புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருணாநிதியும், தர்மபுத்திரனும்... Poll_c10கருணாநிதியும், தர்மபுத்திரனும்... Poll_m10கருணாநிதியும், தர்மபுத்திரனும்... Poll_c10 
21 Posts - 66%
heezulia
கருணாநிதியும், தர்மபுத்திரனும்... Poll_c10கருணாநிதியும், தர்மபுத்திரனும்... Poll_m10கருணாநிதியும், தர்மபுத்திரனும்... Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருணாநிதியும், தர்மபுத்திரனும்... Poll_c10கருணாநிதியும், தர்மபுத்திரனும்... Poll_m10கருணாநிதியும், தர்மபுத்திரனும்... Poll_c10 
63 Posts - 64%
heezulia
கருணாநிதியும், தர்மபுத்திரனும்... Poll_c10கருணாநிதியும், தர்மபுத்திரனும்... Poll_m10கருணாநிதியும், தர்மபுத்திரனும்... Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
கருணாநிதியும், தர்மபுத்திரனும்... Poll_c10கருணாநிதியும், தர்மபுத்திரனும்... Poll_m10கருணாநிதியும், தர்மபுத்திரனும்... Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
கருணாநிதியும், தர்மபுத்திரனும்... Poll_c10கருணாநிதியும், தர்மபுத்திரனும்... Poll_m10கருணாநிதியும், தர்மபுத்திரனும்... Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணாநிதியும், தர்மபுத்திரனும்...


   
   
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon May 02, 2011 9:50 am

"ஸ்பெக்ட்ரம்' விவகாரத்தில், மத்திய அரசின் செயல்பாடுகள், தி.மு.க., விற்கு சங்கடத்தை ஏற்படுத்துமா என்ற கேள்விக்கு, கருணாநிதி அளித்த பதில்,"மகாபாரதத்தில், தர்மருக்கு ஏற்பட்ட சங்கடம் தி.மு.க.,விற்கு
ஏற்படாது(தி.மு.க., என்பதும், கருணாநிதி என்பதும் ஒன்றுதானே) அந்த சங்கடம் என்னவென்று, நான் விவரிக்க விரும்பவில்லை' என, சொல்லியிருக்கிறார்.

தருமனுக்கு ஏற்பட்ட சங்கடம் என்ன? எனக்கு தெரிந்து பாரதத்தில் சொல்லப்படுவது இரண்டு. ஒன்று, கவுரவர்களின் தலைநகரான ஹஸ்தினாபுரம். அதாவது, இன்றைய டில்லி. அங்கு சூதாட வருமாறு பாண்டவர்களுக்கு துரியோதனன் அழைப்பு விடுக்கிறான். அன்றைய ராஜ மரபுப்படி, சூதாட்ட அழைப்பை ஒரு அரசன் விடுத்தால், அதை மற்ற அரசன் ஏற்க வேண்டும் என்பது விதி. சகுனியின் சூதாட்டத்தில் யாரும் வெற்றி பெற முடியாது என்பதும், சூதாட்டத்தை வெறும் பொழுது போக்கிற்காக மட்டும் வைத்திருக்கிற பாண்டவர்கள், நிச்சயமாக தோல்வியுறுவர் என்பதை தெரிந்த துரியோதனன், தர்மபுத்திரனை நயவஞ்சமாக ஹஸ்தினாபுரத்திற்கு அழைக்கிறான். அங்கு வந்த, தர்மபுத்திரன்
தோல்வியுறுகிறான். காங்கிரஸ், டில்லிக்கு தங்களை வஞ்சகமாக அழைத்து, "ஸ்பெக்ட்ரம்'சூதாட்டத்தில் ஈடுபடுத்தி வழக்கு, விசாரணை, கைது, பத்திரிகைகளில் அவப் பெயர், தேர்தலில் தோல்வி ஏற்படுத்தும் முயற்சி இவைகளை
செய்கிறது. இந்த முயற்சிகளில் காங்கிரஸ் வெற்றி பெற முடியாது. தி.மு.க.,விற்கும், கலைஞர் "டிவி'க்கும், தயாளு, கனிமொழி, கடைசியாக ராஜாவிற்கு சங்கடங்களை ஏற்படுத்த முடியாது என, டில்லிக்கு இதன் மூலம் சொல்கிறாரா? மகாபாரத கதை மூலம் காங்கிரசிற்கு எச்சரிக்கை விடுகிறாரா?

இரண்டாவது... சூதாட்டத்தில் பணயம் வைத்து தோற்ற பின், இழுத்து வரப்பட்ட திரவுபதி துகிலுரியப்படும்போது, தர்மபுத்திரரும் அவரது தம்பிமார்களும் வாளாவிருக்கின்றனர். தருமனுக்கு ஏற்பட்ட இந்த சங்கடத்தை கருணாநிதி குறிப்பிட்டிருக்க முடியாது. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை விசாரிக்கும் பார்லிமென்ட் பொதுக் கணக்கு குழுவின் தலைவர், பா.ஜ., வை சேர்ந்த முரளி மனோகர் ஜோஷி. மொத்தமுள்ள, 21 உறுப்பினர்களில், காங்கிரசிற்கு ஆதரவாக 10 பேர், எதிராக 11 பேர். அந்த எதிர் ஓட்டில் உத்தரபிரதேசத்தில் எதிரும், புதிருமாக உள்ள முலயாம்சிங்கின் சமாஜ்வாடி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிகளின் ஒரு உறுப்பினர்களை காங்கிரசிற்கு ஆதரவாக மாற்ற பெரும் விலை பேசப்பட்டது. அதன் விளைவு, வரைவு அறிக்கை நிராகரிக்கப்பட்டு, அடுத்த தந்திரம் அரங்கேறியுள்ளது.
"தந்திர பூமி' என்ற தலைப்பில், டில்லியைப் பற்றி நாவலாசிரியர் இந்திரா பார்த்தசாரதி ஒரு நாவல் எழுதியிருந்தார். அந்த, "தந்திர பூமியில்' தற்போது, தி.மு.க.,வின் ராஜதந்திரம் தடுமாறி நிற்கிறது. இப்படிப்பட்ட தந்திர பூமியின் நிஜாம்கள் தனக்கெதிராக நகர்த்தும் காய்களை, தவிடு பொடியாக்குவேன் என்பது மட்டும், கருணாநிதியின் செய்தியாக இருக்க முடியாது.இவர் தர்மனானால், ஹஸ்தினாபுரம் டில்லி ஆனால், காங்கிரஸ், துரியோதனனும், கவுரவர்களும் தானே! தர்மபுத்திரருக்கு ஏற்பட்ட சங்கடம் தனக்கு ஏற்படாது என இவர் கூறுவதன் மூலம், இவரை தர்மபுத்திரருக்கு
ஒப்பிட்டுக் கொள்கிறார்.

இதிகாச புராணங்களை எட்டிக் காயாய் வர்ணித்தாலும், அக்கதாபாத்திரங்களில் தன்னை உவமானப்படுத்தி, அடி மனதில் சந்தோஷம் காண்கிறார். கடுமையான சிக்கலில் மாட்டித் தவிக்கும் இவருக்கும், இவர் குடும்பத்தினருக்கும், கட்சிக்கும் ஒரு ஆறுதல், இவர், தன்னை தானே தருமபுத்திரரோடு ஒப்பிட்டு கொண்டது மட்டும் தான்.


நன்றி தினமலர்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon May 02, 2011 10:22 am

புன்னகை




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
Guest
Guest

PostGuest Mon May 02, 2011 10:23 am

கேப்பு கிடைக்குற இடதுல எல்லாம் ஆப்பு விழுதே... கருணாநிதியும், தர்மபுத்திரனும்... 677196 கருணாநிதியும், தர்மபுத்திரனும்... 453187 கருணாநிதியும், தர்மபுத்திரனும்... 168300

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Mon May 02, 2011 11:17 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon May 02, 2011 12:59 pm

புன்னகை புன்னகை புன்னகை



கருணாநிதியும், தர்மபுத்திரனும்... Uகருணாநிதியும், தர்மபுத்திரனும்... Dகருணாநிதியும், தர்மபுத்திரனும்... Aகருணாநிதியும், தர்மபுத்திரனும்... Yகருணாநிதியும், தர்மபுத்திரனும்... Aகருணாநிதியும், தர்மபுத்திரனும்... Sகருணாநிதியும், தர்மபுத்திரனும்... Uகருணாநிதியும், தர்மபுத்திரனும்... Dகருணாநிதியும், தர்மபுத்திரனும்... Hகருணாநிதியும், தர்மபுத்திரனும்... A
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon May 02, 2011 1:08 pm

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon May 02, 2011 1:13 pm

சிரி சிரி

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Mon May 02, 2011 1:47 pm

மதன் wrote:கேப்பு கிடைக்குற இடதுல எல்லாம் ஆப்பு விழுதே... கருணாநிதியும், தர்மபுத்திரனும்... 677196 கருணாநிதியும், தர்மபுத்திரனும்... 453187 கருணாநிதியும், தர்மபுத்திரனும்... 168300
சியர்ஸ்



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


கருணாநிதியும், தர்மபுத்திரனும்... Scaled.php?server=706&filename=purple11
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon May 02, 2011 2:00 pm

கடைசி வரைக்கும் கேட்ட கேவிக்கு சரியான/ஒழுங்கான பதில் சொல்லவே இல்லையே! சோகம்



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக