புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:07 am

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருவறையே கல்லறையாய்...! Poll_c10கருவறையே கல்லறையாய்...! Poll_m10கருவறையே கல்லறையாய்...! Poll_c10 
49 Posts - 52%
heezulia
கருவறையே கல்லறையாய்...! Poll_c10கருவறையே கல்லறையாய்...! Poll_m10கருவறையே கல்லறையாய்...! Poll_c10 
41 Posts - 43%
mohamed nizamudeen
கருவறையே கல்லறையாய்...! Poll_c10கருவறையே கல்லறையாய்...! Poll_m10கருவறையே கல்லறையாய்...! Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
கருவறையே கல்லறையாய்...! Poll_c10கருவறையே கல்லறையாய்...! Poll_m10கருவறையே கல்லறையாய்...! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருவறையே கல்லறையாய்...! Poll_c10கருவறையே கல்லறையாய்...! Poll_m10கருவறையே கல்லறையாய்...! Poll_c10 
91 Posts - 56%
heezulia
கருவறையே கல்லறையாய்...! Poll_c10கருவறையே கல்லறையாய்...! Poll_m10கருவறையே கல்லறையாய்...! Poll_c10 
62 Posts - 38%
mohamed nizamudeen
கருவறையே கல்லறையாய்...! Poll_c10கருவறையே கல்லறையாய்...! Poll_m10கருவறையே கல்லறையாய்...! Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
கருவறையே கல்லறையாய்...! Poll_c10கருவறையே கல்லறையாய்...! Poll_m10கருவறையே கல்லறையாய்...! Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருவறையே கல்லறையாய்...!


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Mar 31, 2011 5:13 pm


சூல் கொண்ட பொழுதில் இருந்து
ஒவ்வொரு நொடியிலும்
உன் முகம் பார்க்க தவமிருந்தேன்…
என் கருவில் உருவான
உன் ஒவ்வொரு வளர்ச்சியையும்
என் கற்பனையில் கண்டு பூரித்தேன் ….
உன் முதல் துடிப்பை உணர்ந்த பொழுது
லட்சம் பட்டாம் பூச்சிகள் என்னுள் சிறகடித்தன….
வயிற்றில் எட்டி உதைக்கையில்
தொட்டுத்தடவி முத்தமிட்டேன்…
என்னுள் சுற்றி வந்த நீ
உன் இயக்கத்தை திடீரென நிறுத்திக்கொண்டாய் !
என்னுள் இடியை இறக்கிவிட்டு
நிம்மதியாய் நீ உறங்கிவிட்டாய் !
என் கருவரையே உனக்கு
கல்லறையாய் போனதடி கண்ணே…
பத்துத்திங்கள் சுமக்க மட்டும்தான்
நீ எனக்கு வரமளித்தாயோ?
வெற்றுத்தொட்டிலும் வீணாய் போன தாய்ப்பாலும்
உன்னை நித்தம் நித்தம் எண்ணி தவிக்குதடி….!

- மயூரா அகிலன்




"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Mar 31, 2011 5:16 pm

மனதை தாக்கும் அருமையான வரிகள்....
தாய்மையின் பூரிப்பை முழுமையாய் அனுபவிக்குமுன் உயிர்ப்பூ உலகை எட்டி பார்க்குமுன் தன் மூச்சை நிறுத்தியது கொடுமை சோகம்

அருமையான வரிகள் ரஃபீக்.... அன்பு வாழ்த்துக்கள்... கருவறையே கல்லறையாய்...! 224747944



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கருவறையே கல்லறையாய்...! 47
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Mar 31, 2011 5:18 pm

MANATHAI KALANGA VAITHTHA VARIKAL RABEEK கருவறையே கல்லறையாய்...! 440806 கருவறையே கல்லறையாய்...! 440806



கருவறையே கல்லறையாய்...! Uகருவறையே கல்லறையாய்...! Dகருவறையே கல்லறையாய்...! Aகருவறையே கல்லறையாய்...! Yகருவறையே கல்லறையாய்...! Aகருவறையே கல்லறையாய்...! Sகருவறையே கல்லறையாய்...! Uகருவறையே கல்லறையாய்...! Dகருவறையே கல்லறையாய்...! Hகருவறையே கல்லறையாய்...! A
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Mar 31, 2011 5:18 pm

மஞ்சுபாஷிணி wrote:மனதை தாக்கும் அருமையான வரிகள்....
தாய்மையின் பூரிப்பை முழுமையாய் அனுபவிக்குமுன் உயிர்ப்பூ உலகை எட்டி பார்க்குமுன் தன் மூச்சை நிறுத்தியது கொடுமை கருவறையே கல்லறையாய்...! 440806

அருமையான வரிகள் ரஃபீக்.... அன்பு வாழ்த்துக்கள்... கருவறையே கல்லறையாய்...! 224747944


இந்த கவிதை படித்தபோது மனதை உருக்கியது அதான் பதிந்தேன்....



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Mar 31, 2011 5:24 pm

www.nhmwriter.com



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கருவறையே கல்லறையாய்...! 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Mar 31, 2011 5:26 pm

இதை டவுன்லோடு செய்ங்க ரஃபீக்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கருவறையே கல்லறையாய்...! 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Mar 31, 2011 9:42 pm

வெற்றுத்தொட்டிலும் வீணாய் போன தாய்ப்பாலும்
உன்னை நித்தம் நித்தம் எண்ணி தவிக்குதடி….!

என்னை அழவைப்பதென முடிவெடுத்துட்டீங்களா ரஃபீக்...? சோகம்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Mar 31, 2011 11:20 pm

அருமையான வரிகள் ரஃபீக்.... அன்பு வாழ்த்துக்கள்... கருவறையே கல்லறையாய்...! 224747944



கருவறையே கல்லறையாய்...! Aகருவறையே கல்லறையாய்...! Aகருவறையே கல்லறையாய்...! Tகருவறையே கல்லறையாய்...! Hகருவறையே கல்லறையாய்...! Iகருவறையே கல்லறையாய்...! Rகருவறையே கல்லறையாய்...! Aகருவறையே கல்லறையாய்...! Empty
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Apr 06, 2012 9:36 am

கலைவேந்தன் wrote:
வெற்றுத்தொட்டிலும் வீணாய் போன தாய்ப்பாலும்
உன்னை நித்தம் நித்தம் எண்ணி தவிக்குதடி….!

என்னை அழவைப்பதென முடிவெடுத்துட்டீங்களா ரஃபீக்...? சோகம்

இன்று எவ்வளவு பொருத்த்மான வரிகள் பாருங்கள் கலை



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Apr 06, 2012 12:28 pm

ரபீக்கின் ரசனையும் மிக உயர்வுதான் சூப்பருங்க ...நன்றி ரபீக் தாமதமாக... சோகம்



கருவறையே கல்லறையாய்...! 224747944

கருவறையே கல்லறையாய்...! Rகருவறையே கல்லறையாய்...! Aகருவறையே கல்லறையாய்...! Emptyகருவறையே கல்லறையாய்...! Rகருவறையே கல்லறையாய்...! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக