புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனக்குரங்கு மயங்கும் பாடல் வரிசை  Poll_c10மனக்குரங்கு மயங்கும் பாடல் வரிசை  Poll_m10மனக்குரங்கு மயங்கும் பாடல் வரிசை  Poll_c10 
62 Posts - 57%
heezulia
மனக்குரங்கு மயங்கும் பாடல் வரிசை  Poll_c10மனக்குரங்கு மயங்கும் பாடல் வரிசை  Poll_m10மனக்குரங்கு மயங்கும் பாடல் வரிசை  Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
மனக்குரங்கு மயங்கும் பாடல் வரிசை  Poll_c10மனக்குரங்கு மயங்கும் பாடல் வரிசை  Poll_m10மனக்குரங்கு மயங்கும் பாடல் வரிசை  Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
மனக்குரங்கு மயங்கும் பாடல் வரிசை  Poll_c10மனக்குரங்கு மயங்கும் பாடல் வரிசை  Poll_m10மனக்குரங்கு மயங்கும் பாடல் வரிசை  Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனக்குரங்கு மயங்கும் பாடல் வரிசை  Poll_c10மனக்குரங்கு மயங்கும் பாடல் வரிசை  Poll_m10மனக்குரங்கு மயங்கும் பாடல் வரிசை  Poll_c10 
104 Posts - 59%
heezulia
மனக்குரங்கு மயங்கும் பாடல் வரிசை  Poll_c10மனக்குரங்கு மயங்கும் பாடல் வரிசை  Poll_m10மனக்குரங்கு மயங்கும் பாடல் வரிசை  Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
மனக்குரங்கு மயங்கும் பாடல் வரிசை  Poll_c10மனக்குரங்கு மயங்கும் பாடல் வரிசை  Poll_m10மனக்குரங்கு மயங்கும் பாடல் வரிசை  Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
மனக்குரங்கு மயங்கும் பாடல் வரிசை  Poll_c10மனக்குரங்கு மயங்கும் பாடல் வரிசை  Poll_m10மனக்குரங்கு மயங்கும் பாடல் வரிசை  Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனக்குரங்கு மயங்கும் பாடல் வரிசை


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue May 03, 2011 8:59 pm

1964 இல் வெளிவந்த படகோட்டி படம் இன்னும் இந்த திரைப்படைத்தை திராயரங்குகளில் பார்க்க கூட்டம் வந்து கொண்டு இருக்கிறது அது இருக்கட்டும் நான் சொல்லவந்தது பெரும்பாலும் பழய பாடல்களை நான் நான் விரும்பி கேட்பதில்லை இந்த தொட்டால் பூ மலரும் பாடலை ஏற்க்கனவே அறிந்து கேட்டும் இருந்தேன் ஆனால் என் உறவினர் ஒருவருக்காக எனது மொபைலில் தரவிறக்கி கேட்டபோதே அசந்து போனேன் விஸ்வநாதனும் ராமமூர்த்தியின் நிகழ்த்திய மாயத்தை மிக அழகாக காற்றில் தவழும் உதிரிலையென சன்னமாக அதே சமயம் குரல்களும் பிசிரின்றி அதற்க்கு ஏற்றாற்போல கூடவே பயணிக்கும் இசையும் ஒரு புதிய அனுபத்தை தந்தது இன்றும் யென் விருப்ப பாடலில் இது இருக்கிறது



தொட்டால் பூ மலரும்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed May 04, 2011 1:02 am

பாடலை மீண்டும் கேட்க தந்தமைக்காக நன்றி நண்பா!

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed May 04, 2011 6:54 am

இப்ப தெரியுதா? பழசு எவ்வளவு ருசியானதுன்னு. இன்னும் நிறைய பழய பாடல்கள கேளுங்க ,அதன் அருமை அற்பதமா தெரியும் புரியும்.

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed May 04, 2011 7:00 am

படகில் தனியாக பயணம் செய்வது போன்ற ஓர் உணர்வை தருகிறது இந்த பதமான பக்குவப் பாடல்.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed May 04, 2011 7:15 am

என்னை மயக்கும் இந்த பாடல் ......எப்போதும்.



அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu May 05, 2011 12:44 pm

நானும் மிக ரசித்த பாடல் உச்சிப்பூ பாடல் ராஜ் மியூசிக்கில் மற்றும் ஜெய்வின் தேன் கிண்ணத்தில் அடிக்கடி கேட்டு ரசித்த பாடல் நன்றி நண்பர்களே நாம் அடுத்த பாடலை காண்போம் 1971 இல் தங்கப்பன் இயக்கிய அன்னை வேளாங்கண்ணி திறப்படம் கமல் ஜெயலலிதா கே.ஆர்.விஜயா,ஜெமினி போன்ற நட்சத்திர பட்டாளம் நடித்தது இந்த திரைப்படத்தில் வரும் ஒரு பாடல் நீலக்கடலின் ஓரத்தில் நீங்க இன்ப காவியமாய் மிகவும் அழகான பாடல் நான் மிக விரும்பும் பாடல் டி எம் எஸ் குரலின் வளத்தில் உன்மயில் வேளாங்கண்ணி கடலின் குழுமையில் நனைத்து குதூகலிக்க வைக்கும் பாடல் அந்த பாடலை கேட்டு பாருங்கள்

நீலக்கடலின் ஓரத்தில்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun May 08, 2011 9:08 pm

இப்பொழுது மிகவும் ரசிப்பது புதிய பாடல் ஒன்று மிக நன்றாக உள்ளது குறிப்பாக வரிகள் மிக அழகாக இருக்கிறது ஆனால் மிக கொடூரம் என்னவெனில் இந்த பாடலின் ஆசிரியர்கள் பெயரில் மூவர் பெயர் உள்ளது கார்க்கி ,ஸ்ரீ சரண் ,ஜைசி ஒரு படத்தில் பல பாடல் ஆசிரியர்கள் எழுதலாம் ஆனால் ஒரே பாடலை இப்படி எழுதுவது எந்த விதத்தில் நியாயம் கவிதைகள் கவிஞனின் குழைந்தைகள் ஒரு குழைந்தைக்கு மூன்று தகப்பனா என சிந்திக்கவே நெளியும் சூழலில் இது கொஞ்சம் அநாகரீகம் சரி அதை விடுவோம் பாட்லின் வரிகள் உண்மையில் அட்டகாசம் சில

என்னமோ ஏதோ எண்ணம் திரளுது கனவில்
வண்ணம் திரளுது நினைவில் கண்கள் இருளுது நன்வில்
என்னமோ ஏதோ முட்டி மூளைக்குது மனதில்
வெட்டி எரிந்துடும் நொடியில் மொட்டு அவிழுது கொடியில்
சுத்தி சுத்தி உன்னை தேடி விழிகள் அலையும் அவசரம் ஏனோ
சத்த சத்த நெரிசலில் உன் சொல் செவிகள் அறியும் அதிசயன் ஏனோ
கனாக்கான தானே பெண்ணே கண் கொண்டு வந்தேனோ
வினா காண விசாயும் காண கண்ணீரும் கொண்டேனோ
நிழலை திருடும் மழயாய் நானோ
இன்னும் நல்ல வரிகள் அழகான இசை

கேட்டு சொல்லுங்கள்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun May 08, 2011 10:54 pm

தொட்டால் பூ மலரும் ப்ல முறைக் கேட்டு மகிழ்ந்தேன். இது மனம் மயக்கும் திரி. நன்றி
அனைவரும் அவரவர் விரும்பிக் கேட்கும் பாடல்களைப் பதிவிடலாமா. . அஜித?

மயக்கத்தில் ஆதிரா..



மனக்குரங்கு மயங்கும் பாடல் வரிசை  Aமனக்குரங்கு மயங்கும் பாடல் வரிசை  Aமனக்குரங்கு மயங்கும் பாடல் வரிசை  Tமனக்குரங்கு மயங்கும் பாடல் வரிசை  Hமனக்குரங்கு மயங்கும் பாடல் வரிசை  Iமனக்குரங்கு மயங்கும் பாடல் வரிசை  Rமனக்குரங்கு மயங்கும் பாடல் வரிசை  Aமனக்குரங்கு மயங்கும் பாடல் வரிசை  Empty
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon May 09, 2011 1:39 pm

Aathira wrote:தொட்டால் பூ மலரும் ப்ல முறைக் கேட்டு மகிழ்ந்தேன். இது மனம் மயக்கும் திரி. நன்றி
அனைவரும் அவரவர் விரும்பிக் கேட்கும் பாடல்களைப் பதிவிடலாமா. . அஜித?

மயக்கத்தில் ஆதிரா..

நிச்சயமாக தங்கள் மனம் கவர்ந்த பதிந்தால் நானும் ரசிப்பேன்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon May 09, 2011 1:46 pm

அடுத்த பாடல் அநேகமாக இக்டனை கேள்விபட்டிருப்போம் இந்த படத்தின் பெயர் கரும்பு வில் 1980 இல் வெளிவந்த இந்த படத்தின் இசை இசை ராசஷன் இளைய ராஜா இந்த படத்தின் ஒரு பாடல் மீன்கொடி தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான் எப்பொழுது கேட்டாலும் ரசிக்கும் பாடல் ஜேசுதாசின் கந்தர்வ குரலில் அட்டகாசமான பாடல் அப்பொழுது அர்த்தமில்லாத வார்த்தைகளை கவிஞர் வல்லபன் பயன்படுத்தி இருப்பார் ஓட ஓட ஓ டா இப்படி பின்னணியில் கோரஸ் அடிக்கடி வரும் ஆனால் இனிமையாக இருக்கும் கேட்டு சொல்லுங்கள் மீன்கொடி தேரில் மன்மத ராஜனை

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக