புதிய பதிவுகள்
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 21:50

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 21:49

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 20:50

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 20:33

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 20:21

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 20:13

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 19:58

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 19:38

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 17:46

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 16:32

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 15:22

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 15:19

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 14:58

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 14:51

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 3:15

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 3:05

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 3:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:12

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:04

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:50

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sun 5 May 2024 - 0:32

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat 4 May 2024 - 13:40

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri 3 May 2024 - 0:58

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:04

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:36

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:28

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 8:50

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 20:44

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon 29 Apr 2024 - 19:42

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 19:40

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:38

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:37

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:54

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:51

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:50

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:49

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:46

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:43

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:41

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun 28 Apr 2024 - 19:35

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun 28 Apr 2024 - 17:06

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 16:48

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun 28 Apr 2024 - 13:57

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 9:51

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 22:01

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 21:17

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 19:40

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:37

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
'வெள்ளை மாளிகையை ஆளத் தகுதியான நீ தலைமை Poll_c10'வெள்ளை மாளிகையை ஆளத் தகுதியான நீ தலைமை Poll_m10'வெள்ளை மாளிகையை ஆளத் தகுதியான நீ தலைமை Poll_c10 
29 Posts - 67%
ayyasamy ram
'வெள்ளை மாளிகையை ஆளத் தகுதியான நீ தலைமை Poll_c10'வெள்ளை மாளிகையை ஆளத் தகுதியான நீ தலைமை Poll_m10'வெள்ளை மாளிகையை ஆளத் தகுதியான நீ தலைமை Poll_c10 
12 Posts - 28%
Ammu Swarnalatha
'வெள்ளை மாளிகையை ஆளத் தகுதியான நீ தலைமை Poll_c10'வெள்ளை மாளிகையை ஆளத் தகுதியான நீ தலைமை Poll_m10'வெள்ளை மாளிகையை ஆளத் தகுதியான நீ தலைமை Poll_c10 
1 Post - 2%
M. Priya
'வெள்ளை மாளிகையை ஆளத் தகுதியான நீ தலைமை Poll_c10'வெள்ளை மாளிகையை ஆளத் தகுதியான நீ தலைமை Poll_m10'வெள்ளை மாளிகையை ஆளத் தகுதியான நீ தலைமை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
'வெள்ளை மாளிகையை ஆளத் தகுதியான நீ தலைமை Poll_c10'வெள்ளை மாளிகையை ஆளத் தகுதியான நீ தலைமை Poll_m10'வெள்ளை மாளிகையை ஆளத் தகுதியான நீ தலைமை Poll_c10 
72 Posts - 71%
ayyasamy ram
'வெள்ளை மாளிகையை ஆளத் தகுதியான நீ தலைமை Poll_c10'வெள்ளை மாளிகையை ஆளத் தகுதியான நீ தலைமை Poll_m10'வெள்ளை மாளிகையை ஆளத் தகுதியான நீ தலைமை Poll_c10 
10 Posts - 10%
mohamed nizamudeen
'வெள்ளை மாளிகையை ஆளத் தகுதியான நீ தலைமை Poll_c10'வெள்ளை மாளிகையை ஆளத் தகுதியான நீ தலைமை Poll_m10'வெள்ளை மாளிகையை ஆளத் தகுதியான நீ தலைமை Poll_c10 
4 Posts - 4%
Baarushree
'வெள்ளை மாளிகையை ஆளத் தகுதியான நீ தலைமை Poll_c10'வெள்ளை மாளிகையை ஆளத் தகுதியான நீ தலைமை Poll_m10'வெள்ளை மாளிகையை ஆளத் தகுதியான நீ தலைமை Poll_c10 
3 Posts - 3%
Rutu
'வெள்ளை மாளிகையை ஆளத் தகுதியான நீ தலைமை Poll_c10'வெள்ளை மாளிகையை ஆளத் தகுதியான நீ தலைமை Poll_m10'வெள்ளை மாளிகையை ஆளத் தகுதியான நீ தலைமை Poll_c10 
3 Posts - 3%
prajai
'வெள்ளை மாளிகையை ஆளத் தகுதியான நீ தலைமை Poll_c10'வெள்ளை மாளிகையை ஆளத் தகுதியான நீ தலைமை Poll_m10'வெள்ளை மாளிகையை ஆளத் தகுதியான நீ தலைமை Poll_c10 
3 Posts - 3%
Jenila
'வெள்ளை மாளிகையை ஆளத் தகுதியான நீ தலைமை Poll_c10'வெள்ளை மாளிகையை ஆளத் தகுதியான நீ தலைமை Poll_m10'வெள்ளை மாளிகையை ஆளத் தகுதியான நீ தலைமை Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்

1 Post - 1%
viyasan
'வெள்ளை மாளிகையை ஆளத் தகுதியான நீ தலைமை Poll_c10'வெள்ளை மாளிகையை ஆளத் தகுதியான நீ தலைமை Poll_m10'வெள்ளை மாளிகையை ஆளத் தகுதியான நீ தலைமை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'வெள்ளை மாளிகையை ஆளத் தகுதியான நீ தலைமை

கார்த்திநடராஜன்
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011

Postகார்த்திநடராஜன் Thu 21 Apr 2011 - 11:06

போஸ்டர்கள் மற்றும் சுவர் விளம்பரங்களுக்கு தனிச் சிறப்பு பெற்ற ஊர் மதுரை.
கல்யாணம், காதுகுத்து, ஜல்லிக்கட்டு என எல்லா நிகழ்வுகளுக்கும் அசத்தலாக
போஸ்டர்கள், ப்ளெக்ஸ் பேனர்கள் வைப்பதில் இவர்களுக்கு நிகரில்லை.

சாதாரண நிகழ்வுகளுக்கே இப்படி என்றால், ரஜினி ரசிகர்கள் தங்கள் தலைவருக்கு
எப்படியெல்லாம் போஸ்டர் அடிப்பார்கள் என்பது கற்பனைக்கும் அப்பாற்பட்டது.

இதோ அந்த போஸ்டர்களில் ஒரு வாசகம்: `

வெள்ளை மாளிகையைக் கூட ஆளத் தகுதியான தலைவா, நீ தலைமை செயலகத்துக்கு வரத்
தயங்குவது ஏன்?` இந்த வாசகங்களுடன் 20 அடி நீளத்துக்கு பிரம்மாண்டமான ரஜினி
போஸ்டர்கள் மதுரையெங்கும் நேற்றும் இன்றும் களைகட்டின.

இதனால் யார் பரபரப்படைந்தார்களோ இல்லையோ, அரசியல்வாதிகள் கொஞ்சம் ஆடித்தான்
போனார்கள். ரஜினி திடீரென்று ஏதாவது அறிக்கை விட்டுவிட்டாரா என்று
ஒருவருக்கொருவர் கேட்டுக் கொண்டனர். இந்தப் போஸ்டர்களை அடித்தவர்கள் மதுரை
நகரைச் சேர்ந்த ரஜினி ரசிகர்கள்தான்.

"சமீபத்திய அரசியல் நிகழ்வுகளைப் பார்த்தும், அரசியல் கட்சிகளின்
லட்சணத்தைப் பார்த்தும் வெறுத்துப் போய்தான் நாங்கள் இந்த போஸ்டரை
அடித்தோம். ரஜினி சார் நிச்சயம் இந்த தமிழக மக்களுக்காக சில திட்டங்களை
வைத்திருக்கிறார்.

அவற்றை வெளிப்படுத்த இதுதான் சரியான தருணம்," என்றார் ஆரப்பாளையத்தைச்
சேர்ந்த ரசிகரான சங்கரன்.பொறுமையாக இருந்தது போதும். இனியாவது ரஜினி
அரசியலில் இறங்கி இப்போதுள்ள ஊழல்வாதிகளையும், ஆணவக்காரர்களையும்
விரட்டியடிக்க வேண்டும்", என்றார் இன்னொரு ரசிகர்.

தேர்தல் கமிஷன் விதிகள் நடைமுறையில் உள்ள இந்த சூழலில் இதுபோன்ற போஸ்டர்கள்
அடிப்பது விதிகளை மீறிய செயல் என தேர்தல் ஆணையத்திடம் சிலர் புகார் கூற,
உடனடியாக இது குறித்து விசாரணையில் இறங்கியது தேர்தல் ஆணையம். இதில்
போஸ்டர் அடித்து ஒட்டிய ரஜினி ரசிகர் ஒருவர் மீது வழக்குப் பதிவு
செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
நன்றி
TMT

யாதும் ஊரே யாவரும் கேளிர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக