புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐயோ வடிவேல் வேணாம் : மறுக்கும் ரஜினி Poll_c10ஐயோ வடிவேல் வேணாம் : மறுக்கும் ரஜினி Poll_m10ஐயோ வடிவேல் வேணாம் : மறுக்கும் ரஜினி Poll_c10 
60 Posts - 48%
heezulia
ஐயோ வடிவேல் வேணாம் : மறுக்கும் ரஜினி Poll_c10ஐயோ வடிவேல் வேணாம் : மறுக்கும் ரஜினி Poll_m10ஐயோ வடிவேல் வேணாம் : மறுக்கும் ரஜினி Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
ஐயோ வடிவேல் வேணாம் : மறுக்கும் ரஜினி Poll_c10ஐயோ வடிவேல் வேணாம் : மறுக்கும் ரஜினி Poll_m10ஐயோ வடிவேல் வேணாம் : மறுக்கும் ரஜினி Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ஐயோ வடிவேல் வேணாம் : மறுக்கும் ரஜினி Poll_c10ஐயோ வடிவேல் வேணாம் : மறுக்கும் ரஜினி Poll_m10ஐயோ வடிவேல் வேணாம் : மறுக்கும் ரஜினி Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ஐயோ வடிவேல் வேணாம் : மறுக்கும் ரஜினி Poll_c10ஐயோ வடிவேல் வேணாம் : மறுக்கும் ரஜினி Poll_m10ஐயோ வடிவேல் வேணாம் : மறுக்கும் ரஜினி Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஐயோ வடிவேல் வேணாம் : மறுக்கும் ரஜினி Poll_c10ஐயோ வடிவேல் வேணாம் : மறுக்கும் ரஜினி Poll_m10ஐயோ வடிவேல் வேணாம் : மறுக்கும் ரஜினி Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஐயோ வடிவேல் வேணாம் : மறுக்கும் ரஜினி Poll_c10ஐயோ வடிவேல் வேணாம் : மறுக்கும் ரஜினி Poll_m10ஐயோ வடிவேல் வேணாம் : மறுக்கும் ரஜினி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐயோ வடிவேல் வேணாம் : மறுக்கும் ரஜினி


   
   

Page 1 of 2 1, 2  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Apr 28, 2011 7:51 am

குழந்தை பிறந்த நேரம், கஞ்சா கருப்பின் தொழில் ஸ்தானத்தில் கரன்ஸி மழை அடிக்கிறது. குவா குவா சத்தம் கேட்டு ஆனந்தப்படுவதற்குள் ரஜினியிடமிருந்து அழைப்பு வந்ததாம். இவர் நடிக்கும் ரானா படத்தில் காமெடிக்காக கருப்பையே கைகாட்டி விட்டாராம் ரஜினி.

கடைசி நேரத்தில் வந்த இந்த அழைப்புக்கு பின்னால் கடுமையான மண்டை குடைச்சல் இருந்திருக்கலாம் என்கிறார்கள். சந்திரமுகி படத்தில் நடிக்கிற நேரம், முதலில் வடிவேலுவின் கால்ஷீட் இருக்கா பாருங்க என்றவர் ரஜினி. அதன்பின் குசேலன் படத்தில் கூட வடிவேலு இருக்கும்படி பார்த்துக் கொண்டார். எந்திரனில்தான் அவர் இல்லை. மற்றபடி வைகை புயலை மேடையில் பார்த்தாலும் சரி, பேசினாலும் சரி சுற்று சூழல் மறந்து வெடிச்சிரிப்பு சிரிப்பவர் ரஜினி.


தேர்தல் நேரத்தில் வடிவேலுவின் அணுகுமுறையில் பெரும் அதிருப்தியுற்ற ரஜினி, ரானாவில் அவர் வேண்டவே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தாராம். சூட்டிகையில் வடிவேலு அளவுக்கு இல்லை என்றாலும் நிறத்தில் அவரையே மிஞ்சிவிடுகிற கருப்பு உள்ளே நுழைந்தது இப்படிதானாம்.


newyarl ஐயோ வடிவேல் வேணாம் : மறுக்கும் ரஜினி 678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Apr 28, 2011 10:04 am

கஞ்சா கருப்புக்கு நல்ல நேரம்
வடிவேலுக்கு கெட்ட நேரம்
ஜாலி

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Apr 28, 2011 10:46 am

வாயை அடக்கத்த தெரியாவிட்டால் இப்படி தான் வாழ்க்கையும் கெட்டுப்போகும்.

வடிவேலு தனக்கென்று இருந்த மரியாதையை கொஞ்சம் காசுக்காக கெடுத்துக்கொண்டார் ..

இனி திரையுலக்த்தில் அவர்பாடு திண்டாட்டம் தான்.





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Thu Apr 28, 2011 11:02 am

தம்பி வடிவேலு இனி நீ மதுரைக்கு போயி மாடு மேய்ச்சி தான் பிழைகனும்

யாகவார் ராயினும் நாகாக்க காவக்கால் காவாக்கல்
சோகாபர் சொல்லிழுக்குப் பட்டு...!!!



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Thu Apr 28, 2011 11:16 am

இதற்கு ஒரே ஒரு பரிகாரம் உண்டு
வடிவேல் உடனே விஜகாந்தை சந்தித்து
கட்டிப்பிடி வைத்தியம் ஒன்று செய்தால் போதும்
அத்தோடு மன்னிப்பையும் மறக்காமல் கேட்டிடணும்
பிறகு பாருங்கள் நிலை எப்படி மாறும் என்று!

அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா
ஜோசியர் தாஸ்




அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Apr 28, 2011 11:48 am

பேசுவியா ஒவரா பேசுவியா... மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி
இன்னும் வடிவுக்கு கொடுக்க வேண்டும்.அனாலும் எத்தனை அடிச்சாலும் தாங்குவார் சிரிப்பு



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Apr 28, 2011 11:49 am

கைப்புள்ளைக்கு கட்டம் கட்டிட்டாங்கடா



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Apr 28, 2011 1:00 pm

வடிவேலுக்கு இனி அழிவு காலம் தான்!! ஒன்னும் புரியல

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Apr 28, 2011 1:01 pm

இதே ஆட்சி மறுமடியும் என்றால் காட்சிகள் மாறும்.




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Apr 28, 2011 1:49 pm

ஐயோ வடிவேல் வேணாம் : மறுக்கும் ரஜினி 678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக