புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வீட்டில் நேரம் போகவில்லையா?  Poll_c10வீட்டில் நேரம் போகவில்லையா?  Poll_m10வீட்டில் நேரம் போகவில்லையா?  Poll_c10 
84 Posts - 44%
ayyasamy ram
வீட்டில் நேரம் போகவில்லையா?  Poll_c10வீட்டில் நேரம் போகவில்லையா?  Poll_m10வீட்டில் நேரம் போகவில்லையா?  Poll_c10 
83 Posts - 44%
mohamed nizamudeen
வீட்டில் நேரம் போகவில்லையா?  Poll_c10வீட்டில் நேரம் போகவில்லையா?  Poll_m10வீட்டில் நேரம் போகவில்லையா?  Poll_c10 
6 Posts - 3%
prajai
வீட்டில் நேரம் போகவில்லையா?  Poll_c10வீட்டில் நேரம் போகவில்லையா?  Poll_m10வீட்டில் நேரம் போகவில்லையா?  Poll_c10 
6 Posts - 3%
jairam
வீட்டில் நேரம் போகவில்லையா?  Poll_c10வீட்டில் நேரம் போகவில்லையா?  Poll_m10வீட்டில் நேரம் போகவில்லையா?  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
வீட்டில் நேரம் போகவில்லையா?  Poll_c10வீட்டில் நேரம் போகவில்லையா?  Poll_m10வீட்டில் நேரம் போகவில்லையா?  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
வீட்டில் நேரம் போகவில்லையா?  Poll_c10வீட்டில் நேரம் போகவில்லையா?  Poll_m10வீட்டில் நேரம் போகவில்லையா?  Poll_c10 
2 Posts - 1%
Jenila
வீட்டில் நேரம் போகவில்லையா?  Poll_c10வீட்டில் நேரம் போகவில்லையா?  Poll_m10வீட்டில் நேரம் போகவில்லையா?  Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
வீட்டில் நேரம் போகவில்லையா?  Poll_c10வீட்டில் நேரம் போகவில்லையா?  Poll_m10வீட்டில் நேரம் போகவில்லையா?  Poll_c10 
1 Post - 1%
M. Priya
வீட்டில் நேரம் போகவில்லையா?  Poll_c10வீட்டில் நேரம் போகவில்லையா?  Poll_m10வீட்டில் நேரம் போகவில்லையா?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வீட்டில் நேரம் போகவில்லையா?  Poll_c10வீட்டில் நேரம் போகவில்லையா?  Poll_m10வீட்டில் நேரம் போகவில்லையா?  Poll_c10 
127 Posts - 52%
ayyasamy ram
வீட்டில் நேரம் போகவில்லையா?  Poll_c10வீட்டில் நேரம் போகவில்லையா?  Poll_m10வீட்டில் நேரம் போகவில்லையா?  Poll_c10 
83 Posts - 34%
mohamed nizamudeen
வீட்டில் நேரம் போகவில்லையா?  Poll_c10வீட்டில் நேரம் போகவில்லையா?  Poll_m10வீட்டில் நேரம் போகவில்லையா?  Poll_c10 
10 Posts - 4%
prajai
வீட்டில் நேரம் போகவில்லையா?  Poll_c10வீட்டில் நேரம் போகவில்லையா?  Poll_m10வீட்டில் நேரம் போகவில்லையா?  Poll_c10 
8 Posts - 3%
Jenila
வீட்டில் நேரம் போகவில்லையா?  Poll_c10வீட்டில் நேரம் போகவில்லையா?  Poll_m10வீட்டில் நேரம் போகவில்லையா?  Poll_c10 
4 Posts - 2%
Rutu
வீட்டில் நேரம் போகவில்லையா?  Poll_c10வீட்டில் நேரம் போகவில்லையா?  Poll_m10வீட்டில் நேரம் போகவில்லையா?  Poll_c10 
3 Posts - 1%
Baarushree
வீட்டில் நேரம் போகவில்லையா?  Poll_c10வீட்டில் நேரம் போகவில்லையா?  Poll_m10வீட்டில் நேரம் போகவில்லையா?  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீட்டில் நேரம் போகவில்லையா?

sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Wed May 04, 2011 3:13 pm

வீட்டில் நேரம் போகவில்லையா?

வேலைக்குப் போகும் பெண்களுக்கு நேரமில்லை என்பதுதான் கவலை. ஆனால் வீடுகளில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கோ நேரம் போகாததுதான் கவலை.

வீட்டில்
வேலை இல்லாமல் தூங்கி தூங்கி உடல் பருமன், வெட்டிக் கதை பேசி ஊர் வம்பு
எல்லாம் வராமல் இருக்க என்ன செய்வது என்று யோசிப்பவர்களுக்கு இதோ சில
யோசனைகள்.

தோட்டம

வீட்டில் நேரம் போகவில்லையா?  Img1080409014_1_1
webdunia photoWD
தோட்டம் அமைப்பது என்பது ஒரு கலை. அது எல்லோருக்கும் வந்து விடாது. ஆனால் எல்லோராலும் முடியும் ஒரு விஷயம்.

வீட்டில் இருக்கும் பெண்கள், அவர்களுக்குப் பிடித்த பூச்செடிகள், துளசி, மருதாணி போன்றவற்றை வாங்கி வைத்து வளர்க்கலாம்.

வீட்டில் தோட்டம் அமைக்கும் அளவிற்கு இடமில்லாவிட்டாலும் தொட்டிகளில் வைத்துக் கூட வளர்க்கலாம்.

லேசாக
உடைந்த பெரிய பிளாஸ்டிக் டப்புகளில் எல்லால் மருதாணி, வாழை இலை,
வெண்டைக்காய், கத்திரிக்காய் செடிகளை நட்டு வீட்டின் மாடியில் வைத்து
வளர்க்கலாம்.

சிறிய தொட்டிகளில் புதினா செடி, கீரை வகைகளை ஜன்னல் ஓரத்தில் வைத்துக் கூட வளர்க்கலாம்.

அதிகம்
சிரமம் இல்லாமல் தொட்டிகளில் பூச்செடிகளை வாங்கி நட்டு வைத்து நாள்தோறும்
அவற்றிற்கு தண்ணீர் விட்டு வெயில் படும் இடங்களில் வளர்த்து வாருங்கள்.

தினமும்
அது ஒவ்வொரு இலை விடும்போதும் உங்கள் மனம் ஆனந்தத்தில் கூத்தாடும். அந்த
பூச்செடியில் ஒரு பூ பூத்துவிட்டால் கேட்கவா வேண்டும்.

நித்தியமல்லி,
மல்லிச் செடிகளை சிறிய தொட்டிகளில் கீழே வைத்து அதனை மாடியில் ஏற்றி
விட்டுவிட்டால் போதும். உங்கள் இடத்தையும் அடைத்துக் கொள்ளாது. வாசனையான
மலர்களையும் அளித்து உங்களை மகிழ்விக்கும்

வீட்டிற்கு
ஒரு மரம் வளர்ப்போம் என்பது அரசின் கொள்கையாக இருக்கலாம். ஆனால் வீட்டில்
ஒரு செடியாவது வளர்ப்போம் என்பது நமது கொள்கையாக இருக்கட்டுமே.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக