புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:19 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! I_vote_lcapஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! I_voting_barஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! I_vote_rcap 
72 Posts - 53%
heezulia
ஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! I_vote_lcapஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! I_voting_barஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! I_vote_rcap 
55 Posts - 40%
mohamed nizamudeen
ஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! I_vote_lcapஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! I_voting_barஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! I_vote_rcap 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! I_vote_lcapஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! I_voting_barஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! I_vote_rcap 
2 Posts - 1%
T.N.Balasubramanian
ஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! I_vote_lcapஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! I_voting_barஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! I_vote_rcap 
1 Post - 1%
D. sivatharan
ஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! I_vote_lcapஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! I_voting_barஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! I_vote_rcap 
1 Post - 1%
rajuselvam
ஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! I_vote_lcapஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! I_voting_barஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! I_vote_lcapஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! I_voting_barஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! I_vote_rcap 
12 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..!

Page 1 of 2 1, 2  Next

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Mar 31, 2011 12:27 am

அன்பார்ந்த ஈகரை நண்பர்களே..

ஈகரையின் விதிமுறைகளில் சிலவற்றை சமீபகாலமாக ஒரு சிலர் மீறிவருகின்றனர்.

விதிமுறைகளில் மீறியவற்றை இங்கே எடுத்துக்காட்டுகிறேன்..

1. ஏழு வரிகளுக்கும் குறைவான கவிதைகளை தனித்தனி திரியாகப் பதியாமல் ஒரே திரியில் தொகுத்து வழங்குதல். இந்த விதி சிலரால் மீறப்பட்டுள்ளன.

2. பிற தளங்களில் இருந்து எடுத்துப் பதிவனவற்றை தகுந்த நன்றியறிதலோடு எங்கிருந்து எடுக்கப்பட்டது என்னும் விவரங்களைக் குறித்தல். இந்த விதியும் பலரால் மீறப்பட்டு வருகின்றன.

3. பதியப்படும் தலைப்பில் ஏற்கனவே திரிகள் இருக்கும் பட்சத்தில் அதே திரியில் தொடர்வது மிக இன்றியமையாத ஒன்று. உதாரணத்துக்கு விஜயகாந்த் பற்றிய செய்திகள் எனில் ஏற்கனவே இருக்கும் எண்ணற்றதிரிகளில் அந்த தகவல்களைப் பகிர்வது நலம். கண்ட மேனிக்கு நான்கு வரிச்செய்திகளையெல்லாம் தனித் தனி திரியாக தொடங்கி யாருமே வாசிக்க இயலாத வண்ணம் கூளங்களாகிப் புதைந்துவிடுகின்ற நிலைக்கு ஆளாக்காதீர்கள்..

4. தகுந்த தலைப்பில் பதிவது மிக முக்கியம். தேர்தல் செய்திகள் அரசியல் செய்திகளை இந்திய அரசியல் என்னும் தலைப்பில் பதியாமல் தினசரி செய்திகளில் குவித்துவிடுகின்றனர் பலர். இதைத் தவிர்த்து தொடர்புள்ள பகுதிகளில் இனி பதியவும்.

5. மிக முக்கியமான ஒன்று என்ன எனில் ஒரு திரி தொடங்கும் முன் அது மிகவும் இன்றியமையாத ஒன்றா என்பதை அறிந்து பதியவும். நகைச்சுவைகளை அதற்கென ஏற்கனவே இருக்கும் தலைப்பிலேயே சேர்த்துவிடலாமே. ஒரே ஒரு ஜோக்கிற்காக தனித்திரி தொடங்க அவசியம் இல்லையே.

ஈகரை உறவுகள் மேற்கண்ட கருத்துக்களை மனதில் பதிய வைத்து ஈகரையை தெளிவுற விளங்கும் தளமாக ஆக்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 31, 2011 12:30 am

சிறந்த நேரத்தில் நினைவூட்டியதற்கு நன்றி! உறவுகள் திருத்திக் கொள்வார்கள்! ஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! 154550
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா

ஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Mar 31, 2011 12:54 am

சிவா wrote:சிறந்த நேரத்தில் நினைவூட்டியதற்கு நன்றி! உறவுகள் திருத்திக் கொள்வார்கள்! ஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! 154550
ஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! 359383

ஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! Aஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! Aஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! Tஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! Hஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! Iஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! Rஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! Aஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! Empty
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Mar 31, 2011 5:31 am

சிவா wrote:சிறந்த நேரத்தில் நினைவூட்டியதற்கு நன்றி! உறவுகள் திருத்திக் கொள்வார்கள்! ஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! 154550

ஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! 359383 ஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! 678642

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Mar 31, 2011 10:32 am

சிவா wrote:சிறந்த நேரத்தில் நினைவூட்டியதற்கு நன்றி! உறவுகள் திருத்திக் கொள்வார்கள்! ஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! 154550

ஆசிரியர் என்றாள் அப்படித்தான் ,தகுந்த நேரத்தில் சரியான அறிவுரைகளை வழங்கி நேர்வழிப்படுத்துவது

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Mar 31, 2011 10:35 am

ஆமாம் கலை சரியான நேரத்தில் மீண்டும் நினைவு படுத்தி இருக்கீங்க.
தவறான இடத்தில் பதியப்படும் பதிவுகளை மாற்றி வைப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது.

ஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! Uஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! Dஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! Aஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! Yஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! Aஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! Sஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! Uஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! Dஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! Hஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! A
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Mar 31, 2011 10:36 am

உதயசுதா wrote:ஆமாம் கலை சரியான நேரத்தில் மீண்டும் நினைவு படுத்தி இருக்கீங்க.
தவறான இடத்தில் பதியப்படும் பதிவுகளை மாற்றி வைப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது.

போதும் என்ற மனம் இருந்தால் பிரச்சனை யாருக்கும் வராது அக்கா !!

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Mar 31, 2011 10:37 am

ஆர்வத்தில் அப்படி செய்து விடுகிறார்கள் திருத்திக் கொள்வார்கள்....!அப்பபோ நினைவூட்டுவதும் சரிதான்..! ஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! 678642

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Mar 31, 2011 10:37 am

அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள் அண்ணா ஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! 678642

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Mar 31, 2011 10:39 am

ரபீக் wrote:
உதயசுதா wrote:ஆமாம் கலை சரியான நேரத்தில் மீண்டும் நினைவு படுத்தி இருக்கீங்க.
தவறான இடத்தில் பதியப்படும் பதிவுகளை மாற்றி வைப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது.

போதும் என்ற மனம் இருந்தால் பிரச்சனை யாருக்கும் வராது அக்கா !!
ம்க்கும் வந்துட்டார் தத்துவ மேதை ரபீக்.இது என்ன பழைய தத்துவம் 10001 ஆ ஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! 865843 ஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! 865843 ஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! 865843 ஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! 865843

ஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! Uஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! Dஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! Aஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! Yஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! Aஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! Sஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! Uஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! Dஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! Hஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! A
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக