புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:23 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 2:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:05 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:59 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Today at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வடிவேலுவுக்கு அப்பு வைத்த தேர்தல் ஆணையம்!!  Poll_c10வடிவேலுவுக்கு அப்பு வைத்த தேர்தல் ஆணையம்!!  Poll_m10வடிவேலுவுக்கு அப்பு வைத்த தேர்தல் ஆணையம்!!  Poll_c10 
78 Posts - 54%
heezulia
வடிவேலுவுக்கு அப்பு வைத்த தேர்தல் ஆணையம்!!  Poll_c10வடிவேலுவுக்கு அப்பு வைத்த தேர்தல் ஆணையம்!!  Poll_m10வடிவேலுவுக்கு அப்பு வைத்த தேர்தல் ஆணையம்!!  Poll_c10 
53 Posts - 37%
mohamed nizamudeen
வடிவேலுவுக்கு அப்பு வைத்த தேர்தல் ஆணையம்!!  Poll_c10வடிவேலுவுக்கு அப்பு வைத்த தேர்தல் ஆணையம்!!  Poll_m10வடிவேலுவுக்கு அப்பு வைத்த தேர்தல் ஆணையம்!!  Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
வடிவேலுவுக்கு அப்பு வைத்த தேர்தல் ஆணையம்!!  Poll_c10வடிவேலுவுக்கு அப்பு வைத்த தேர்தல் ஆணையம்!!  Poll_m10வடிவேலுவுக்கு அப்பு வைத்த தேர்தல் ஆணையம்!!  Poll_c10 
5 Posts - 3%
Srinivasan23
வடிவேலுவுக்கு அப்பு வைத்த தேர்தல் ஆணையம்!!  Poll_c10வடிவேலுவுக்கு அப்பு வைத்த தேர்தல் ஆணையம்!!  Poll_m10வடிவேலுவுக்கு அப்பு வைத்த தேர்தல் ஆணையம்!!  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
வடிவேலுவுக்கு அப்பு வைத்த தேர்தல் ஆணையம்!!  Poll_c10வடிவேலுவுக்கு அப்பு வைத்த தேர்தல் ஆணையம்!!  Poll_m10வடிவேலுவுக்கு அப்பு வைத்த தேர்தல் ஆணையம்!!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வடிவேலுவுக்கு அப்பு வைத்த தேர்தல் ஆணையம்!!  Poll_c10வடிவேலுவுக்கு அப்பு வைத்த தேர்தல் ஆணையம்!!  Poll_m10வடிவேலுவுக்கு அப்பு வைத்த தேர்தல் ஆணையம்!!  Poll_c10 
120 Posts - 57%
heezulia
வடிவேலுவுக்கு அப்பு வைத்த தேர்தல் ஆணையம்!!  Poll_c10வடிவேலுவுக்கு அப்பு வைத்த தேர்தல் ஆணையம்!!  Poll_m10வடிவேலுவுக்கு அப்பு வைத்த தேர்தல் ஆணையம்!!  Poll_c10 
74 Posts - 35%
mohamed nizamudeen
வடிவேலுவுக்கு அப்பு வைத்த தேர்தல் ஆணையம்!!  Poll_c10வடிவேலுவுக்கு அப்பு வைத்த தேர்தல் ஆணையம்!!  Poll_m10வடிவேலுவுக்கு அப்பு வைத்த தேர்தல் ஆணையம்!!  Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
வடிவேலுவுக்கு அப்பு வைத்த தேர்தல் ஆணையம்!!  Poll_c10வடிவேலுவுக்கு அப்பு வைத்த தேர்தல் ஆணையம்!!  Poll_m10வடிவேலுவுக்கு அப்பு வைத்த தேர்தல் ஆணையம்!!  Poll_c10 
7 Posts - 3%
Srinivasan23
வடிவேலுவுக்கு அப்பு வைத்த தேர்தல் ஆணையம்!!  Poll_c10வடிவேலுவுக்கு அப்பு வைத்த தேர்தல் ஆணையம்!!  Poll_m10வடிவேலுவுக்கு அப்பு வைத்த தேர்தல் ஆணையம்!!  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
வடிவேலுவுக்கு அப்பு வைத்த தேர்தல் ஆணையம்!!  Poll_c10வடிவேலுவுக்கு அப்பு வைத்த தேர்தல் ஆணையம்!!  Poll_m10வடிவேலுவுக்கு அப்பு வைத்த தேர்தல் ஆணையம்!!  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வடிவேலுவுக்கு அப்பு வைத்த தேர்தல் ஆணையம்!!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Mar 29, 2011 12:22 pm

வடிவேலுவுக்கு அப்பு வைத்த தேர்தல் ஆணையம&

தேமுதிக தலைவர் விஜயகாந்த் குறித்து அவதூறாகவும், கண்ணியமில்லாமலும் பேசியதற்காக காமெடி நடிகர் வடிவேலு மீது தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சமீபத்தில் திருவாரூரில் முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த திமுக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், அத்தனை பேர் முன்னிலையில் மகா மோசமாக பேசினார் வடிவேலு. விஜயகாந்த்தை பழி தீர்த்துக் கொள்ள மைக் கிடைத்து விட்டதே என்ற வேகத்தில் பொது இடங்களில் கடைப்பிடிக்க வேண்டிய அடிப்படை கண்ணியம் கூட இல்லாமல் விஜயகாந்த்தை ஒருமையில் விளித்தும், லூஸு என்று கூறியும், பொறுப்பற்றதனமாக பேசினார் வடிவேலு.

முகம் சுளிக்க வைக்கும் வகையில் வடிவேலு பேசியது குறித்து தேமுதிக உயர் மட்டக் குழு உறுப்பினர் திலீப்குமார் தேர்தல் ஆணையத்திற்கு புகார் அனுப்பினார். அந்தப் புகாரில், அதில் எங்கள் தலைவர் விஜயகாந்தை பற்றி நடிகர் வடிவேலு தரக்குறைவாகவும், மிகவும் கீழ்த்தரமாகவும் பேசி பிரசாரம் செய்துள்ளார். இது தனியார் டி.வி.க்களில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. தனி ஒருவரை பற்றி அவதூறாக தேர்தல் விதிமுறைகளை மீறி பேசியுள்ளதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இதையடுத்து வடிவேலு மீது வழக்குப் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி திருவாரூர் போலீஸார் தற்போது வடிவேலு மீது அவதூறாக விமர்சிப்பது, தரக்குறைவாக பேசுவது, தனிநபரை இழிவாக பேசுவது ஆகிய பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தொடர்ந்து இதேபோல வடிவேலு பேசினால் அவர் கூட்டங்களில் பேசுவதற்குத் தடை விதிக்கப்படக் கூடும் என்றும் தெரிகிறது
__________________
தினமலர்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Mar 29, 2011 12:24 pm

கைப்புள்ளைக்கு வச்சுட்டாங்கய்யா ஆப்பு !!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Tue Mar 29, 2011 12:26 pm

மாப்பு வச்சிடாங்கையா ஆப்பு

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Mar 29, 2011 12:27 pm

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...............



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


த.திரு
த.திரு
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 18
இணைந்தது : 22/03/2010

Postத.திரு Tue Mar 29, 2011 12:31 pm

கட்டதுரை கிட்ட மாட்டிக்கிட்டான் வடி.....ளூ

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Mar 29, 2011 12:35 pm

வடிவேலு ஏன் இப்படி பேசுறார்னு தெரியலையே வடிவேலுவுக்கு அப்பு வைத்த தேர்தல் ஆணையம்!!  502589




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Tue Mar 29, 2011 1:45 pm


அய்யய்யோ வடை போச்சே....!

பி கேர்ஃபுல் ! நான் உன்னைத்தான் சொன்னேன் வடிவேலு..
அவ்ஹூ.......!



வடிவேலுவுக்கு அப்பு வைத்த தேர்தல் ஆணையம்!!  Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Mar 29, 2011 1:53 pm

பாவம்யா அந்த காமடி பீசு
சும்மா இருந்த கைப்புள்ளய
கலைஞர் வம்புல மாட்டிட்டார்யா வடிவேலுவுக்கு அப்பு வைத்த தேர்தல் ஆணையம்!!  56667



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Tue Mar 29, 2011 1:54 pm

விடுங்க அருண் அன்னைக்கு பாண்டியன்
இன்னைக்கு வடிவேலு
அம்மா காலில் விழுந்தா சரி ஆயிடப்போகுது.
கைப்புள்ளக்கு தெரியாததா!!!!!!!



வடிவேலுவுக்கு அப்பு வைத்த தேர்தல் ஆணையம்!!  Pவடிவேலுவுக்கு அப்பு வைத்த தேர்தல் ஆணையம்!!  Oவடிவேலுவுக்கு அப்பு வைத்த தேர்தல் ஆணையம்!!  Sவடிவேலுவுக்கு அப்பு வைத்த தேர்தல் ஆணையம்!!  Iவடிவேலுவுக்கு அப்பு வைத்த தேர்தல் ஆணையம்!!  Tவடிவேலுவுக்கு அப்பு வைத்த தேர்தல் ஆணையம்!!  Iவடிவேலுவுக்கு அப்பு வைத்த தேர்தல் ஆணையம்!!  Vவடிவேலுவுக்கு அப்பு வைத்த தேர்தல் ஆணையம்!!  Eவடிவேலுவுக்கு அப்பு வைத்த தேர்தல் ஆணையம்!!  Emptyவடிவேலுவுக்கு அப்பு வைத்த தேர்தல் ஆணையம்!!  Kவடிவேலுவுக்கு அப்பு வைத்த தேர்தல் ஆணையம்!!  Aவடிவேலுவுக்கு அப்பு வைத்த தேர்தல் ஆணையம்!!  Rவடிவேலுவுக்கு அப்பு வைத்த தேர்தல் ஆணையம்!!  Tவடிவேலுவுக்கு அப்பு வைத்த தேர்தல் ஆணையம்!!  Hவடிவேலுவுக்கு அப்பு வைத்த தேர்தல் ஆணையம்!!  Iவடிவேலுவுக்கு அப்பு வைத்த தேர்தல் ஆணையம்!!  Cவடிவேலுவுக்கு அப்பு வைத்த தேர்தல் ஆணையம்!!  K
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Mar 29, 2011 1:56 pm

இவரது இச்செயலால் இவர் மேல் இருந்த நல்மதிப்பை இவரே குறைத்துகொண்டார்

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக