத்தமாக்க இனி வாழைப்பழ தோல் போதும் Poll_m10தண்ணீரை சுத்தமாக்க இனி வாழைப்பழ தோல் போதும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தண்ணீரை சுத்தமாக்க இனி வாழைப்பழ தோல் போதும் Poll_c10தண்ணீரை சுத்தமாக்க இனி வாழைப்பழ தோல் போதும் Poll_m10தண்ணீரை சுத்தமாக்க இனி வாழைப்பழ தோல் போதும் Poll_c10 
338 Posts - 46%
ayyasamy ram
தண்ணீரை சுத்தமாக்க இனி வாழைப்பழ தோல் போதும் Poll_c10தண்ணீரை சுத்தமாக்க இனி வாழைப்பழ தோல் போதும் Poll_m10தண்ணீரை சுத்தமாக்க இனி வாழைப்பழ தோல் போதும் Poll_c10 
322 Posts - 44%
mohamed nizamudeen
தண்ணீரை சுத்தமாக்க இனி வாழைப்பழ தோல் போதும் Poll_c10தண்ணீரை சுத்தமாக்க இனி வாழைப்பழ தோல் போதும் Poll_m10தண்ணீரை சுத்தமாக்க இனி வாழைப்பழ தோல் போதும் Poll_c10 
27 Posts - 4%
T.N.Balasubramanian
தண்ணீரை சுத்தமாக்க இனி வாழைப்பழ தோல் போதும் Poll_c10தண்ணீரை சுத்தமாக்க இனி வாழைப்பழ தோல் போதும் Poll_m10தண்ணீரை சுத்தமாக்க இனி வாழைப்பழ தோல் போதும் Poll_c10 
17 Posts - 2%
prajai
தண்ணீரை சுத்தமாக்க இனி வாழைப்பழ தோல் போதும் Poll_c10தண்ணீரை சுத்தமாக்க இனி வாழைப்பழ தோல் போதும் Poll_m10தண்ணீரை சுத்தமாக்க இனி வாழைப்பழ தோல் போதும் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
தண்ணீரை சுத்தமாக்க இனி வாழைப்பழ தோல் போதும் Poll_c10தண்ணீரை சுத்தமாக்க இனி வாழைப்பழ தோல் போதும் Poll_m10தண்ணீரை சுத்தமாக்க இனி வாழைப்பழ தோல் போதும் Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
தண்ணீரை சுத்தமாக்க இனி வாழைப்பழ தோல் போதும் Poll_c10தண்ணீரை சுத்தமாக்க இனி வாழைப்பழ தோல் போதும் Poll_m10தண்ணீரை சுத்தமாக்க இனி வாழைப்பழ தோல் போதும் Poll_c10 
5 Posts - 1%
jairam
தண்ணீரை சுத்தமாக்க இனி வாழைப்பழ தோல் போதும் Poll_c10தண்ணீரை சுத்தமாக்க இனி வாழைப்பழ தோல் போதும் Poll_m10தண்ணீரை சுத்தமாக்க இனி வாழைப்பழ தோல் போதும் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தண்ணீரை சுத்தமாக்க இனி வாழைப்பழ தோல் போதும் Poll_c10தண்ணீரை சுத்தமாக்க இனி வாழைப்பழ தோல் போதும் Poll_m10தண்ணீரை சுத்தமாக்க இனி வாழைப்பழ தோல் போதும் Poll_c10 
4 Posts - 1%
Jenila
தண்ணீரை சுத்தமாக்க இனி வாழைப்பழ தோல் போதும் Poll_c10தண்ணீரை சுத்தமாக்க இனி வாழைப்பழ தோல் போதும் Poll_m10தண்ணீரை சுத்தமாக்க இனி வாழைப்பழ தோல் போதும் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தண்ணீரை சுத்தமாக்க இனி வாழைப்பழ தோல் போதும்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Mar 14, 2011 5:09 pm

குடிநீரை சுத்தப்படுத்த இனி வாழைப்பழ தோல் போதுமாம். குடிநீரில் உள்ள நச்சுப் பொருட்களை அகற்றுவதில் பியூரிபையரை விட வாழைப்பழ தோல் சிறப்பாக செயல்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
பிரேசில் நாட்டைச் சேர்ந்த இன்ஸ்டிடியூட் ஆப் பயோசின்சியாஸ் நிறுவனத்தின் குஸ்டவோ கேஸ்ட்ரோ தலைமையிலான குழுவினர் குடிநீரை சுத்தப்படுத்துவது குறித்து ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

இன்று குடிநீராக பயன்படும் தண்ணீரில் காரீயம், செம்பு உள்ளிட்ட உலோகம் மற்றும் ரசாயன பொருட்களால் மாசடைந்து காணப்படுகின்றது. இத்தகைய நச்சுப் பொருட்கள் உடல்நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

அவற்றை நீக்குவதற்கு பியூரிபையர் உட்பட பல்வேறு ரசாயன முறைகள் தற்போது நடைமுறையில் உள்ளன. ஆனால் அவற்றுக்கு செலவு அதிகமாவதுடன் நச்சுத் தன்மை உள்ளதாகவும் இருக்கின்றன.

இந்நிலையில் தேங்காய் நார் மற்றும் கடலை தோல் உள்ளிட்ட இயற்கையான பொருட்களைக் கொண்டு தண்ணீரை சுத்தப்படுத்தலாம் என்றும் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் சில்வர் பாத்திரங்கள் மற்றும் தோல் ஷூக்களை சுத்தப்படுத்த உதவும் வாழைப்பழ தோலைக் கொண்டும் தண்ணீரை சுத்தப்படுத்தலாம் என்று இவர்கள் கண்டறிந்துள்ளனர்.

அதாவது தண்ணீரில் வாழைப்பழத் தோலை நனைத்தால் போதும் அதில் உள்ள உலோக நச்சுப் பொருட்களை உடனடியாக தன்னகத்தே உறிஞ்சிக் கொள்ளும். எவ்வித ரசாயனப் பொருளையும் சேர்க்கத் தேவையில்லை.

தண்ணீரை சுத்தப்படுத்துவதில் மற்ற முறைகளை விட இம்முறை சிறப்பானதாகவும் செலவு குறைவாகவும் உள்ளது. வாழைப்பழ தோலை 11 முறை திரும்பத் திரும்ப பயன்படுத்தலாம். இவ்வாறு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

விடுப்பு குலுமம்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
gnanammm
gnanammm
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 21/01/2010
http://mailtognanam@yahoo.com

Postgnanammm Mon Mar 14, 2011 5:45 pm

நல்ல thagaval

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Mon Mar 14, 2011 9:12 pm

நன்றி ! பயன் உள்ள தகவல். நன்றி

தண்ணீரை சுத்தமாக்க இனி வாழைப்பழ தோல் போதும் Pதண்ணீரை சுத்தமாக்க இனி வாழைப்பழ தோல் போதும் Oதண்ணீரை சுத்தமாக்க இனி வாழைப்பழ தோல் போதும் Sதண்ணீரை சுத்தமாக்க இனி வாழைப்பழ தோல் போதும் Iதண்ணீரை சுத்தமாக்க இனி வாழைப்பழ தோல் போதும் Tதண்ணீரை சுத்தமாக்க இனி வாழைப்பழ தோல் போதும் Iதண்ணீரை சுத்தமாக்க இனி வாழைப்பழ தோல் போதும் Vதண்ணீரை சுத்தமாக்க இனி வாழைப்பழ தோல் போதும் Eதண்ணீரை சுத்தமாக்க இனி வாழைப்பழ தோல் போதும் Emptyதண்ணீரை சுத்தமாக்க இனி வாழைப்பழ தோல் போதும் Kதண்ணீரை சுத்தமாக்க இனி வாழைப்பழ தோல் போதும் Aதண்ணீரை சுத்தமாக்க இனி வாழைப்பழ தோல் போதும் Rதண்ணீரை சுத்தமாக்க இனி வாழைப்பழ தோல் போதும் Tதண்ணீரை சுத்தமாக்க இனி வாழைப்பழ தோல் போதும் Hதண்ணீரை சுத்தமாக்க இனி வாழைப்பழ தோல் போதும் Iதண்ணீரை சுத்தமாக்க இனி வாழைப்பழ தோல் போதும் Cதண்ணீரை சுத்தமாக்க இனி வாழைப்பழ தோல் போதும் K
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Mar 14, 2011 9:13 pm

அட இது செலவு குறைவாகவும் ஏழைகள் கூட பயன்படுத்த உதவுகிறதே...

அன்பு நன்றிகள் ரஃபீக் பகிர்வுக்கு.

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தண்ணீரை சுத்தமாக்க இனி வாழைப்பழ தோல் போதும் 47
md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Tue Mar 15, 2011 1:07 am

நன்றி ... தண்ணீரை சுத்தமாக்க இனி வாழைப்பழ தோல் போதும் 678642 பயன் உள்ள தகவல் .....
தண்ணீரை சுத்தமாக்க இனி வாழைப்பழ தோல் போதும் 838572 எந்த வாழைப்பழம் நண்பரே தண்ணீரை சுத்தமாக்க இனி வாழைப்பழ தோல் போதும் 838572

சிவசங்கர்
சிவசங்கர்
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010

Postசிவசங்கர் Tue Mar 15, 2011 7:05 am

வாழை பழம்..... வாழவைக்கும் பழமா!!!!!!!! நல்ல தகவல் நண்பரே.... நன்றி நன்றி நன்றி

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Mar 15, 2011 11:13 am

மிகவும் நல்ல தகவல் நண்பா தண்ணீரை சுத்தமாக்க இனி வாழைப்பழ தோல் போதும் 677196

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Mar 15, 2011 3:22 pm

தண்ணீரை சுத்தமாக்க இனி வாழைப்பழ தோல் போதும் 678642

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக