புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Today at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 7:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:51 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Today at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Today at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Today at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Today at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Today at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_m10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10 
85 Posts - 51%
heezulia
இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_m10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10 
62 Posts - 37%
T.N.Balasubramanian
இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_m10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10 
9 Posts - 5%
mohamed nizamudeen
இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_m10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10 
7 Posts - 4%
prajai
இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_m10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_m10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_m10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_m10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10 
127 Posts - 54%
heezulia
இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_m10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10 
83 Posts - 35%
T.N.Balasubramanian
இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_m10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10 
11 Posts - 5%
mohamed nizamudeen
இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_m10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10 
9 Posts - 4%
prajai
இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_m10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_m10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_m10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு!

Page 1 of 2 1, 2  Next

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Apr 09, 2011 12:59 pm

இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! 2330197987_df5b8cd90c

பத்தாம் வகுப்பு துவங்கிய ஆண்டு
ஏனோ உன் வரவுக்காய்
காத்திருக்கிறேன்
புதிய உடை அணிந்து
புத்தகம் கையிலேந்தி
புன்னகை தவழ
வகுப்புக்குள் நிழையும்போது
அனைவர் கண்களும் உன்மீதே!
ஒரு ரோஜாச் செடி
மொட்டவிழ்ந்த தருணத்தின்
வசந்தம் உன்னிடமிருந்தது.
புரியாத புதிராய்
உன்னையே பார்த்தபோது
மரியாதையோடு உன்
கண்கள் பணித்தது!
மதியவேளை உணவு
இடைவெளியில்
புதிய பாதைக்குள்
நடைபோடும் இனம்புரியா
உணர்வுடன் நம் சந்திப்பு!
மின்னல் ஒளிக்கீற்றாய் இருந்தது
கன்னமிரண்டும் சந்தித்த
உனது புன்னகை!
மூன்றுமாத விடுமுறையில்
எப்படி முளைத்ததிந்த
வனப்பென்று கேட்கும்முன்...
பருவமடைந்த செய்தியோடு
இனிப்பு தந்தாய்!....
எனது தொண்டைக்குழிக்குள்
உனது இனிப்பு சுவைக்கும் முன்னே
இடியென ஒரு அறிவிப்பு
பள்ளி ஒலிபெருக்கியில்...
இவ்வாண்டுமுதல்
பத்து பதினோராம் வகுப்புகள்
ஆடவர் மகளிர் என
தனித்தனியே நடைபெறுமென்று!
என்கைபிடித்து
கண்ணீர் மல்க சொன்னாய் ......
இனிதான் நம் நட்பை
யாராலும் பிரிக்க முடியாதென்று!

............கா.ந.கல்யாணசுந்தரம்.

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Apr 09, 2011 1:05 pm

மனதை வருடும் வரிகள் மிக அருமையான உணர்வு பாராட்டுக்கள்

என்னுடைய வாழ்விலும் நடந்த உண்மை
எட்டாம் வகுப்பிலேயே நல்ல நண்பிகளை பிரித்து விட்டார்கள் அன்றிய பள்ளி நிர்வாகம்

மீண்டும் அந்த நினைவுகளை உணரச் செய்த உங்களுக்கு நன்றி

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Sat Apr 09, 2011 1:07 pm

கவிதையில் ஒரு காட்சியை கண்முன் கொண்டு வந்து நிறுத்திய உங்களது வரிகள் அற்புதம்.. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Apr 09, 2011 1:12 pm

[quote]கண்ணீர் மல்க சொன்னாய் ......
இனிதான் நம் நட்பை
யாராலும் பிரிக்க முடியாதென்று!
[quote]

மீண்டும் பள்ளி பருவம் கண்முன் வந்து செல்கிறது அய்யா!
அருமையிருக்கு அருமையிருக்கு

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Apr 09, 2011 1:18 pm

[quote="செய்தாலி"]மனதை வருடும் வரிகள் மிக அருமையான உணர்வு பாராட்டுக்கள்

என்னுடைய வாழ்விலும் நடந்த உண்மை
எட்டாம் வகுப்பிலேயே நல்ல நண்பிகளை பிரித்து விட்டார்கள் அன்றிய பள்ளி நிர்வாகம்

மீண்டும் அந்த நினைவுகளை உணரச் செய்த உங்களுக்கு நன்றி
[/quote

நன்றி தோழரே.

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Apr 09, 2011 1:19 pm

Jiffriya wrote:கவிதையில் ஒரு காட்சியை கண்முன் கொண்டு வந்து நிறுத்திய உங்களது வரிகள் அற்புதம்.. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிகவும் நன்றி.

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Apr 09, 2011 1:19 pm

[quote="அருண்"][quote]கண்ணீர் மல்க சொன்னாய் ......
இனிதான் நம் நட்பை
யாராலும் பிரிக்க முடியாதென்று!

மீண்டும் பள்ளி பருவம் கண்முன் வந்து செல்கிறது அய்யா!
அருமையிருக்கு அருமையிருக்கு

நன்றி நண்பரே.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Apr 09, 2011 1:23 pm

அருமையான கவிதை அய்யா
என் மனதில் புதைத்துவைக்கபட்டிருந்த பள்ளி நினைவுகளை
உங்கள் கவிதையில் பார்க்கிறேன்

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Apr 09, 2011 1:38 pm

முரளிராஜா wrote:அருமையான கவிதை அய்யா
என் மனதில் புதைத்துவைக்கபட்டிருந்த பள்ளி நினைவுகளை
உங்கள் கவிதையில் பார்க்கிறேன்

இம்மாதிரியான அனுபவங்கள் இப்போது ஒரு இலக்கியமாக அல்லவே இனிக்கிறது.
நன்றி நண்பரே.

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Apr 09, 2011 6:41 pm

அன்பு மலர்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக