புதிய பதிவுகள்
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Today at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jun 06, 2024 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jun 06, 2024 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலியை நேரில் பார்த்தவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை Poll_c10காதலியை நேரில் பார்த்தவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை Poll_m10காதலியை நேரில் பார்த்தவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை Poll_c10 
78 Posts - 60%
heezulia
காதலியை நேரில் பார்த்தவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை Poll_c10காதலியை நேரில் பார்த்தவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை Poll_m10காதலியை நேரில் பார்த்தவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை Poll_c10 
41 Posts - 32%
T.N.Balasubramanian
காதலியை நேரில் பார்த்தவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை Poll_c10காதலியை நேரில் பார்த்தவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை Poll_m10காதலியை நேரில் பார்த்தவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
காதலியை நேரில் பார்த்தவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை Poll_c10காதலியை நேரில் பார்த்தவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை Poll_m10காதலியை நேரில் பார்த்தவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை Poll_c10 
5 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலியை நேரில் பார்த்தவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை Poll_c10காதலியை நேரில் பார்த்தவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை Poll_m10காதலியை நேரில் பார்த்தவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை Poll_c10 
120 Posts - 61%
heezulia
காதலியை நேரில் பார்த்தவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை Poll_c10காதலியை நேரில் பார்த்தவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை Poll_m10காதலியை நேரில் பார்த்தவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை Poll_c10 
62 Posts - 32%
T.N.Balasubramanian
காதலியை நேரில் பார்த்தவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை Poll_c10காதலியை நேரில் பார்த்தவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை Poll_m10காதலியை நேரில் பார்த்தவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
காதலியை நேரில் பார்த்தவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை Poll_c10காதலியை நேரில் பார்த்தவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை Poll_m10காதலியை நேரில் பார்த்தவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை Poll_c10 
7 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலியை நேரில் பார்த்தவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை


   
   

Page 1 of 2 1, 2  Next

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Apr 22, 2011 7:29 am

செல்போனில் பேசி காதலை வளர்த்தவர், காதலி அழகாக இல்லை என்பதால் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். கோவை ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் நேதாஜி நகரை சேர்ந்தவர் நடராஜன்(24). கடையில் வேலை பார்த்து வந்தார். 6 மாதம் முன்பு இவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. பேசியது பெண் குரல். ‘’சாரிங்க. பிரெண்டுக்கு போட்டேன். உங்களுக்கு வந்திடிச்சு’’ என்றார். குரலின் இனிமையில் மனதை பறிகொடுத்தார் நடராஜன். ராங் கால் அழைப்பு, நட்பாகவும் பின்னர் காதலாகவும் மாறியது. ‘காதல் கோட்டை’ பாணியில் முகம் பார்க்காமலேயே காதலை தொடர முடிவு செய்தார்கள். கடந்த 6 மாதமாக போன்வழி காதல் நீடித்தது.

காதலிப்பவரின் முகத்தை எத்தனை காலம்தான் பார்க்காமல் இருப்பது?. 4 நாள் முன்பு இருவரும் நேரில் சந்திக்க முடிவு செய்தனர். சொன்னபடி, சந்தித்துக் கொண்டனர். நடராஜனை பார்த்ததுமே பிடித்துவிட்டது அந்த பெண்ணுக்கு. நடராஜனின் நிலையோ நேர்மாறு. குரலை வைத்து அவர் கற்பனை செய்து வைத்திருந்த அழகு உருவத்துக்கும், நேரில் பார்த்ததற்கும் துளிகூட சம்பந்தம் இல்லாததாக உணர்ந்தார். வேண்டா வெறுப்பாக பேசிவிட்டு விடைபெற்றார் நடராஜன்.

காதலியையும் அவரது செல்போன் அழைப்புகளையும் தவிர்க்க ஆரம்பித்தார். காதலி அழகாக இல்லை என்று நண்பர்களிடம் சொல்லி அழுதுள்ளார். நேற்று முன்தினம் இரவு போத்தனூர்& மதுக்கரை இடையே பாலக்காடு பாசஞ்சர் ரயில் முன்பு பாய்ந்து நடராஜன் தற்கொலை செய்து கொண்டார். காதலி அழகாக இல்லை என்ற விரக்தியே தற்கொலைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
நன்றி தினகரன்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Apr 22, 2011 10:04 am

உண்மையான காதல் இப்போது காண்பதே அரிதாகிவிட்ட நிலைக்கு காரணம் பெண்களின் அழகும் உடல் வனப்பும் மட்டுமே காதல் என்று நினைப்பதால் இப்படி ஒரு வேதனை செயல்....புற அழகு வாழ்க்கைக்கு உதவுமா? சோகம் புற அழகை காணவே துடிக்கிறவங்க கண்ணுக்கு மனத்தூய்மை கடைசி வரை தெரியாமயே போய்விடும் கொடுமை....

எத்தனை காதல் பிரிவுக்கு போகும் கொடுமை..... மனதை அறிய முயற்சிக்காததும் புற அழகை மட்டுமே நேசிப்பதால் மட்டுமே..

தற்கொலை தவறான முடிவு.... காதலுக்கே களங்கம் செய்த முடிவு சோகம்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

காதலியை நேரில் பார்த்தவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை 47
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Apr 22, 2011 10:10 am

தற்கொலை செய்து கொள்ள கூட அவர் பயப்படவில்லை பாருங்கள் இந்த காலத்தில் உயிரின் மதிப்பு மிகவும் சுலபம் என்று நினைக்கிறார்கள்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Apr 22, 2011 10:13 am

புற அழகை நேசிப்பவருக்கு மனதை அறிய முயலாதவருக்கு இது ரொம்ப எளிது மாணிக் சோகம்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

காதலியை நேரில் பார்த்தவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை 47
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri Apr 22, 2011 10:46 am

அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் இப்போதெல்லாம் மனதை பார்த்து வருவதில்லை என்று உணர்த்தி இருக்கிறார் அவர் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Fri Apr 22, 2011 11:13 am

ஊடகங்களின் உசுப்பலால் வந்த சோக விளைவு இது..நண்பர்களின் பில்டப்பும் ஒத்து ஊதியிருக்கும்..

வித்தியாசமான, காணாத காதலைச் சொல்ல அகத்தியனுக்குக்கூட அழகான தேவயானி தேவையாயிருந்தார்..

வெளி அழகை விரும்பி எதிர்பார்த்து பலியான இன்னொரு பரிதாப ஆத்மா..!




காதலியை நேரில் பார்த்தவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை 0018-2காதலியை நேரில் பார்த்தவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை 0001-3காதலியை நேரில் பார்த்தவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை 0010-3காதலியை நேரில் பார்த்தவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை 0001-3
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Apr 22, 2011 11:18 am

அந்த அளவிற்க்கு அந்த பெண்ணை காதலித்து இருப்பாரே காதலியை நேரில் பார்த்தவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை 56667




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Fri Apr 22, 2011 11:27 am

ரயிலுக்குக் கூட அவனைக் கொடுக்கத் துணிந்தவனுக்கு, தன்னை நேசித்த பெண்ணுக்கு கொடுக்க தோணாமல் போனது மிகவும் வேதனைக்குறிய விடயம்..காதலுக்கு கண் இல்லை என்று சொல்வது இங்கு பொய்யாகிறது..பகிர்வுக்கு நன்றி... நன்றி

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Fri Apr 22, 2011 11:38 am

ஒருவர் பார்க்காமலே காதல் செய்ய நினைக்கிறார் என்றால், நிச்சயமாக அவருடைய காதல் உண்மையாக இருக்க முடியாது. என்று மனோதத்துவம் கூறுகிறது!
அப்படியே காதலித்தாலும், தான் தேடிய அழகு இல்லை என்றவுடன் அவர் தற்கொலைக்கு சென்றிருக்கவும் முடியாது வேறு காதலைத்தான் தேடியிருப்பார்!
அவர் மரணம் எதிர்பாராமல் நிகழ்ந்திருக்கலாம், அல்லது வேறு காரணங்கள் இருக்கலாம்....

உண்மையிலேயே அந்தப் பெண் அழகாக இல்லை என்பதற்காகத்தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்றால்?
உயிர்களை மதிக்கத்தெரியாதவர் இருந்தும் பயனில்லையே...

எத்தனை கனவுகளோடு காத்திருந்தார்களோ...... பாவம் அவரது பெற்றோர்!!




காதலியை நேரில் பார்த்தவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Fri Apr 22, 2011 11:41 am

இதுக்கு தான் நான் எந்த பொண்ணுங்க கூடயும் பேசுறது இல்ல




காதலியை நேரில் பார்த்தவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக