புதிய பதிவுகள்
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
''எனக்கு கல்யாணம் ஆகலைப்பா!'' Poll_c10''எனக்கு கல்யாணம் ஆகலைப்பா!'' Poll_m10''எனக்கு கல்யாணம் ஆகலைப்பா!'' Poll_c10 
16 Posts - 59%
heezulia
''எனக்கு கல்யாணம் ஆகலைப்பா!'' Poll_c10''எனக்கு கல்யாணம் ஆகலைப்பா!'' Poll_m10''எனக்கு கல்யாணம் ஆகலைப்பா!'' Poll_c10 
11 Posts - 41%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
''எனக்கு கல்யாணம் ஆகலைப்பா!'' Poll_c10''எனக்கு கல்யாணம் ஆகலைப்பா!'' Poll_m10''எனக்கு கல்யாணம் ஆகலைப்பா!'' Poll_c10 
58 Posts - 62%
heezulia
''எனக்கு கல்யாணம் ஆகலைப்பா!'' Poll_c10''எனக்கு கல்யாணம் ஆகலைப்பா!'' Poll_m10''எனக்கு கல்யாணம் ஆகலைப்பா!'' Poll_c10 
32 Posts - 34%
T.N.Balasubramanian
''எனக்கு கல்யாணம் ஆகலைப்பா!'' Poll_c10''எனக்கு கல்யாணம் ஆகலைப்பா!'' Poll_m10''எனக்கு கல்யாணம் ஆகலைப்பா!'' Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
''எனக்கு கல்யாணம் ஆகலைப்பா!'' Poll_c10''எனக்கு கல்யாணம் ஆகலைப்பா!'' Poll_m10''எனக்கு கல்யாணம் ஆகலைப்பா!'' Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

''எனக்கு கல்யாணம் ஆகலைப்பா!''


   
   

Page 1 of 2 1, 2  Next

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Apr 15, 2011 1:57 pm

''எனக்கு கல்யாணம் ஆகலைப்பா!''

'ஹே... அழகிய தீயே’ என்று பார்த்த மாத்திரத்தில் பாடத் தோன்றும் அதே அழகு ரீமா. தேகத்தில் இன்னும் பாலீஷ் தூக்கல். ஆனால், துடுக்குப் பேச்சு மட்டும் அப்படியே டிட்டோ!

'' 'ஆயிரத்தில் ஒருவன்’ படத்துக்குப் பிறகு என்ன ஆளையே காணோம்?''

''தமிழில் என் நடிப்பு பார்த்து நானே ஆச்சர்யப்பட்டது, திருப்தி அடைஞ்சது 'ஆயிரத்தில் ஒருவன்’ படம்தான். ஆனால், அதற்குப் பிறகு சொல்லும்படி வாய்ப்பு எதுவும் அமையலை. நான் நடிக்கும் ஒவ்வொரு கேரக்டரும் சுவாரஸ்யமா இருக்கணும்னு தேடித் தேடி நடிச்சதால்தான், 'செல்லமே’, 'வல்லவன்’, 'ஆயிரத்தில் ஒருவன்’னு அழகான கேரியர் அமைஞ்சது.

அமையலை. நான் நடிக்கும் ஒவ்வொரு கேரக்டரும் சுவாரஸ்யமா இருக்கணும்னு தேடித் தேடி நடிச்சதால்தான், 'செல்லமே’, 'வல்லவன்’, 'ஆயிரத்தில் ஒருவன்’னு அழகான கேரியர் அமைஞ்சது. ஆனா, இதைத் தாண்டி, தமிழில் சரியான கதைகள் இப்போ இல்லை. இந்தியில் பிஸி ஆகிட்டேன்!''

''தமிழ்ல உங்களுக்கு மரியாதை இல்லைன்னு நினைக்கிறீங்களா?''

''ம்ம்ம்... 'ஆயிரத்தில் ஒருவன்’ படத்துக்குப் பிறகும் தமிழில் நல்ல வாய்ப்பு வரலைன்னு நினைக்கும்போது, வருத்தமா இருக்கு. இந்தியில் என் ரசனைக்கு ஏத்தபடி கதைகள் அமையுது. அதுக்காக, 'தமிழில் நடிக்க மாட்டேன் - ரீமா அதிரடி’ன்னு ஏதாவது எழுதிடாதீங்க. எனக்குப் பிடிச்ச மாதிரி கதைகள் அமைஞ்சா, நிச்சயம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுப்பேன்!''

''உங்கள் நண்பர் செல்வராகவனின் இரண்டாவது திருமணம்பற்றி?''

''ஹலோ, அவர் எனக்கு பெர்சனல் நண்பர் கிடையாது. நான் நடிச்ச படத்தோட இயக்குநர்... அவ்வளவுதான். 'நிச்சயதார்த்தம்’னு கூப்பிட்டப்ப ரொம்ப சந்தோஷப்பட்டேன். செல்வாவுக்கு இந்த மாறுதல் அவசியம். அவ்வளவுதான் இங்கே நான் சொல்வேன்!''

''அப்போ உங்க திருமணம்பத்தி சொல்லுங்க... மும்பை தொழிலதிபருடன் உங்களுக்குக் கல்யாணம் நிச்சயம் ஆயிருச்சுன்னு நியூஸ் வந்துச்சே..?''

''கடவுளே... எனக்கே தெரியாம எப்படி என் கல்யாணத்தை ஃபிக்ஸ் பண்றாங்கன்னு தெரியலையே. ஊருக்கே சொல்லி சந்தோஷத்தை ஷேர் பண்ணிக்கிற விஷயம் கல்யாணம். அப்படி எனக்குக் கல்யாணம் நடந்தா, அதை நானே ஊர் முழுக்கச்சொல்லு வேன். அது வரை உண்மை சொல்லலைன் னாலும்... பொய்யான தகவல்களை யாரும் பரப்பாம இருங்கப்பா... ப்ளீஸ்!''


நன்றி விகடன்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

''எனக்கு கல்யாணம் ஆகலைப்பா!'' 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 15, 2011 3:37 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
கார்த்திநடராஜன்
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011

Postகார்த்திநடராஜன் Tue Apr 19, 2011 9:53 am

'ஹே... அழகிய தீயே’ என்று பார்த்த
மாத்திரத்தில் பாடத் தோன்றும் அதே அழகு ரீமா. தேகத்தில் இன்னும் பாலீஷ்
தூக்கல். ஆனால், துடுக்குப் பேச்சு மட்டும் அப்படியே டிட்டோ!

'' 'ஆயிரத்தில் ஒருவன்’ படத்துக்குப் பிறகு என்ன ஆளையே காணோம்?''
''தமிழில் என் நடிப்பு பார்த்து நானே ஆச்சர்யப்பட்டது, திருப்தி அடைஞ்சது
'ஆயிரத்தில் ஒருவன்’ படம்தான். ஆனால், அதற்குப் பிறகு சொல்லும்படி வாய்ப்பு
எதுவும் அமையலை. நான் நடிக்கும் ஒவ்வொரு கேரக்டரும் சுவாரஸ்யமா
இருக்கணும்னு தேடித் தேடி நடிச்சதால்தான், 'செல்லமே’, 'வல்லவன்’,
'ஆயிரத்தில் ஒருவன்’னு அழகான கேரியர் அமைஞ்சது. ஆனா, இதைத் தாண்டி, தமிழில்
சரியான கதைகள் இப்போ இல்லை. இந்தியில் பிஸி ஆகிட்டேன்!''



''தமிழ்ல உங்களுக்கு மரியாதை இல்லைன்னு நினைக்கிறீங்களா?''
''ம்ம்ம்... 'ஆயிரத்தில் ஒருவன்’ படத்துக்குப் பிறகும் தமிழில் நல்ல
வாய்ப்பு வரலைன்னு நினைக்கும்போது, வருத்தமா இருக்கு. இந்தியில் என்
ரசனைக்கு ஏத்தபடி கதைகள் அமையுது. அதுக்காக, 'தமிழில் நடிக்க மாட்டேன் -
ரீமா அதிரடி’ன்னு ஏதாவது எழுதிடாதீங்க. எனக்குப் பிடிச்ச மாதிரி கதைகள்
அமைஞ்சா, நிச்சயம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுப்பேன்!''

''உங்கள் நண்பர் செல்வராகவனின் இரண்டாவது திருமணம்பற்றி?''
''ஹலோ, அவர் எனக்கு பெர்சனல் நண்பர் கிடையாது. நான் நடிச்ச படத்தோட
இயக்குநர்... அவ்வளவுதான். 'நிச்சயதார்த்தம்’னு கூப்பிட்டப்ப ரொம்ப
சந்தோஷப்பட்டேன். செல்வாவுக்கு இந்த மாறுதல் அவசியம். அவ்வளவுதான் இங்கே
நான் சொல்வேன்!''

''அப்போ உங்க திருமணம்பத்தி சொல்லுங்க... மும்பை தொழிலதிபருடன் உங்களுக்குக் கல்யாணம் நிச்சயம் ஆயிருச்சுன்னு நியூஸ் வந்துச்சே..?''
''கடவுளே... எனக்கே தெரியாம எப்படி என் கல்யாணத்தை ஃபிக்ஸ் பண்றாங்கன்னு
தெரியலையே. ஊருக்கே சொல்லி சந்தோஷத்தை ஷேர் பண்ணிக்கிற விஷயம் கல்யாணம்.
அப்படி எனக்குக் கல்யாணம் நடந்தா, அதை நானே ஊர் முழுக்கச்சொல்லு வேன். அது
வரை உண்மை சொல்லலைன் னாலும்... பொய்யான தகவல்களை யாரும் பரப்பாம
இருங்கப்பா... ப்ளீஸ்!''
THANKS
TMT




யாதும் ஊரே யாவரும் கேளிர்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 19, 2011 10:00 am

நண்பா இவுங்களுக்கெல்லாம் கல்யாணம் ஆனா என்ன ஆகலைனா என்ன நமக்கெல்லாம் ஒருதடவவே ஆகமாட்டேன்குது இவுங்களுக்கு மட்டும் தீபாவளி பொங்கல் போல வருசத்துக்கு ஒன்னு நடக்குது



ஈகரை தமிழ் களஞ்சியம் ''எனக்கு கல்யாணம் ஆகலைப்பா!'' 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Apr 19, 2011 10:14 am

balakarthik wrote:நண்பா இவுங்களுக்கெல்லாம் கல்யாணம் ஆனா என்ன ஆகலைனா என்ன நமக்கெல்லாம் ஒருதடவவே ஆகமாட்டேன்குது இவுங்களுக்கு மட்டும் தீபாவளி பொங்கல் போல வருசத்துக்கு ஒன்னு நடக்குது
எப்படி ஆகும் உம்மை பத்திதான் எல்லாருக்கும் தெரியுமே ஜாலி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 19, 2011 10:28 am

முரளிராஜா wrote:
balakarthik wrote:நண்பா இவுங்களுக்கெல்லாம் கல்யாணம் ஆனா என்ன ஆகலைனா என்ன நமக்கெல்லாம் ஒருதடவவே ஆகமாட்டேன்குது இவுங்களுக்கு மட்டும் தீபாவளி பொங்கல் போல வருசத்துக்கு ஒன்னு நடக்குது
எப்படி ஆகும் உம்மை பத்திதான் எல்லாருக்கும் தெரியுமே ஜாலி

உங்க தம்பினுதான புன்னகை புன்னகை



ஈகரை தமிழ் களஞ்சியம் ''எனக்கு கல்யாணம் ஆகலைப்பா!'' 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Apr 19, 2011 10:31 am

ஆமாம் நல்ல அண்னனுக்கு இப்படி ஒரு தம்பினு சோகம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 19, 2011 10:38 am

முரளிராஜா wrote:ஆமாம் நல்ல அண்னனுக்கு இப்படி ஒரு தம்பினு சோகம்

அட ஸ்டாலின் அண்ணன் அழகிரின்னு ஊருக்கே தெரியுமே



ஈகரை தமிழ் களஞ்சியம் ''எனக்கு கல்யாணம் ஆகலைப்பா!'' 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Apr 19, 2011 10:56 am

அப்ப 90 வயதில் கல்யாணமா!! ஜாலி

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Apr 19, 2011 11:07 am

இந்த பதிவு முன்னரே உள்ளதால் அதோடு இது இணைக்கபட்டது

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக