புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 5:15 pm

» கருத்துப்படம் 05/06/2024
by mohamed nizamudeen Yesterday at 3:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:11 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:33 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:06 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:50 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:26 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:16 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:03 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:01 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:44 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 3:52 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:48 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 3:44 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 2:01 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:28 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:27 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:04 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 3:49 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 3:49 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 3:36 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 8:20 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 8:10 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 6:27 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 6:25 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 6:23 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 6:20 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 7:45 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 7:41 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 7:40 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 6:12 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:03 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 1:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:16 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 10:09 am

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 8:32 am

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 4:59 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 4:52 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 4:31 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 4:30 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 4:25 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 4:23 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 4:22 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 4:21 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 4:20 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 4:20 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 11:46 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த வேட்பாளர் நிச்சயம் ஜெயிக்க வேண்டும்..!  Poll_c10இந்த வேட்பாளர் நிச்சயம் ஜெயிக்க வேண்டும்..!  Poll_m10இந்த வேட்பாளர் நிச்சயம் ஜெயிக்க வேண்டும்..!  Poll_c10 
32 Posts - 51%
heezulia
இந்த வேட்பாளர் நிச்சயம் ஜெயிக்க வேண்டும்..!  Poll_c10இந்த வேட்பாளர் நிச்சயம் ஜெயிக்க வேண்டும்..!  Poll_m10இந்த வேட்பாளர் நிச்சயம் ஜெயிக்க வேண்டும்..!  Poll_c10 
29 Posts - 46%
mohamed nizamudeen
இந்த வேட்பாளர் நிச்சயம் ஜெயிக்க வேண்டும்..!  Poll_c10இந்த வேட்பாளர் நிச்சயம் ஜெயிக்க வேண்டும்..!  Poll_m10இந்த வேட்பாளர் நிச்சயம் ஜெயிக்க வேண்டும்..!  Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த வேட்பாளர் நிச்சயம் ஜெயிக்க வேண்டும்..!  Poll_c10இந்த வேட்பாளர் நிச்சயம் ஜெயிக்க வேண்டும்..!  Poll_m10இந்த வேட்பாளர் நிச்சயம் ஜெயிக்க வேண்டும்..!  Poll_c10 
74 Posts - 57%
heezulia
இந்த வேட்பாளர் நிச்சயம் ஜெயிக்க வேண்டும்..!  Poll_c10இந்த வேட்பாளர் நிச்சயம் ஜெயிக்க வேண்டும்..!  Poll_m10இந்த வேட்பாளர் நிச்சயம் ஜெயிக்க வேண்டும்..!  Poll_c10 
50 Posts - 38%
mohamed nizamudeen
இந்த வேட்பாளர் நிச்சயம் ஜெயிக்க வேண்டும்..!  Poll_c10இந்த வேட்பாளர் நிச்சயம் ஜெயிக்க வேண்டும்..!  Poll_m10இந்த வேட்பாளர் நிச்சயம் ஜெயிக்க வேண்டும்..!  Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
இந்த வேட்பாளர் நிச்சயம் ஜெயிக்க வேண்டும்..!  Poll_c10இந்த வேட்பாளர் நிச்சயம் ஜெயிக்க வேண்டும்..!  Poll_m10இந்த வேட்பாளர் நிச்சயம் ஜெயிக்க வேண்டும்..!  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த வேட்பாளர் நிச்சயம் ஜெயிக்க வேண்டும்..!


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Apr 11, 2011 2:39 am


''நம்ம முத்துக்குமரனுக்கு ஸீட் கிடைச்சிருக்​காம்ல!'' - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பட்டியல் வெளியானபோது, நெடுவாசல் கிராமத்துக்கே ஆச்சர்யம்! முத்துக்குமரனுக்கும்தான்!

'ஸீட் கிடைக்கிற அளவுக்கு நான் கட்சியில பெரிசா சாதிக்கலையே... யாருக்குப் பிரச்னைன்னாலும், ஓடிப் போய் நிற்பேன். அதுக்கா இந்தப் பரிசு?’ என தன்னைத்தானே கிள்ளிக் கொள்கிறார் முத்துக்​குமரன்.


இந்த வேட்பாளர் நிச்சயம் ஜெயிக்க வேண்டும்..!  P35a


இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர். ஏழ்மை மாறாத வீடு... சைக்கிள்கூட இல்லாத வறுமை நிலை... நல்லது, கெட்டது எதுவானாலும், துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு பஸ் ஏறுகிற மனிதர். அவரை எதிர்த்துப் போட்டியிடுபவர் தி.மு.க-வின் மாவட்டச் செயலாளர் பெரியண்ண அரசு. 'பசை’க்குப் பஞ்சம் இல்லாத பார்ட்டி. அதனால், 'வெல்லப் போவது பணமா... குணமா?’ எனப் பட்டிமன்றம் நடத்தாத குறையாக பரபரத்துக் கிடக்கிறது புதுக்கோட்டை.

தங்கள் ஊர்க்காரர் வேட்பாளரான ஆச்சரியத்தில் நெடுவாசல் கிராமத்தினர் 50, 100 எனப் பணம் போட்டு அவருக்காகக் களத்தில் குதித்து இருக்கிறார்கள்.

முத்துக்குமரன் புதுக்கோட்டை மன்னர் கல்லூரிக்கு நன்கு பரிச்சயமானவர் என்பதால், கட்சிச் சார்புகளை எல்லாம் மறந்துவிட்டு அனைத்துத் தரப்பு மாணவர்களும் அவருக்காக பிரசாரத்தில் குதித்து இருக்கிறார்கள்.


இந்த வேட்பாளர் நிச்சயம் ஜெயிக்க வேண்டும்..!  P34


முத்துக்குமர​னுக்கு ஸீட் கிடைத்த பின்னணி குறித்து விசாரித்தோம். ''அ.தி.மு.க. கூட்டணிக் குழப்பத்தால் ஏற்பட்ட ஒரே நன்மை முத்துக்​குமரன் வேட்பாளர் ஆனதுதான். அ.தி.மு.க. கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சியின் சிட்டிங் தொகுதியான ஆலங்குடியைத்தான் கேட்டார்கள். ஆனால், ஆலங்குடியை முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணனுக்காக வற்புறுத்தி வாங்கிய ஜெயலலிதா, புதுக்கோட்டையை கம்யூனிஸ்ட்டுக்குக் கொடுத்தார். அப்போது தி.மு.க-வின் புதுக்கோட்டை தொகுதி வேட்பாளராக பெரியண்ண அரசு அறிவிக்கப்பட்டு இருந்தார். பணத்துக்கு குறைவில்லாத அரசுவை வீழ்த்த சரியான ஆயுதமாக எளிமையின் அடையாளமாக இருந்த முத்துக்குமரனின் பெயர் டிக் ஆனது!'' என்கிறார்கள் சிவப்புத் துண்டுக்காரர்கள்.

நெடுவாசல் கிராமத்துக்குப் போ​னோம்... ''கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தென்காசி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராகப் பெட்டிக் கடை வெச்சிருந்த லிங்கம் என்பவரை நிறுத்தி ஆச்சரியப்படுத்தினாங்க. அதே மாதிரி இப்போ, எங்க ஊர் முத்துக்குமரனை நிறுத்தி இருக்காங்க. கல்லூரிக் காலத்தில் இருந்தே கம்யூனிஸ்ட் கட்சியில் அங்கம் வகிக்கும் முத்துக்குமரனை, ஒரு அரசியல்வாதியா யாருமே பார்க்க மாட்டாங்க. காலையில் பஸ்ல ஏறி உட்காருபவர், நைட்தான் வீட்டுக்கு வருவார். 'கட்சியில மாவட்டச் செயலாளரா இருக்கீங்க... ஒரு மோட்டார் பைக்காவது வாங்குங்களே’ன்னு சொன்னால், 'பஸ்ல போனா அஞ்சு ரூபா... பைக்ல போனா அம்பது ரூபா’னு சொல்வார். இப்போகூட வாடகை வண்டியிலதான் பிரசாரத்துக்குப் போறார்.

யாருக்குப் பிரச்னைன்​னாலும் முதல் ஆளா ஓடிப் போய் நிற்பார். கான்ட்ராக்ட், கமிஷன்னு ஒரு ரூபாகூட கை நீட்டி அவர் வாங்கியது இல்லை. சாதாரண ஒன்றியச் செயலாளரா இருக்கிறவங்களே ஏக்கர் கணக்கில் இடம் வாங்கிப் போடுறாங்க. ஆனால், இன்னிக்குவரைக்கும் முத்துக்​குமரனுக்​குன்னு ஒரு சென்ட் இடம்கூட இல்லை. இந்த அளவுக்கு எளிமையா வாழ்றவருக்கு ஸீட் கொடுத்து எங்க ஊரையே கம்யூனிஸ்ட் கட்சி பெருமைப்படுத்திடுச்சு. முத்துக்குமரனுக்காக எங்க ஊர் மட்டும் இல்லாமல், அக்கம் பக்க ஊர்களில் இருக்கிறவங்க எல்லாரும் ஓட்டு கேட்குறாங்க. நிச்சயமா அவரை சட்டமன்றத்துக்கு அனுப்பி​வைப்போம்!'' என்கிறார்கள் நெடுவாசல் கிராமத்​தினர்.

பிரசாரத்தில் இருந்த முத்துக்குமரனிடம், ''பணத்துக்கும் பதவிக்கும் குறைவில்​லாத பெரியண்ணஅரசுவை எப்படி வீழ்த்தப்போகிறீர்கள்?'' எனக் கேட்டோம். ''வசதி வாய்ப்புக்கு குறைவு இருந்தாலும், மாவட்டம் முழுக்க நல்ல பேரை வாங்கி இருக்கேன். முடிஞ்ச மட்டும் என்னாலான உதவிகளைப் பலருக்கும் பண்ணி இருக்கேன். கல்வி உதவின்னு யார் வந்தாலும் தலையை அடமானம் வெச்சாவது உதவிடுவேன். பணம் காசை இறைச்சாத்தான் சட்டமன்றத்துக்குப் போக முடியும்னா, அது ஜனநாயகத்தை விலை பேசி வாங்குற மாதிரி ஆகிடும். என்னோட கட்சி என்னை அப்படி வளர்க்கலை. புதுக்கோட்டையை செழிப்பான மண்ணாகவும், முழுமையா கல்வி அறிவு பெற்ற தொகுதியாகவும் மாத்தறதுதான் என்னோட ஆசை. சுய விருப்பத்தின் பேரில் மக்கள் ஓட்டு போட்டுத் தேர்ந்தெடுத்தால், நிச்சயம் சட்டமன்றத்தில் போராடுவேன்!'' என்கிறார் நம்பிக்கையோடு!

அரசியல் சாக்கடையில் சில தும்பைப் பூக்களும் துளிர்க்கும் என்பதற்கு முத்துக்குமரனே ஆறுதலான முன்னுதாரணம்!

நன்றி : ஜூனியர்விகடன்

தோழர் முத்துக்குமார் மாதிரியான மக்களுக்காக உழைக்கும் தொண்டர்கள் நிச்சயமாக வெற்றி பெற்றாக வேண்டும். புதுக்கோட்டைவாழ் மக்கள் யோசிக்கட்டும்..! தோழர் முத்துக்குமார் வெற்றி பெற எனது வாழ்த்துகள்..!





உண்மைத்தமிழன்









புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Mon Apr 11, 2011 4:29 am

தோழர் முத்துக்குமார் மாதிரியான மக்களுக்காக உழைக்கும் தொண்டர்கள் நிச்சயமாக வெற்றி பெற்றாக வேண்டும். புதுக்கோட்டைவாழ் மக்கள் யோசிக்கட்டும்..! தோழர் முத்துக்குமார் வெற்றி பெற எனது வாழ்த்துகள்..!

ஆமாம் தாமு அண்ணா! நானும் வாழ்த்துகிறேன்!! அருமையிருக்கு



இந்த வேட்பாளர் நிச்சயம் ஜெயிக்க வேண்டும்..!  Pஇந்த வேட்பாளர் நிச்சயம் ஜெயிக்க வேண்டும்..!  Oஇந்த வேட்பாளர் நிச்சயம் ஜெயிக்க வேண்டும்..!  Sஇந்த வேட்பாளர் நிச்சயம் ஜெயிக்க வேண்டும்..!  Iஇந்த வேட்பாளர் நிச்சயம் ஜெயிக்க வேண்டும்..!  Tஇந்த வேட்பாளர் நிச்சயம் ஜெயிக்க வேண்டும்..!  Iஇந்த வேட்பாளர் நிச்சயம் ஜெயிக்க வேண்டும்..!  Vஇந்த வேட்பாளர் நிச்சயம் ஜெயிக்க வேண்டும்..!  Eஇந்த வேட்பாளர் நிச்சயம் ஜெயிக்க வேண்டும்..!  Emptyஇந்த வேட்பாளர் நிச்சயம் ஜெயிக்க வேண்டும்..!  Kஇந்த வேட்பாளர் நிச்சயம் ஜெயிக்க வேண்டும்..!  Aஇந்த வேட்பாளர் நிச்சயம் ஜெயிக்க வேண்டும்..!  Rஇந்த வேட்பாளர் நிச்சயம் ஜெயிக்க வேண்டும்..!  Tஇந்த வேட்பாளர் நிச்சயம் ஜெயிக்க வேண்டும்..!  Hஇந்த வேட்பாளர் நிச்சயம் ஜெயிக்க வேண்டும்..!  Iஇந்த வேட்பாளர் நிச்சயம் ஜெயிக்க வேண்டும்..!  Cஇந்த வேட்பாளர் நிச்சயம் ஜெயிக்க வேண்டும்..!  K
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Apr 11, 2011 6:17 am

positivekarthick wrote:தோழர் முத்துக்குமார் மாதிரியான மக்களுக்காக உழைக்கும் தொண்டர்கள் நிச்சயமாக வெற்றி பெற்றாக வேண்டும். புதுக்கோட்டைவாழ் மக்கள் யோசிக்கட்டும்..! தோழர் முத்துக்குமார் வெற்றி பெற எனது வாழ்த்துகள்..!

ஆமாம் தாமு அண்ணா! நானும் வாழ்த்துகிறேன்!! இந்த வேட்பாளர் நிச்சயம் ஜெயிக்க வேண்டும்..!  2825183110


இந்த வேட்பாளர் நிச்சயம் ஜெயிக்க வேண்டும்..!  359383 இந்த வேட்பாளர் நிச்சயம் ஜெயிக்க வேண்டும்..!  678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Apr 11, 2011 6:34 am

முத்துகுமார் வெற்றி பெற்றால் நானும்
மகிழ்ச்சி அடைவேன்

avatar
Guest
Guest

PostGuest Mon Apr 11, 2011 6:36 am

சூப்பருங்க சிவப்பு நிறம் எந்த காலத்திலும் வாழும் ,எப்போதைக்கும் தேவையான ஒன்றாகும்...

வெடிக்கட்டும் புரட்சி ... மாற்றம் தேவை புன்னகை

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Apr 11, 2011 6:38 am

ennudaiya vaazththukal



இந்த வேட்பாளர் நிச்சயம் ஜெயிக்க வேண்டும்..!  Uஇந்த வேட்பாளர் நிச்சயம் ஜெயிக்க வேண்டும்..!  Dஇந்த வேட்பாளர் நிச்சயம் ஜெயிக்க வேண்டும்..!  Aஇந்த வேட்பாளர் நிச்சயம் ஜெயிக்க வேண்டும்..!  Yஇந்த வேட்பாளர் நிச்சயம் ஜெயிக்க வேண்டும்..!  Aஇந்த வேட்பாளர் நிச்சயம் ஜெயிக்க வேண்டும்..!  Sஇந்த வேட்பாளர் நிச்சயம் ஜெயிக்க வேண்டும்..!  Uஇந்த வேட்பாளர் நிச்சயம் ஜெயிக்க வேண்டும்..!  Dஇந்த வேட்பாளர் நிச்சயம் ஜெயிக்க வேண்டும்..!  Hஇந்த வேட்பாளர் நிச்சயம் ஜெயிக்க வேண்டும்..!  A
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக