புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:24 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வடிவேலு ஒரு சாக்கடை - டைரக்டர் அமீர் விளாசல்!  Poll_c10வடிவேலு ஒரு சாக்கடை - டைரக்டர் அமீர் விளாசல்!  Poll_m10வடிவேலு ஒரு சாக்கடை - டைரக்டர் அமீர் விளாசல்!  Poll_c10 
44 Posts - 62%
ayyasamy ram
வடிவேலு ஒரு சாக்கடை - டைரக்டர் அமீர் விளாசல்!  Poll_c10வடிவேலு ஒரு சாக்கடை - டைரக்டர் அமீர் விளாசல்!  Poll_m10வடிவேலு ஒரு சாக்கடை - டைரக்டர் அமீர் விளாசல்!  Poll_c10 
13 Posts - 18%
mohamed nizamudeen
வடிவேலு ஒரு சாக்கடை - டைரக்டர் அமீர் விளாசல்!  Poll_c10வடிவேலு ஒரு சாக்கடை - டைரக்டர் அமீர் விளாசல்!  Poll_m10வடிவேலு ஒரு சாக்கடை - டைரக்டர் அமீர் விளாசல்!  Poll_c10 
3 Posts - 4%
Baarushree
வடிவேலு ஒரு சாக்கடை - டைரக்டர் அமீர் விளாசல்!  Poll_c10வடிவேலு ஒரு சாக்கடை - டைரக்டர் அமீர் விளாசல்!  Poll_m10வடிவேலு ஒரு சாக்கடை - டைரக்டர் அமீர் விளாசல்!  Poll_c10 
2 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
வடிவேலு ஒரு சாக்கடை - டைரக்டர் அமீர் விளாசல்!  Poll_c10வடிவேலு ஒரு சாக்கடை - டைரக்டர் அமீர் விளாசல்!  Poll_m10வடிவேலு ஒரு சாக்கடை - டைரக்டர் அமீர் விளாசல்!  Poll_c10 
2 Posts - 3%
viyasan
வடிவேலு ஒரு சாக்கடை - டைரக்டர் அமீர் விளாசல்!  Poll_c10வடிவேலு ஒரு சாக்கடை - டைரக்டர் அமீர் விளாசல்!  Poll_m10வடிவேலு ஒரு சாக்கடை - டைரக்டர் அமீர் விளாசல்!  Poll_c10 
2 Posts - 3%
prajai
வடிவேலு ஒரு சாக்கடை - டைரக்டர் அமீர் விளாசல்!  Poll_c10வடிவேலு ஒரு சாக்கடை - டைரக்டர் அமீர் விளாசல்!  Poll_m10வடிவேலு ஒரு சாக்கடை - டைரக்டர் அமீர் விளாசல்!  Poll_c10 
2 Posts - 3%
Rutu
வடிவேலு ஒரு சாக்கடை - டைரக்டர் அமீர் விளாசல்!  Poll_c10வடிவேலு ஒரு சாக்கடை - டைரக்டர் அமீர் விளாசல்!  Poll_m10வடிவேலு ஒரு சாக்கடை - டைரக்டர் அமீர் விளாசல்!  Poll_c10 
1 Post - 1%
சிவா
வடிவேலு ஒரு சாக்கடை - டைரக்டர் அமீர் விளாசல்!  Poll_c10வடிவேலு ஒரு சாக்கடை - டைரக்டர் அமீர் விளாசல்!  Poll_m10வடிவேலு ஒரு சாக்கடை - டைரக்டர் அமீர் விளாசல்!  Poll_c10 
1 Post - 1%
manikavi
வடிவேலு ஒரு சாக்கடை - டைரக்டர் அமீர் விளாசல்!  Poll_c10வடிவேலு ஒரு சாக்கடை - டைரக்டர் அமீர் விளாசல்!  Poll_m10வடிவேலு ஒரு சாக்கடை - டைரக்டர் அமீர் விளாசல்!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வடிவேலு ஒரு சாக்கடை - டைரக்டர் அமீர் விளாசல்!  Poll_c10வடிவேலு ஒரு சாக்கடை - டைரக்டர் அமீர் விளாசல்!  Poll_m10வடிவேலு ஒரு சாக்கடை - டைரக்டர் அமீர் விளாசல்!  Poll_c10 
24 Posts - 77%
ரா.ரமேஷ்குமார்
வடிவேலு ஒரு சாக்கடை - டைரக்டர் அமீர் விளாசல்!  Poll_c10வடிவேலு ஒரு சாக்கடை - டைரக்டர் அமீர் விளாசல்!  Poll_m10வடிவேலு ஒரு சாக்கடை - டைரக்டர் அமீர் விளாசல்!  Poll_c10 
2 Posts - 6%

1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வடிவேலு ஒரு சாக்கடை - டைரக்டர் அமீர் விளாசல்!

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Apr 22, 2011 8:56 am

வடிவேலுவின் தேர்தல் பிரச்சாரத்தை பற்றியும் கேப்டன் குறித்த அவரது விளாசல் பற்றியும் முதன் முறையாக ஒரு நடுநிலையான சினிமாக்காரர் வாய் திறந்திருக்கிறார். அவர் அமீர்!

இந்த வார ஆனந்த விகடன் இதழில் அமீர் தந்திருக்கும் பேட்டி செம சூடு... இதோ பேட்டியிலிருந்து ஒரு பகுதி மட்டும்- வடிவேலுவின் பேச்சுக்கு பெரிய அளவில் கூட்டம் திரண்டதை எப்படி பார்க்கிறீர்கள்?

சாமி ஊர்வலத்துக்கும் கூட்டம் வரும். சாவு வீட்டுக்கும் கூட்டம் வரும். வேடிக்கை பார்ப்பது தமிழ் மக்களோட தவிர்க்க முடியாத கலாச்சாரம். யாரையும் திட்டிப் பேசினா நாலு பேர் கேட்கத்தானே செய்வாங்க.

அந்த மாதிரிதான் வடிவேலுவுக்கும் சிங்க முத்துக்கும் செந்திலுக்கும் கூட்டம் வந்தது. விஜயகாந்துக்கு கேப்டன்ங்கிற பட்டம் ஏன்னு கேட்கிற வடிவேலுவுக்கு வைகைப் புயல் என்கிற பட்டம் மட்டும் பொருத்தமா?

இந்த புயல் எந்த மரத்தை பேத்துச்சு. எந்த வீட்டை இடிச்சுச்சு? வட்ட செயலாளர் தொடங்கி ரவுடிங்க வரைக்கும் அத்தனை பேருக்கும் பட்டம் கொடுத்தே இந்த ஊரு பழகிடுச்சு.

விஜயகாந்த்தை பற்றி இவ்வளவு பேசுற வடிவேலு அந்த அம்மையார் விஷயத்தில் மட்டும் ஏன் அடக்கி வாசிக்கணும். ஆட்சி மாறினால் அதோகதி ஆகிடும்கிற பயம்தானே?

எப்போதுமே அம்மையார் என்றுதான் அழைப்பேன் என 87 வயசிலும் நாகரிகத்தோடு பேசுகிறார் முதல்வர் கலைஞர். அந்த அசாத்திய நாகரிகத்துக்குப் பக்கத்தில் ஒரு சாக்கடையோட சப்போர்ட் எதுக்கு?

cnn

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 22, 2011 9:59 am

சரியான கேள்வி..!

நாகரிகம் இல்லாத வடிவேலு மிகவும் தொல்லைப்படப்போகிறார்..

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Apr 22, 2011 11:00 am

எப்போதுமே அம்மையார் என்றுதான் அழைப்பேன் என 87 வயசிலும் நாகரிகத்தோடு
பேசுகிறார் முதல்வர் கலைஞர். அந்த அசாத்திய நாகரிகத்துக்குப் பக்கத்தில்
ஒரு சாக்கடையோட சப்போர்ட் எதுக்கு?

வடிவேலு ஒரு சாக்கடை - டைரக்டர் அமீர் விளாசல்!  44296 வடிவேலு ஒரு சாக்கடை - டைரக்டர் அமீர் விளாசல்!  44296 வடிவேலு ஒரு சாக்கடை - டைரக்டர் அமீர் விளாசல்!  44296 வடிவேலு ஒரு சாக்கடை - டைரக்டர் அமீர் விளாசல்!  44296

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Fri Apr 22, 2011 11:21 am

யாருக்குமே தன் முதுகு தெரிவதில்லை..

வடிவேலுவைச் சாட, “மேன்மையாளர்” அமீருக்குக்கூட சாக்கடை என்ற சொல்தானே கிடைத்தது..?

எதையும் அவரவர் நிலையில் இருந்து பார்க்காதவரை சரியான நியாயம் கிடைக்காது..

வடிவேலு ஒரு சாக்கடை - டைரக்டர் அமீர் விளாசல்!  0018-2வடிவேலு ஒரு சாக்கடை - டைரக்டர் அமீர் விளாசல்!  0001-3வடிவேலு ஒரு சாக்கடை - டைரக்டர் அமீர் விளாசல்!  0010-3வடிவேலு ஒரு சாக்கடை - டைரக்டர் அமீர் விளாசல்!  0001-3
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Apr 22, 2011 11:32 am

ARR wrote:யாருக்குமே தன் முதுகு தெரிவதில்லை..

வடிவேலுவைச் சாட, “மேன்மையாளர்” அமீருக்குக்கூட சாக்கடை என்ற சொல்தானே கிடைத்தது..?

எதையும் அவரவர் நிலையில் இருந்து பார்க்காதவரை சரியான நியாயம் கிடைக்காது..

வடிவேலு ஒரு சாக்கடை - டைரக்டர் அமீர் விளாசல்!  2825183110

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

robinhood
robinhood
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 08/02/2011

Postrobinhood Fri Apr 22, 2011 11:38 am

இந்த கோட்ட நீயும் தண்டக்கூடாது....நானும் தாண்டி வரமாட்டேன் .... பி ...கேர்ஃபுல் .....

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Fri Apr 22, 2011 11:39 am

13 தேதிக்கு அப்புறம் மூத்திர சந்துக்குள்ள வச்சு உண்மைலேயே மிதிக்க போறாங்க வடிவேலு ஒரு சாக்கடை - டைரக்டர் அமீர் விளாசல்!  403484

வடிவேலு ஒரு சாக்கடை - டைரக்டர் அமீர் விளாசல்!  Power-Star-Srinivasan
jaya2kumar
jaya2kumar
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 18/03/2011

Postjaya2kumar Fri Apr 22, 2011 12:41 pm

அவன் இவ்வளவு அடிச்சாலும் தங்குவா ரொம்ப நல்லவனு ..... சொல்றாங்க வடிவேலு ஒரு சாக்கடை - டைரக்டர் அமீர் விளாசல்!  812496

ஜெயகுமார்

sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Fri Apr 22, 2011 2:28 pm

ARR wrote:யாருக்குமே தன் முதுகு தெரிவதில்லை..

வடிவேலுவைச் சாட, “மேன்மையாளர்” அமீருக்குக்கூட சாக்கடை என்ற சொல்தானே கிடைத்தது..?

எதையு
ம் அவரவர் நிலையில் இருந்து பார்க்காதவரை சரியான நியாயம் கிடைக்காது..
வடிவேலு ஒரு சாக்கடை - டைரக்டர் அமீர் விளாசல்!  677196

md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Fri Apr 22, 2011 3:51 pm

[quote="தாமு"]வ

. விஜயகாந்துக்கு கேப்டன்ங்கிற பட்டம் ஏன்னு கேட்கிற வடிவேலுவுக்கு வைகைப் புயல் என்கிற பட்டம் மட்டும் பொருத்தமா?

இந்த புயல் எந்த மரத்தை பேத்துச்சு. எந்த வீட்டை இடிச்சுச்சு? வட்ட செயலாளர் தொடங்கி ரவுடிங்க வரைக்கும் அத்தனை பேருக்கும் பட்டம் கொடுத்தே இந்த ஊரு பழகிடுச்சு.

வடிவேலு ஒரு சாக்கடை - டைரக்டர் அமீர் விளாசல்!  677196 வடிவேலு ஒரு சாக்கடை - டைரக்டர் அமீர் விளாசல்!  677196 வடிவேலு ஒரு சாக்கடை - டைரக்டர் அமீர் விளாசல்!  677196

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக