புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:19 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூத்தாடி ரெண்டுப்பட்டால்....?  ( விஜயகாந்த், வடிவேல் ) Poll_c10கூத்தாடி ரெண்டுப்பட்டால்....?  ( விஜயகாந்த், வடிவேல் ) Poll_m10கூத்தாடி ரெண்டுப்பட்டால்....?  ( விஜயகாந்த், வடிவேல் ) Poll_c10 
72 Posts - 53%
heezulia
கூத்தாடி ரெண்டுப்பட்டால்....?  ( விஜயகாந்த், வடிவேல் ) Poll_c10கூத்தாடி ரெண்டுப்பட்டால்....?  ( விஜயகாந்த், வடிவேல் ) Poll_m10கூத்தாடி ரெண்டுப்பட்டால்....?  ( விஜயகாந்த், வடிவேல் ) Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
கூத்தாடி ரெண்டுப்பட்டால்....?  ( விஜயகாந்த், வடிவேல் ) Poll_c10கூத்தாடி ரெண்டுப்பட்டால்....?  ( விஜயகாந்த், வடிவேல் ) Poll_m10கூத்தாடி ரெண்டுப்பட்டால்....?  ( விஜயகாந்த், வடிவேல் ) Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கூத்தாடி ரெண்டுப்பட்டால்....?  ( விஜயகாந்த், வடிவேல் ) Poll_c10கூத்தாடி ரெண்டுப்பட்டால்....?  ( விஜயகாந்த், வடிவேல் ) Poll_m10கூத்தாடி ரெண்டுப்பட்டால்....?  ( விஜயகாந்த், வடிவேல் ) Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
கூத்தாடி ரெண்டுப்பட்டால்....?  ( விஜயகாந்த், வடிவேல் ) Poll_c10கூத்தாடி ரெண்டுப்பட்டால்....?  ( விஜயகாந்த், வடிவேல் ) Poll_m10கூத்தாடி ரெண்டுப்பட்டால்....?  ( விஜயகாந்த், வடிவேல் ) Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கூத்தாடி ரெண்டுப்பட்டால்....?  ( விஜயகாந்த், வடிவேல் ) Poll_c10கூத்தாடி ரெண்டுப்பட்டால்....?  ( விஜயகாந்த், வடிவேல் ) Poll_m10கூத்தாடி ரெண்டுப்பட்டால்....?  ( விஜயகாந்த், வடிவேல் ) Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கூத்தாடி ரெண்டுப்பட்டால்....?  ( விஜயகாந்த், வடிவேல் ) Poll_c10கூத்தாடி ரெண்டுப்பட்டால்....?  ( விஜயகாந்த், வடிவேல் ) Poll_m10கூத்தாடி ரெண்டுப்பட்டால்....?  ( விஜயகாந்த், வடிவேல் ) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூத்தாடி ரெண்டுப்பட்டால்....?  ( விஜயகாந்த், வடிவேல் ) Poll_c10கூத்தாடி ரெண்டுப்பட்டால்....?  ( விஜயகாந்த், வடிவேல் ) Poll_m10கூத்தாடி ரெண்டுப்பட்டால்....?  ( விஜயகாந்த், வடிவேல் ) Poll_c10 
12 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூத்தாடி ரெண்டுப்பட்டால்....? ( விஜயகாந்த், வடிவேல் )


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Apr 11, 2011 6:30 am

அநாகரிகத்தின் உச்சத்தை தொட்டிருக்கிறது தமிழக சட்டசபை தேர்தல். இதுகாரும் தமிழர்களின் சபை நாகரிகம், பண்பாடு, கலாச்சாரம் போன்றவை உலக மக்களால் பெரிதும் பேசப்பட்ட ஒன்று. ஆனால் இன்று அது சந்தி சிரித்து வீதிதோறும் நடிகர்களால் வீசி எறியப்பட்டு, அசிங்கப்பட்டு வருகின்றது.


கூத்தாடி ரெண்டுப்பட்டால்....?  ( விஜயகாந்த், வடிவேல் ) Vadidel1




முந்தைய தேர்தல்களைவிட இந்தத் தேர்தல் பல வகையிலும் வித்தியாசப்படுகிறது. இந்த தேர்தலில் தனிமனித தாக்குதல் முகஞ்சுளிக்கும் அளவிற்கு போயிருக்கிறது. ஒவ்வொரு தேர்தலின் போதும் நடிகர்கள், தங்களுக்குப் பிடித்த கட்சிக்கு பிரச்சாரம் பண்ணுவது வழக்கமான ஒன்றுதான். இந்த தேர்தல் களத்தில் நடிகர்கள் கூத்தாடி ரெண்டுப்பட்டால்....? , சரத்குமார், அருண் பாண்டியன் ( இருவரும் வேட்பாளருங் கூட...) நெப்போலியன், பாக்கியராஜ், சீமான், கார்த்திக், வாகை சந்திரசேகர்,செந்தில், சிங்கமுத்து,குண்டு கல்யாணம், குமரிமுத்து, ரித்தீஷ்,,. என்று பட்டியல் நீள்கிறது. நடிகைகளில் குஷ்பு, விந்தியா என்று எல்லோரும் தமிழகத்தை கூறுபோட்டுகொண்டு பிரச்சாரம் செய்துவருகின்றனர்..



'ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்' என்ற பழமொழி நம் எல்லொருக்கும் தெரியும். ஆனால் இன்று தேர்தல் பிரசாரத்தில் நடிகர்கள் ஒருவர் மேல் ஒருவர் வசைமாரி பொழிவது 'கூத்தாடி ரெண்டுபட்டால் ஊருக்கு கொண்டாட்டம்' என்று நாம் மாற்றி கூறும் அளவிற்கு நிலை மோசமாகப் போய்விட்டது.



'ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்

காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு' (642)

ஆக்கமும் கேடும் சொல்லுகின்ற சொல்லால் வருவதால் ஒருவன் தன்னுடைய சொல்லிற்கு தவறு நேராமல் காத்துக்கொள்ள வேண்டும் என்றார் திருவள்ளுவர். இப்படி எல்லாவற்றிலும் இலக்கணம் கண்டு வாழ்ந்தவன் தமிழன். சாதாரண பேச்சிற்கும் மேடை பேச்சிற்கும் பெருத்த வித்தியாசம் உண்டு. மேடை பேச்சிற்கென்றே ஒரு இலக்கணத்தை வகுத்துக் கொண்டு அதன் அடிப்படையில் பேசிவந்தனர் நமது முன்னோர்கள். மேடையில் கண்ணியம் காப்பது என்பது மிகவும் உயர்வான ஒரு செயல்.

முன்பெல்லாம் தேர்தல் பிரச்சாரத்தின் போது தலைவர்கள் விடிய விடிய பேசுவார்கள். அந்த இலக்கியத்தரமான பேச்சுகளை கேட்க மக்கள் தொலைதூரங்கலிருந்து வண்டிக் கட்டிக் கொண்டு வருவார்கள். அவர்கள் பேச்சுகளில் இலக்கியமும், நகைச்சுவையும் தாணடவமாடும். மக்கள் விழித்திருந்து கேட்பார்கள்.

இதோ இது நாள் வரையில் கூட அப்படித்தான் இருந்தது.





ஆனால் இன்று ஒருவரைப் பற்றி ஒருவர் தரக்குறைவாக மிகச் சாதாரனமா மேடைகளில் தாக்கி பேசுகின்றனர். இதில் ஒருவருடைய அந்தரங்கச் செயல் கூட அரங்கத்தில் பட்டியலிடப்படுகிறது. அதை மக்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள், அப்படி பேசும் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்றுகூட அவர்கள் நினைப்பதில்லை. ஆனால் இன்று பார்வையாளர்கள் அச்சப் படும் அளவிற்கு நிலமையை மோசமாக போய்விட்டது.







அதுவும் கடந்த மாதம் 23ம் தேதி திருவாரூரில் நடந்த திமுக பிரச்சார பொதுகூட்டத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேல் பேசியது பலரையும் சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. முதலில் மெதுவாக ஆரம்பித்த வடிவேல் போகப்போக விஜயகாந்தை வா..போ என்று ஒருமை நிலைக்குத் தாவினார்.



வடிவேலு பேச்சு அருவருப்பு!

இனி அவரது பேச்சிலிருந்து சில....

"தண்ணிய போட்டா நீ என்ன வேணா பேசலாமா?

நீ முதல்வர்னா நான் பிரதமர்... நீ பிரதமர்னா நான் ஜனாதிபதி

நீ பிரதமர்னா நான் ஒபாமா" என வடிவேலு அள்ளி வீச,

கலைஞர், ஸ்டாலின், அழகிரி, ராமதாஸ், திருமாவளவன் உள்பட எல்லோரும் சிரித்தனர். கண்ணியமிக்க காயிதேமில்லத் வழிவந்த பேராசிரியர் காதர்மொயிதீன் கூட சிரித்துக் கொண்டு இருந்தார்.



"தண்ணில போற கப்பல ஓட்டுறவனுக்கு பேரு கேப்டன்..

எந்நேரமும் தண்ணில இருக்கிறவனுக்கு பேரு கேப்டனா?"

என்றவர், தொடர்ந்து விஜயகாந்தை சகட்டுமேனிக்கு வறுத்தெரிந்தார்.

பேச்சிவார்த்தைன்னு பேரவச்சிக்கிட்டு "ரவுண்டு ரவுண்டு சொல்லிக்கிட்டு 9 ரவுண்டு அடிச்சி மட்டையான கதை தெரியாதா? இதுதானே நீ முதல் ரவுண்டு இரண்டாவது ரவுண்டுன்னு பேச்சுவார்த்தை நடத்திற லட்சனம்" என்று வடிவேல் தாக்ககினார்.



"ஒன்ணரை ரூபாய்க்கு கண்ணாடி வாங்கி போட்டுட்டு, இரண்டரை ரூபாய்க்கு தொப்பிய வாங்கி போட்டுட்டா நீயெல்லாம் எம்ஜியாரா? இதுல கறுப்பு எம்ஜியாருனு பேரு வேற..."



"நான் கறுப்பு நேரு-னு சொல்லிட்டு போயி சீட்டு கேட்டா சோனியா அம்மா சீட்டு கொடுக்குமா? " என்று ஏகவசனத்தில் பேச அங்கிருந்த தலைவர்கள் நெளிந்ததாகத்தான் எனக்குப் பட்டது. சபை நாகரிகம் அறிந்தவர்கள் நிறைந்த அந்தச் சபையில் வடிவேல் பேசியதற்கு, ஏன் யாரும் ரியாக்ஷன் காட்டாமல் அமர்ந்திருந்தார்கள் என்று புரியவில்லை?.

"உலகக்கோப்பையை வென்ற கேப்டன் பேரு தோனி, நீ... எதுக்கு கேப்டன்னு பேர வச்சிருக்கிற....அந்து கேப்டன் தோனின்னா நீ சாணி!" தோனி தலைமைலான இந்திய அணி உலகக் கோப்பைவென்று சாதனை செய்ய, அதையும் தனது பேச்சில் கொண்டுவந்தார் வடிவல்.



வடிவேலின் பேச்சு எல்லை மீற அவரை எதிர்ப்பதற்கு சிங்கமுத்தை இறக்கினார்கள். வடிவேல்-சிங்கமுத்து இருவரின் பழைய பகை நன்றாக ஒர்க்கவுட்டாகியது. சிங்கமுத்தோ தனது பாணியில் " அவன் ஒரு மாமா பய... இவன் முகத்த பார்த்த நாம தூக்குபோட்டுக்கிட்டு தொங்கிடுவோம். அவன சினிமாவுல... நீ மாமா மன்னன் என்றேன், அது பலிச்சிடுச்சி" என்றார். எப்படி பலிச்சது என்று புரியவில்லை.



சிங்கமுத்தின் பேச்சி அசிங்கம்

அதோடு ஒரு படி மேலே போய்.... " அவன் 6 மணியானவே தண்ணி பாட்டில தொரந்திடுவான், சமையத்தில முறுக்கு கிடைக்கிலன்னா... சுத்தும்முத்தும் பார்த்திட்டு செவத்த நாக்கால நக்குற பய... நக்க நக்க... நாக்கெல்லாம் வெள்ளையா மாறிடும். அப்படி ஒரு நக்கு நக்குவான். அவன் ஒரு மொல்லமாறி..."

"இவன் பன்ன டார்ச்சரால இவன் மேனஜர் தூக்கில தொங்கிட்டான். அப்படி ஒரு ராசிக்கார பய..!" என்று மேடை நாகரிகம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் அளவிற்கு சிங்கமுத்து அசிங்கமுத்தா பேசி வருகிறார்.



ஒவ்வொரு தனி மனிதனுக்குள்ளும் ஒரு முகம்சுளிக்கும் பழக்கும் இருக்கும். அது பிரபலமானவர்களாக இருந்தாலும் சரி, சாமான்யமான மனிதனா இருந்தாலும் சரி. அதையெல்லம் அரங்கத்தில் பேசுவதென்பது சமூகத்தை மாசுபடுத்துவது போல் ஆகும்.



இப்படி சினிமா கலைஞர்கள் போட்டுக்கொள்ளும் சண்டை நேரடியாக டிவியில் காட்டப் படுகிறது. இதை வளர்ந்த குழந்தைமுதல் வளரும் குழந்தைகள் வரை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். மேடையில் இப்படித்தான் பேசவேண்டும், இப்படி பேசினால்தான் கை தட்டுகிறார்கள் என்ற தவறான கருத்து நின்றுவிடாதா..?



எது நல்லது எது கெட்டது, எதை சொல்ல வேண்டும் எதை சொல்லக் கூடாது, எந்த கருத்தை எந்த இடத்தில் சொல்லவேண்டும். அவயோர் முன்பு எப்படி நடுந்துக் கொள்ளவேண்டும். விழாவின் தலைவரை எப்படி அழைக்கவேண்டும்

எங்கே நிறுத்த வேண்டும் என்பது தன்னிலையாகவே நமக்கு தெரிந்துவிடும்.



இடம்பொருள் ஏவலின்றி இவர்கள் பேசும் பேச்சு....நமது காதை கூசச் செய்கிறது. தமிழனின் மானம் கப்பலேறுகிறது!

"தமிழா தன் நிதானம் கொள்"


தமிழன் வீதி கூத்தாடி ரெண்டுப்பட்டால்....?  ( விஜயகாந்த், வடிவேல் ) 678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Apr 11, 2011 11:26 am

படிக்கும் போதே மிகவும் வருத்தமாக இருக்கிறது மேடை நாகரீகம் தெரியாதவர்கள் இப்படித்தான் பேசுவார்கள் மக்களும் ரசித்து கை தட்டி ரசித்து கொண்டிருக்கிறார்கள்! என்ன கொடுமை சார் இது

குஸ்பூ பிரசாரம் செய்யும் போது மக்களை பார்த்து 13 ஆம் தேதி திமுக வுக்கு ஒட்டு போடு என்று சொல்கிறார் என்ன கொடுமை சார் இது

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக