புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:19 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவாஜிக்கு பாசமலர்.... ரஜினிக்கு பாட்சா... Poll_c10சிவாஜிக்கு பாசமலர்.... ரஜினிக்கு பாட்சா... Poll_m10சிவாஜிக்கு பாசமலர்.... ரஜினிக்கு பாட்சா... Poll_c10 
72 Posts - 53%
heezulia
சிவாஜிக்கு பாசமலர்.... ரஜினிக்கு பாட்சா... Poll_c10சிவாஜிக்கு பாசமலர்.... ரஜினிக்கு பாட்சா... Poll_m10சிவாஜிக்கு பாசமலர்.... ரஜினிக்கு பாட்சா... Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
சிவாஜிக்கு பாசமலர்.... ரஜினிக்கு பாட்சா... Poll_c10சிவாஜிக்கு பாசமலர்.... ரஜினிக்கு பாட்சா... Poll_m10சிவாஜிக்கு பாசமலர்.... ரஜினிக்கு பாட்சா... Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
சிவாஜிக்கு பாசமலர்.... ரஜினிக்கு பாட்சா... Poll_c10சிவாஜிக்கு பாசமலர்.... ரஜினிக்கு பாட்சா... Poll_m10சிவாஜிக்கு பாசமலர்.... ரஜினிக்கு பாட்சா... Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
சிவாஜிக்கு பாசமலர்.... ரஜினிக்கு பாட்சா... Poll_c10சிவாஜிக்கு பாசமலர்.... ரஜினிக்கு பாட்சா... Poll_m10சிவாஜிக்கு பாசமலர்.... ரஜினிக்கு பாட்சா... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சிவாஜிக்கு பாசமலர்.... ரஜினிக்கு பாட்சா... Poll_c10சிவாஜிக்கு பாசமலர்.... ரஜினிக்கு பாட்சா... Poll_m10சிவாஜிக்கு பாசமலர்.... ரஜினிக்கு பாட்சா... Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சிவாஜிக்கு பாசமலர்.... ரஜினிக்கு பாட்சா... Poll_c10சிவாஜிக்கு பாசமலர்.... ரஜினிக்கு பாட்சா... Poll_m10சிவாஜிக்கு பாசமலர்.... ரஜினிக்கு பாட்சா... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவாஜிக்கு பாசமலர்.... ரஜினிக்கு பாட்சா... Poll_c10சிவாஜிக்கு பாசமலர்.... ரஜினிக்கு பாட்சா... Poll_m10சிவாஜிக்கு பாசமலர்.... ரஜினிக்கு பாட்சா... Poll_c10 
12 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவாஜிக்கு பாசமலர்.... ரஜினிக்கு பாட்சா...


   
   
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Mar 18, 2011 3:00 pm

''அடிக்கடி ஜெயலலிதா வைச் சந்திக்கிறீங்க... என்ன விசேஷம்... விஜய் இந்தத் தேர்தல்லயே களம் இறங்குகிறாரா?''



''நானாக தோட்டத்துக்குப் போவது இல்லை. தம்பி விஜய் போக முடியாத சமயங்களில்... நான் போறேன். இப்ப அரசியல் வேண்டாம். அதான் வெளியே அரசியல் சூடா இருக்கே... கொஞ்சம் சினிமா பேசலாம்!''- என்று சிரிக்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகரன்.

'' 'சட்டம் ஒரு இருட்டறை’, 'நீதிக்குத் தண்டனை’ன்னு கடும் விமர்சனங்களோடு படங்கள் எடுத்தேன். அதுதான் விஜயகாந்த்தை இன்னிக்கு அரசியல் வரை கொண்டுவந்து நிறுத்தி இருக்கு. தவறுகளை எடுத்துச் சொன்னால், சம்பந்தப்பட்டவங்களைத் தவிர, எல்லோருக்கும் பிடிக்கும். அப்படி இன்னிக்கு சமுதாயம், அரசியல், மதம்னு சகல தளங்களிலும் நிறைஞ்சு கிடக்கும் தவறுகளைச் சுட்டிக்காட்டும் படமா 'சட்டப்படி குற்றம்’ இருக்கும். லஞ்சம் வாங்குவதைத் தடுக்கும் லஞ்ச ஒழிப்புத் துறையே லஞ்சம் வாங்குது. அறியாமையைப் போக்க வந்த திராவிடக் கழகங்களே வியாபார அரசியலில் ஈடுபடுவதும் சட்டப்படி குற்றம்!''



''படம் ரொம்பவே காரசாரமா வந்திருப்பதாகப் பேச்சு இருக்கே... பல தரப்புகளில் இருந்தும் எதிர்ப்பு எழுமே?''

''அரசியல் ஆரம்பிச்சு ஆன்மிகம் வரை, யாரையும் எதையும் இதில் நான் விட்டுவைக்கலை. எல்லோரையும் ஆதாரத்தோடுதான் சாடியிருக்கேன். 'எல்லாமே வியாபாரம்’னு ஆகிட்ட சூழ்நிலையை, அப்படியே ஏத்துக்க முடியலை. ஆனா, என்னால் என்ன செய்ய முடியும்? எனக்குத் தெரிஞ்ச சினிமாவுல சுட்டிக் காட்டலாம். சீறி, ஜனங்களுக்குப் புரியவைக்கலாம். ஆனால், நீதிபோதனை மட்டும் பண்ணிடக் கூடாது. எல்லாத்தையும் நகைச்சுவையாகச் சொன்னால், சிரிச்சுக்கிட்டே ஏத்துக்குவாங்க. ஓட்டுப் போடாம உட்கார்ந்திருந்தா, தார்மீக நெறிப்படி குற்றம். அதுவே பணம் வாங்கிட்டு ஓட்டுப் போட்டால்... அது சட்டப்படி குற்றம்தானே!

எல்லா வேலைகளுக்கும் படிப்பு வேண்டியிருக்கு. ஆனா, அரசியலில் பாருங்க... எந்தத் தகுதியும் இல்லாம வந்து மக்கள் பணத்தைக் கோடிக்கணக்கில் கொள்ளை அடிக்கிறாங்க. தயவுசெஞ்சு இந்தப் படத்தைப் பார்த்துட்டு, இந்தத் தேர்தல்ல உங்க ஓட்டு யாருக்குன்னு தீர்மானிங்க. இதை நான் ஒரு வேண்டுகோளாகவே வைக்கிறேன்!''

''ரொம்பப் பிரசார தொனி இருக்குமோ?''

''நான் எடுக்கிறது சினிமாதான். ஆனாலும், அதில் நடிக்கிறவர்கள் சமுதாய உணர்வோடு இருந்தா நல்லா இருக்கும்னு நினைச்சேன். விவேகானந்தர் சொன்னார்ல... 'துடிப்பும் ஆர்வமும் உள்ள ஆயிரம் இளைஞர்களை என்கிட்ட கொடுங்க. சமுதாயத்தை மாத்திக் காட்டுகிறேன்’னு... அப்படி இளைஞர்களை உருவேத்துற கேரக்டர் சத்யராஜுக்கு. கேரக்டர் பேரே சுபாஷ் சந்திரபோஸ். சே குவேரா கெட்டப்ல சத்யராஜைப் பார்த்தாலே பொறி பறந்துச்சு. மொத்த ஷூட்டிங்கும் முடிஞ்சதும் 'எம்.ஜி.ஆருக்கு ஒரு 'நாடோடி மன்னன்’... சிவாஜிக்கு ஒரு 'பாசமலர்’, ரஜினிக்கு ஒரு 'பாட்ஷா’, அப்படி எனக்கு 'சட்டப்படி குற்றம்’னு சத்யராஜ் சொன்னார். சத்யமங்கலம் காட்டில் வீரப்பன் உலவிய இடங்களில் பெரிய பெரிய செட் போட்டு, இளைஞர்களுக்குப் பயிற்சி வகுப்புகள் நடப்பதைப் பதிவு செய்தோம். முழு அர்ப்பணிப்பு உணர்வோடு நடிச்சார் சத்யராஜ்.

நீதிமன்றத்தில் வேகமும் விவேகமுமா வாதாடுகிற கோபம்கொண்ட இளைஞன் கேரக்டருக்கு யார் சாய்ஸ்னு யோசிச்சேன். சீமானைத் தவிர, வேற யாரும் என் ஞாபகத்துல வரலை. கிட்டத்தட்ட'பரா சக்தி’ சிவாஜியின் மூர்க்கம் வேணும். ஆனா, சினிமா மாதிரியே இல்லாம, அசலா... அனலான... சீற்றமான சினமா கவும் இருக்கணும். இத்தனை படம் எடுத்திருக்கேன், எத்தனையோ கோர்ட் ஸீன் பார்த்திருக்கேன். சீமான் இதில் அந்த எல்லா அனுபவங்களையும் மங்கச் செய்துட்டார்!''

''அப்ப இது முழுக்க முழுக்க அரசியல் படம்?''

''சில கேள்விகளுக்கு, 'ஆமாம், இல்லை’ன்னு பதில் சொல்லிட முடியாது. இதில் ஆன்மிகத்தின் அத்துமீறல்கூட இருக்கு. முழுமையான ஒரு தீர்வு சொல்லி இருக்கிறதுதான் படத்தில் விசேஷம்!''


நன்றி விகடன்..



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சிவாஜிக்கு பாசமலர்.... ரஜினிக்கு பாட்சா... 47
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Mar 18, 2011 6:19 pm

அப்ப்படியா அப்ப கண்டிப்பா அந்த படத்தை பாக்கனுமே




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Fri Mar 18, 2011 6:36 pm

"சத்யமங்கலம் காட்டில் வீரப்பன் உலவிய இடங்களில் பெரிய பெரிய செட் போட்டு, இளைஞர்களுக்குப் பயிற்சி வகுப்புகள் நடப்பதைப் பதிவு செய்தோம்." எஸ்.எ.சந்திரசேகர்

அடபாவிங்களா அதுதான் கொஞ்சநாளா யானைகள் அதிகமாக ஊருக்குள் சுத்துதா
காட்டுக்குள் படம் எடுப்பதா எப்பதான் விடுவீங்களோ ?

ராம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக