புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்டெர்லைட் ஆலை ஆய்வு ; வைகோ விளக்கம் Poll_c10ஸ்டெர்லைட் ஆலை ஆய்வு ; வைகோ விளக்கம் Poll_m10ஸ்டெர்லைட் ஆலை ஆய்வு ; வைகோ விளக்கம் Poll_c10 
44 Posts - 43%
heezulia
ஸ்டெர்லைட் ஆலை ஆய்வு ; வைகோ விளக்கம் Poll_c10ஸ்டெர்லைட் ஆலை ஆய்வு ; வைகோ விளக்கம் Poll_m10ஸ்டெர்லைட் ஆலை ஆய்வு ; வைகோ விளக்கம் Poll_c10 
43 Posts - 42%
mohamed nizamudeen
ஸ்டெர்லைட் ஆலை ஆய்வு ; வைகோ விளக்கம் Poll_c10ஸ்டெர்லைட் ஆலை ஆய்வு ; வைகோ விளக்கம் Poll_m10ஸ்டெர்லைட் ஆலை ஆய்வு ; வைகோ விளக்கம் Poll_c10 
4 Posts - 4%
prajai
ஸ்டெர்லைட் ஆலை ஆய்வு ; வைகோ விளக்கம் Poll_c10ஸ்டெர்லைட் ஆலை ஆய்வு ; வைகோ விளக்கம் Poll_m10ஸ்டெர்லைட் ஆலை ஆய்வு ; வைகோ விளக்கம் Poll_c10 
4 Posts - 4%
Jenila
ஸ்டெர்லைட் ஆலை ஆய்வு ; வைகோ விளக்கம் Poll_c10ஸ்டெர்லைட் ஆலை ஆய்வு ; வைகோ விளக்கம் Poll_m10ஸ்டெர்லைட் ஆலை ஆய்வு ; வைகோ விளக்கம் Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
ஸ்டெர்லைட் ஆலை ஆய்வு ; வைகோ விளக்கம் Poll_c10ஸ்டெர்லைட் ஆலை ஆய்வு ; வைகோ விளக்கம் Poll_m10ஸ்டெர்லைட் ஆலை ஆய்வு ; வைகோ விளக்கம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஸ்டெர்லைட் ஆலை ஆய்வு ; வைகோ விளக்கம் Poll_c10ஸ்டெர்லைட் ஆலை ஆய்வு ; வைகோ விளக்கம் Poll_m10ஸ்டெர்லைட் ஆலை ஆய்வு ; வைகோ விளக்கம் Poll_c10 
1 Post - 1%
M. Priya
ஸ்டெர்லைட் ஆலை ஆய்வு ; வைகோ விளக்கம் Poll_c10ஸ்டெர்லைட் ஆலை ஆய்வு ; வைகோ விளக்கம் Poll_m10ஸ்டெர்லைட் ஆலை ஆய்வு ; வைகோ விளக்கம் Poll_c10 
1 Post - 1%
kargan86
ஸ்டெர்லைட் ஆலை ஆய்வு ; வைகோ விளக்கம் Poll_c10ஸ்டெர்லைட் ஆலை ஆய்வு ; வைகோ விளக்கம் Poll_m10ஸ்டெர்லைட் ஆலை ஆய்வு ; வைகோ விளக்கம் Poll_c10 
1 Post - 1%
jairam
ஸ்டெர்லைட் ஆலை ஆய்வு ; வைகோ விளக்கம் Poll_c10ஸ்டெர்லைட் ஆலை ஆய்வு ; வைகோ விளக்கம் Poll_m10ஸ்டெர்லைட் ஆலை ஆய்வு ; வைகோ விளக்கம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஸ்டெர்லைட் ஆலை ஆய்வு ; வைகோ விளக்கம் Poll_c10ஸ்டெர்லைட் ஆலை ஆய்வு ; வைகோ விளக்கம் Poll_m10ஸ்டெர்லைட் ஆலை ஆய்வு ; வைகோ விளக்கம் Poll_c10 
86 Posts - 55%
ayyasamy ram
ஸ்டெர்லைட் ஆலை ஆய்வு ; வைகோ விளக்கம் Poll_c10ஸ்டெர்லைட் ஆலை ஆய்வு ; வைகோ விளக்கம் Poll_m10ஸ்டெர்லைட் ஆலை ஆய்வு ; வைகோ விளக்கம் Poll_c10 
44 Posts - 28%
mohamed nizamudeen
ஸ்டெர்லைட் ஆலை ஆய்வு ; வைகோ விளக்கம் Poll_c10ஸ்டெர்லைட் ஆலை ஆய்வு ; வைகோ விளக்கம் Poll_m10ஸ்டெர்லைட் ஆலை ஆய்வு ; வைகோ விளக்கம் Poll_c10 
8 Posts - 5%
prajai
ஸ்டெர்லைட் ஆலை ஆய்வு ; வைகோ விளக்கம் Poll_c10ஸ்டெர்லைட் ஆலை ஆய்வு ; வைகோ விளக்கம் Poll_m10ஸ்டெர்லைட் ஆலை ஆய்வு ; வைகோ விளக்கம் Poll_c10 
6 Posts - 4%
Jenila
ஸ்டெர்லைட் ஆலை ஆய்வு ; வைகோ விளக்கம் Poll_c10ஸ்டெர்லைட் ஆலை ஆய்வு ; வைகோ விளக்கம் Poll_m10ஸ்டெர்லைட் ஆலை ஆய்வு ; வைகோ விளக்கம் Poll_c10 
4 Posts - 3%
Rutu
ஸ்டெர்லைட் ஆலை ஆய்வு ; வைகோ விளக்கம் Poll_c10ஸ்டெர்லைட் ஆலை ஆய்வு ; வைகோ விளக்கம் Poll_m10ஸ்டெர்லைட் ஆலை ஆய்வு ; வைகோ விளக்கம் Poll_c10 
3 Posts - 2%
Baarushree
ஸ்டெர்லைட் ஆலை ஆய்வு ; வைகோ விளக்கம் Poll_c10ஸ்டெர்லைட் ஆலை ஆய்வு ; வைகோ விளக்கம் Poll_m10ஸ்டெர்லைட் ஆலை ஆய்வு ; வைகோ விளக்கம் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஸ்டெர்லைட் ஆலை ஆய்வு ; வைகோ விளக்கம் Poll_c10ஸ்டெர்லைட் ஆலை ஆய்வு ; வைகோ விளக்கம் Poll_m10ஸ்டெர்லைட் ஆலை ஆய்வு ; வைகோ விளக்கம் Poll_c10 
2 Posts - 1%
viyasan

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்டெர்லைட் ஆலை ஆய்வு ; வைகோ விளக்கம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Apr 09, 2011 11:34 am

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் எந்த அளவிற்குப் பாதிக்கப்படுகிறது என்பதை ஆய்வு செய்து அறிக்கை தரும்படி நாகபுரியில் உள்ள மத்திய அரசின் தேசிய சுற்றுச்சூழல், பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

வழக்குத் தொடுத்தவன் என்ற முறையில் நானும் (வைகோ) மத்திய அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியமும்,தமிழ்நாட்டின் மாசு கட்டுப்பாட்டு வாரியமும் பங்கேற்கும் விதத்தில் ஆய்வு நடத்த வேண்டும் என்று ஆணை பிறப்பித்தது. ஆனால் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த 40 நாட்களுக்குப் பிறகே நீரி நிறுவனம் ஆய்வு நடத்த கடந்த 6-ம் தேதியன்று வருகை தந்தது.

இந்த ஆய்வின்போது ஸ்டெர்லைட் வளாகத்திலும், சுற்று வட்டாரத்திலும், நிலத்தின் மீதும், நிலத்தின் அடியிலும் உள்ள நீரையோ, மண்ணையோ சோதிப்பதற்கு மாதிரிகளை எடுக்கப் போவதில்லை என்றும், இனி ஒருமுறை வந்துதான் எடுக்கப்படும் என்று நீரி நிபுணர் குழு தெரிவித்தது. இதை நான் கடுமையாக ஆட்சேபித்தேன்.

உத்தரவு பிறப்பித்த 10 நாள்களுக்குள் வந்திருக்க வேண்டும். நாற்பது நாள்கள் கழித்து வந்திருக்கிறீர்கள். இதனால் பல உண்மைகளை மூடி முறைக்க ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்கு வாய்ப்பு அளிக்க முயல்கிறீர்கள்.

எனவே கண் துடைப்புக்காக நடத்தப்படும் இந்த ஆய்வில் நான் கலந்துகொள்ள மாட்டேன். இதை உச்ச நீதிமன்றத்திலும் தெரிவிப்பேன் எனக் கூறினேன்.

இதன்பின் நீரையும், மண்ணையும் சோதனைக்கு மாதிரி எடுக்க நீரி நிபுணர் குழு ஒப்புக்கொண்டது. ஆனால் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்குள் நீரையும், மண்ணையும் சோதிப்பதற்கு நாங்களும் மாதிரிகள் எடுக்க வேண்டும் என்றபோது ஸ்டெர்லைட் நிர்வாகம் அடியோடு மறுத்ததால் நீரி நிபுணர் குழு எங்களை அனுமதிக்கவில்லை. இதைப்போல நீரி நிபுணர் குழுவினர் காற்று மண்டலம் மாசுபடுவதைச் சோதிக்கும் உபகரணங்களையும் கொண்டு வரவில்லை என்றார்கள்.

ஆனால் உண்மையில் காற்றில் கலக்கும் நச்சுத்தன்மையைக் கண்டறியும் உபகரணங்கள் ஒரு வாகனத்தில் கொண்டு வரப்பட்டிருந்தன. பின்னர் அவை வெளியில் அனுப்பப்பட்டுவிட்டன. இந்தக் குறைகளை எல்லாம் எழுத்து மூலமாகவே நிபுணர் குழுவிடம் தெரிவித்துள்ளேன். போபாலில் ஏற்பட்ட ஆலை விபத்தால் பல மனித உயிர்கள் பலியானதுபோல ஸ்டெர்லைட் ஆலையின் நச்சுத்தன்மையால் உயிர்கள் அழியும்.

எனவே பொதுமக்கள் நலனைப் பாதுக்காக்க ஸ்டெர்லைட் நச்சு ஆலையை அகற்றும் போராட்டத்தைத் தர்மயுத்தமாகவே தொடர்வோம்’’ என்று கூறியுள்ளார்.

nakkeran

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Apr 09, 2011 11:41 am

தொடருங்கள் வைகோ அவர்களே! உங்களை கட்சியில் விட்டு தூக்க சொன்னதே இந்த நிறுவனம் தான்!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக