புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமையல் எரிவாயு... இனி ஆன்லைனில் பதிவு செய்யலாம்! Poll_c10சமையல் எரிவாயு... இனி ஆன்லைனில் பதிவு செய்யலாம்! Poll_m10சமையல் எரிவாயு... இனி ஆன்லைனில் பதிவு செய்யலாம்! Poll_c10 
21 Posts - 66%
heezulia
சமையல் எரிவாயு... இனி ஆன்லைனில் பதிவு செய்யலாம்! Poll_c10சமையல் எரிவாயு... இனி ஆன்லைனில் பதிவு செய்யலாம்! Poll_m10சமையல் எரிவாயு... இனி ஆன்லைனில் பதிவு செய்யலாம்! Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமையல் எரிவாயு... இனி ஆன்லைனில் பதிவு செய்யலாம்! Poll_c10சமையல் எரிவாயு... இனி ஆன்லைனில் பதிவு செய்யலாம்! Poll_m10சமையல் எரிவாயு... இனி ஆன்லைனில் பதிவு செய்யலாம்! Poll_c10 
63 Posts - 64%
heezulia
சமையல் எரிவாயு... இனி ஆன்லைனில் பதிவு செய்யலாம்! Poll_c10சமையல் எரிவாயு... இனி ஆன்லைனில் பதிவு செய்யலாம்! Poll_m10சமையல் எரிவாயு... இனி ஆன்லைனில் பதிவு செய்யலாம்! Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
சமையல் எரிவாயு... இனி ஆன்லைனில் பதிவு செய்யலாம்! Poll_c10சமையல் எரிவாயு... இனி ஆன்லைனில் பதிவு செய்யலாம்! Poll_m10சமையல் எரிவாயு... இனி ஆன்லைனில் பதிவு செய்யலாம்! Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
சமையல் எரிவாயு... இனி ஆன்லைனில் பதிவு செய்யலாம்! Poll_c10சமையல் எரிவாயு... இனி ஆன்லைனில் பதிவு செய்யலாம்! Poll_m10சமையல் எரிவாயு... இனி ஆன்லைனில் பதிவு செய்யலாம்! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமையல் எரிவாயு... இனி ஆன்லைனில் பதிவு செய்யலாம்!


   
   

Page 1 of 2 1, 2  Next

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Apr 23, 2011 5:41 pm

சமையல் எரிவாயு... இனி ஆன்லைனில் பதிவு செய்யலாம்! 23-gas-cylinders-200இனி வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான சமையல் எரிவாயுவை ஆன்லைனில் முன் பதிவு செய்து கொள்ளலாம்.

சமையல்
எரிவாயு கேட்டு விண்ணப்பித்து வீட்டிற்கு வந்து சேரும் வரை பெண்கள் பெரும்
சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். கேஸ் ஏஜென்சிகளின் டெலிபோன் எண்ணுக்கு
தொடர்பு கொண்டு புக் செய்வதற்குள் கேஸ் தீர்ந்து விடும் நிலை.

எப்போது
போன் செய்தாலும் தொடர்பும் கிடைப்பதில்லை. எனவே பதிவு செய்வதற்கு பெரும்
பாடுபட வேண்டி உள்ளது. அதனால் கேஸ் ஏஜென்சிக்கே நேரில் செல்ல வேண்டிய நிலை
ஏற்படுகிறது. இந்த சிரமங்கள் குறித்து எண்ணை நிறுவனங்களுக்கு புகார்கள்
தெரிவிக்கப்பட்டன. இதையடுத்து ஆன்லைனில் எரிவாயுவை முன்பதிவு செய்யும் முறை
அறிமுகப்படுத்தப்படுகிறது.

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இண்டேன்
எரிவாயு வாடிக்கையாளர்களுக்கு 25-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் இந்த
திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

கம்ப்யூட்டர் அல்லது செல்போன்
மூலமாக இண்டேன் சமையல் கியாஸ் வாடிக்கையாளர்கள் 8124024365 என்ற பத்து
இலக்க எண்ணை அழுத்தி பதிவு செய்யவேண்டும்.

இந்த எண் அனைத்து இண்டேன் வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும். அதன் பின்னர் ஒவ்வொன்றாக அழுத்தி நடைமுறைப் படுத்தவேண்டும்.

தமிழ்
வழியில் பதிவு செய்ய எண்-1, ஆங்கில வழியில் பதிவு செய்ய எண்-2 அழுத்த
வேண்டும். நுகர்வோர் எண், செல்போன் எண், வினியோகஸ்தர் எண் ஆகியவற்றை
ஒன்றன்பின் ஒன்றாக பதிவு செய்யவேண்டும். இவ்வாறு 8 நடைமுறைகளை
பின்பற்றினால் வாடிக்கையாளர்கள் பதிவு ஏற்றுக்கொள்ளப்பட்டு உறுதி
செய்யப்படும். இதற்கு கட்டணம் எதுவும் இல்லை.

இந்த முறையில் வாடிக்கையாளர்கள் 24 மணி நேரமும் கியாஸ் புக்கிங் செய்யலாம்.

எச் பி கேஸ் வாடிக்கையாளர்கள்...

தாங்கள்
விரும்பிய நேரத்தில் பதிவு செய்து கொள்ள முடியும். இதேபோல எச்.பி. கேஸ்
வாடிக்கையாளர்கள் 9092223456 என்ற எண் மூலம் பதிவு செய்ய வேண்டும்.
ஆன்லைனில் எரிவாயு பதிவு செய்வதில் பெண்கள், வயதானவர்கள், படிக்காதவர்கள்
சிரமப்படுவார்கள் என்பதால், அவர்கள் எளிதாக பதிவு செய்வதற்கு வழிமுறைகளை
கேஸ் ஏஜென்சிகள் வழங்கி வருகிறார்கள்.

சென்னையில் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டம், படிப்படியாக மற்ற நகரங்களுக்கும் விரிவுப்படுத்தப்படும்.
நன்றி தட்ஸ் தமிழ்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 23, 2011 5:43 pm

அண்ணே டெலிபோனே கட்டணம் எவ்வளவுனு சொல்லலயே



ஈகரை தமிழ் களஞ்சியம் சமையல் எரிவாயு... இனி ஆன்லைனில் பதிவு செய்யலாம்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Apr 23, 2011 7:33 pm

இதனால் எல்லோருக்கும் பயன் தான்.

பகிர்வுக்கு அன்பு நன்றிகள் முரளிராஜா.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சமையல் எரிவாயு... இனி ஆன்லைனில் பதிவு செய்யலாம்! 47
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sun Apr 24, 2011 6:55 am

இனி வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான சமையல் எரிவாயுவை ஆன்லைனில் முன் பதிவு செய்து கொள்ளலாம்.


சமையல் எரிவாயு கேட்டு விண்ணப்பித்து வீட்டிற்கு வந்து சேரும் வரை பெண்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். கேஸ் ஏஜென்சிகளின் டெலிபோன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு புக் செய்வதற்குள் கேஸ் தீர்ந்து விடும் நிலை.

எப்போது போன் செய்தாலும் தொடர்பும் கிடைப்பதில்லை. எனவே பதிவு செய்வதற்கு பெரும் பாடுபட வேண்டி உள்ளது. அதனால் கேஸ் ஏஜென்சிக்கே நேரில் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்த சிரமங்கள் குறித்து எண்ணை நிறுவனங்களுக்கு புகார்கள் தெரிவிக்கப்பட்டன. இதையடுத்து ஆன்லைனில் எரிவாயுவை முன்பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்படுகிறது.

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இண்டேன் எரிவாயு வாடிக்கையாளர்களுக்கு 25-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

கம்ப்யூட்டர் அல்லது செல்போன் மூலமாக இண்டேன் சமையல் கியாஸ் வாடிக்கையாளர்கள் 8124024365 என்ற பத்து இலக்க எண்ணை அழுத்தி பதிவு செய்யவேண்டும்.

இந்த எண் அனைத்து இண்டேன் வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும். அதன் பின்னர் ஒவ்வொன்றாக அழுத்தி நடைமுறைப் படுத்தவேண்டும்.

தமிழ் வழியில் பதிவு செய்ய எண்-1, ஆங்கில வழியில் பதிவு செய்ய எண்-2 அழுத்த வேண்டும். நுகர்வோர் எண், செல்போன் எண், வினியோகஸ்தர் எண் ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக பதிவு செய்யவேண்டும். இவ்வாறு 8 நடைமுறைகளை பின்பற்றினால் வாடிக்கையாளர்கள் பதிவு ஏற்றுக்கொள்ளப்பட்டு உறுதி செய்யப்படும். இதற்கு கட்டணம் எதுவும் இல்லை.

இந்த முறையில் வாடிக்கையாளர்கள் 24 மணி நேரமும் கியாஸ் புக்கிங் செய்யலாம்.

எச் பி கேஸ் வாடிக்கையாளர்கள்...

தாங்கள் விரும்பிய நேரத்தில் பதிவு செய்து கொள்ள முடியும். இதேபோல எச்.பி. கேஸ் வாடிக்கையாளர்கள் 9092223456 என்ற எண் மூலம் பதிவு செய்ய வேண்டும். ஆன்லைனில் எரிவாயு பதிவு செய்வதில் பெண்கள், வயதானவர்கள், படிக்காதவர்கள் சிரமப்படுவார்கள் என்பதால், அவர்கள் எளிதாக பதிவு செய்வதற்கு வழிமுறைகளை கேஸ் ஏஜென்சிகள் வழங்கி வருகிறார்கள்.

சென்னையில் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டம், படிப்படியாக மற்ற நகரங்களுக்கும் விரிவுப்படுத்தப்படும்.
நன்றி
TMT



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


சமையல் எரிவாயு... இனி ஆன்லைனில் பதிவு செய்யலாம்! Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sun Apr 24, 2011 7:56 am

இந்த பதிவு ஏற்கனவே உள்ளது நண்பரே




தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


சமையல் எரிவாயு... இனி ஆன்லைனில் பதிவு செய்யலாம்! Scaled.php?server=706&filename=purple11
avatar
Guest
Guest

PostGuest Sun Apr 24, 2011 8:09 am

அருமையிருக்கு

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Apr 24, 2011 10:42 am

இந்த பதிவு ஏற்கனவே முரளிராஜா அன்னனால் பதியபட்டுள்ளது

http://www.eegarai.net/t57453-topic



ஈகரை தமிழ் களஞ்சியம் சமையல் எரிவாயு... இனி ஆன்லைனில் பதிவு செய்யலாம்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Apr 24, 2011 10:45 am

http://www.eegarai.net/t57479-topic#517408

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Apr 24, 2011 10:48 am

அடடா இதுக்கு பார்ட் ஒன் பார்ட் டூலாம் வேற இருக்கா என்ன செய்யறது அண்ணே எனக்கு உங்கள தவிர வேறெதுவும் தெரியாது உங்கலயே உலகமா நினசுக்கிட்டு இருக்கேன் சிப்பு வருது



ஈகரை தமிழ் களஞ்சியம் சமையல் எரிவாயு... இனி ஆன்லைனில் பதிவு செய்யலாம்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Apr 24, 2011 10:52 am

சேர்த்தாச்சு பாலா சமையல் எரிவாயு... இனி ஆன்லைனில் பதிவு செய்யலாம்! 838572

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக